சீமான் அண்ணனை குறை சொல்வது முற்றிலும் நியாயமற்றது. விஜய் கட்சி தொடங்கியது முதல், மாநாடு நாள் அன்று காலை கூட பாசத்தோடு வாழ்த்தியவர் சீமான். பல இடங்களில் விஜய்க்காக குரல் கொடுத்தவர். ஆனால் துளியும் சகோதர உணர்வின்றி அவரை மாநாடு மேடையில் சிறுபிள்ளைத்தனமாக சீண்டினார் விஜய். அதற்கு நேற்று சீமான் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்தார்
பாண்டியன் கூறிய அரசியல் சினிமா கதை, பல திருப்பங்களைக் கொண்ட சஸ்பென்ஸ் திரில்லரைப் போல் விறுவிறுப்பாகவும் திகிலுடன் இருந்தது. பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த சினிமா முடிவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போது, இந்தக் கதையில் நடைபெற்ற சம்பவங்கள் அத்தனையும் 'கதாநாயகன் காணும் கனவுகள்' என்று டைட்டில் காண்பிக்கப்பட்டால் எப்படி உப்பு சப்பில்லாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்குமோ அப்படி இருந்தது. 😂😂😂😂😂😂
விஜய்க்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால், மற்ற சீனியர் கட்சிகள் கேட்க மாட்டார்களா? அப்படியென்றால் கண்டிப்பாக பிரச்சினை வரும். பா. ம. க., தே. மு. மு. தி. க., சீனியர் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இவர்கள் துணை முதல்வர் பதவி கேட்பார்கள். அப்படியென்றால் எல்லா கட்சி தலைவர்களுக்கும் துணை முதல்வர் பதவி கொடுக்கமுடியுமா?
2026 இல் நாம் தமிழர் கட்சி 16 தொடக்கம் 24 வீத வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சியாக கோட்டையில் பிரவேசிக்கும். தமிழர்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள். இலங்கையில் 3 வீதம் வாக்கில் இருந்த அநுர குமார திஸாநாயக்க 42 வீதம் வாக்குகளை பெற்று அரசுத்தலைவர் ஆகிவிட்டார். மக்கள் புரட்சி வெடித்து விட்டது அங்கே. இங்கும் தமிழ் மக்கள் விழித்து விட்டனர். பண ஊழல் அரசியல் இனி எடுபடாது.
என்னங்க அள்ளி விடுறிங்க?? SRM owner 25crore கொடுத்து MP ஆகுரங்க.. ஆனால் ஆதவ் அர்ஜுன் மாமனார் 1000 crore DMK கு donation கொடுக்குராரு nu சொல்லுறீங்க! ஆனா சபரீசன் MP கொடுக்கல nu சொல்லுறீங்க.. எண்ணயா உங்க பேச்சு என்ன கணக்கு உங்களோடது???
விஜய் கிட்ட இருக்கிற பணத்தை நின்னு செலவு பண்ணிட்டு நான் மக்களுக்காக வந்து இருக்கேன் எனக்கு ஓட்டு போடுங்க அப்புறம் 2000 கோடு 3,000 கோடி 20,000 கோடி சம்பாதிக்க சொல்லுங்க 50 வயசு கணவன் ஆன பிற்பாடு அரசியலுக்கு வந்து என்னங்க பண்ணும் போது நீங்க பேசிக்கிட்டே இருக்க வேண்டியதுதான் ஒருத்தனை பத்தி 50 வயசுல கிழமை வந்து என்ன பண்ணுவான் பணத்தைக் காப்பாத்திக்க சம்பாதிக்க வாரான் அவ்வளவுதான்
Edapadi congress CPM CPI VCK vai ko karunas Forward Black ( fraction) Javahirulla poovai Moorthy Thaniyarasu- Vijai ❤2026 Edapadi sweep-234/234 Sir, you rightly pointed out youth siruthai towards vijai- 🙏🙏🙏
It would be better if people select politicians who.are against corruption. People struggle hard for 200rupees but politicians earn 2000crores very easily. What people are going to do. Everything is in the hand's of people .
