perarivalan release - rajiv gandhi association co victim ADSP anushya speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 сен 2024
  • perarivalan release - rajiv gandhi association co victim ADSP anushya speech
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 734

  • @sriramanr3786
    @sriramanr3786 2 года назад +46

    தாயே... உன் வேதனை எனக்கு புரிகிறது. ஆனால்,ஈழத்தின் வேதனை உனக்கு புரியவில்லையே தாயே... கொடுமையை அழிக்கும்போது சில நன்மை... கொடுமையை அநுபவிக்கத்தான் செய்யும் .... இது அறம்.

    • @ganeshmaharaj3264
      @ganeshmaharaj3264 2 года назад +6

      இந்த பெண் அதிகாரி, எத்தனை இழப்புகள்😢😢 ஏற்றார்!!!! Salutes to Madam.🙏🙏🙏👏👏👏

    • @sriramanr3786
      @sriramanr3786 2 года назад +1

      @@ganeshmaharaj3264 ஐயா... நடிகை ரோஜாப்போல் இந்த பெண் இன்பத்தை அனுபவிக்கவில்லையே... தன் அங்கம் சிதைந்துதானே உண்மை...!??! அதனால், ஆற்றாமை இருக்கத்தான் செய்யும்... யாரும் பொருட்படுத்தவேண்டாம்.... விட்டுவிடுங்கள் அந்த தெய்வத்தை.......

    • @sureshkumarseenithamby4685
      @sureshkumarseenithamby4685 Год назад

      correct

  • @prave3343
    @prave3343 2 года назад +78

    ஏம்மா உங்க முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ஈழத்துக்கு அமைதி படை அனுப்பி தமிழர்கள் 25000 பேருக்கும் குறைவில்லாம கொன்னாங்க.. அவங்களுக்கு யாருமா ஆறுதல் சொல்றது?
    அதுசரி காங்கிரஸ் காரனுக பரோட்டா சாப்பிடவா போயிருந்தாங்க.அதெப்படி நாட்டின் பிரதமர் கிட்ட ஒரு காங்கிரஸ் பய கூட இல்ல அந்த நேரத்துல

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 2 года назад +2

      இவங்களுக்கு வந்த இரத்தம் எங்களுக்கு வந்த தக்காளி ஜட்னி

    • @selvatrends492
      @selvatrends492 2 года назад +1

      INTHA PEN ...
      TAMILACHI ILLAI...
      KAASUKKU MAARADIKKUM NAAYGAL KOOTTAM

    • @geetharani9108
      @geetharani9108 2 года назад +2

      Avanai pararivalanthundu thunda vettavandum

    • @vgsaranraj1112
      @vgsaranraj1112 2 года назад +3

      Ithu mathiri alluga irrukkurathalatha innumu nama ippadi irrukkurom peasurathu suyanala pechi ithula emotional veara 🤦

    • @raju1950
      @raju1950 2 года назад

      That terrorist asked india to sebd army.

  • @fanpage9578
    @fanpage9578 2 года назад +75

    அம்மா . ராஜிவ்காந்தி கூடவே இருந்த மற்ற காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் எங்க போனாங்கமா?

    • @muhammadalikhan2788
      @muhammadalikhan2788 2 года назад

      Devidiya movana , now need this question?

    • @krbalaji79
      @krbalaji79 2 года назад +3

      காவல்துறை பணிக்கு தகுதியில்லாத இவர் காங்கிரசால் காவல் துறை பணிக்கு வந்தவர் போல இவர் இத்தனை பேச்சு பேசும் இவர் அங்கு நடக்கப்போகும் நிகழ்வு முன்னமே தெரிந்திருந்தால் மற்ற தலைவர்களை போல் காணாமல் போயிருப்பார்!

    • @manojkumark2985
      @manojkumark2985 Год назад

      அனுசுயா போன்ற திறமைமிக்க போலீஸை நம்பிவிட்டுவிட்டார்கள்

  • @Antii_Fascist
    @Antii_Fascist 2 года назад +120

    அப்படியே காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் எங்கடா புடுங்க போனிங்கனு கேளு மா

    • @rvinoth3426
      @rvinoth3426 2 года назад +2

      Ha ha.

