கிடைக்கும் நேரத்தில் இது போன்ற பழைய புத்தகங்கள் மற்றும் அது சார்ந்த நினைவுகளை அதிகம் பகிருங்கள். இது காமிக்ஸ் படிக்காதவர்களை கூட கவரும் விதத்தில் மிக அருமையாக உள்ளது. இதுபோன்ற முயற்சிகள் மேலும் பலரை நமது வட்டத்துக்கள் கொண்டு வந்து சேர்க்கும் என்று திடமாக நம்புகிறேன். வாழ்த்துக்கள் சார்
Awesome speech sir. Unga speech a ketukite errukalam sir . I didn’t read much of spyder books. After hearing this video , I want to read his books. “Yaruya avaru , enake avar books padikanum pola erruke “ moment sir
பதிவை கேட்டும் போது - பாதிக்கு மேல் என் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை.. ii -ன்னு சொல்லுவாங்களே.. ii கடைசி வரை அந்த புன்னகை மாறவில்லை.. சார்.. i புக்கை எடுத்து புரட்ட வேண்டாம் சார்.. நினைத்தாளே போதும் முதல் பேனலிருந்து கடைசி பேனல் வரை Reels களாக ஓடி வந்து விடும்.. சார்.. அந்த நேரத்தில், குடும்பத்தில் காமிக்ஸ் படிப்பது சாதாரண நிகழ்வாய் இருந்தாலும் - அந்த இரும்புக் கை மாயாவி - லாரன்ஸ் & டேவிட் - ரிப்கிர்பி - வேதாளன் - என்ற Template - யிலே பழகி இருந்ததில் ஸ்பைடர் - அந்த இதழ் சைஸ், ஆன்டி ஹீரோத்தனம்.. அந்த வசன உச்சரிப்புகள்.. அதிலும் ஆர்டனி பேசுவது எல்லாமே நம் மன அபிலாசைகள் போலவே இருக்கும் .. என்று அனைவரின் மனங்களையும் புரட்டிப் போட்ட இதழ்.. அடுத்த ஸ்பைடர் இதழ் வந்தாச்சா - வந்தாச்சா என்று எதிர்பார்க்க வைத்த ஒரே காமிக்ஸ் ஹீரோ.. "தானைத் தலைவன்" - என்ற பட்டத்திற்கு பொருத்தமான ஆள்தான்.. பொதுவெளிக்கு இந்த பதிவை கொண்டு வந்ததில் மிகவும் சந்தோசம் சார் ..ii
சார் அந்த வயசுக்கு செமன்னியெல்லாமில்ல...இந்த வயசுலயும் கூட இத தரமுடியாது...தோல்வி பயம்..ஜெயிச்சானுங்ற வெறி...பணியாட்கள இழந்த கோபம்...என பொங்கி பாயும் புது வெள்ளமா எழுத்து நடை...முதல் கட்டம் துவங்கி கடைசி கட்டம் வரை ஸ்பைடராட்மா எழுத்து நடை...சான்சே இல்ல சார்...மறுபதிப்பு வந்தா பாக்கட் சைசுல இரு வண்ணம் வித்தியாசமாருக்கும்2013 ல தரமா தந்துட்டததால
It's nice to hear about these nostalgic moments. I, too, cherish the early books I read in Sri Lanka. Thank you, Mr. Vijayan, for all your efforts.👍👍😊😊
வணக்கம் விஜயன் சார். மலரும் நினைவுகள் மிகவும் அருமை.நீங்கள் சொல்லும் இந்த புக் இல் இருந்துதான் நான் கோபிச்செட்டிப்பாளையம் ஏஜென்ட் ஆனேன். அதன்பிறகு 7 வருடம் தொடர்ந்தேன்.பின்பு தொழில் மாற்றத்தின் காரணமாக திருப்பூர் குடிபெயர்ந்து விட்டேன்.நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்போது தான் காமிக்ஸ் புக் தொடர்பாக யூ dube இல் பார்க்கிறேன்.நன்றி. ஓல்ட் காமிக்ஸ் details இருந்தால் அனுப்பி வைக்கவும்.இப்போது Tiruppur இல் செட்டில் ஆகி விட்டேன். சேல்ஸ் க்கு books இருக்குமா.? Detail please sir. Thankyou.