ஐய்யா! வீடுகள் கட்டுவது கொத்தனார் ஆனால் அந்த வீட்டுக்கு திரும்ப எப்போதாவது சென்றால்... அனுமதி பெற்றால்தான் உள்ளே போக முடியும்..... எல்லாவற்றுக்கும் ஒரு வரம்பு உண்டு.... அதைப்போல் கோவிலை கட்டியதால் கருவறைக்கு செல்ல முடியாது.... சிந்தியுங்கள் புரியும்.
வீடு என்பது தனிப்பட்ட ஒருவரின் சொத்து அவர் அனுமதி தந்தால் மட்டுமே யாரா இருந்தாலும் போக முடியும் கோயில் உள்ளே போவது அப்படி இல்லை ஒட்டுமொத்த இந்தியாவின் இந்து' மக்களின் உரிமைகள் தலைவரே நீங்கள் சிந்தியுங்கள்
நேற்றைய பொதுக்கூட்டத்தில் அண்ணன் சீமான்
அடிச்ச அடி அப்படி! 🔥
❤❤
திமுகவும் தவெகவும் ஒன்றுதான்! அதற்கு திமுகவே போதும்! வித்தியாசம் என்றால் சீமான் மட்டுமே!
ஊழலை ஒழிப்பாராம், அதற்கு ஊழல் கட்சிகளுடன் கூட்டணியாம்,இது எப்படி இருக்கு
அண்ணா 100 சதவீதம் உண்மை நான் அன்று vck இன்று tvk தளபதி விஜய்
தி.மு.க.ஒளிந்தால் தான் லஞ்சம் லாவன்யம் ஒளியும்.வணக்கம்.
TVK. ADMK கூட்டணி அமைத்தால் 2026ல் வெற்றி உறுதி 🥳💐
சீமான் தமிழ் தேசியம் விஜய் தெலுங்கு கேரளா கர்நாடகா ஆந்திரா தேசியம்
அப்படியென்றால் விஜய்க்கும் பதவி ஒன்று தான் முக்கியம் தமிழ் நாட்டு மக்கள் நலன் எதுவும் இல்லை
If he got 2000cr as settlement.. Then he withdraw as rajini did...
திமுக இரண்டாக உடையாமல் வேறு யார் ஆட்சிக்கு வர முடியாது
என்றும் அண்ணன் சீமான் வழியில் தமிழ்நாடு
60 சீட்டு, துணை முதல்வர் பதவி, 1000 கோடி, டீல் முடிந்தது...
Muthula jaikanum boss appa than ???
தாலி அறுக்கும் சாராய ஆலை முதலாளி சுடலை தாக்க பட்டான்
பொழுது விடிந்ததுருச்சசு பாண்டியா.... கனவு கண்டது போதும் .....எந்திருச்சு வேறு வேலையை பாரு.
ஆனா உன்ன மாதிரி ஒரு மனுஷன் நான் பார்க்கவே இல்லைய .. முதலிரவில் உள்ள பூந்து லைட் புடிச்சு பார்த்தார் போல பேசுறான் பார்
சீமான் அண்ணனை குறை சொல்வது முற்றிலும் நியாயமற்றது.
விஜய் கட்சி தொடங்கியது முதல், மாநாடு நாள் அன்று காலை கூட பாசத்தோடு வாழ்த்தியவர் சீமான். பல இடங்களில் விஜய்க்காக குரல் கொடுத்தவர். ஆனால் துளியும் சகோதர உணர்வின்றி அவரை மாநாடு மேடையில் சிறுபிள்ளைத்தனமாக சீண்டினார் விஜய். அதற்கு நேற்று சீமான் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்தார்
சரியான புரிதல் நண்பா ❤
2000 கோடி தளபதி விஜய் க்கு கால்தூஸ். அடுத்த முதல்வரே தளபதி விஜய் தான். ஒரமா போங்க டா
2000 crores .. 10 movie money for Vijay.. I am Vijay fan but won't vote for Vijay.
