ஏழைகள் குடிசையை இடித்து ஆக்கிரமிப்பு பண்ணும் போது ஏழைகள் அமைதியா இருந்தாங்க.ஆனால் பணக்காரர் நீங்கள் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து இவ்வுளவு பேசிறீங்கள்.குடிசைக்கு ஒரு நியாயம்?அடுக்குமாடி கட்டிடத்துக்கு ஒரு நியாயமா?சட்டம் சரியாக செயல்பட வேண்டும்.
வாடகைக்கு பதில் ஆக்கிரமிப்பு செய்து மடக்கிய இடம் பணம்கொடுத்து வாங்காத இடம் தானே வசதியாக வாழ்கிறார்கள் மழைவந்தால் தண்ணீர் போகும் இடத்தில் நீங்கள் வீடுகட்டிட்டா ஊருக்குள் தான் தண்ணீர் வரும். பணம் கொடுத்து இடம் வாங்கிய நாங்கள் தான் தண்ணீரில் மிதக்கிறோம் தண்ணீர் வந்தால் சாப்பாடு நீங்கள் தான் தரனும்
ஏரிகள் உள்ள இடங்களில் ஏன் கட்டவேண்டும்.. தண்ணீர்.. மின்சாரம். தரும் போது இது ஏரிகள் உள்ள இடம் என்று அரசு நிர்வாகத்துக்கு ஏன் தெரியவில்லையா.. பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட்டுவிட்டு இப்போது 😭😭😭😭😭😭😭😭😭😤😷
I dont understand, it is government property that you encroached, just because you lived in this place for long time does not justify that you have the right to own it. It only means that a crime was committed for 60 years and the time has arrived to stop this encroachment
உங்களுக்கு பட்டா இருக்கா ???? நீங்க அந்த வீட்டின் உரிமையாளர் என்றதற்கு பத்திர பதிவு இருக்கா ???? இவை எதும் இல்லை என்றால், நீங்கள் ஆக்கிரமிப்பாளர்கள்..... அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து மாற்று ஏற்பாடு கேளுங்கள். நீர் நிலை ஆகிரமிப்பினால் தான் வெள்ளம் ஏற்படுகிறது. புரிந்து கொள்ளுங்கள்.
You have blindly executed your citizen responsibility They are doing their politician responsibility.....both are same????????You have already started cutting oninons......now what is the use of talking about tears......it wont reach their ears.
பல வருஷம் ஏழைகள் வாழ்ந்த வீடை அரசாங்கம் அபகரிக்க ஆக்ரமிப்பு என்று கூறி இடித்தபோது பலர் பல்வேறு இடங்களில் இதுவரை தீக்குளித்து, தூக்கிட்டு இறந்துள்ளனர். இன்னுமா நீங்கள் துணை முதல்வரை நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் பணக்காரன் நன்றாக உண்டு, வீட்டில் உறங்குவான் வாக்களிக்க வர மாட்டான். ஆனால் ஏழைகள் பல மணி நேரம் வரிசையில் நின்று வாக்களித்து அரசியல்வாதிகளை உயர் பதவியில் அமர்த்தி சந்தோஷப்படுவார்கள். பின்னர் இதுபோல் உள்ள சூழ்நிலையில் அரசியல்வாதிகள் ஏழை மக்களுக்கு ஆதரவாய் இருப்பதில்லை. வரும் தேர்தலில் ஏழை மக்கள் புதிய கட்சிகளுக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், அவர்களாவது வந்து மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நல்ல ஆட்சி கொடுக்கிறார்களா என்று பார்க்கலாம்.
ஏழைகளின் கண்ணீருக்கு 2026ஆம் முற்றுப்புள்ளி வைப்பாங்க மக்கள் tvk
அழிவு பணிகளில் கவனம் செலுத்தாமல் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடலாம்.
பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுங்கள்
ஏழைகள் குடிசையை இடித்து ஆக்கிரமிப்பு பண்ணும் போது ஏழைகள் அமைதியா இருந்தாங்க.ஆனால் பணக்காரர் நீங்கள் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து இவ்வுளவு பேசிறீங்கள்.குடிசைக்கு ஒரு நியாயம்?அடுக்குமாடி கட்டிடத்துக்கு ஒரு நியாயமா?சட்டம் சரியாக செயல்பட வேண்டும்.
Election 2026🙂
ஏரியின் வீடு காட்டினா இதுதான் நிலமை.
