காதல் என்பது என்னவென்று உண்மையாக இருந்து பிரிந்த ஒவ்வொரு ஆண்கள் , பெண்கள் எவ்வளவு வருடம் கடந்த பிறகும் இந்த பாடலை கேட்கும் போது தங்களின் காதல் நினைவுவுகள் மனதில் வந்தே தீரும்.
அருமை என்ன வரிகள் என்ன குரல் அற்புதம் கடந்த காலங்கள் என்றும் மனத்திரையில் நீங்காத கல்வெட்டுக்கள் காலத்தால் அழியாத காவிய ஓவியங்கள். கலைந்தோடும் மேகம்மட்டுமல்ல நேரம்கூட..அன்றும் இன்றும் நாளையும் இப்பாடல் நிலைத்திருக்கும்.....
ஊரும் தூங்க ஊரார் தூங்க நானும் தூங்கலியே நீரும் தூங்க மீனும் தூங்க நெஞ்சம் தூங்கலியே காணாமல் கண் தூங்குமா கை சேர நாள் ஆகுமா விதை போட்டு விளைஞ்ச பயிறு வீணாய் போய்விடுமா ஊரும் தூங்க ஊரார் தூங்க நானும் தூங்கலியே நீரும் தூங்க மீனும் தூங்க நெஞ்சம் தூங்கலியே உன் மேல உசுர வெச்சு ஊரோடு பகைய வெச்சு நானும் தெரிஞ்சேன் நான் கிழிஞ்சேன் ஆணந்த நிலவிருக்கு அடி நெஞ்சில் நெருப்பிருக்கு ஒத்த கிளியாலே சுத்தி பறந்தேனே பாய் போட்டா தூக்கம் வரலே உம் ஏக்கம் விடல நீ பக்கம் வரல வான் நிலவும் உதிரும் வைகரையும் இருளூம் உன் நெனப்பு மனச விட்டு என்றும் போகாது ஊரும் தூங்க ஊரார் தூங்க நானும் தூங்கலியே நீதான் என் ராசாநின்னு நானாக தெரிஞ்சபின்னே ஏனோ பிரிஞ்சேனே நூலா திரிஞ்சேனே உன்னோட மூச்சிருக்கு யாரோட பேச்செனக்கு மாமன் நெனப்பு சோறு எதுக்கு என்னோட அப்பன் கணக்கு தப்பு கணக்கு நான் இப்போ உனக்கு மாமனுக்கே மலர்ந்தேன் யார் தடுத்தும் வளர்ப்பேன் காத்து பட்டா கல்லும் கனியாகும் காதல் கரையாது ஊரும் தூங்க ஊரார் தூங்க நானும் தூங்கலியே நீரும் தூங்க மீனும் தூங்க நெஞ்சம் தூங்கலியே காணாமல் கண் தூங்குமா கை சேர நாள் ஆகுமா விதை போட்டு விளைஞ்ச பயிறு வீணாய் போய்விடுமா ஊரும் தூங்க ஊரார் தூங்க நானும் தூங்கலியே நீரும் தூங்க மீனும் தூங்க நெஞ்சம் தூங்கலியே அன்புடன் சேது இலங்கை தற்போது மலேசியாவிலிருந்து
இன்னும் எத்தனை காலங்கள் கடந்தலும் காதலித்த இதயங்களில் இருந்து பிரிக்க முடியாத ஒரு சுகமான பாடல் இந்த பாடல் கேட்கும் ஒவ்வொரு முறையும் என் கண்கள் என்னையும் அறியாமல் கண்ணீரை வரவைத்து விடும் காலத்தால் அழிக்க முடியாத ஒரு பாடல் ❤️ ❤️ ❤️
azhagiyatheeye4118 கேப்டனின் இந்த வீடியோ பாடல் வாங்கி வந்தேன் ஒ௫ வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம் அன்புள்ள தங்கச்சிக்கு படத்தில இந்த வீடியோ பாட்டு வரல அதனால இப்படி Remix பன்னிட்டு Title-ல மொட்டையா பாட்டு உடைய வாி மட்டும் போடுறாங்க
