"இது பாமக வளர்ச்சியா..?" "என்ன பண்றீங்க.. ஒன்னும் பண்ணல.."கட்சி நிலையை ஓப்பனாக பேசிய அன்புமணி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 74

  • @balaguru7258
    @balaguru7258 6 дней назад +46

    பாமக கட்சியை வைத்து நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக தான் வளர்ந்து இருக்கிறீர்கள், அப்பாவி வன்னிய மக்கள் தான் பாவம்......

  • @y.ramanibai907
    @y.ramanibai907 6 дней назад +32

    அப்பா மகன் முதலில் கட்சிக்கு உழையுங்கள் எல்லாமே உங்கள் குடும்பத்திற்கு என்று இல்லாமல் இருந்திருந்தால் வளர்ச்சி அடைந்திருக்கும்

  • @VetriSelvan-z8o
    @VetriSelvan-z8o 6 дней назад +23

    நீ கட்சியில் பொறுப்புக்கு வருவதற்கு முன் கட்சி நன்றாக இருந்தது.உன் வருகைக்கு பின் கட்சி பாழாகி விட்டது

  • @kumarkumar2292
    @kumarkumar2292 6 дней назад +25

    அண்ணே நம்ம வளர்ந்து இருக்கின்றோம் பொட்டி நிறைய வீட்டில் இருக்கு

  • @P.Rajenderan
    @P.Rajenderan 6 дней назад +14

    தேர்தல் கூட்டணியின் போது வெறும் பெட்டி மட்டும் தான் முக்கியம் என கணக்கு போட்டால் கட்சி காணாமலேயே போயிடும் ...😂😂😂

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 6 дней назад +20

    அன்புமணியின் அறியாமை அரசியல் முதிர்ச்சி இன்மை பக்குவமின்மையே பாரளுமன்ற! தேர்தலில் திமுக 40 இடங்களில் வெற்றி பெற்றது.

  • @kavisooriyan
    @kavisooriyan 6 дней назад +11

    அன்புமணி ஐயா யாராவது கேள்விக் கேட்டால் பதிலை சொல்லாமல் கேள்வி கேட்பது தலைவனுக்கு அழகல்ல!

  • @RR-ck5vj
    @RR-ck5vj 6 дней назад +20

    சிவாஜி செத்துட்டார் ராஜா
    ஏன் இப்படி வேஷம் போடுற

  • @SankarSankar-hp1ur
    @SankarSankar-hp1ur 6 дней назад +19

    மாம்பழ சீசன் வந்து விட்டது

  • @relaxstudios253
    @relaxstudios253 6 дней назад +17

    உசுப்பி விட்டு பணம் சம்பாதிக்க வேண்டும் 😂😂😂😂

  • @JohnJamalSingh-q5v
    @JohnJamalSingh-q5v 6 дней назад +3

    அண்ணே நம்ம வளர்ந்திருக்கிறோ பொட்டி நிறைய வீட்டில் இருக்கு

  • @vijayn458
    @vijayn458 5 дней назад +2

    கட்சி தொண்டர்கள்...crct தான் இருக்காங்க... கட்சி தலைமை சரி இல்ல... BJP கூட கூட்டணி வச்சி உங்க சுயநலததிற்காக கட்சியா... கட்சியா நாசம் பண்ணிட்டீங்க...

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 4 дня назад

    வாயை விட்டு அன்புமணி திமுக 500 ரூபாய் கொடுத்தா, அதிமுக 500 ரூபாய் கொடுத்தான் அப்போ உங்க கூட்டணி தான் அதிமுக 😄😄😄

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 4 дня назад

    சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அன்புமணி மிகப்பெரிய அறிவாளி என்று நினைத்திருந்தேன்.

  • @P.Rajenderan
    @P.Rajenderan 6 дней назад +3

    என்ன எதுன்னு கேட்காமல் தம்பிகளும் தங்கைகளும் உடனே அப்படியே இறங்கிடுவாங்கப்பா ...😂😂😂
    சரி அந்த மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் ...?

