என் வாழ்வில் ஒரு அற்புதமான நாள். Cooking for School Kids.

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 1,9 тыс.

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers Месяц назад +3445

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உணவிடும் பண்பு உயரிய பண்பு. வாழ்க வளமுடன்.

    • @SenthilKumar-jl7pt
      @SenthilKumar-jl7pt Месяц назад +4

      தினமலரில் வந்த செய்தி 😂 காலை உணவு மதியம் வாழ்க வளமுடன் சாப்பாடு கக்கூஸ் நிரம்பி வழிந்தது😂😢😮

    • @ashasridevi9584
      @ashasridevi9584 Месяц назад

      Arivu irukkada ippadi anagareegama
      Padhivu podureeye,sapadu illadha pillaigalukuthan kashtam theriyum😮
      a​@@SenthilKumar-jl7pt

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers Месяц назад +4

      @@SenthilKumar-jl7pt அது வயிற்றெரிச்சல் பத்திரிகை!

  • @Balamurugan-eu1pp
    @Balamurugan-eu1pp Месяц назад +234

    குழந்தைகள் உணவை சுவைத்தார்கள்....நாங்கள் இந்த செய்தியை சுவைத்தோம்.....வாழ்க வளமுடன்.

  • @DevRaj-wj9jl
    @DevRaj-wj9jl Месяц назад +467

    உலகிலேயே மிக கொடிய நோய் பசி😢 அதனை தீர்த்த தங்களுக்கு என் வாழ்த்துக்கள் 🎉 அண்ணா 🎉வாழ்க வளமுடன் 🎉❤

  • @sputniksheol9217
    @sputniksheol9217 Месяц назад +16

    அல்லாஹ் உனக்கு அணைத்து நன்மைகளையும் அருளுவானாக ❤️.. மாஷா அல்லாஹ்

  • @sabarifashions6097
    @sabarifashions6097 Месяц назад +378

    இதுவரை பார்த்த உங்க வீடியோவிலேயே தரமான வீடியோ இதுதான் சகோ நன்றியுடன் வாழ்த்துக்கள்

  • @saravanakumars1307
    @saravanakumars1307 Месяц назад +21

    குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுத்த உங்கள் குழந்தை மனதிற்கு வாழ்த்துகள் தம்பி... வாழ்க வளமுடன்...
    உங்கள் அன்பு இன்னும் வளரும்....

    • @mariadegan-vernum8686
      @mariadegan-vernum8686 25 дней назад

      Beautiful commendation from you.. Bless yr good heart
      It's Childlike..not childish..
      Peace n Tranquility be yours always 🎉

  • @sundaravallimdu
    @sundaravallimdu Месяц назад +185

    தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.
    நல்ல செயல். விக்னேஷ்.
    சுவைத்த சுவையில் பிள்ளைகளுக்கு சமைத்து கொடுத்தது.👍
    . God bless you.

  • @opgod9925
    @opgod9925 Месяц назад +405

    ஏழையின் முகத்தில் இறைவனை காணலாம், நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருப்பீங்க 🙏🙏🙏

  • @nithyatamilvanan6890
    @nithyatamilvanan6890 Месяц назад +25

    தம்பி நீங்க சமைச்சி vedio போட்டப்ப கூட நான் பார்த்துட்டு அடுத்த vedio போய்டுவேன், இந்த vedio பார்த்ததும்,உங்க மனசுக்காகவே like and subscribe பண்ணிட்டேன்,வாழ்க வளமுடன்❤❤❤❤

  • @villupuramvirunthombal9170
    @villupuramvirunthombal9170 Месяц назад +66

    மிக்க மகிழ்ச்சி... Brother... ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிப்பவர்கள் இறைவனுக்கு சமம் 🙏வாழ்க வளமுடன்!!!

  • @ManikandanV-pm4zr
    @ManikandanV-pm4zr Месяц назад +12

    கண்ணாரொம்பசந்தோசமாஇருந்தது😊😊😊

  • @pranithascorner8042
    @pranithascorner8042 Месяц назад +625

    இந்த மனசு தாங்க..... கடவுள் 🙏🙏

    • @sivakumar-fn5vf
      @sivakumar-fn5vf Месяц назад +10

      நல்ல மனசோட செஞ்சா கடவுள் தான்

    • @user-jagdishiyer
      @user-jagdishiyer Месяц назад +3

      Unakku the great God Birahmavin Amshama vaazha vaazhthukirein.

    • @user12-qhs7hcdstz12
      @user12-qhs7hcdstz12 Месяц назад

      அவன் views வாங்க செய்யறான்... உண்மையா இல்லை... .. உண்மையா செஞ்சா எதுக்கு வீடியோ எடுக்கணும்?

