மிகவும் அருமையான பதிவு. கிழக்கு மாகாணத்தின் அழகோ அழகு. நான் இயற்கையை ரசித்துப் பார்ப்பேன். கிழக்கு மாகாணத்தின் மற்ற RUclipsrs வேறு எதையோ தேடி ஓடுகிறார்கள். நீங்கள் அப்படி இல்லாமல் இப்படியான காணொளிகளை பதிவு செய்யுங்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!
நான் அனுசண்ட யூட்டீப் friend. உங்களுக்கு சப்போ ட் பண்றேன் நான் சிங்கப்பூர் ல இருக்கேன் இப்படி வீடியோ நிறைய போடுங்க பாக்க ஆசை...rj தமிழா அவர்கள் வீடியோ நான் தொடர்ந்தும் பார்பே ன் 😮😮
வணக்கம் மகன் அருமையான கலை பொழுது அருமை இதைப்பார்த்தது மனதிற்கு இதமாக இருக்கிறது எத்தனை ஆண்டுகள் ஆகிறது இப்படி ஒரு காலை பொழுது பார்த்து மிக்க நன்றி மகன் நான் பிரான்சில் இருக்கிறேன்.
Nice to see the morning sight seen.Thanks for sharing.I really enjoyed.I am from Canada 🇨🇦.we don’t see this here. Take care yourself &God bless you.🍁🇨🇦
🎉அருனம அண்ணா🎉

👌🏽👌🏽👌🏽👌🏽
❤❤p
Wow, what a beautiful place!
அருமையான மனதுக்கு இதமான காட்சிகள். நன்றி
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ❤
அருமை அருமை அழகோ அழகு வாழ்க வளமுடன்
நன்றி அண்ணா
Super brother & sister ❤❤
Anna I am ur new subscriber from தமிழ்நாடு 🔥❤
சூப்பர் நண்பா சந்தோசமா இருக்கு
அருமை வாழ்த்துக்கள்
இயற்க்கை இந்த உலகுக்கு இறைவன் கொடுத்த வரம் பதிவுகள் தொடர வாழ்த்துகள் ப / ரவி
நன்றி
உங்களின் பேச்சில் அன்பு கலந்துருக்கு. மகன்
நன்றி அம்மா❤️
நான் அனுசண்ட யூட்டீப் friend. உங்களுக்கு சப்போ ட் பண்றேன் நான் சிங்கப்பூர் ல இருக்கேன் இப்படி வீடியோ நிறைய போடுங்க பாக்க ஆசை...rj தமிழா அவர்கள் வீடியோ நான் தொடர்ந்தும் பார்பே ன் 😮😮
நானும் இப்படியான இயற்கை காச்சியை ரசிப்பன். இப்படிஒருவரும்்இதுவரைக்கும்போடவில்லை நான் அம்புளாந்துறை திவா பிரகலாதன் அனுசன் எல்லோரைபிடிக்கும்
தம்பி உங்கள் குரல் இனிமை
Valthukkal 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ super
அருமை அண்ணா 👌👌👌
சூப்பர் சகோதரன் ❤️
நன்றி
Super
❤❤❤
Nice place 👌👌👌
Supper thampi
வணக்கம் மகன் அருமையான கலை பொழுது அருமை இதைப்பார்த்தது மனதிற்கு இதமாக இருக்கிறது எத்தனை ஆண்டுகள் ஆகிறது இப்படி ஒரு காலை பொழுது பார்த்து மிக்க நன்றி மகன் நான் பிரான்சில் இருக்கிறேன்.
நன்றி அம்மா
Super linga village view nannpa 😊
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Sppr 🎉🎉🎉
Super ❤
👌
👍👍👍
Super 👌
Wow ❤❤
Nice to see the morning sight seen.Thanks for sharing.I really enjoyed.I am from Canada 🇨🇦.we don’t see this here. Take care yourself &God bless you.🍁🇨🇦
thank you so much
First time background music super nannpa
Hai.from.india
❤❤Hi👍👍❤❤🔥🔥❤👌
அருமையான பதிவு அண்ணா, அக்கா❤❤
Hi
Hi brother your video very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤😍🤳🕘💥🎈🤝👌👍💏✨
நீங்கள்தாந்தாமலை. சிவன் கோயில் தாமரை சந்தி்அம்பிளாந்துறை வில்லுக்குழம்்இன்னும்்அதிகம்்ஊர்கள்்எடுத்துப் போடுங்கள்
கட்டாயம் முயற்சி செய்வேன்அண்ணா
❤❤❤
Hi