28/12/23 அன்று தமிழகத்தின் இருண்ட நாள். எங்கள் கேப்டன் சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நாள். அவருடைய மறைவுக்குப் பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர்.😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
ராமநாதபுரம் மாவட்டம் அருகில் உள்ள வடக்கு மலை கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்ற ராமமூர்த்தி தேவேந்திர வள்ளி இந்த மாதிரியான பாடல்களை கேட்டு மகிழ்ந்து கொண்டு இருப்பேன்
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கை அருகில் உள்ள வடக்கு மல்லல் கிராமத்தை சேர்ந்த வடக்கு மலை கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்ற ரமேஷ் அவர்கள் இந்த பாடல்களை அருமையாக கேட்கும் அறிந்து கொண்டிருக்கிறேன்
இந்தப் பாடல் 'வாங்கி வந்தேன் ஒரு வாழைமரம்' என்ற பாடலின் வீடியோ 'ஊரும் தூங்க 'அந்த பாடலின் வீடியோ கடைசிவரை வெளிவரவே இல்லை இருந்தாலும் இப்பாடலுக்கு இந்த காட்சிகள் பொருத்தமாக உள்ளது🎉
காதல் என்பது என்னவென்று உண்மையாக இருந்து பிரிந்த ஒவ்வொரு ஆண்கள் , பெண்கள் எவ்வளவு வருடம் கடந்த பிறகும் இந்த பாடலை கேட்கும் போது தங்களின் காதல் நினைவுவுகள் மனதில் வந்தே தீரும்.
Yes 100/
Aama
😥
😅
❤
ஓ நெனப்பு மனசாவிட்டு என்றும் போகாது.... Heart Breaking Line... 💯❤️🩹🥹
Unmaithaa pa
😢
❤❤❤
😢
இன்னும் பல ஆண்டுகள் போனலும் இந்த பாடல்.
காலத்தினால் அழியாத பாடல்
💗
🎤❤️🌹
Unmaya na pathivu
உன்மதான்
அருமை என்ன வரிகள் என்ன குரல் அற்புதம் கடந்த காலங்கள் என்றும் மனத்திரையில் நீங்காத கல்வெட்டுக்கள் காலத்தால் அழியாத காவிய ஓவியங்கள். கலைந்தோடும் மேகம்மட்டுமல்ல நேரம்கூட..அன்றும் இன்றும் நாளையும் இப்பாடல் நிலைத்திருக்கும்.....
Unmai than dear ☺️💐
கேப்டனின் அனைத்து படங்களையும் பாடல்களையும் எப்போதும் பார்த்துகொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கலாம் சலிக்கவே சலிக்காது
Idhu captan padam illa
"வாங்கி வந்தேன் ஒ௫ வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம்"
இந்த பாடல் தான் பிடிக்கும்
படம் "உழைத்து வாழ வேண்டும்"
Movie name
@@anjaanvenki4199 "உழைத்து வாழ வேண்டும்"
மன நிம்மதி பெற இசை ஒரு மருந்து இந்த பாடலை 2024ல கேக்குற 80s.90s யாராச்சும் இருக்கீங்களா
என்னோட வாழ்கையே பொய்டு
நண்பா இந்த பாடலை எத்தணை முறை கேட்டாலும் சலிக்காது நண்ப்
@@muneesram3114 yaa paa
2k kids also
Irrukom
காத்து பட்டா கள்ளும் கரையும் காதல் கறையாது...❤️😔
கள்ளும் இல்லை❌ கல்லும் கரையும் இது தான் க்ரைக்ட்
S I love 💕
காத்து பட்ட கல்லும் கரையும்.சில பெண்கள் மனசு கரையது....