    • @nalinichandrasekaran9193
      @nalinichandrasekaran9193 Месяц назад

      ​@@user12-qhs7hcdstz12indha lusu payalukkelamm answer pannavenam yaarum ivanum seiyya maattan.seiyyaravangala nottai Silvan
      Useless

    • @twobrothersgaming67
      @twobrothersgaming67 Месяц назад +3

      ​@@user12-qhs7hcdstz12ithu thaa ulagam nama nalathu pannalum pesum !! nalathu pannatiyum pesum !!! 🥱😮‍💨 ...

  • @sundaramllogaiyan9370
    @sundaramllogaiyan9370 День назад

    ஏழை குழந்தைகளுக்கு சமைத்து உணவு கொடுத்து ரொம்ப great தம்பி..... உன்னை மனதார வாழ்த்துகிறேன்

  • @PyKnot
    @PyKnot Месяц назад +280

    அரசு பள்ளி குழந்தைகள் இன்னும் கொஞ்சம் கேட்டதிலேயே உங்கள் சமையல் எவ்வளவு சூப்பராக இருந்தது என்பது தெரிகிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசுப் பள்ளிகளிலும் சமைத்து போடவும்.

    • @ddsthoughts51
      @ddsthoughts51 Месяц назад

      😮😮😮😮

    • @vnorajesh4575
      @vnorajesh4575 Месяц назад +8

      Enathu Ella school la yum samachii podanumaaa 😂😂😂😂 yenda ivaru ena samayal karana .. order eduthu .. oru oru school la ya samachi poda😂😂😂😂

  • @ibrahimghouse5934
    @ibrahimghouse5934 Месяц назад +14

    ஆஹா... ஆஹா...வளர்க உன் தொண்டு... உங்க வீடியோவ பார்த்தவுடன் எனக்கு பசியே வந்திரிச்சி போங்க....❤❤❤

  • @PMT-tankasi
    @PMT-tankasi Месяц назад +56

    நீங்கள் சமைத்த உணவு இறைவன் கொடுத்த வரம் ❤❤🎉🎉

  • @ibuiltme1675
    @ibuiltme1675 Месяц назад +5

    ❤தாய்மை நிறைந்த ஆண்பிள்ளை ❤

  • @noorullap3218
    @noorullap3218 Месяц назад +6

    தம்பி உங்கள் சேவைகள் மனமகிழ்ச்சியாக உள்ளது உங்களிடம் மனிதநேயம் அதிகமாக உள்ளது. வாழ்த்துக்கள். தம்பி🎉

  • @jebaleon8147
    @jebaleon8147 Месяц назад +53

    எங்களுக்கும் உங்கள பார்க்கவே சந்தோஷமா இருக்கு அண்ணா.. Such an innocent soul you are..

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce Месяц назад +7

    உங்களுடைய வீடியோவில் மிகவும் பிடித்த ஒன்று
    பொது நலம் கலந்த உழைப்பு

  • @saumyaarun1392
    @saumyaarun1392 Месяц назад +36

    தம்பி எனக்கு உண்ணே ரொம்ப புடச்சிருக்கு. உன் சமையலும் பேசு வர்தயும் எல்லாம் பார்க்க மனம் குளிர்க்கும்

  • @Rolex-Rio
    @Rolex-Rio Месяц назад +8

    My Past like keep humanity 🙂 குழந்தையும் தெய்வமும் ஒன்னு 😊

  • @manikammanikam9320
    @manikammanikam9320 Месяц назад +227

    அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு உணவளித்த நன்றி இதுபோல் பல ஸ்கூல் கிழக்கு செல்ல வேண்டும்

    • @vijayaraj1625
      @vijayaraj1625 Месяц назад +3

      Samayal selavukku kasu nenga tharengala sollunga

    • @murugesanp4094
      @murugesanp4094 Месяц назад

      ​@@vijayaraj1625😊

  • @hafeezahamed6415
    @hafeezahamed6415 Месяц назад +2

    இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya8039 Месяц назад +61

    வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் பெற்று நலமாக வாழ வாழ்த்துக்கள் தங்கம்

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Месяц назад +13

    இறையாசீர் 😊❤🤲🙌🙏🏻🥥🥥

  • @sathiyasathiya2023
    @sathiyasathiya2023 Месяц назад +52

    Itha Vida திருப்தி வேற எதுவுமே இல்லை.சூப்பர்

  • @kannathasant
    @kannathasant 28 дней назад +1

    👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களின் சேவை தொடரட்டும் இறைவன் துணை இருப்பார்

