Ponaal Pogattum Poda - Sad HD Video Song | போனால் போகட்டும் போடா | Paalum Pazhamum | Sivaji Ganesan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    #ayngaran #sivajiganesan #sarojadevi
    Palum Pazhamum is a 1961 Indian Tamil-language film directed by A. Bhimsingh. The film stars Sivaji Ganesan and B. Saroja Devi. It was released on 9 September 1961.
    Song Credits:
    Ponaal Pogattum Poda
    Singer: T. M. Soundararajan, M. S. Viswanathan
    Music: Viswanathan-Ramamoorthy
    Lyrics: Kannadasan
    Directed by A. Bhimsingh
    Screenplay by A. Bhimsingh
    Story by G. Balasubramaniam
    Pasumani
    Produced by G. N. Velumani
    Starring Sivaji Ganesan, B. Saroja Devi, M R Radha
    Cinematography G. Vittal Rao
    Edited by A. Bhimsingh
    A. Paul Duraisingh
    R. Thirumalai
    Music by Viswanathan-Ramamoorthy
    Production company Saravana Films
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    RUclips - @ayngaranmusic

Комментарии • 29

  • @vickyvinobrothers1434
    @vickyvinobrothers1434 12 дней назад +6

    63 வருஷம் ஆச்சு இந்த பாட்டு வந்து இப்பயும் கேக்க நல்ல இருக்கு

  • @anandmari9214
    @anandmari9214 24 дня назад +11

    இது போல் ஒரு கவிஞர், இது போல் பாடல்கள் இயற்றிய வேறு பாடலாசிரியர் யாராவது மற்ற இந்திய மொழிகளில் இருகிறார்களா... தெரிந்தவர்கள் கூறவேண்டும்...
    நாலே நாலு வரிகளில் சொல்கிறான், மனித வாழ்கையை பற்றி....
    வீடு வரை உறவு...
    வீதி வரை மனைவி...
    காடு வரை பிள்ளை...
    கடைசி வரை யாரோ...
    ...அப்பப்பா... என்ன ஒரு ஞாணம்...
    இப்பவும் எழுதுரானுங்களே....
    golden sparrow... en nenjila arrow...
    nee illadha life-u... romba sorrow..nu...

  • @sathiyaprakash7572
    @sathiyaprakash7572 7 дней назад +1

    Chinna vayasula intha song ah ketta happy ah irukum... something is there ,ella relatives varuvanga ellaraium parka porom nu thoonum..

  • @prabaediting6932
    @prabaediting6932 6 дней назад +1

    நடிகர் திலகம் மட்டும் எங்கள் உள்ளத்தில் என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥀🥀🥀🌷🌷🌷🌻🌻🌻🌺🌷💐ன்றார்

  • @mohanmg1988
    @mohanmg1988 7 дней назад +1

    Arumaiyana padal ayya shivaji ganesan ❤

  • @selvarajraju3396
    @selvarajraju3396 29 дней назад +5

    அவ்வளவு தான் வாழ்க்கை

  • @vmrewards5592
    @vmrewards5592 18 дней назад +3

    Every times goosebumps 💥🫠

  • @skarthik5967
    @skarthik5967 19 дней назад +1

    கண்ணதாசன் 👍

  • @perumalk27
    @perumalk27 22 дня назад +1

    Super

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj 3 месяца назад +10

    போவதை தடுக்க இறைவனுக்கும். சக்தி இல்லை

    • @A.m.a.muhammedA.m.a.muhammed
      @A.m.a.muhammedA.m.a.muhammed 3 месяца назад +1

      Poka vaippathea avan thaanea...

    • @mahend_s8020
      @mahend_s8020 Месяц назад +1

      போக வைப்பதே அவன் தான்

    • @dannybryan8132
      @dannybryan8132 Месяц назад

      போவதை முடிவு பண்ணுவதே நம்மை படத்தை கடவுள் தான்...இறைவனுக்கு மட்டும் தான் எல்லா சக்தியும் இருக்கு 😊

    • @jskrishnamurthy4613
      @jskrishnamurthy4613 Месяц назад

      போவதை தடுக்க உங்களுக்கு மஹா சக்தி இருக்கின்றது நண்பா ❤

    • @anandmari9214
      @anandmari9214 24 дня назад

      அப்போ மத்ததுக்கெல்லாம் சக்தி இருக்கா இறைவனுக்கு...

  • @sharathalakumar8467
    @sharathalakumar8467 23 дня назад +1

    Super actor king

  • @A.m.a.muhammedA.m.a.muhammed
    @A.m.a.muhammedA.m.a.muhammed 3 месяца назад +3

    Nadai,nadippu 2iyum orunge tharuvathu yaar..ikkaala cinemavil ?!...... yaarum irunthaal sollungal..pls...

  • @VarunKumar-d4h
    @VarunKumar-d4h 2 месяца назад +2

    True life

  • @priyadharshini6073
    @priyadharshini6073 12 дней назад

    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
    போனால் போகட்டும் போடா
    ஒஹோஹோ…
    வந்தது தெரியும் போவது எங்கே
    வாசல் நமக்கே தெரியாது
    வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
    இந்த மண்ணில் நமக்கே இடமேது?
    வாழ்க்கை என்பது வியாபாரம்
    வரும் ஜனனம் என்பது வரவாகும்
    அதில் மரணம் என்பது செலவாகும்
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    இரவல் தந்தவன் கேட்கின்றான்
    அதை இல்லை என்றால் அவன் விடுவானா?
    உறவைச் சொல்லி அழுவதனாலே
    உயிரை மீண்டும் தருவானா?
    கூக்குரலாலே கிடைக்காது
    இது கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது
    அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
    போனால் போகட்டும் போடா
    ஒஹோஹோ…
    எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
    இதற்கொரு மருந்தைக் கண்டேனா?
    இருந்தால் அவளைத் தன்னந்தனியே
    எரியும் நெருப்பில் விடுவேனா?
    நமக்கும் மேலே ஒருவனடா
    அவன் நாலும் தெரிந்த தலைவனடா
    தினம் நாடகமாடும் கலைஞடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா
    போனால் போகட்டும் போடா

  • @NandaKumar-l4h
    @NandaKumar-l4h 16 дней назад +1

    நடிப்புகடஙுள்

    • @Ranjith-r2u
      @Ranjith-r2u 11 дней назад

      ங இது தான் சுத்தமான சங்க கால தமிழ் நினைக்கிறேன் ❤

  • @BaliGoopi
    @BaliGoopi Месяц назад +12

    Kavinyar Vaaliyin video paartha piragu inggu vanthavan 😅

  • @jeyanathjey459
    @jeyanathjey459 День назад

    2025?

  • @sarojinifurnituress1624
    @sarojinifurnituress1624 2 месяца назад

    ❤❤❤❤

  • @KumarHd-q8o
    @KumarHd-q8o 3 месяца назад

    2024🎉🙋

  • @ManivasakanManivasakan-s6j
    @ManivasakanManivasakan-s6j 5 дней назад

    ❤❤❤