திரு ஏர்போர்ட் மூர்த்தி ஐயா அவர்கள் திராவிட மாடல் ஆட்சியைப் பற்றி நையாண்டிக் கேள்விகள் மற்றும் பதில்களை கொண்டு திரு காமாட்சி ஐயா அவர்களிடம் உரையாடுவது மிகவும் தமாஷாக உள்ளது. இவர்களோடு திரு அரவிந்த நெறியாளர் சேர்ந்து விட்டால் சிரிப்பிற்கு பஞ்சமே இல்லை....😅
ஜி சூப்பர் சூப்பர் அதுமட்டுமல்லாமல் நமது சேனலில் காமாட்சி நாயுடு அவர்கள் வந்ததனால் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி நன்றி நன்றி காமெடி காமெடி காமெடி காமெடி காமெடி அளவு கடந்த காமெடி
ஜே இதே போன்று மென்மேலும் வீடியோக்களை தயவுசெய்து போடவும் ஏனென்றால் தமிழ்நாட்டோட சூழ்நிலை அது வேறு ஆனால் மக்களை சிரிப்பாகவும் சிந்திக்கவும் மற்றும் தன்னிலை மறந்து டிவியை யூடியூப் க்கு வருவதற்கு இவர்கள் ஒரு காரணம்
சினிமா தெரிஞ்சவன் அண்ணன் கவுண்டமணி செந்தில் பார்த்து சிரிப்பான் ஆனால் அரசியல் தெரிஞ்சவன் இவங்க ரெண்டு பேர் தப்பாது சிரிக்க முடியலப்பா அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி கேட்கிற கேள்வியும் நெறியாளர் அரவிந்த் கேட்கிற கேள்வி காமாட்சி நாயுடு சொல்ற பதிலும் கேட்டா சிரிக்க முடியலப்பா சாமி உங்களுடைய மூணு பேரும் கூட்டணியே நாங்கள் எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கோம் உலகத்தமிழர் சார்பாக தொடர்ந்து ஒரு தினம் வீடியோ போட்டாலும் நாங்க சலிக்காமல் பார்ப்போமா தயவு செய்து போடுங்கப்பா நெறியாளர் அரவிந்த் இவங்க ரெண்டு பேத்துக்கும் நீ மாசத்துல ஒரு வீடியோ எடுக்குற என்ன அதுக்கு அர்த்தம் தினம் ஒரு வீடியோ போடு இவங்க ரெண்டு பேத்திய வச்சு அப்பதான் எங்களுக்கு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு
*"AMBATKER LAW :- "INDIAN LAW & JUDGEMENT" IS VERY VERY WORST" @ "POLITICIANS & CROREPATI" GET EASILY FAVOURABLE JUDGEMENT QUICKLY" @ "NORMAL PEOPLES DON'T GET JUDGEMENT MINIMUM ABOVE 50 YEARS WAIT "* " SUPER & GREAT"
பரமார்த்த குருவும் 5சீடர்ககளும் .
அரசியலில் திரு மூர்த்தி அவர்கள் புதிய உயரம் தொடவேண்டும்.
ஆகா ஆகா ஆகா... அருமை 😂😂🎉🎉
திரு ஏர்போர்ட் மூர்த்தி ஐயா அவர்கள் திராவிட மாடல் ஆட்சியைப் பற்றி நையாண்டிக் கேள்விகள் மற்றும் பதில்களை கொண்டு திரு காமாட்சி ஐயா அவர்களிடம் உரையாடுவது மிகவும் தமாஷாக உள்ளது. இவர்களோடு திரு அரவிந்த நெறியாளர் சேர்ந்து விட்டால் சிரிப்பிற்கு பஞ்சமே இல்லை....😅
ஏர் போட்டு மூர்த்தி அவர்களும் காமாட்சி நாயுடு அவர்களும் உங்கஇரண்டு பேருடைய டிபேட் நன்றாக உள்ளது இந்த கூட்டணி தொடர வேண்டும்
சார் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கடுப்பேத்தாதீர்கள் 😡
ரெண்டு மூணு நாளா நீங்க ரெண்டு பேரும் பேசுவீங்கன்னு பாத்துட்டு இருக்கேன் ஒவ்வொரு சேனல் லையும் தனித்தனியாக பேசிட்டு இருக்கீங்க 😡
கடுப்பாயிடுவேன் 😂
கவுண்டமணி செந்தில் காமெடிக்கு அப்புறம் உங்க சேனல் தான் எனக்கு பார்க்கிறேன் 😂
ரெண்டு மூணு நாளா ஏமாத்திட்டே இருக்கீங்க 😂
இனிமேலாவது ஒழுங்கா இருங்க ❤
Same feeling😂😂
போலிஸ் ஈரல் மட்டும் கெடவில்லை மொத்த உறுப்பும் கெட்டுவிட்டது
மொத்தத்தில் தமிழகத்துல அரசின் செயல்பாடு 0 %.
👍
தம்பி,. அரவிந்த்... சூப்பர்....!!!