எனக்கு பிடித்த பாடல் ஆயுள் முழுவதும் கேட்கும் பாடல் 🎉❤ இசை மேதை தேனிசை தென்றல் டாக்டர் தேவா இசையமைத்த பாடல்களை பாராட்டனும் ❤❤🎉
Devanc 3:11
உன் நினைப்பு மனசு விட்டு எப்போவும் போகாது இதுதான் உண்மையான 80s காதல்
வாழ்க்கையில் எத்தனை முறை இந்தப் பாடலைக் கேட்டாலும் மறக்க முடியாத❤❤❤
ஊரும் தூங்க ஊரார் தூங்க
நானும் தூங்கலியே
நீரும் தூங்க மீனும் தூங்க
நெஞ்சம் தூங்கலியே
காணாமல் கண் தூங்குமா
கை சேர நாள் ஆகுமா
விதை போட்டு விளைஞ்ச பயிறு
வீணாய் போய்விடுமா
ஊரும் தூங்க ஊரார் தூங்க
நானும் தூங்கலியே
நீரும் தூங்க மீனும் தூங்க
நெஞ்சம் தூங்கலியே
உன் மேல உசுர வெச்சு
ஊரோடு பகைய வெச்சு
நானும் தெரிஞ்சேன் நான் கிழிஞ்சேன்
ஆணந்த நிலவிருக்கு
அடி நெஞ்சில் நெருப்பிருக்கு
ஒத்த கிளியாலே சுத்தி பறந்தேனே
பாய் போட்டா தூக்கம் வரலே
உம் ஏக்கம் விடல
நீ பக்கம் வரல
வான் நிலவும் உதிரும்
வைகரையும் இருளூம்
உன் நெனப்பு மனச விட்டு என்றும் போகாது
ஊரும் தூங்க ஊரார் தூங்க
நானும் தூங்கலியே
நீதான் என் ராசாநின்னு நானாக தெரிஞ்சபின்னே
ஏனோ பிரிஞ்சேனே நூலா திரிஞ்சேனே
உன்னோட மூச்சிருக்கு யாரோட பேச்செனக்கு
மாமன் நெனப்பு சோறு எதுக்கு
என்னோட அப்பன் கணக்கு தப்பு கணக்கு
நான் இப்போ உனக்கு
மாமனுக்கே மலர்ந்தேன்
யார் தடுத்தும் வளர்ப்பேன்
காத்து பட்டா கல்லும் கனியாகும்
காதல் கரையாது
ஊரும் தூங்க ஊரார் தூங்க
நானும் தூங்கலியே
நீரும் தூங்க மீனும் தூங்க
நெஞ்சம் தூங்கலியே
காணாமல் கண் தூங்குமா
கை சேர நாள் ஆகுமா
விதை போட்டு விளைஞ்ச பயிறு
வீணாய் போய்விடுமா
ஊரும் தூங்க ஊரார் தூங்க
நானும் தூங்கலியே
நீரும் தூங்க மீனும் தூங்க
நெஞ்சம் தூங்கலியே
அன்புடன் சேது
இலங்கை
தற்போது மலேசியாவிலிருந்து
ஆணந்த நிலவு இல்லப்பா.." அண்ணார்ந்தா நிலவிருக்கு..!
அதாவது அண்ணார்ந்து பார் மேல்
சொல்வாங்க இலையா..?
Nandri
Wonderful 😊😊😊😊😊
Super🌹
Very nice
2.11.2022 புதன் 1.35 நள்ளிரவு ....நானும் தூங்கலியே ......வேதனை வேதனை ஆறுதலாய் இந்த பாடல் வரிகளோடு.....
😢
😢😢😢😢😢
@@VijiLakshmeஇந்த நவம்பர் மாதமும் கண்ணீரே கண்ணீர்
20.03.2024
10.19பின் இரவு
எனக்கு பிடித்த பாடல் இந்த பாடலை நான் முழுமையாக பாடுவேன் என்னுடைய இதய உனர்வுகல்
😊
❤❤❤angum romba ❤❤
எனக்கு பிடித்த தலைவர் கேப்டன்
நல்ல மனிதர் 🙏
🤝🤝🤝🤝🤝🤝👏👍👍👍
இறைவா என்ன பாவம் செய்தேன் ஏன் இந்த நிலைமை உன் மேலே உயிர வச்சு ஊரோடு பகைய வச்சு நானும் திரிஞ்சேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் தலைவர் படம் இந்த வருஷம் இல்ல இன்னும் 2,300 வந்தாலும் கேக்குறதுக்கு எங்குமே இனிமையா இருக்கும்
சாகும் வரை காதலை நினைக்கவைக்கும் காதல் வரிகள்... சிறந்த காதல் நினைவு பாடல்.
