புதிய வீடு கண் சில்டு ஒயரிங் செய்வது எப்படி

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 88

  • @rajeshbalasubramaniyan2636
    @rajeshbalasubramaniyan2636 Год назад +2

    Super sir...unga vilakkam...arumai❤❤❤

  • @sen-ow7ub
    @sen-ow7ub 3 года назад +1

    நான் உங்களிடம் தயவு கூர்ந்து கேட்டுக் கொள்வது நான்கு வீடுகளுக்கு ஒரு தண்ணீர் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்து நான்கு வீட்டுக்கும் செல்லக் கூடிய அமைப்பு கொண்ட குழாய்கள் வீட்டினுள் வரக்கூடியது வீட்டிலிருந்து வெளியே போகக் கூடியது போன்ற அனைத்தையும் மொத்தமாக செய்யப்பட்ட ஒரு படம் அமைப்பினை நீங்கள் அமைக்க வேண்டும்
    அதாவது நான் கேட்க வருவது பிளம்மிங் layout எவ்வாறு செய்வது மேலும் plumbing layout செய்யும் போது குறிப்பாக மேம்பட்ட முறையில்( fixing of all valve, where ever required) வால்வுகளை எவ்வாறு அமைப்பது பிற்காலத்தில் இடையூறு இல்லாத வகையில்
    மேலும் எந்த இடத்தில் எந்த வால்வுகளை பயன்படுத்துவது போன்ற தகவல்களையும் நீங்கள் வரை படத்தின் மூலமாக விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய பணிவான மற்றும் அன்பான வேண்டுகோள்
    உங்களுடைய இந்த காணொளி களுக்காக நான் ஆவலோடு காத்து இருக்கின்றேன். நான் உங்களிடம் கேட்டு இருப்பது போன்ற ஒரு காணொளி யூடியூபில் உடைய எந்த இணையத்தளத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இதுபோன்ற ஒரு காணொளியை நீங்கள் பதிப்பு விட்டால் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
    இதற்கு முன்னர் நான் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்த நான்கு வீடுகளுக்கு பிளம்மிங் வேலைகள் தொடர்பான பிளம்மிங் layout தொடர்பான உங்களுடைய காணொளி எப்பொழுது வரும் அதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். Thanks lot for your RUclips channel.

  • @PinkInfo
    @PinkInfo Год назад

    Bro,🎉🎉12th padichavanga electrical exam ezhuthi certificate vanguvangaa ITI college la? Athai pattri details theriuma ungaluku?🎉🎉aana avangalukum domestic electrical wire connection parpanga...

  • @rajkumarrajendra6666
    @rajkumarrajendra6666 Год назад +1

    புதிய வீடு கட்டுவதற்கு ஓபன் வயரிங், கன்சீல்டு வயரிங் எது பெஸ்ட்?

  • @kaliyaperumal7123
    @kaliyaperumal7123 Год назад

    Bro
    Wire fire ஆவும்போது பாதுகாக்க என்ன breaker use பன்னலாம்

  • @yuvarajmahendren9059
    @yuvarajmahendren9059 Год назад

    Arumai anna superrrrr

  • @immanuel1911
    @immanuel1911 3 года назад +2

    Very useful sir thank you 😁

  • @suresh.kmuthu7644
    @suresh.kmuthu7644 4 года назад +1

    Super na..
    Motham ethanai box intha vituku & wire coil, Box enna rate irukum??

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  4 года назад +1

      2.5 காயில்1600 1.5 காயில் 900 1smm காயில் 550

  • @sijinyesudhas
    @sijinyesudhas 3 года назад

    Inverter circuit ku separate neutral thevaya brother??

  • @MuruganMurugan-gj8wp
    @MuruganMurugan-gj8wp 3 года назад

    Anna rumku sarkit ok nitol layan T .F. L .AC .kuduppadu appadi anna

  • @NoorNoor-bw3vg
    @NoorNoor-bw3vg 4 года назад +2

    சகோ ஒவ்வொரு சர்க்யூட்லயேயும் phase மற்றும் netral lineum poganuma sago

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  4 года назад +1

      பேஸ் நியூட்டன் யூபிஎஸ் கிரவுண்ட்எர்த் இது ஒரு ரூமுக்கு போகுர சர்க்யூட்

    • @NoorNoor-bw3vg
      @NoorNoor-bw3vg 4 года назад

      @@mercurytamilworld249 ok ze.mcb distribution box la .irunthu .netural and earthum seperate ta than poganuma ze.ila netural and earth tha loop panikalama ze

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  4 года назад

      ruclips.net/video/ZRp3kLfWycI/видео.html

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  4 года назад

      சார் விடியோ லிங் அனுப்பியுள்ளேன் வீடியோ பார்த்து டவுட் இருந்தா கமண்ட் பண்ணுங்கள்

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 года назад

      Dear Noor nutral and earth எங்கும் சேர கூடாது அப்படி சேர்ப்பது பாதுகாப்பானது அல்ல.