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 Месяц назад +22

    நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @krithikasubramaniyam1821
    @krithikasubramaniyam1821 Месяц назад +1

    அண்ணா உங்களை பார்த்தால் பெருமையாக இருக்குது

  • @GaneshUploads
    @GaneshUploads Месяц назад +55

    அந்த மனசு தான் சார் கடவுள்🙏🙏🙏

  • @muthumeenal2597
    @muthumeenal2597 Месяц назад +6

    Life la ரொம்ப பெரிய இடத்துக்கு போக போறீங்க ❤❤❤

  • @poongodinathan9449
    @poongodinathan9449 Месяц назад +12

    உண்மையான அன்னதானம் பா இது👏👏👌🙏

  • @MuthuKrishnan-st3zw
    @MuthuKrishnan-st3zw Месяц назад +7

    நேரில் கடவுளை பார்க்க முடியாது உங்களைப் போல் மனிதராகத்தான் பார்க்க முடியும் ❤

  • @veeramanikandans9683
    @veeramanikandans9683 Месяц назад +9

    நானும் குலந்தைகள் இல்லத்திற்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்து வந்தேன் ஆனால் கடந்த மூன்று மாதமாக உதவி செய்யும் சூல்நிலையில் இப்பொழுது நான் இல்லை கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறார் என்று தெரியவில்லை . இந்த கானோ லியை பார்த்ததும் எனக்கு என்னை அரியாமல் கண்களில் நீர் வருகிறது வாழ்க வளமுடன் விக்னேஷ் போன ஜென்மத்தில் நீங்கள் ஒரு அன்ன லெஷ்மியாய் இருந்து இருப்பீர்கள்

  • @srijanani5889
    @srijanani5889 Месяц назад +18

    Unnaku enna da kanna samayal king tana nee edha pannunalum 💯 perfect tan adhula doubt a ella god bless you and family 😊

  • @abiramibaiashokkumarsingh6288
    @abiramibaiashokkumarsingh6288 Месяц назад +9

    அருமை தம்பி தொடரட்டும் உங்கள் சமுதாய தொண்டு
    கடவுள் என்றும் உங்கள் பக்கம் துணை இருப்பார்
    😊

  • @prabhakaranprabhakaran9661
    @prabhakaranprabhakaran9661 Месяц назад +14

    Na school 😢 padikum podhula yarum ipadi pannala anna indha pasangala romba lucky ❤

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv Месяц назад +7

    அருமை தம்பி👌🤝🤝🤝 இந்த திருப்தி தான் மனிதனுக்கு தேவை. அன்னமிட்டு உண்

  • @lotsoflove4238
    @lotsoflove4238 Месяц назад +1

    சிறப்பு சகோதரா வாழ்த்துக்கள்

  • @user-eo9bi6np6q
    @user-eo9bi6np6q Месяц назад +6

    அருமை அண்ணா, சமைக்கும் முன்பும், சமைத்த பின்பும் செய்திட்ட அனைத்தும் அருமை, லோகா சமஸ்தா சுகினோ பவந்து, மென்மேலும் தொடர வாழ்த்துகள்....

  • @user-lz8iq1tr3k
    @user-lz8iq1tr3k Месяц назад +3

    Ur role model of youngsters. I feel proud of u.

  • @lakshmilakshmi367
    @lakshmilakshmi367 Месяц назад +12

    எனக்கு இந்த மாதிரி குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்று ஆசை

  • @user-jv4zk9vj6w
    @user-jv4zk9vj6w Месяц назад +3

    வாழ்க வளமுடன் நல்லவர்கள் என்றுமே வாழ்வரர்கள்❤

  • @jayanthirajaram3321
    @jayanthirajaram3321 Месяц назад +8

    நல்லதே செய்தீர்
    நன்றாக செயதீர்
    வாழ்க வளமுடன்
    🙏🙏🙏🙏🙏

  • @kannana7931
    @kannana7931 Месяц назад +10

    உஞங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை நீங்கள் தெய்வபிறவி

  • @meganathankrishnak9942
    @meganathankrishnak9942 Месяц назад +9

    வாழ்க வளமுடன்❤❤ வேதாத்திரி மகரிஷி ஸ்லோகம் நீங்கள் இது போன்ற சேவை நிறைய செய்யுங்கள் சகோ❤❤

  • @ilangovanilangivan7357
    @ilangovanilangivan7357 Месяц назад +1

    ரொம்ப தங்கமான மனசு சார் உங்களது❤❤❤❤❤

  • @sangram7647
    @sangram7647 Месяц назад +19

    Ninga oru nalla manithan❤❤

  • @Jill0123.
    @Jill0123. Месяц назад +20

    நல்லா இருங்க தம்பி 🎉❤

  • @negasrii
    @negasrii 18 дней назад

    நீர் சமைத்த பிறகு இறைவனை வணங்கியதை பார்த்து நெகிழ்ந்தேன் என்றென்றும் உமக்கு இனறயருள் துணை புரியட்டும் வாழ்க வளர்க

  • @ArulPrasathSrinivasan
    @ArulPrasathSrinivasan Месяц назад +6

    மிக சிறப்பான செயல் ❤ தொடரட்டும் உங்கள் பணி!!!