இந்த பாடல் என் மனதில் மாற்றம் கொண்டு வந்த பாடல் அந்த வரிகள் சிறந்த வார்த்தைகள்
உன் மேல உசுற வச்சி ஊரோரம் பகைய வச்சி இந்த வரிகள் என் வாழ்கையில் ரொம்ப பொருந்தும் என்னோட மனச ரொம்ப உருக்கிய பாடல்
Enakkum porunthum bro but ippa ennota avanga illa😭😭😭😭😭
Iduthan my fav ...
வான் நிலவும் உதிரும் வைகரையும் இருளும் உன் நினைப்பு மனசவிட்டு என்ரும் போகாது...😭
I like also this lyrics
இன்னும் எத்தனை காலங்கள்
கடந்தலும் காதலித்த இதயங்களில் இருந்து பிரிக்க முடியாத ஒரு சுகமான பாடல்
இந்த பாடல் கேட்கும் ஒவ்வொரு முறையும் என் கண்கள் என்னையும்
அறியாமல் கண்ணீரை வரவைத்து
விடும் காலத்தால் அழிக்க முடியாத
ஒரு பாடல் ❤️ ❤️ ❤️
❤❤
@@ilayarajapraveen381988
2025 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பீர்கள்?
Iruntha keppom
இப்பவும் எப்பவும் கேட்கும் பாடல்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
நான் சாகுற வரைக்கும் கேட்பேன் எனக்கு வயசு 24
நான்
அருமையான பாடல் கேப்டன் சார் வாழ்த்துக்கள்
Idhu avar patu illa... video la vara patu vangi vandhen oru vazhai maram
இந்த பாடலை 2024ல கேக்குற 80š , 90ş யாராச்சும் இருக்கீங்களா?
Ohhh yes😢
Yes
Itha kekkama irruka mudiyathu
2k
Also
அருமையான பாடல்.. இனிய காலை வணக்கம்....💝💐💐
Sho nice
கல்யாணம் முடிந்து ஒரு பெண்மணி அவர்கள் நான் காதலித்து வந்தேன் அவர்க்கு இந்த பாடல் பிடிக்கும் வாழ்த்துக்கள்
Enakkum
Oh kalla kadhala friend
பண்ணிட்டீங்களா இல்லையா அத சொல்லுங்க...😊
காதலில் ஏது? நல்ல காதல்? கள்ள காதல் 🥲
Same nanum tha❤
கனவு கண்ட கண்கலுக்கு காத்திருந்த வளிதான் இன்தபாடல்
ஒரே வழியா என்ன காக்க வட்சிட்ட
Sariyaga sonninga
மறக்க முடியாத வரிகள்
விஜயகாந்தின் அனைத்து பாடல்களும் அருமை👏👏👏👏👏
எனக்கு பிடித்த நடிகர் விஜயகாந்த்
👍❤️
Vijayakanth pattu illa idhu Vera patu mix panni potrukanga
azhagiyatheeye4118 கேப்டனின் இந்த வீடியோ பாடல்
வாங்கி வந்தேன் ஒ௫ வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம்
அன்புள்ள தங்கச்சிக்கு படத்தில இந்த வீடியோ பாட்டு வரல அதனால இப்படி Remix பன்னிட்டு Title-ல மொட்டையா பாட்டு உடைய வாி மட்டும் போடுறாங்க
28/12/23 அன்று தமிழகத்தின் இருண்ட நாள். எங்கள் கேப்டன் சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நாள். அவருடைய மறைவுக்குப் பிறகு கேட்பவர்கள் எத்தனை பேர்.😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
காத்துப்பட்ட கல்லும் கரையும் ...காதல் கரையது...
மனதில் உள்ள சோகம் வெளியே வருகிறது...
💫உன்மையான பாடல் வரிகள்
❤️மனநிம்மதி தரும் பாடல்🌟
என்னை கவர்ந்த பாடல் ❤
காலம் உள்ள வரை நினைவு இருக்கும். சினிமா பாடல் என்றாலும் நிஜமான நினைவுகளை மறக்காமல் நினைக்க வைக்கும் பாடல்.