டிரம்ப், கமலா ஹாரிஸ் பற்றி பேச சொன்னால் கூட இவன் 1 மணி நேரம் பேசுவான் இவான் 😜😜😜
I am eppavum ntk than🎉🎉🎉🎉🎉🎉
யாரா இருந்தாலும் முதலில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறகுதான் இவர்கள் எல்லோரும் என்பது உண்மை
பாண்டியன் கூறிய அரசியல் சினிமா கதை, பல திருப்பங்களைக் கொண்ட சஸ்பென்ஸ் திரில்லரைப் போல் விறுவிறுப்பாகவும் திகிலுடன் இருந்தது. பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த சினிமா முடிவதற்கு சில நிமிடங்கள் இருக்கும்போது, இந்தக் கதையில் நடைபெற்ற சம்பவங்கள் அத்தனையும் 'கதாநாயகன் காணும் கனவுகள்' என்று டைட்டில் காண்பிக்கப்பட்டால் எப்படி உப்பு சப்பில்லாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்குமோ அப்படி இருந்தது. 😂😂😂😂😂😂
Your talking the truth 100 percent truth
Eps முதல்வர் ஆகும் தகுதி இழந்து வெகு நாளாகிவிட்டது
விஜய் அண்ணா திமுக தலைவர் ஆகிறார் என்று சொல்லுகிறார்.
பாண்டியன் உண்மை பேசுவார்.வாழ்த்துக்கள்.
விஜய்க்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால், மற்ற சீனியர் கட்சிகள் கேட்க மாட்டார்களா? அப்படியென்றால் கண்டிப்பாக பிரச்சினை வரும். பா. ம. க., தே. மு. மு. தி. க., சீனியர் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இவர்கள் துணை முதல்வர் பதவி கேட்பார்கள். அப்படியென்றால் எல்லா கட்சி தலைவர்களுக்கும் துணை முதல்வர் பதவி கொடுக்கமுடியுமா?
Pandian sir fire speech much appreciated 🎉 watching from Saudi Arabia
A d m k + Vijay =10years after a d m k thalaimai Vijay target
That's true ❤
இப்படி பேசச்சொல்லி எடப்பாடி உனக்கு எவ்வளவு கொடுத்தார்
Arumaiyana Speech
சவுக்குஇடத்தை. பாண்டியன்பிடித்துவிட்டான். இனிஉனக்கு. இருக்குடா. ஆப்பு.
Superb பாண்டியன் sir
Super planning sir
Secret meeting nu solreenga.... Aporam epdi RUclips la pesreenga... 😂😂😂😂
இந்த ஆளு பேசறத..... கடைசியா ஒரு 20 வீடியோ பாருங்க... மாத்தி மாத்தி பேசுவாப்ல.... பிழைப்புக்காக இவரகள் கற்பனை கருத்துக்களை.... பேசுவாரகள்....😂😂😂
நீதான கூட இருந்து பேசினாய் அப்படியே யார் யாருக்கு எத்தனை சீட்டு என்று கரெக்டா சொல்லு பாப்போம்
சீமான் 2026 ல காலி... ஜோலி முடிஞ்சிரும்... 3% vote
😂😂😂😂😂
2026 இல் நாம் தமிழர் கட்சி 16 தொடக்கம் 24 வீத வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சியாக கோட்டையில் பிரவேசிக்கும். தமிழர்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள். இலங்கையில் 3 வீதம் வாக்கில் இருந்த அநுர குமார திஸாநாயக்க 42 வீதம் வாக்குகளை பெற்று அரசுத்தலைவர் ஆகிவிட்டார். மக்கள் புரட்சி வெடித்து விட்டது அங்கே. இங்கும் தமிழ் மக்கள் விழித்து விட்டனர். பண ஊழல் அரசியல் இனி எடுபடாது.
உளரல் கருத்து🌹
விஜய் அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவார்.. போய் வேற ஏதாவது நல்ல ஸ்கிரிப்ட் தேடி எடுத்திட்டு வாங்க... Waste of time...