ஏழைகள் எங்க போவாங்க பணம் இருந்தாஅவங்க ஏன் அங்க போய் வீடுக்கட்ட போறாங்க
நீங்கள் உங்கள் சொந்த பணத்தில் இந்த இடத்தை பத்திரப்பதிவு செய்து வாங்கி இருந்தால் உங்கள் கோரிக்கை நியாயமானது. இல்லை என்றால்
ஒன்றும் செய்ய முடியாது
வாடகைக்கு பதில் ஆக்கிரமிப்பு செய்து மடக்கிய இடம் பணம்கொடுத்து வாங்காத இடம் தானே வசதியாக வாழ்கிறார்கள் மழைவந்தால் தண்ணீர் போகும் இடத்தில் நீங்கள் வீடுகட்டிட்டா ஊருக்குள் தான் தண்ணீர் வரும். பணம் கொடுத்து இடம் வாங்கிய நாங்கள் தான் தண்ணீரில் மிதக்கிறோம் தண்ணீர் வந்தால் சாப்பாடு நீங்கள் தான் தரனும்
உங்கள் போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள் 🌺🌺🌺
திராவிட மாடல் ஆட்சிக்கு நிங்க தானே ஒட்டு பொட்டிங்க , நீங்கள் செய்த தவருக்கு பலன்
விசைக்கு போடுங்க உங்களுக்கெல்லாம் சிட்டிக்குள்ள அப்பார்ட்மெண்ட் வீடுகள் கட்டி தருவான்
இனிமே யாராவது.... மழை பெய்யுது... தண்ணி நிக்கிது....MLA வரல... Mp வரல... ன்னு சொல்லுங்க பாப்போம்...
Apartment built in lake first u demolished,
@@csurendhran6794u file case or show proper evidence I'll file case in ur name are u ready
We are pray for this people
India's Main Problem is No Land. 130 Crore People Living in Small Area
Nalla kelvi pheonix mall eduka mudiyuma? 250 acres iruka veedu ellame edunga💯
ஏரிகள் உள்ள இடங்களில் ஏன் கட்டவேண்டும்..
தண்ணீர்.. மின்சாரம். தரும் போது இது ஏரிகள் உள்ள இடம் என்று அரசு நிர்வாகத்துக்கு ஏன் தெரியவில்லையா.. பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட்டுவிட்டு இப்போது 😭😭😭😭😭😭😭😭😭😤😷
Please clarify the truth behind court rules...
பெரிய பணக்காரர்களை அப்புறப்படுத்துங்கள்.
பணக்காரன் எதற்கு ஏரியில் வீடு கட்டப்போறான்.
Gov yena pana pothu
Unga vida gali pana pothuu
vote ku 200 vote poduga
ஏரிக்கரையில் வீடு கட்டியது தவறு.
காசு போட்டு இடம் வாங்குறது இல்லை.ஆட்டைய போட்டு தங்குனா இடம் தான தண்ணீர் போற வழிய ஆக்கிரமிப்பு
The Residents anger is fully Justified.
ஆக்கிரமிக்க அனுமதி தரலைனு கொதிக்கிறத இப்பதான் பாக்கமுடியிது
I dont understand, it is government property that you encroached, just because you lived in this place for long time does not justify that you have the right to own it. It only means that a crime was committed for 60 years and the time has arrived to stop this encroachment
அண்ண 💥💥சீமான 💥💥வரசொல்லுங்க வந்த மாதிரியே திரும்பிப் போய்டுவாங்க ..
Patta illa na... risk land aachey
ஒரு பக்கம் மழை பெய்தால் ஏண்டா தண்ணீர் தேங்குதுன்னு புரளி கிளப்பிடுறிங்க, ஒரு பக்கம் ஏரிய ஆக்கிரமிப்பு செய்து ஏண்டா வீடு கட்டினிங்க ன்னா போராட்டம்...
Patta mattum illa🥹
Here after I won't vote for DMK.
This is dravida model vote for ntk
election வந்த 😂😂... எவ்ளோ காசு கொடுப்பீங்கனு மொத ஆள வந்து நிக்கும் 🤣
Home gali panitu ponga ma inime water varathu government ah kura solla mudiathu 😮😮😮
திமுகவுக்கு ஓட்டு போட்டீங்களா? தெருவுல நிற்பீங்க. 😂😂😂
அதிமுகவுக்கு போட்டாலும் பஜாவுக்கு போட்டாலும் இதை விட கேவலமா தான் இருக்கும்..
Dmk 😂😂😂mass work
Yeeri ya yeepadi Neega aakaramikalam?... Neega yeeriya aakramichathu Thaapu.. Thaapu paanitu Yeen peechu. Neenga pesuvathu neeeyame illa... Stop acuring public property.
முதல்வர் சரியான நடவடிக்கை எடுக்கணும். 🙏🙏🙏
ஏரியில் வீடு கட்டினால் இதுதான் நிலைமை, கோர்ட் தீர்ப்பு அப்படி.