Vijayakanth padal anaittum arumai👌👏கண்ணீர் வருது
Thank yo so mush😍
Anne unga oorula seval kooda muttai idum vaangi vanthen oru song padam uzhaithu vazha vendum
Annadhdha nilawu iruku
Adi nenjil neruppu
Semma lines 😢enakundu wandha song 😢😢😢
Sm. Madhu driver pochampalli. அருமை அருமை மிக மிக அருமையான பாடல் தொகுப்பு எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல் இது 😢😢😢
இனிய சோக பாடல்கள்... மலர் ஆர்ட்ஸ்
கப்டன்...😍😍
EDITING SEMA...HASH
Naan en life la athikama ketta padal Ithuthan i love this lyrics and music 💜 thank you priya
கேப்டனின் உண்மையான தொண்டன் என்றும் கேப்டனின் வழியில்
உன்மை காதலில் இருமனதிற்கும் மனஅமைதிக்கு பாடல்
வணக்கம்🙏அருமையான பாடல்🌹
2010ல் நான் கேட்ட சோக பாடல்.
2050 varai naan erundhal appo kooda endha paadalai ketpen friends😢😢😢 enaku migavum piditha padal
இந்த பாடல் வீடியோவ ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்
Yes nan irukka very heart touch "🍁உன் நினைப்பு மனச விட்டு எங்கும் போகாது "🍁
விஜயகாந்த் பாடல் சூப்பர் 🌹வாழ்த்துக்கள்
இது விஜயகாந்த் பாடல் இல்லை .படத்தின் பெயர்.அன்புள்ள தங்கச்சி
காலத்தால் அழியாத காதல் காவியம் என்றும் மறக்க முடியாத பாடல்கள்❤❤❤❤
My favorite song..... 💞
தேவா சார் இசை மிகவும் அருமை.
Thoonga meyea varala ..........I miss past life😭😭😭😭😭😭
Naan 2k kids enakku intha pattu roomba pidikum intha patu ketta oru feel varum
மன நிம்மதி பெற இசை ஒரு மருந்து.
உண்மை
22nd 21st@@surensuren7091 2222 TV I'm my
.
Yes
@@surensuren7091 secret
@@karthika6606 ÀPPPA
ராமநாதபுரம் மாவட்டம் அருகில் உள்ள வடக்கு மலை கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்ற ராமமூர்த்தி தேவேந்திர வள்ளி இந்த மாதிரியான பாடல்களை கேட்டு மகிழ்ந்து கொண்டு இருப்பேன்
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
மிக அருமையான பாடல் வரிகள் ❤அண்ணா விஜயகாந்த்❤😊
அழகான வரிகள் வேற லெவல். ❤❤l miss you
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கை அருகில் உள்ள வடக்கு மல்லல் கிராமத்தை சேர்ந்த வடக்கு மலை கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்ற ரமேஷ் அவர்கள் இந்த பாடல்களை அருமையாக கேட்கும் அறிந்து கொண்டிருக்கிறேன்
இந்த பாடலின் original video இது அல்ல இதற்கு இசை அமைப்பாளர் தேவா அவர்கள் பட நாயகர்கள் பாண்டியன் மற்றும் ஐஸ்வர்யா 1991 படம் பெயர் அன்புள்ள தங்கச்சிக்கு
ஓம்
நீங்கள் சொல்வது சரி
இது வாங்கி வந்தேன் ஒரு வாழைமரம் பாடல்
Tq
இந்த பாடல் நம் இசை மேதை தேனிசை தென்றல் டாக்டர் தேவா இசையமைத்துள்ளார் என்று யாருக்கும் தெரியாது ❤❤🎉❤❤🎉
கேப்டனின் மிகவும் பிடித்த பாடல்
ஏறாவூரில் இருக்கும் போது இந்த பாடலை போட்டு கேட்போம்
Entha padal vera song edition super 🥰
இந்த பாடலை எப்ப கேட்டாலும் சுகம் தான்
இந்த பாட்டு வேற!வீடியோ பாடல் வேற!வாங்கி வந்தேன் வாழைமரம் பாட்டு
Veraleval
ஆமாம் புரோ நீங்களாவது கண்டுபிடிச்சி க்ளே.என் தலைவர் பாடல் இது இல்லை ஏன்னா நான் கேப்டனோட ரசிகன் ஆரம்பத்திலிருந்தே
Yess bro...