தனியாக நின்றால் 4%
Eps ayya 3rd generation of the aiadmk heart is 💓 ♥️ 💖 ❤️ 💗 🎉🎉🎉🎉🎉🎉
EPS mass eps ADMK
என்னங்க அள்ளி விடுறிங்க?? SRM owner 25crore கொடுத்து MP ஆகுரங்க.. ஆனால் ஆதவ் அர்ஜுன் மாமனார் 1000 crore DMK கு donation கொடுக்குராரு nu சொல்லுறீங்க! ஆனா சபரீசன் MP கொடுக்கல nu சொல்லுறீங்க.. எண்ணயா உங்க பேச்சு என்ன கணக்கு உங்களோடது???
That is the point ☝️
Correct itha kandipa pannunga
த.நாடு தலைவிதி அவ்வளவு தான்.
விஜய் பணத்துக்கு நடிக்கும் ஒரு நடிகர் அரசியல் போனால் இன்னும் அதிகமாக சம்பாதிக்கலாம் என்ற குறுகிய மனம் கொண்ட நடிகன்
TVK 🎉🎉❤❤
பாண்டியன் அதிமுக பொட்டி வாங்கிட்டான்
விஜய் கிட்ட இருக்கிற பணத்தை நின்னு செலவு பண்ணிட்டு நான் மக்களுக்காக வந்து இருக்கேன் எனக்கு ஓட்டு போடுங்க அப்புறம் 2000 கோடு 3,000 கோடி 20,000 கோடி சம்பாதிக்க சொல்லுங்க 50 வயசு கணவன் ஆன பிற்பாடு அரசியலுக்கு வந்து என்னங்க பண்ணும் போது நீங்க பேசிக்கிட்டே இருக்க வேண்டியதுதான் ஒருத்தனை பத்தி 50 வயசுல கிழமை வந்து என்ன பண்ணுவான் பணத்தைக் காப்பாத்திக்க சம்பாதிக்க வாரான் அவ்வளவுதான்
விஜய் முதல்ல பரூப் பண்ணட்டும் 10% வாக்கு
Good👍 news👌
Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart is 💓 ♥️ 💖 ❤️ 💗 🎉🎉🎉🎉🎉
Admk win 26 cm eps maaaas leader 😊
Super Speech
ADMK #EPS #🌱
Halo thamil pandisar sawkyamaa yenakk ungal speech nallapudikkum yeppothum paarppen iam kerala palakkaad mannaarkkaad
❤ அதிரடி எடப்பாடி ❤
யோவ் விஜய் ?? கருப்பு பண முதலை!! அவன யோக்கியன் போல காட்ட?? உன்ன பர்சேஸ்?? யோக்கியன் போல பேசர?? அடுத்த மாவு கட்டு??
எடப்பாடி ய. நம்பி. விஜய். போனால். விஜய். கதை. முடிந்தது
💯
திராவிட கழக புலவர் பட்டம் கொடுக்கலாம் அறிவாளயத்தில் சிறப்பான பொய்பேசும் பெறும் புலவர்
VCK venam. PMK vandhal nallarukum
சீமான் இவ்வளவு கேள்வி கேட்கிறானே, அவன் ஒரு உண்மையான தமிழனா பதில் சொல்லவும்??
மலையாளி கொல்டிச்சி புருசன்
சீமான் தூய்மையான தமிழன்
@@gajengrarajanr9532 please Send a birth certificate of copy
@gajengrarajanr9532
டேய் அவன் அப்பன் மலையாளிடா
நடுநிலை வாக்குகள் 15 முதல் 20 சதவீதம் யாருக்கு போகிறதோ அவரே வெற்றி பெறுவார். வரும் தேர்தலில் இந்த ஓட்டு சிதரும். திமுக திணரும்.
As a ADMK party member, I laugh on hearing his lies.
புழுகுனி பாண்டியன்
Avaru solvathu unmai tan bro ... Ipa nadakaratha kojam yosichi paruga ungaluku theriya varu bro ..
ADMk mass eps ADMK
Wait and see
ஜயோ இந்த அவதூறு பாண்டியன் இன்னைக்கு, கூலிக்கு பேச வந்துட்டான்😂😂😂
Edapadi congress CPM CPI VCK vai ko karunas Forward Black ( fraction)
Javahirulla poovai Moorthy Thaniyarasu-
Vijai ❤2026 Edapadi sweep-234/234
Sir, you rightly pointed out youth siruthai towards vijai- 🙏🙏🙏
Vijai is very clever. Because he can earn multy crores in politics than film industry.