  • @haris7169
    @haris7169 Месяц назад +2

    இறைவன் அருள் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும் உங்களுக்கும் உங்களால் பயன் அடைந்தவர்களுக்கும்

  • @raymonjmini1941
    @raymonjmini1941 Месяц назад +12

    கண்ணா நீங்க ரொம்ப அழகு! குணத்திலும் , பேசும் விதமும் அருமை....கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤

  • @user-pk2dy7pp8u
    @user-pk2dy7pp8u Месяц назад +1

    அருமை தம்பி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤

  • @ramasrini1312
    @ramasrini1312 Месяц назад +26

    Great job Vignesh 👏 🎉🎉

  • @tambiduraia4021
    @tambiduraia4021 Месяц назад +1

    குழந்தைகளுக்கு உணவு அளித்தது கடவுளுக்கே படைத்தது மாதிரி வாழ்த்துக்கள் தம்பி

  • @TamilselviTamilselvi-ro4hl
    @TamilselviTamilselvi-ro4hl Месяц назад +13

    தம்பி என்னுடைய சிறிய வேண்டுகோள் இதேபோல் வாயில்லா ஜீவன்களுக்கும் என்றைக்காவது ஒருநாள் உதவி செய்யுங்கள் வாழ்க வளமுடன்

  • @Amirtha20077
    @Amirtha20077 Месяц назад +1

    சூப்பர் நீங்க பண்ண சமையல ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அங்கிள் உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன்

  • @narasimmans.6204
    @narasimmans.6204 Месяц назад +13

    வாழ்க வளத்துடன்.....

  • @user-or1fs6lr7x
    @user-or1fs6lr7x Месяц назад +1

    நீ வாழ்க 👌👌❤️100வணக்கம்

  • @ramana4554
    @ramana4554 Месяц назад +5

    வாழ்த்துக்கள் விக்னேஷ் ஜி

  • @muruganvipmurugan8527
    @muruganvipmurugan8527 Месяц назад +1

    குழந்தைகளின் பசியை தீர்த்து வைக்கும் நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் 🙏 குழந்தைகள் முகத்தில் இறைவனை காணலாம் 🙏🙏🙏 வாழ்க வளமுடன்

  • @saravananmuthiah2459
    @saravananmuthiah2459 Месяц назад +4

    அரசாங்கமே இது போன்ற சமையல் செய்து கொடுக்கும் முறையினை அமல்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 Месяц назад +4

    சூப்பர் விக்கி வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @bhagimedia
    @bhagimedia 28 дней назад +1

    தாயுமானவர் ❤

  • @vidyavaidyanathan9131
    @vidyavaidyanathan9131 Месяц назад +6

    Super sir.... very good...great work

  • @gkeditzz7465
    @gkeditzz7465 Месяц назад +2

    உங்கள் சேவை தொடரட்டும் நண்பா

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Месяц назад +4

    தொடர்ந்து அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சென்று உங்கள் சேவையை தொடரும்படி கேட்டுக் கொள்கிறோம்🎉🎉🎉

  • @karthitamil3923
    @karthitamil3923 Месяц назад +1

    வளர்க நின் பணி...👍👍 வாழிய நீ நூற்றாண்டையும் கடந்து நலமுடன்...🙏🙏🙏

  • @thangeeshyuvaraj6367
    @thangeeshyuvaraj6367 Месяц назад +7

    வாழ்த்துக்கள் தம்பி எனக்கு வத்தக்குழம்பு ரெசிபி சொல்லுங்ங

  • @KanniDogfanvlog
    @KanniDogfanvlog Месяц назад +1

    வாழ்த்துக்கள் அன்பு தம்பி iam your biggest fan 🎊🎉🎉🎉🇮🇳

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 Месяц назад +28

    இன்னைக்கு தான் நீ உண்மையான கடவுளுக்கு படைத்து இருக்கீங்க😂

  • @SUGANYA.7
    @SUGANYA.7 Месяц назад +1

    Paakavae semaya irukae kids romba lucky thambi

  • @banupriya5833
    @banupriya5833 Месяц назад +4

    Good very nice brother ❤

  • @premgayathri6843
    @premgayathri6843 Месяц назад +1

    உங்கள் மனம் போல மிகவும் நல்லா இருப்பீங்க bro

  • @rajalakshmirabbidev4212
    @rajalakshmirabbidev4212 Месяц назад +4

    Good Vignesh.