இந்த பாடல் இடம் பெற்றதிரைப்படம்.
அன்புள்ள தங்கச்சிக்கு,.
Very very good feelings song super mind relax song
இந்தப் பாடல் காட்சிகள் வேறு இந்த பாடல் வாங்கி வந்தேன் ஒரு என் செல்லக்குட்டி கேப்டன்😢😢😢
அழகான பாடல்💕💕💕💕
பழைய நெபகம் ஒவ்வரு வறியும் மிகவும் அருமை
அருமையான வரிகள் 💯
இந்தப் பாடல் 'வாங்கி வந்தேன் ஒரு வாழைமரம்' என்ற பாடலின் வீடியோ
'ஊரும் தூங்க 'அந்த பாடலின் வீடியோ கடைசிவரை வெளிவரவே இல்லை
இருந்தாலும் இப்பாடலுக்கு இந்த காட்சிகள் பொருத்தமாக உள்ளது🎉
இந்த பாடல்.மிகவும்பிடிக்கும்எனக்கு
தினமும் கேக்குறேன் இந்த songs... 😔misssss u MAMA.
அந்நாள்தான்நினைவிருக்கு😭😭😭😭😭😭
என் மனதிற்கு ஆறுதல் தரக்கூடிய அருமையான காதல் பாடல்❤
Beautiful voice SPB 🥰 love u
நல்ல கருத்து உள்ள வரிகள் 👌
உழைத்து வாழ வேண்டும் வாங்கி வந்தேன் ஒரு வாழைமரம் அந்தப் பாடலின் வீடியோ இது
Yes.. exactly correct..👍👍
Correct
ஆமா ப்ரோ!வாங்கி வந்தேன் ஒரு வாழைமரம் பாடல்
@@umak5064 Kool l
👍❣️🤙
Superb editing .. got to know a good song because of that .. 👏👏👏 ..
❤❤❤ எனக்கு மிகவும் பிடித்த பாடல் அறுமை வரிகள் ❤❤❤
Very nice song
and lines
Super song 😍😍😍😍😍
Hi
Hai
Hi u name
இந்தப் பாட்டை இப்ப கூட எல்லாம் ஸ்டேட்டஸ் வச்சுக்கிட்டு தான் இருக்காங்க 2k kids
👍❤கேப்டன் சாங் சூப்பர் 👍❤ நம்ம தலைவர் ❤
Ethu edit panna video
அட பாவிகளா இது என் கேப்டன் பாடல் இல்லை நம்புங்க.போய் கமெண்ட் பாருங்க
Endrum en annan Vijaykanth ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கு பிடித்த பாடல் எனக்கு பொருத்தம்
So Amazing beautiful song Yankau Rompa Pudikuma❤
மீண்டும்....கேப்டன்...வரனும்.....❤❤❤❤❤❤❤
நானும் 90s kids தாங்க. செம்ம பாட்டு இது
Superb song maa 👌👌👌
ஐய்யோ என் தலைவன் கேப்டன் விஜயகாந்த் வேற லெவல்...👌
என் மனதில் இடம் பெற்ற பாடல்
Nice lyrics 🥰
ஒரு நாளைக்கு மூன்று முறை இந்த பாடலை கேட்பேன்
கண்டிப்பாக உன்மையான பாடல் எண் தலைவர் கேப்டன் பாடல்
இது என் தலைவர் கேப்டன் பாடல் இல்லை இந்த பாடல் இடம்பெற்ற படம் அன்புள்ள தங்கச்சி புரோ
Every day viewed Thalaivar songs ar thani special dhan uire Ah adiyoda thukitu pogudhu engayo 😅❤🎉
நிம்மதி பெறுகிறது இந்த பாடல் கேட்கும் போது .......
இந்த பாடல் வரிகள் அனைத்தும் அருமை