#எழில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 5

  • @chitradeepa3407
    @chitradeepa3407 4 месяца назад

    ஹாய் சிறுத்தை குட்டி சிஸ்டர் அந்த மலை மேல இருக்கிற கோவில் என்ன சாமி நீங்க கடைசியா ஊதாப்பூ கலரில் அந்தச் செடி ஒரு கீரை பினாஷ் கீரை அந்தக் கீரையை பருப்பு கலந்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் மூட்டுக்கு மிகவும் நல்லது அந்தக் கீரையை உடைத்து வைத்தாலே துளிர்த்து வரும் நீங்கள் அந்தக் கீரையை செய்து சாப்பிட்டு இருக்கீங்களா எனக்கு ரிப்ளை கமெண்டில் சொல்லுங்கள் 👌👌👍👍

    • @SiruthakuttySingapen
      @SiruthakuttySingapen  4 месяца назад

      அந்த கோவில்கரடி கல் செல்லியம்மன் சித்ரா பௌர்ணமி அன்று ஒரு நாள் மட்டும் கொஞ்ச பேர் போவாங்க நடந்து தான் போகமுடியும் sis அந்த கீரை நாமும் சாப்பிடலாமா எனக்கு தெரியாது sis

    • @chitradeepa3407
      @chitradeepa3407 3 месяца назад

      @@SiruthakuttySingapen அந்தக் கீரையை சாப்பிடலாம் சிஸ்டர் அதுவும் பசலைக் கீரை வகையை சேர்ந்தது தான் கொழகொழப்பு தன்மை உடையது துவரம் பருப்பு தக்காளி பூண்டு வர மிளகாய் அனைத்தையும் வேகவைத்து கடையல் செய்து சாப்பிடலாம் உடலுக்கு நல்லது 👍👍

    • @chitradeepa3407
      @chitradeepa3407 3 месяца назад

      @@SiruthakuttySingapen எங்களுடைய குலதெய்வ சாமி பெயரும் செல்லியம்மன் நீலியம்மன் 🙏🙏

    • @SiruthakuttySingapen
      @SiruthakuttySingapen  3 месяца назад

      @chitradeepa3407 OK sis செய்து பார்க்கிறேன் thank you