    • @chandranalavandar6534
      @chandranalavandar6534 2 года назад

      அப்போ புடுங்க போனவனை அந்த தேர்தலில் ஜெயிக்க வச்சது யாரு. 20000பேரை கொன்ற காங்கிரஸ் உடன் கூட்டணி வச்சது யாரு. அந்த கூட்டணியை இதுநாள் வரை ஜெயிக்க வக்கிறது யாரு. அதன்பின் 200000 இலங்கையில் தமிழர்களை கொன்றபோது மத்தியில் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது யாரு. பிரபாகரனை கொன்ற போது யார் பதவியில் இருந்தாங்க. பிரபாகரனை கொன்ற ராஜபக்சே வை யாரெல்லாம் போய் பார்த்து கட்டி பிடித்து மகிழ்ந்தாங்க

    • @prave3343
      @prave3343 2 года назад

      Ultimate

    • @mohankrishnan3480
      @mohankrishnan3480 2 года назад

      அதை பற்றியெல்லாம் பேச அந்த அம்மாவுக்கு வாய் வாராது .வாங்குன காசுக்கு நல்லவே கூவுற அந்த பொம்பளை. மானங்கெட்டவ..

    • @vishnuvs4265
      @vishnuvs4265 2 года назад

      Ultimate anna

  • @sathishbabu7302
    @sathishbabu7302 2 года назад +22

    Her words are pain. I salute you madam. Jai hind

  • @rajaramvasanthivasanthi5572
    @rajaramvasanthivasanthi5572 2 года назад +45

    வன்முறை சம்பவங்கள் தவறானது ஆனால் இலங்கையின் நம் தமிழ் சொந்தங்கள் இந்திய ராணுவ சீக்கியர்கள் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர் இது வரலாறு

    • @thiruvodupichai6983
      @thiruvodupichai6983 2 года назад

      Yaaru sonna indha varalaru. Chinna Kuzhandhaigal kaiyil vedi gundu koduthu kolvadhu dhan indha kozhaigalin veeram. LTTE oru thavaranama iyakkam. Kolai veri piditha iyakkam.

    • @viswanathanravindran5994
      @viswanathanravindran5994 2 года назад

      அப்படியானால், கருணாநரியின் கபடநாடக
      உண்ணாவிரதத்தால் அங்கு
      உயிரிழந்த சுமார்1.5லட்சம் தமிழ்ச்சொந்தங்களுக்கு காரணம்?

  • @manoharraj6029
    @manoharraj6029 2 года назад +13

    Anusuya Madam, You are Brave Madam...Keep it up Madam...

  • @RajRaj-nr2kj
    @RajRaj-nr2kj 2 года назад +22

    Very good messages I appreciate your emotions and feelings All the Tamil people to know what is going on in our TN.Aware about this DMK regime

    • @sathishkulasekaran7535
      @sathishkulasekaran7535 2 года назад +2

      Very good political campaigning Your advertisement is brilliant But stop making threats in the social media that’s a zero tolerance

  • @thilagavathy9639
    @thilagavathy9639 2 года назад +26

    30,வருடங்களாக உங்களை ஏன் என்று கேட்காத எல்லா அரசியல் தலைவர்களையும் சாடுங்கள்உங்களைவைத்துயாரும் அரசியல் செய்ய விடாதீர்கள் உங்களை கவனிக்க மறந்த அரசு குற்றவாளியே

  • @tamiltamiltamil3172
    @tamiltamiltamil3172 2 года назад +37

    இலங்கையின் நடந்த ரத்த சரித் திரம் பற்றி கொஞ்சம் கூட அறிவு இல்லாதா மடபெண்.இப்படி பேச இவரின் அறிவு பிரமிப்பு வருது. இவருக்கு ADSD பிரமோசன் வேறு, எதுலே சிரிப்பது தெரியலே.

    • @kalpathyrama
      @kalpathyrama 2 года назад +1

      the solution for Eelam you should find it in SriLanka not in India

  • @arona7096
    @arona7096 2 года назад +4

    அம்மா உன் பேச்சில் இருந்தே தெரிகிறது நீ எவ்வளவு தரம் தாழ்ந்தவர் என்றுதெரிகிறது
    நல்ல விளம்பரம் தேடுகிறாய்

    • @Darshan_ramesh32132
      @Darshan_ramesh32132 2 года назад

      True.
      She Is not good

    • @nandhinishanmugam6188
      @nandhinishanmugam6188 2 года назад

      Ivanga viduthalai pulikala thitlan pathikapatrkanga preadamara konnathuku anal ezhathu makala sabikarthu enda vidatula niyam anda makal pavathunala singalavarkal anubavekaranga neeum pavatha kotikadha