மூர்த்தி சார் போன் நெம்பர் வேண்டும்.சட்டம் ஒழுங்கு கெடுவதற்கு காரணம் போதை மட்டுமே
ஜி சூப்பர் சூப்பர் அதுமட்டுமல்லாமல் நமது சேனலில் காமாட்சி நாயுடு அவர்கள் வந்ததனால் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி நன்றி நன்றி காமெடி காமெடி காமெடி காமெடி காமெடி அளவு கடந்த காமெடி
நான் ஒப்பு கொள்கிறேன். Airport Moorthy makes the interview very interesting and informative. So much hidden information given
கொலைகள் குறைய சர்வநாசயாகம் செய்வாங்க😂😂.ஏற்கனவே செஞ்சாங்க.எல்லாம் தண்ணியில அழிய ஆரம்பிச்சிடுச்சி.😢😢😢
நீதிமன்றம் என்ன செய்கிறது போலிஸ் அதிகாரி சம்பளத்தை 5வருடம் கட் செய்ய வேண்டும்
உண்மையை தான்டா சொல்றேன்...
❤🎉 love from madurai ❤🎉
பெரியார் side dish ஆ
Sema comedy
போறபோக்க பார்த்தா...
யாகவா முனிவர்-சிவசங்கர் பாபா பேட்டிய ஞாபகப்படுத்துகிறது😊
Daily one video pls 😁🙏🏻
மூர்த்தி,நெறியாலர்👍❤கோமாச்சி😂😂
தெய்வமே எங்க கொஞ்ச நாளா ஆள காணோம் 😮
எந்த ஜெயில் 😅😂
ஜே இதே போன்று மென்மேலும் வீடியோக்களை தயவுசெய்து போடவும் ஏனென்றால் தமிழ்நாட்டோட சூழ்நிலை அது வேறு ஆனால் மக்களை சிரிப்பாகவும் சிந்திக்கவும் மற்றும் தன்னிலை மறந்து டிவியை யூடியூப் க்கு வருவதற்கு இவர்கள் ஒரு காரணம்
Kamatchi ayya pothum
ரொம்ப டென்சன் வந்தேன் இப்போ சரி ஆகிட்டேன்
😂
5:13 He must be subscribing to Dina Thanthi! 😅
Airport Moorthy, komatchi Naiudu contract போட்ட startupக்கு நல்ல டிமாண்ட்.
கசாப்கடையிலகூடஇத்தனைஆடு , கோழிகளைவெட்டுவதில்லைஆனால்தமிழகத்தில்மனிதர்களைஎங்குபார்த்தாலும்வெட்டுகிறார்களே
34:17 வீதிக்கு வீதி சிலை வைக்கலாம்
யாருக்கு சார்
Anchor super
7:48 நடவடிக்கைக்கு ஒன்றிய அரசு வர வேண்டும்.
சினிமா தெரிஞ்சவன் அண்ணன் கவுண்டமணி செந்தில் பார்த்து சிரிப்பான் ஆனால் அரசியல் தெரிஞ்சவன் இவங்க ரெண்டு பேர் தப்பாது சிரிக்க முடியலப்பா அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி கேட்கிற கேள்வியும் நெறியாளர் அரவிந்த் கேட்கிற கேள்வி காமாட்சி நாயுடு சொல்ற பதிலும் கேட்டா சிரிக்க முடியலப்பா சாமி உங்களுடைய மூணு பேரும் கூட்டணியே நாங்கள் எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கோம் உலகத்தமிழர் சார்பாக தொடர்ந்து ஒரு தினம் வீடியோ போட்டாலும் நாங்க சலிக்காமல் பார்ப்போமா தயவு செய்து போடுங்கப்பா நெறியாளர் அரவிந்த் இவங்க ரெண்டு பேத்துக்கும் நீ மாசத்துல ஒரு வீடியோ எடுக்குற என்ன அதுக்கு அர்த்தம் தினம் ஒரு வீடியோ போடு இவங்க ரெண்டு பேத்திய வச்சு அப்பதான் எங்களுக்கு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு
அவர் 200 வகுப்பு இல்ல ₹100 ஓபி
Ayya ayya unmaiya pesunga
Bulk of the drugs seized was by NCB, DRI.
Ayya ea epti
❤
20:55 thirunalvelli alva da 😅
Kakakura anchor Thambi and Moorthy sir
A super appu
🎉🎉🎉🎉❤
36:22 அடுத்து netflix தான்.
Thalaivargal
*"AMBATKER LAW :- "INDIAN LAW & JUDGEMENT" IS VERY VERY WORST" @ "POLITICIANS & CROREPATI" GET EASILY FAVOURABLE JUDGEMENT QUICKLY" @ "NORMAL PEOPLES DON'T GET JUDGEMENT MINIMUM ABOVE 50 YEARS WAIT "*
" SUPER & GREAT"
Ayya pothum verupakuthu
HC condemned this n took this case suo motto n questioned TN govt shameless
✈️✈️✈️
எங்க அப்பன் குதிருக்குள்க்ள, இல்லை என் பது போல...!!!
Super comedy
Naidu inniku Tamil Comics padichitu vandhutaar polaa.
Sadhak Sadhak Gubuk Gubuk Ayahoo Ayahoo...
tirumslavab timuka sapi naye
🇲🇾🙏🤣🤣🤣🤣❤️
❤😂
Police is wast
😂😂😂😂😂😂😂😂
😂😂😂
😂😂
🥴🥴
காமாட்சி ஆட்சி ஆளும் திமுக வின் அவலநிலை
Comedy videos😂😅😅..