  • @sadhikmansoor7685
    @sadhikmansoor7685 4 года назад +1

    Sir oru halla irandu switch board circuit ulladu andral phase and nuturel oru switch board il irundu ennoru board ku sperata pipe line mulam kondu sella venduma

    • @keyeskathir861
      @keyeskathir861 3 года назад

      Ungal Choice

    • @ksprabu467
      @ksprabu467 3 года назад

      முறைப்படி செய்யவேண்டும் என்றால் ஆமாம்

  • @SivaSiva-iq4qv
    @SivaSiva-iq4qv 3 года назад

    சார் சீலீங்கில் நியூட்ரல் ஒயர் எந்த இடத்தில் ஜாயின் போடலாம்

  • @manishmanasa6790
    @manishmanasa6790 2 года назад +2

    ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே கலர் நல்ல திட்டம்

  • @Navaladijan11
    @Navaladijan11 3 года назад +1

    Use seprate pipe line for main db to switch box

  • @VijayKumar-ju6pk
    @VijayKumar-ju6pk 4 года назад +6

    தயவு செய்து அனைத்து ரூம்களுக்கும் உயர் இழுக்கும் முறை மற்றும் ஏசி மற்றும் ஹுட்டர் கனெக்க்ஷன் முறையும் விளக்குகள், நன்றி!

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  4 года назад

      Ok

    • @jebarlinratheesh3418
      @jebarlinratheesh3418 3 года назад

      Main circuit neutral 2.5 db to switch box direct varuthu sari sir. Apuram ovoro pointukkum 1sqmm podureenga but neutral sollunga sir

    • @keyeskathir861
      @keyeskathir861 3 года назад

      Nagative 2.5 Pottu Pirichi Edukkalam Illana 1.5 Pottu 3 Point Ku 1 Oyar Use Pannalam

    • @SuyambuTamila
      @SuyambuTamila 3 года назад

      @@jebarlinratheesh3418 point ku thaniya neutral 1sqr podanum athulaye all point ku loop adichikanum. Incomer ha disturb panama irukurathu best

