ஐந்தே நிமிடங்களில் பகவத்கீதை 18 அத்தியாயங்களின் தாத்பரியம் | Bhagavad Gita in 5 Minutes Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Bhagavad Gita in 5 Minutes Tamil - ஐந்தே நிமிடங்களில் பகவத்கீதை 18 அத்தியாயங்களின் தாத்பரியம்.
    அத்தியாயம் 1 - அருச்சுன விசாத யோகம்
    பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விசாத யோகம்.
    அத்தியாயம் 2 - சாங்கிய யோகம்
    பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.
    அத்தியாயம் 3 - கர்மயோகம்
    பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் மனம் பக்குவம் அடைய வேண்டும்.
    அத்தியாயம் 4 - ஞானகர்ம சந்நியாச யோகம்
    பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது.
    அத்தியாயம் 5 - கர்ம சந்நியாச யோகம்
    நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது.
    அத்தியாயம் 6 - தியான யோகம்
    கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது.
    அத்தியாயம் 7 - ஞான விஞ்ஞான யோகம்
    இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம் தான். எல்லாமே கடவுள்தான் என உணர்வது.
    அத்தியாயம் 8 - அட்சர பரபிரம்ம யோகம்
    எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது.
    அத்தியாயம் 9 - ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்
    கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது.
    அத்தியாயம் 10 - விபூதி யோகம்
    அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது.
    அத்தியாயம் 11 - விஸ்வரூப தரிசன யோகம்
    ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
    அத்தியாயம் 12 - பக்தி யோகம்
    .
    இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு, ஏழை - பணக்காரன் போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது.
    அத்தியாயம் 13 - சேத்ரம் சேத்ரக்ஞன் விபாக யோகம்
    எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து இறைவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல்.
    அத்தியாயம் 14 - குணத்ரய விபாக யோகம்
    பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவது.
    அத்தியாயம் 15 - புருஷோத்தம யோகம்
    தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.
    அத்தியாயம் 16 - தெய்வாசுர சம்பத் விபாக யோகம்
    இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது.
    அத்தியாயம் 17 - சிரத்தாத்திரய விபாக யோகம்
    சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது.
    அத்தியாயம் 18 - மோட்ச சந்நியாச யோகம்
    யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று இறைவனை சரணடைவது.
    #aalayamselveer #bhagavadgitatamil

Комментарии • 70

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +5

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumars6827
    @sivakumars6827 3 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏 Sivakumar சிவக்குமார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @artbyanbarasi4549
    @artbyanbarasi4549 3 года назад +3

    வாழ்க வளமுடன் 💐💐💐🙏

  • @maheshwaris696
    @maheshwaris696 3 месяца назад +1

    மிக மிக அற்புதமாக இருந்தது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 месяца назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பகவத் கீதை மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/UywxSyXrXz4/видео.html

  • @bhuvaneswariarul2841
    @bhuvaneswariarul2841 3 года назад +1

    நன்றி சகோதரரே. வாழ்க்கையில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @srivarakrishnamoorthy8027
    @srivarakrishnamoorthy8027 Месяц назад +1

    🙏🙏

  • @saisai-fo9ir
    @saisai-fo9ir 3 года назад +2

    🙏🙏🙏👌

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham 2 года назад +1

    பல அரிய தகவல்களை திரட்டி காணொளிகளாக வழங்கி வரும் உங்கள் பணி சிறப்பானது! மிக்க நன்றி 🙏🙏

  • @sivagamisiva9875
    @sivagamisiva9875 3 года назад +2

    👌👌👌👏👏👏அருமை சகோதரா 🌹🌷🌹 அருமை...

  • @bhuvaneswariarul2841
    @bhuvaneswariarul2841 3 года назад +1

    நற்பவி நற்பவி நற்பவி . நற்றுணையாவது நமச்சிவாயவே .

  • @Nagaratharmalar
    @Nagaratharmalar Месяц назад +1

    super

  • @geethan9287
    @geethan9287 21 день назад +1

    🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +1

    🙏🍋சிவ சிவ🌿🌺திருச்சிற்றம்பலம் 🌿🌷

  • @ramalingamsaravanan3898
    @ramalingamsaravanan3898 3 года назад +2

    மிக மிக அருமை

  • @hari0591
    @hari0591 3 года назад +1

    Romba nandri Anna 🙏🙏🙏

  • @kaleeswarirc9478
    @kaleeswarirc9478 3 года назад +2

    Simply very good 🙏🙏🙏

  • @muthupalani3890
    @muthupalani3890 2 года назад +1

    நன்றி நண்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பகவத் கீதை மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/UywxSyXrXz4/видео.html

  • @gunakameshwaran5033
    @gunakameshwaran5033 3 года назад +2

    🌺🌺🌺🌺🕉️🙏🙏🙏🙏🛐

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад +1

    Sir, thankyou🙏🙏

  • @Orionvinuk
    @Orionvinuk 2 года назад +1

    Hare Krsna 🙏🙏🙏

  • @ss8123
    @ss8123 3 года назад +1

    Thanks a lot. Nice presentation.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பகவத் கீதை மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/UywxSyXrXz4/видео.html

  • @Vishnu-q_q-q_q-
    @Vishnu-q_q-q_q- 2 года назад +1

    Nice 💐💐💐🙏🙏🙏 valga valamudan 💐💐💐💐

  • @savithrik4163
    @savithrik4163 23 дня назад

    Super v crispy

  • @umamarimuthu8248
    @umamarimuthu8248 3 года назад +1

    Arumai guru ji

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Год назад +2

    Om sai ram

  • @ads---edn869
    @ads---edn869 3 года назад +1

    Nice🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பகவத் கீதை மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/UywxSyXrXz4/видео.html

  • @kavitha-fp6qx
    @kavitha-fp6qx 7 месяцев назад +1

    Yes

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 месяцев назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. பகவத் கீதை மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/UywxSyXrXz4/видео.html

  • @swamya8443
    @swamya8443 2 года назад +3

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @RadhaRadha-rm1dv
    @RadhaRadha-rm1dv 3 года назад +1

    ஐயா வணக்கம் சிவ பெருமான் பெருவிரல் அழுத்தி வந்த நீர் ஊற்று எது கொஞ்சம் சொல்லுங்கள் please

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      வணக்கம், கேள்விப்பட்டது இல்லை சகோதரி தெரியவந்தால் உடனே பகிர்கிறோம்

  • @refreshing2745
    @refreshing2745 3 года назад +1

    அண்ணா வணக்கம் ராஜராஜேஸ்வரி அம்மன் வழிபாட்டு முறை கூறவும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад +1

      வணக்கம் சகோ, பதிவிடுகிறோம்

  • @raveebala2533
    @raveebala2533 3 года назад +1

    நற்பவி நற்பவி

  • @user-wg1de9dv5d
    @user-wg1de9dv5d 2 года назад

    ஐயா தேரையரின் தைலியம் நூலைப் பற்றி குறிப்பிடுங்கள்

  • @jeyanadar8482
    @jeyanadar8482 5 месяцев назад +1

    🙏🙏🙏👍👍

  • @vasupradhamohan3156
    @vasupradhamohan3156 3 года назад +1

    🙏🙏🙏