  • @SakthiK-h1c
    @SakthiK-h1c 3 дня назад

    Anbumani sir great.

  • @babus6380
    @babus6380 6 дней назад +4

    Petti mani

  • @bangaloreguy26
    @bangaloreguy26 6 дней назад +4

    Vaipilla Raja

  • @nandha9485
    @nandha9485 5 дней назад +1

    எப்ப நீ myv3 கம்பெனி மேல கையவச்சியோ அப்பவே உன் கட்சி முடிஞ்சுபோச்சு..

  • @srtarivalayam154
    @srtarivalayam154 6 дней назад +7

    யார கேட்டாலும் சொல்வாங்க..அப்பிடியா..சொல்லவே இல்லை..

  • @mohankumar-is6co
    @mohankumar-is6co 5 дней назад

    கட்சியே கம்பெனி 😂😂😂

  • @Cap.miller
    @Cap.miller 4 дня назад

    இன்னும் ரெண்டு law college, தைலாபுரம் சொத்து விரிவாக்கம், குடும்பத்துக்கு மட்டுமே பதவி ஆனா உழைக்க மட்டும் தொண்டன்

  • @manikesav3812
    @manikesav3812 6 дней назад +4

    Evanum ..appanum....panakkaran.....
    ulaiththavan...pichaikaran

  • @GopalGopal-xx6ii
    @GopalGopal-xx6ii 6 дней назад +1

    என்னைக்காவது கொழுத்து வேலைக்கு போயிட்டு ஒரு சொட்டு வேர்வை உனக்கு வந்திருக்குமா இன்னைக்கு பல்லாயிரம் கோடி சொத்து உனக்கு இருக்கு அது வன்னியர் மக்களுக்கு நீ solla virumbala😅

  • @viswasiraj
    @viswasiraj 6 дней назад +2

    எல்லாம் இருக்கு. ஆனால் பெட்டி வந்திச்சா??மாங்கா

  • @chandruchandru2323
    @chandruchandru2323 6 дней назад

    ❤️

  • @PramothKarthi
    @PramothKarthi 3 дня назад

    மக்கள் விழித்துவிட்டார்கள்

  • @vinnarasiamirtha3528
    @vinnarasiamirtha3528 6 дней назад

    anbu- money🎉🎉🎉

  • @Srun-x7g
    @Srun-x7g 6 дней назад +1

    Pmk. All pls support dmk. They only develop ur community

  • @OmanMct-y8x
    @OmanMct-y8x 6 дней назад +1

    யோவ்.......

  • @sakthiraji6746
    @sakthiraji6746 5 дней назад

    ஏன் நீங்க 500 கொடுக்கலையா?

  • @sivamuthusamy5314
    @sivamuthusamy5314 5 дней назад

    அப்பாவும் மகனும் பெட்டி வாங்குவதை நிறுத்தி விட்டு உண்மையாக உங்கள் மக்களுக்கு பாடுபடுங்கள்

  • @Raviwin
    @Raviwin 5 дней назад

    பமக பொட்டி வாங்கி கட்சி உன் குடும்பம் மட்டும் வளருது
    வன்னியர் குடும்பம் சாகுது

  • @veeravj3197
    @veeravj3197 4 дня назад

    Siran

  • @Srun-x7g
    @Srun-x7g 6 дней назад +1

    Ethavathu district vera area pakkam porthu illa. Cm direect a 😊😊😊😊

  • @ASHOKAshok-lr3lm
    @ASHOKAshok-lr3lm 6 дней назад

    Correcttaana dout sir

  • @rajendranayyakkannu8299
    @rajendranayyakkannu8299 6 дней назад +5

    Ellam unnudaya kudumbam anubavi Raja

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 6 дней назад

    Thalaiva....you are not attending Parliament...not respecting people.
    Anbumani Sir wants sweet boxes only..
    People understood you Sir

  • @AbuAbu-ir4ug
    @AbuAbu-ir4ug 6 дней назад +5

    அன்று சமூகநீதி இருந்தது வளர்ச்சி அடைந்து கொண்டு இருந்தது என்று உங்கள் குடும்பம் தலையிட்டதோ அன்றே உங்கள் வீழ்ச்சி உருவாகிவிட்டது
    இன்று உங்கள் வீட்டுக்கு மட்டுமே வளர்ச்சி

    • @SIVAKUMAR-zx4qw
      @SIVAKUMAR-zx4qw 6 дней назад +1

      100% உண்மை சகோ..

    • @srinivasan1100
      @srinivasan1100 6 дней назад +1

      கோடி, கோடி எப்டிவந்தது 21 உயிரில்

  • @Makeyourlife33
    @Makeyourlife33 6 дней назад

    Vanniyar makkal Pavam 😢

  • @balajiramachandran7707
    @balajiramachandran7707 6 дней назад

    Have everything but don’t have consistency… all the time changing alliance partners

  • @JohnJamalSingh-q5v
    @JohnJamalSingh-q5v 6 дней назад +1

    Keep support BJP to avoid the corruption case...

  • @Srun-x7g
    @Srun-x7g 6 дней назад

    Ivan cheat fellow only potti amt not help ur community people also elllla amt yum avanga family 😅😅😮😮😮

  • @NarayananM-qs5pd
    @NarayananM-qs5pd 5 дней назад +1

    வழிகாட்ட கொய்யா இருப்பாரு ஆனால் பொட்டி வாங்கி மட்டும் தனியா போய்டுவாரு.

  • @vickykumar-rw3qi
    @vickykumar-rw3qi 6 дней назад +2

    Mukthar interview pathutu vaanga ivanuga valkai varalara kilichirukaan ramadas vepatiku poranthavanamathuvum 5vathu vapatiaam 😂😂 ipo jathi thalaivar

  • @AjithKumar-cs1yy
    @AjithKumar-cs1yy 3 дня назад

    🤣😁😅

  • @Sivan-q1k
    @Sivan-q1k 5 дней назад

    உழைப்பா எப்படி

  • @Srun-x7g
    @Srun-x7g 6 дней назад

    Nee 👐ippdi solliti srashore area la dolpin pakkuringa. Enga oru pakkam la neega unga sathi karanga marriage kuda vantha thu illa.

  • @smurali5738
    @smurali5738 6 дней назад

    பெட்டி கட்சி

  • @manassehmurali3234
    @manassehmurali3234 5 дней назад

    பெட்டி mani...

  • @ASHOKAshok-lr3lm
    @ASHOKAshok-lr3lm 6 дней назад

    Comedy time

  • @shaikdawoodhabibmohamad9129
    @shaikdawoodhabibmohamad9129 6 дней назад +1

    சிரிய பொட்டியில் தொடங்😮கி பெரிய பொட்டி வரை வாங்கி வசதியா இருக்கும் சின்ன மாங்க்

  • @sathishkumar-eb8jg
    @sathishkumar-eb8jg 6 дней назад +1

    thanga mittai thanga..thanga thanga mittai thanga...

  • @GopiVenkataswamy-x2n
    @GopiVenkataswamy-x2n 5 дней назад

    Very Painful to hear from Respected Anbumani Sir love from Mysuru🌹🙏♥️💯

  • @relaxstudios253
    @relaxstudios253 6 дней назад +1

    😂😂😂😂

  • @rajendranayyakkannu8299
    @rajendranayyakkannu8299 6 дней назад +1

    Anal iyya sonna Evan mattum kedka mattan

  • @Sivan-q1k
    @Sivan-q1k 5 дней назад

    எப்படிப்பா வளருவ

  • @ManiyarasanVelsami-xb4cq
    @ManiyarasanVelsami-xb4cq 6 дней назад

    😂

  • @arunashwin5902
    @arunashwin5902 6 дней назад

    😂😂😂😂😂😂