  • @ksdineshkumar8523
    @ksdineshkumar8523 3 года назад +1

    Nutral 1.0 elukkalaiya

  • @karthiksubramani3448
    @karthiksubramani3448 3 года назад +2

    i build in new house chennai sir, when will purchess new orbit wire in chennai

  • @spelectricalsmartwork7430
    @spelectricalsmartwork7430 3 года назад +3

    Sir electrical and plumbing work pana price list solunga

  • @jawajawahar2748
    @jawajawahar2748 3 года назад +1

    அண்ணா switch box to point ku neutral wire epadi தரங்க please solluga

  • @UELSritharKS
    @UELSritharKS 3 года назад

    Anna neenga Tiruchengode ah

  • @mdameeth710
    @mdameeth710 3 года назад +2

    ANNA👍 SUPPER VIDEO

  • @udayakumar8236
    @udayakumar8236 3 года назад

    Nice vedeo

  • @rameshjohn8733
    @rameshjohn8733 3 года назад +2

    Sir முன்று ரூம் ஒரு பாத் ரூம் வயரிங் செய்ய எவ்வளவு கூலி வாங்க வேண்டும்

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 года назад

      பாயிண்ட் ட்ரேடிங் ஒரு லைட்டுக்கு 190 ருபாய்

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 года назад

      பாயிண்ட் ரேட் ஒரு லைட்டுக்கு 200 ருபாய்

  • @madhuselvi1689
    @madhuselvi1689 4 года назад +1

    Super bro

  • @anbumani8206
    @anbumani8206 3 года назад +1

    Ups mean yanna na

  • @praveenc1680
    @praveenc1680 3 года назад +2

    Db clean pannuga sir,

  • @jeevarathinamramya7270
    @jeevarathinamramya7270 3 года назад +1

    Super

  • @guruaudiosandmusicals86
    @guruaudiosandmusicals86 4 года назад +1

    All videos super sir

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  4 года назад

      நன்றி தொடர்ந்து வீடியோவை பாருங்கள்

  • @thamilarasu8712
    @thamilarasu8712 3 года назад +1

    ம்ம்ம் சூப்பர்

  • @sakthirajan4203
    @sakthirajan4203 3 года назад +1

    Full video upload pananu ka

  • @gnanakumar3708
    @gnanakumar3708 3 года назад

    Perfect

  • @multicoreresources6366
    @multicoreresources6366 3 года назад

    Good work

  • @SivaSiva-iq4qv
    @SivaSiva-iq4qv 3 года назад

    அண்ணா நியூட்ரல் ஒரே ஒயரில் ஜாயின்ட் பன்னலாமா

  • @sureshd7421
    @sureshd7421 3 года назад +4

    ஒரு வீட்டு வேலை முடிச்சுட்டு நான் எவ்வளவு

  • @neethimanikandana9186
    @neethimanikandana9186 3 года назад

    Supper

  • @SivaSankar-uc2im
    @SivaSankar-uc2im 3 года назад +1

    நீயும் ரைமன்ற கொட்டேஷன் அப்படியே அனுப்புங்க தலைவரே உங்க வீடியோ நல்ல வீடியோ தான் ஆனா ரொம்ப தெளிவாக விளக்கமாக சொல்றீங்க

  • @PinkInfo
    @PinkInfo Год назад

    Point na enna 🎉🎉🎉

  • @SivaSankar-uc2im
    @SivaSankar-uc2im 3 года назад +1

    நீங்க ரொம்ப விளக்கம் தாருங்கள் வீடியோ நல்லா இருக்கு பட்டானா வீட்டுக்காரங்க தெளிவா விடுவாங்க அவங்க வீட்டு வேலை தர மாட்டாங்க அவங்களே செஞ்சிட்டு வாங்க

  • @thirupathirajatamilan1430
    @thirupathirajatamilan1430 4 года назад +1

    All theava patta kupputugga

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  4 года назад

      ஆள்யிறுக்கங்க தேவைப்பட்ட சொல்லுரேன் நன்றி

  • @arumugameaswaran6638
    @arumugameaswaran6638 3 года назад

    பவர்லூம் ஒயரிங் செய்வது எப்படி

  • @abusaliabuabusaliabusali.m2556
    @abusaliabuabusaliabusali.m2556 3 года назад +1

    Nan velaikku varan

  • @abibabu8456
    @abibabu8456 2 года назад

    Hi

  • @vairammuthu8883
    @vairammuthu8883 11 месяцев назад

    Not properly wiring bro ....

  • @palanivelp3368
    @palanivelp3368 4 года назад +1

    சார் வணக்கம் வாட்டர் லைன் அடிப்பதற்கு மேல் கீழ் நேர் பார்பது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்க

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  4 года назад

      கண்டிப்பாக வீடியோ போடுரேங்க நன்றி

    • @pasupasu2347
      @pasupasu2347 4 года назад

      Very simple

    • @pasupasu2347
      @pasupasu2347 4 года назад +1

      கலர் பொடி கலந்த நூலில் உலியை கட்டி மேலே இருந்து கீழே விட்டால் நேராக தொங்கும்

  • @jollyabiragam8309
    @jollyabiragam8309 3 года назад

    Thaliva gabile tia podathinga

  • @RameshKumar-vs3oh
    @RameshKumar-vs3oh Год назад

    பயிண்ட்க்கு தனி நியூட்டரல் இன்னும் நல்லது

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  Год назад

      வீட்டுக்காரர் தாங்க மாட்டாருங்க

  • @abusaliabuabusaliabusali.m2556
    @abusaliabuabusaliabusali.m2556 3 года назад

    Eanna our nega

  • @basithfirdousi
    @basithfirdousi 3 года назад

    Super bro

  • @rajadubai611
    @rajadubai611 2 года назад

    Super 👍👍

  • @RajeshRajesh-cr8xh
    @RajeshRajesh-cr8xh 3 года назад +1

    Super sir

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 года назад

      நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள்