தம்பி நீங்கள் அம்மா மதினி மனைவி மூவருக்கும் கொடுக்கும் அன்பும் மரியாதையும் ... உங்கள் மீது மரியாதை வருகின்றது. என்றும் இது நிலைக்கட்டும். வாழ்க வளமுடன்
So fresh Saala fish I like this fish my favourite first first I started eating fish was Saala but very big Saala fish like to taste thanks for sharing 👌👍😋
First time seeing this kind of puttu preparation from salai fish by amma we used to cook fish curry from this normally. Happy , We will try say thanks to amma
Cathy p frm Chennai Amma mouth watering dish u cook,if I was near ur place i wd come to u n eat all the dish u cook great bro u r very lucky,gd bls Amma n all of u tc.
Superb recipe Shakti bro.thank u for uploading this different type of recipe prepared by Amma .god bless.take care.lots of love and respect from kundapur Karnataka.
Normally, we used to prepare "puttu" macral fish and "Thuppu Valai" 🐟, this is the first time, I heard ,and enjoyed amma preparation Congratulations 👍 🎊 to Thoothukudy friend.
சைவ புட்டு சாப்பிட்டு இருக்கிறோம் ஆனால் அசைவ புட்டு. எங்கள் வீட்டிலும் இதை வீட்டில் செய்ய போகிறோம். செய்து சாப்பிட்ட பின் எப்படி இருந்தது என்று கூறுகின்றோம்....
தம்பி நீங்கள் அம்மா மதினி மனைவி மூவருக்கும் கொடுக்கும் அன்பும் மரியாதையும் ... உங்கள் மீது மரியாதை வருகின்றது. என்றும் இது நிலைக்கட்டும். வாழ்க வளமுடன்
அருமை அண்ணா முதல் முறையாக இந்த மீனில் புட்டு பார்கிறேன் அண்ணா சூப்பர்.😋😋😋
அம்மா காய்கறிகள் வெட்டும் விதமே அருமை.
அருமையான புட்டு சூப்பரா இருக்கு 👌👌👌 அம்மா சமையல் எப்பவுமே சூப்பர்
Vera level amma. Nan kandipa senji papen. Thanks amma. Neengal kastapatu velai seigeringe. Rombo perimaiyairuku ungalai nenecha. From malaysia.
எனக்கு ரொம்ப பிடிச்ச மீன் இது தம்பி .. அம்மா செய்த பக்குவம் ஒரு முறை செய்து பார்க்கணும்.. புதுசா இந்த மாதிரி காணொளி பண்றதுக்கு நன்றி
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Indha meen yenoda favourite ❤ different ta puttu senjirikiringa, nanum senju pakkuren
So fresh Saala fish I like this fish my favourite first first I started eating fish was Saala but very big Saala fish like to taste thanks for sharing 👌👍😋
Amma seira pakuvam enaku romba pidekum oru naal seithu paarkren thambi valzha valamudan
First time seeing this kind of puttu preparation from salai fish by amma we used to cook fish curry from this normally. Happy , We will try say thanks to amma
Super bro Amma samayal very nice
தம்பி எங்கள் ஊரில் இந்த மீனின் பெயர் சூடை 🐠🐋🐟🐠🐋🐟 ( மீமிசல் ) இந்த மீன் புட்டு அம்மாவிடம் தான் முதலில் பார்க்கிறேன்.😋😋
Ama bro enga ooru Ramnad layum than soodai meen solluvom
sali no sudi
sudi is mull
சாலை இல்லை.சாளை மீன்.
Soodai meen ithoda name
சுப்பர்💕
சூப்பர்
நாங்க சென்னை. இந்த மீனை கவலைப்பொடி என் சொல்லுவோம். அம்மா செய்தது போல் நிச்சயமாக சமைப்பேன்.
Kavalai meen kulambula mangai pottu vaitha semma teasta erukum. Varuval ennum semmaiya erukum.
Hi bro super video Amma samayal eppaum super 👌👍❤️
எங்க ஊர்ல இதை மத்தி மீனு சொல்லுவோம்
Very tasty food and healthy food bro 👌👌👌
Cathy p frm Chennai Amma mouth watering dish u cook,if I was near ur place i wd come to u n eat all the dish u cook great bro u r very lucky,gd bls Amma n all of u tc.
Superb recipe Shakti bro.thank u for uploading this different type of recipe prepared by Amma .god bless.take care.lots of love and respect from kundapur Karnataka.
Mommy super 👍
அம்மா செய்ற அனைத்து வகையான சமையல் போடுங்க (style) தம்பி.
மீன் புட்டு👌👌♥️😋
1st comment,all the best to achieve more and more subscribers in ur you tube channel
Super..
Naakil ashi ooruthu😊😊
Super video nanba Shakti val Amma samil vera level nanba Super ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌
Normally, we used to prepare "puttu" macral fish and "Thuppu Valai" 🐟, this is the first time, I heard ,and enjoyed amma preparation
Congratulations 👍 🎊 to Thoothukudy friend.