Super super super super super super super
Aiadmk Tamilnadu hearts 💕 💞 ♥️ ❤️ 💖 💓 💕 💞 🎉🎉🎉🎉🎉
It would be better if people select politicians who.are against corruption. People struggle hard for 200rupees but politicians earn 2000crores very easily. What people are going to do. Everything is in the hand's of people .
18:58 😂😂😂
Deputy CM ila,, neenga yaru deputy CM thara, enga Anna than main CM
Pesalam but avolo vote share irukae
அடுச்சு கலக்குறீங்க பாண்டியன் ஐயா
But Vijay is also not that much honest
அரசியல கூட்டணி பற்றி 2 மணி நேரம் பேசும் தமிழா தமிழா🎉
VCK and PMK will not be same alliance…
T v k next cm
இதான் உன்மை நண்பா
Admk+tvk🎉
😂😂😂
@peralatha4005 y
We want
அண்ணாமலை
அண்ணாமலை
அண்ணாமலை ips
என்னா கம்பி கட்டுற கதை சொல்றான் பாரு
அனைத்து topic லயும் பேச எங்கேயும் light போடும் light man பாண்டியன்
அதுசரி இப்ப யாரிடம் எவ்வளவு வாங்கினாய் அதையும் சொல் பாண்டியா.... இன்றைய கோயா பல்ஸ் பாண்டியன் தான்.
விஜய்க்கு 50 வயசு ஆகுது 50 காரை பத்தி தெரிஞ்சுக்க அவரு போய் இளைஞர்கள் கிட்ட எப்படி அம்பேத்கர் பத்தி சொல்றதுக்கு படிச்சிருக்கணும் இல்ல நீங்க சொல்றது ஓவியமா
Super speach Mr pandiyan sir
தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤❤❤❤❤
ஐய்யா! வீடுகள் கட்டுவது கொத்தனார் ஆனால் அந்த வீட்டுக்கு திரும்ப எப்போதாவது சென்றால்... அனுமதி பெற்றால்தான் உள்ளே போக முடியும்..... எல்லாவற்றுக்கும் ஒரு வரம்பு உண்டு.... அதைப்போல் கோவிலை கட்டியதால் கருவறைக்கு செல்ல முடியாது.... சிந்தியுங்கள் புரியும்.
ஏண்டா சங்கி மவனே வீட்டுக்கு சொந்த காரனே வீட்டுக்கு போக முடியாது அப்படி தானே...தமிழனின் இரக்கத்தால் வந்த வினை..
வீடு என்பது தனிப்பட்ட ஒருவரின் சொத்து அவர் அனுமதி தந்தால் மட்டுமே யாரா இருந்தாலும் போக முடியும் கோயில் உள்ளே போவது அப்படி இல்லை ஒட்டுமொத்த இந்தியாவின் இந்து' மக்களின் உரிமைகள் தலைவரே நீங்கள் சிந்தியுங்கள்
Yes
Let's start Thalapathy era 🫡
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super
பாண்டியன்இபிஸ்ன்கைகூலிகைகூலிகைகூலிகைகூலிகைகூலிகைகூலிகைகூலி
Aiadmk tvk vck mass alliance ❤❤❤❤🎉😢😢
ADmk+ tvk Thappu illai
அதிமுக வில் துணை பொது செயலாளர் கொடுக்க வாய்ப்பில்லை. இவன் கதை விடுகிறான்....
Ll
G FL
Deputy cm no....2.5 yrs power than correct❤ .. TVK ♥️
பிரசாந்த் கிஷோர்...😭
I-Pack🤗
ஜோசப் விஜய்2000கோடி🐿
ஓசிக தெருமா 🇪🇸
Un amma. Red lite
ஒவ்வொரு சேனல்ல ஒரு மாதிரி பேசுவான் .
விஜய் எதற்கு திமுகவை எதிர்க்க வேண்டும் உதயநிதியும் விதையும் ஒரே கருத்தில் கும்பல் தானே