நா லயன்ல காசு கொடுத்தோ...ஓசிலயோ பாக்காத ஒரே இதழ் சார்...இஸ்தான்புல் அந்த நாட்டோட பேர் வெகுவாக ஈர்க்க.மாடஸ்டி இன் இஸ்தான்புல் உச்சரிக்கும் போதே இப்பயும் உற்சாகம் தொத்திக்குது.....விளம்பரங்கள பாத்து ஏங்கியது நினைவில்...அப்பல்லாம் போஸ்ட்ல வாங்க தெரியாது...பத்தாவது படிக்கைல 10 ரூவா ஸ்டாம்ப அனுப்பி வச்சு பாட்டில் பூதத்துக்கு அனுப்பி வச்சு வரவே இல்லை கதை... இதையும் கத்தி முனையிலயும் இரு வண்ணமாக அட்டை டூ அட்டை தந்தா செமதான்
சார் அந்த வயசுக்கு செமன்னியெல்லாமில்ல...இந்த வயசுலயும் கூட இத தரமுடியாது...தோல்வி பயம்..ஜெயிச்சானுங்ற வெறி...பணியாட்கள இழந்த கோபம்...என பொங்கி பாயும் புது வெள்ளமா எழுத்து நடை...முதல் கட்டம் துவங்கி கடைசி கட்டம் வரை ஸ்பைடராட்மா எழுத்து நடை...சான்சே இல்ல சார்...மறுபதிப்பு வந்தா பாக்கட் சைசுல இரு வண்ணம் வித்தியாசமாருக்கும்2013 ல தரமா தந்துட்டததால
அருமையான வீடியோ சார்.. பார்த்து முடித்த பிறகு ஸ்பைடர் சாரின் மீது ஒரு மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு கூடியிருக்கிறது!
தங்களின் இயல்பான பேச்சு நடையில் அரை மணி நேரம் போனதே தெரியவில்லை ஆசிரியரே
அந்த ஃபிலிம் கண்ல காட்டுங்க...நம்ம அட்டை செம
Great memories. Anti heros will attract people. Our comic Rajinikanth is Spider.
கிடைக்கும் நேரத்தில் இது போன்ற பழைய புத்தகங்கள் மற்றும் அது சார்ந்த நினைவுகளை அதிகம் பகிருங்கள். இது காமிக்ஸ் படிக்காதவர்களை கூட கவரும் விதத்தில் மிக அருமையாக உள்ளது. இதுபோன்ற முயற்சிகள் மேலும் பலரை நமது வட்டத்துக்கள் கொண்டு வந்து சேர்க்கும் என்று திடமாக நம்புகிறேன். வாழ்த்துக்கள் சார்
சார் அருமை சார்...
❤❤❤❤❤
அந்த ஆர்ட் பேப்பர் பிரிண்ட் கண்ல காட்டலாமே
தானை தலைவனுக்கு ஜே...🎉
ஒரிஜினல் தல 🎉🎉🎉
Excellent excellent
Spide was and is always a different comic character.
This much of details can be remembered only if you have 200% interest, love, commitment in comics ... awesome, hat's off to you sir...
சூப்பர் சார்...பொற் காலம்....ஸ்பைடரா கொக்கான்னானாம்
Awesome speech sir.
Unga speech a ketukite errukalam sir . I didn’t read much of spyder books. After hearing this video , I want to read his books. “Yaruya avaru , enake avar books padikanum pola erruke “ moment sir
பதிவை கேட்டும் போது - பாதிக்கு மேல் என் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை.. ii -ன்னு சொல்லுவாங்களே.. ii
கடைசி வரை அந்த புன்னகை மாறவில்லை.. சார்.. i
புக்கை எடுத்து புரட்ட வேண்டாம் சார்.. நினைத்தாளே போதும்
முதல் பேனலிருந்து கடைசி பேனல் வரை Reels களாக ஓடி வந்து விடும்.. சார்..
அந்த நேரத்தில், குடும்பத்தில் காமிக்ஸ் படிப்பது சாதாரண நிகழ்வாய் இருந்தாலும் -
அந்த இரும்புக் கை மாயாவி - லாரன்ஸ் & டேவிட் - ரிப்கிர்பி - வேதாளன் - என்ற Template - யிலே பழகி இருந்ததில்
ஸ்பைடர் - அந்த இதழ் சைஸ், ஆன்டி ஹீரோத்தனம்.. அந்த வசன உச்சரிப்புகள்.. அதிலும் ஆர்டனி பேசுவது எல்லாமே நம் மன அபிலாசைகள் போலவே இருக்கும் .. என்று அனைவரின் மனங்களையும் புரட்டிப் போட்ட இதழ்..
அடுத்த ஸ்பைடர் இதழ் வந்தாச்சா - வந்தாச்சா என்று எதிர்பார்க்க வைத்த ஒரே காமிக்ஸ் ஹீரோ..
"தானைத் தலைவன்" - என்ற பட்டத்திற்கு பொருத்தமான ஆள்தான்..
பொதுவெளிக்கு இந்த பதிவை கொண்டு வந்ததில் மிகவும் சந்தோசம் சார் ..ii
Durango oda sathamindri yutham sei release pannunga
சூப்பரான மலரும் நினைவுகள் ❤
தானைத் தலைவன் புகழ் ஓங்குக
Neenga podunga thala
அருமை அருமை... அடுத்ததாக, முதன் முதலில் டெக்ஸ் வெளியிட்ட போது கிடைத்த வரவேற்பு பற்றியும் பேசுங்கள் சார்!