சூப்பர் 👌🥰
Thambi super cooking Amma vukku thanks sollunga
இது வரைக்கும் யாரும் சொல்லி தரவில்லை மிக்க நன்றி
சின்ன குழந்தை கள் மீன் புட்டு சாப்பிடும்போது முள் தொண்டையில் மாட்டாதா?. ஆனால், சுவை மிகுந்ததாக இருக்கும் போல் தெரிகிறது 😋😋
எங்கள் ஊரில் இந்தமீன்மட்டும்தான்கிடைக்கும்
அண்ணா கர்ப்பிணி பெண்கள் எந்த வகை மீன்கள் சாப்பிட்டால் நல்லது என்று சொல்லுங்கள் அண்ணா 🙏
super ma
எங்களுக்கு சாப்பிட ஆசையா இருக்கு
Add pepper and ginger for super taste. One more fish also you can use that is Aylla.
Super 👏👏👏🤝💐
ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Very nice and healthy food and hygiene cooking by Amma keep it up do more vlogs with Amma don't send Amma for fish cutting
Amma samayal super👌👌👌
Super ma 💯👌✌
சாப்பிட ஆவல் 👌
Super CHF very nice tips
Bro in Bangalore we don't get like this fish 😭😭 you are lucky.
தம்பி இதே பொருட்கள்
இதே முறையின் மாங்காய் சேர்த்து ஓடியல் மா புட்டு
அவிந்து சாப்பிட்டு பாருங்கள், சுவையோ
சுவை அப்படி ஒரு சுவை,
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
Sapdanum pola iruku....kandippa try panra
Semma
Super good making
அய்யோ எனக்கு இப்பவே சாப்பிடணும்போல இருக்கு..
அம்மா சூப்பர் 😋😋😋😋 சாப்பிடணும் போல இருக்கு
Amma samayal super 👍
ஆனால் இந்த மீனில் முட்கள் நிறைய இருக்கும் 😖😖😖அதான் கடுப்பா இருக்கும் ஆனால் சுவை வேற லெவல் 🤗🤗😋😋😋🤤🤤🤤
Anna amma kaiyala sapadra taste thanidhan super cooking keep rocking
Anna vera entha meenlalam ippadi seiyalam pillainkaluku kodukalama
செய்யலாம் அண்ணா
@@thoothukudimeenavan thankyou
Mom cooking is super and has more variety than Madhini!
Madani engpls madaniseiya sollunga
Super Amma 👍
super bro
Super Amma🙏🙏🙏
👌👌👌👌 amma
Amma neenkal konjam tesikai puli.vituirunthal 👍
Intha fish name Kavalai meen thana
Supper amma
Bro itharku inoru name irukae mutharkendai nu am i crct enga oor la apdi than soluvom (tharangambadi)
Entha 🐟 nanga parthathe ellai.thanjavur dt
Super
Thanks ma 👌👌👌👌
அட்டகாசம்
Nanga senju pakkurom anna
மீன் கூட முறுங்கை கீரை சாபிடலாமா
அக்கா சூப்பர்
Super👌👌👌👍
Healthy food
Ithu enga oorula soodai meen
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
😍🥰
മത്തി ❤❤❤ഫിഷ്
Semma super bro 😋👌
Sura meenla enga Amma pannuvanga
இது மத்தி மீன் தானே
👌👍
சாளை
மத்தி
கீரி
சூடை
இது நாலும் ஒரு மீனா?
சாரி நமக்கு சாப்பிட மட்டும் தான் தெரியும்😉
வித்தியாசம் எல்லாம் தெரியாது.
What happen to madhini anna
Kavalai meen from Pondicherry
Enga oorla mathi nu solvom
Should steamed the fish...wasting the fish juice healthy.
Super recipe
Road fish
சைவ புட்டு சாப்பிட்டு இருக்கிறோம் ஆனால் அசைவ புட்டு. எங்கள் வீட்டிலும் இதை வீட்டில் செய்ய போகிறோம். செய்து சாப்பிட்ட பின் எப்படி இருந்தது என்று கூறுகின்றோம்....
Vanakkam
Ammaaaa
அண்ணா இந்த மீன கும்பகோணம் ல மத்தி மீனு னு ஏமாத்தி விக்கிறாங்க அண்ணா
Super Amma
Hi 🦋👌
Amma unga sonnuku mattum tha na engalukum kodunga amma
As far as possible, please mention the fishes name in English also
Bro in English it's called as Sardine fish..not road fish
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@@thoothukudimeenavan sorry bro...i am from Bangalore..i cant read Tamil, i can understand Tamil...what u r writing in Tamil, i don't know
Hi
மதினிக்கு யூடியூப் சேனல் காசு குடுக்கனும்னு .இப்போ அம்மா சமையலோ
ஆமா அக்கா
Correct ah ketenga
.,ym
🥵🥵🥵
சாலைமீன் மத்திமீன் இரண்டும் ஒரே மீனா
இல்லை அக்கா
சுறா மீன் இப்படி செய்தால் நல்லாருக்கும், ஆனா தேங்கா போடாம