Savungada money 🤑🤑🤑🤑🤑🤑 is always power rule this world
I dont care. 40/40❤❤❤
சுடலைக்கு அழிவு காலம் ஆரம்பிச்சிருச்சி
நியாயம் எதுவோ அதை திமுக செய்கிறது,ஏரியில் வீடு, இடிக்கச்சொல்லி கோர்ட் கட்டளை இடுகிறது.அரசு என்ன செய்யும்.
Avangaka.kasukudutthu.areyavanganuga.nega.kasu.vangettu.ottu.pottenga.athuthan.ungavedu.edeikkuranuga.supper.
Tvk waiting 2026 coming
உங்களுக்கு பட்டா இருக்கா ???? நீங்க அந்த வீட்டின் உரிமையாளர் என்றதற்கு பத்திர பதிவு இருக்கா ???? இவை எதும் இல்லை என்றால், நீங்கள் ஆக்கிரமிப்பாளர்கள்..... அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து மாற்று ஏற்பாடு கேளுங்கள். நீர் நிலை ஆகிரமிப்பினால் தான் வெள்ளம் ஏற்படுகிறது. புரிந்து கொள்ளுங்கள்.
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅நீதியில்லாத 😅😅😅😅 மக்கள
G squares
அரசியல் வியாதி பொறுபில்ல பேச்சி
Velachery dmk place negala anga iruka kudathu atha ipdi 2026 la dmk varathunu soluga ungalku support panuvaga
Dmk vote pottengalae savunga😂😂😂
Velachery la house rent is 15k per month for 1bhk ,it's not a proper 1bhk
Vote for money... And sit and cry.... 😂😂😂
Not buy the land buliding make money come land buying no money
1000 kudutha podhu ellsm poi siruchittu vaangineenga illaya
Which land for you ??? You not buy the land buliding makeing money come
indha prachanaiku thervu kana vevadham nadathunga sir
ஏரியில் வீடு, கோர்ட் தீர்ப்பு இடிக்கச்சொல்லி.
Get out of the water body! If it is a lake, it is a lake!
Panattha vangittu vottu pottingalla appuram panakkaranukkudhan suport pannum aduttha derdhalla yosichi vottu podunga.
Government models dmk digital
அவன் துரைமுருகன் இல்லை
துடப்பகட்டை முருகன்
You have blindly executed your citizen responsibility They are doing their politician responsibility.....both are same????????You have already started cutting oninons......now what is the use of talking about tears......it wont reach their ears.
Dmk waste
எங்க எடப்பாடி தரானா
Dmk models
Jai dmk
நம்பி ஓட்டு போட்ட அத்தனை மக்களும் ஏமாந்து நிற்கிறார்கள் மக்களைக் காப்பாற்ற ஒரு தலைவர் வருவார் என்று மக்கள் எதிர்பார்க்கும் ஒரே தளபதி விஜய் அண்ணா 😂😂😂😂
ஏரியில் வீடு கட்ட சொல்வார் விஜய்.
ஏமா உன் பேச்சை யாரும் கேக்கல ma
காலா வ கூப்பிடுங்க மா
சின்ன ponnu மாதிரி இருக்க 65 a
நாற்பது எம் பி ஒரு நல்லவனை ஜெயிக்க வைக்க வில்லை அதன் பலன்
Must get out the DMK govt 2026
Appa vellaam vantha saavunga. Govt. ta kurai sollaatha
துணை முதலமைச்சர் தலையிட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏🙏
கோர்ட் நடவடிக்கை,ஏரியில் வீடு கட்டக்கூடாது.
பல வருஷம் ஏழைகள் வாழ்ந்த வீடை அரசாங்கம் அபகரிக்க ஆக்ரமிப்பு என்று கூறி இடித்தபோது பலர் பல்வேறு இடங்களில் இதுவரை தீக்குளித்து, தூக்கிட்டு இறந்துள்ளனர்.
இன்னுமா நீங்கள் துணை முதல்வரை நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள்.
தேர்தல் நேரத்தில் பணக்காரன் நன்றாக உண்டு, வீட்டில் உறங்குவான் வாக்களிக்க வர மாட்டான்.
ஆனால் ஏழைகள் பல மணி நேரம் வரிசையில் நின்று வாக்களித்து அரசியல்வாதிகளை உயர் பதவியில் அமர்த்தி சந்தோஷப்படுவார்கள்.
பின்னர் இதுபோல் உள்ள சூழ்நிலையில் அரசியல்வாதிகள் ஏழை மக்களுக்கு ஆதரவாய் இருப்பதில்லை.
வரும் தேர்தலில் ஏழை மக்கள் புதிய கட்சிகளுக்கு வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், அவர்களாவது வந்து மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நல்ல ஆட்சி கொடுக்கிறார்களா என்று பார்க்கலாம்.