🐐ஆடு வளர்ப்புக்கு 50% மானியம் உண்மையா? காரணம் என்ன NLM scheme | Goat subsidy amount tamil 5 lakhs

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • National Livestock Mission (NLM) 2022:ரூ.50 லட்சம் வரை மானியத்தில் ஆடு, கோழி வளர்க்கலாம்...!
    ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க முனைவோருக்கு 500 பெண் ஆடுகள் + 25 கிடா கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் இரண்டு தவணைகளில் வழங்கப்படும்.
    பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு 100 பெண் பன்றிகள் + 25 ஆண் பன்றிகள் கொண்ட அலகுகள் அமைக்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
    தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு மற்றும் பாதுகப்பிற்காக, ஓராண்டில் 2000-2400 மெட்ரிக் டன் வைக்கோல் / ஊறுகாய் புல் /ஒரு நாளில் 30 மெட்ரிக் டன் மொத்த கலப்பு தீவனம் / தீவன கட்டி தயாரித்தல் மற்றும் சேமித்தல் பணிகளை மேற்கொள்ள முனைவோர்க்கு தளவாடங்கள் வாங்க மொத்த திட்ட செலவில், மூலதனத்தில் 50% மானியம் - அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
    ஆடு வளர்ப்பு,
    ஆடு,
    ஆடு வளர்க்க மானியம்,
    ஆடு வளர்க்க 90% மானியம்,
    ஆடு வளர்க்க மானியம் பெறுவது எப்படி,
    ஆடு வளர்ப்பு முறைகள்,
    ஆடு வளர்க்க 4 லட்சம் மானியம்,
    ஆடு வளர்ப்பு முறை,
    ஆடு வளர்ப்பு பண்ணை,
    ஆடு வளர்ப்பு தீவனம்,
    How to raise goats,
    Goat rearing subsidy,
    Sheep farming,
    How to get subsidy for rearing goats, cows and chickens,
    Goat rearing with 90% subsidy,
    Subsidy on Sheep Breeding
    90% Subsidy for Goat Breeding by Tamil Nadu Govt,
    Flag goat rearing,
    Fence goat rearing,
    ஆடு வளர்ப்புக்கு 50% மானியம் உண்மையா? காரணம் என்ன NLM scheme in India
    Breaking | ஆடு வளர்க்க ரூ500000 இலவசம் | Central government scheme 2024 | Goat subsidy amount tamil

Комментарии • 39