நேரம் அமையும் போது கார்த்திக் 👍
Raj MuthuKumar: Sir என் முதல் ஹீரோ ஸ்பைடர் தான். Spider Rocks. 🎉
இந்த மாதிரி நினைவுகளை அவ்வப்போது பகிருங்கள்.
நிச்சயம் முயற்சிக்கிறேன் சார் 😎
🎉❤Spider..the Great 👍✊✊✊👌👌👌👌😊
Sir iam from virudhunagar
எவ்ளோ details sir.... your flow of writing/ speaking is awesome sir...I am a big fan of you sir...pls continue the videos...❤
நன்றிகள் சார் 👍
நீங்க டெய்லியும் போட்டாலும் எங்களுக்கு ஓகேதான் சார். ❤❤❤
😊😊
முதலில் Spider அப்புறம் ஆர்ச்சி. அந்த காலத்தில் ஒரு science fiction கதையை காமிக்ஸ் சில் வாசிப்பது நல்ல அனுபவம்.
❤
சார் அந்த வயசுக்கு செமன்னியெல்லாமில்ல...இந்த வயசுலயும் கூட இத தரமுடியாது...தோல்வி பயம்..ஜெயிச்சானுங்ற வெறி...பணியாட்கள இழந்த கோபம்...என பொங்கி பாயும் புது வெள்ளமா எழுத்து நடை...முதல் கட்டம் துவங்கி கடைசி கட்டம் வரை ஸ்பைடராட்மா எழுத்து நடை...சான்சே இல்ல சார்...மறுபதிப்பு வந்தா பாக்கட் சைசுல இரு வண்ணம் வித்தியாசமாருக்கும்2013 ல தரமா தந்துட்டததால
நாங்கள்லா ரண்டாயிரத்ல ஒருவர்ர்ருங்கோ
சூப்பர்
It's nice to hear about these nostalgic moments. I, too, cherish the early books I read in Sri Lanka. Thank you, Mr. Vijayan, for all your efforts.👍👍😊😊
🙏🙏
Sir உங்க ரைஸ் அண்ட் fall பத்தி சொல்லுங்க
எழுந்தோமா? வீழ்ந்தோமா? என்பதையெல்லாம் அவதானிப்பது வாசக வட்டத்தின் வேலை நண்பரே!
ஓடிக்கொண்டிருப்பவனுக்கோ ஓட்டத்தை தொடர்வதில் மாத்திரமே கவனமிருக்கும் / இருக்கணும்! Moreso இதுவொரு marathon ஒட்டமெனும் போது!
வணக்கம் விஜயன் சார்.
மலரும் நினைவுகள் மிகவும் அருமை.நீங்கள் சொல்லும் இந்த புக் இல் இருந்துதான் நான் கோபிச்செட்டிப்பாளையம்
ஏஜென்ட் ஆனேன். அதன்பிறகு 7 வருடம் தொடர்ந்தேன்.பின்பு தொழில் மாற்றத்தின் காரணமாக திருப்பூர் குடிபெயர்ந்து விட்டேன்.நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்போது தான் காமிக்ஸ் புக் தொடர்பாக யூ dube இல் பார்க்கிறேன்.நன்றி. ஓல்ட் காமிக்ஸ் details இருந்தால் அனுப்பி வைக்கவும்.இப்போது Tiruppur இல் செட்டில் ஆகி விட்டேன். சேல்ஸ் க்கு books இருக்குமா.? Detail please sir. Thankyou.
9842319755 என்ற ஆபீஸ் நம்பருக்கு காலையில் ஒரு போன் அடியுங்கள் சார் - விபரங்கள் சொல்லுவார்கள்!
நா லயன்ல காசு கொடுத்தோ...ஓசிலயோ பாக்காத ஒரே இதழ் சார்...இஸ்தான்புல் அந்த நாட்டோட பேர் வெகுவாக ஈர்க்க.மாடஸ்டி இன் இஸ்தான்புல் உச்சரிக்கும் போதே இப்பயும் உற்சாகம் தொத்திக்குது.....விளம்பரங்கள பாத்து ஏங்கியது நினைவில்...அப்பல்லாம் போஸ்ட்ல வாங்க தெரியாது...பத்தாவது படிக்கைல 10 ரூவா ஸ்டாம்ப அனுப்பி வச்சு பாட்டில் பூதத்துக்கு அனுப்பி வச்சு வரவே இல்லை கதை...
இதையும் கத்தி முனையிலயும் இரு வண்ணமாக அட்டை டூ அட்டை தந்தா செமதான்
First