  • @ezhiljayaseelan5643
    @ezhiljayaseelan5643 Месяц назад +1

    உங்கள் சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @lilylily2372
    @lilylily2372 Месяц назад +3

    Thank you so much brother😊God bless you❤❤🙏🙏🙏

  • @KeerthanaTravels78-nb3pj
    @KeerthanaTravels78-nb3pj Месяц назад +1

    நானும் அரசு பள்ளி ஆசியைதான் தம்பி.அரசு பள்ளி குழந்தைகளுக்கு உணவு கொடுத்த நீங்கள் நீடூழி வாழ வேண்டும்

  • @MariTzr
    @MariTzr Месяц назад +4

    வாழ்க வளமுடன் ❤

  • @anicharansandeep2847
    @anicharansandeep2847 Месяц назад +1

    அருமையான வீடியோ.... ரொம்ப சந்தோசமா இருக்கு...🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SridharSridhar-ul7nc
    @SridharSridhar-ul7nc Месяц назад +4

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @pillaihariharan89
    @pillaihariharan89 Месяц назад +2

    மிக சிறப்பு, அருமை தம்பி, வாழ்த்துக்கள்

  • @vethaiyansugathi-gr7pe
    @vethaiyansugathi-gr7pe Месяц назад +1

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் உங்களின் பணி மேலும் மேலும் வளர வாழ்த்துகிறோம் இன்னும் பல மக்களுக்கு உணவளிக்க இந்தக் கடவுள் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும்

  • @shakthi11101992
    @shakthi11101992 Месяц назад +1

    Intha kuzhathainga sapdaratha pakave avlo azhaga iruku brother. Vaazhga valamudan😊

  • @user-pj1zq9zf3h
    @user-pj1zq9zf3h 18 дней назад

    ஏழைகளுக்கு சமைத்து கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி

  • @rajigopalrajigopal4456
    @rajigopalrajigopal4456 Месяц назад +1

    தம்பி நல்ல விஷயத்தை செய்து இருக்கிறீர்கள்.. மிகவும் மகிழ்ச்சி....❤❤❤❤

  • @rajasudha661
    @rajasudha661 Месяц назад

    மகிழ்ச்சி தொடரட்டும் இந்த பணி வாழ்த்துக்கள்

  • @bharathi6372
    @bharathi6372 Месяц назад +1

    தம்பி கடவுள் உங்கள் கூட இருப்பார்❤

  • @Kumrishkumar121
    @Kumrishkumar121 Месяц назад +1

    Kadavul nera varamaattaru adha neenge 🎉🎉🎉❤❤❤❤

  • @sheakadham3095
    @sheakadham3095 Месяц назад +2

    Nee thaan da manushannn ❤❤❤

  • @user-jc4ir8wz8d
    @user-jc4ir8wz8d 28 дней назад +1

    மகிழுந்து மகிழ்ச்சி ❤❤❤

  • @karthigeyanivijayakumar9876
    @karthigeyanivijayakumar9876 Месяц назад +1

    வாழும் அன்னபூரணன் ❤❤❤❤❤❤

  • @massmass4316
    @massmass4316 Месяц назад +1

    வாழ்க வளமுடன் தான் சொல்லணும் ❤❤❤❤❤ அருமை

  • @elakkiaelakkia1882
    @elakkiaelakkia1882 Месяц назад +2

    தம்பி நீங்க வாழ்க வளமுடன் சொல்ரத ரீவைண்டு பண்ணி கேட்பேன். நீங்க அழகு செல்லம். உங்களுடைய அம்மா கண்ணா இன்னைக்கி என்ன தழிகைப்பா கேட்பாங்கப்பா அது அதைவிட அழகு❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰அம்மா இது உங்களுக்கு

  • @giridharanip2981
    @giridharanip2981 Месяц назад +2

    Vaalga valamudan Vignesh 🎉

  • @vickyrxking
    @vickyrxking Месяц назад +1

    வாழ்த்துக்கள் சகோதரரே உங்களின் இந்த பணி தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்🎉❤

  • @mr.godwin9103
    @mr.godwin9103 Месяц назад +1

    God bless you, கேட்ட குழந்தைகளுக்கு மீண்டும் கொடுதயா

  • @durairajdurai7218
    @durairajdurai7218 Месяц назад +1

    அருமை அருமை நன்றி