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 2 года назад +3

    மரியாதைக்குரிய காவல்துறை அதிகாரி அம்மா.................
    கடமையில் தாங்கள் காட்டிய தியாகம் மிக மிக உயர்வானது........ போற்றி வணங்குவதற்கு உரியது .......
    தங்களைப் போன்ற உத்தமமான காவல்துறை அதிகாரிகளுக்கு அரசாங்கம் உரிய முறையில் கௌரவித்து மரியாதை செய்ய வேண்டும்............ உண்மையில் ராஜீவ் காந்தி அவர்கள் தங்கமான மனிதர்....... முன்னாள் பாரத பிரதமர் ஸ்ரீ ராஜீவ் காந்தி அவர்கள் இலங்கைத் தமிழர்கள் நல்லபடியாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அந்த நாட்டின் அதிபர் உடன் ஒரு ஒப்பந்தம் போட்டு அந்த நாட்டு மக்களுக்கு சிங்களர்களுக்கு சமமான உரிமை கிடைக்க வழிவகை செய்தார் ......அந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நம் பாரத பிரதமரின் காலில் ஆயிரம் முறை விழுந்து வணங்கி இனப் பிரச்சினையை தீர்த்து கொண்டு இருந்திருக்கலாம் ......
    அப்பொழுதே பிரச்சனையை முடித்துக்கொண்டு அமைதி வழியில் ஒன்றுபட்ட சிறிலங்கா தேசத்திற்குள் தமிழர்களும் சிங்களர்களும் சம உரிமையுடன் வாழ பாடு பட்டிருக்கலாம்......... ராஜீவ் காந்தி அவர்கள் அனுசரணையுடன் இந்த பிரச்சனையை எளிதாக தீர்த்துக் கொண்டிருக்கலாம்.......
    அதை விடுத்து அவரை படுகொலை செய்தது மகா பைத்தியக்காரத்தனமான செயலாகும்........ நன்றி கெட்ட செயலாகும் .........தங்களின் உணர்வுகள் போற்றி வணங்குவதற்கு உரியவை........ கடவுள் தங்களை மிகுதியாக கணம் செய்வார்......... கண்ணியம் செய்வார் ..........இறைவன் அருளால் தங்களுக்கு அமைதியும் சமாதானமும் கிடைத்திட பரம்பொருளை வணங்குகின்றேன்...........

  • @Weallareone1719
    @Weallareone1719 2 года назад +9

    Bold speech madam 👍 CM support criminal, shame!

  • @வீர.எல்லாளன்வழ

    இந்த பொம்பளைக்கு ஒரே கேள்வி
    ராஜிவ்காந்தியால் கொல்லப்பட்ட மக்களுக்கு என்ன பதில் இது கூறுகிறது?
    போலீசில் பணிபுரிந்த இந்த அம்மணி, நியாயம் பற்றி பேசுவது தான் ஆச்சரியமான ஒன்று!

    • @rameshramaswamy178
      @rameshramaswamy178 2 года назад +2

      உங்களுக்கு கை யில் பத்து விரல் இருக்குதா. ???

    • @mageshnilavan7685
      @mageshnilavan7685 2 года назад +1

      20000 பேர் கொன்று குவித்தார்கள் அதிலே ஒரு விரல் கூட இல்லை

    • @leslysam9644
      @leslysam9644 2 года назад

      சரியாக சொன்னீர்கள் அய்யா சகோ

    • @rameshramaswamy178
      @rameshramaswamy178 2 года назад

      ராஜிவ் காந்தி சொன்னாரா இலங்கை தமிழர்களை கொள்ளுங்கள் என்று...
      என் இந்திய தலைவனை தொட்டவன் கூட்டம் எங்கே இன்று ???
      முதலில் அவன் அவன் ஊரு காகவும் மாநிலதிற்காகவும் நாடுக்காகவும் வாழ்வோம் பிறகு அடுத்த நாட்டில் வாய்பவர்களுக்கு வக்காலத்து வாங்குவோம்.

  • @raman5818
    @raman5818 2 года назад +10

    Congratulations Maa. Informative. Superb. 10 times ROYAL salute. Pranams. NATURE will not leave these CULPRITS.

  • @arunkumarp3723
    @arunkumarp3723 2 года назад +6

    அடப்பாவிங்களா..... இந்த பேச்சி சரியில்லை.... அம்மா...
    ஒரு உயிருக்கு.... பல லட்சம் உயிரா எடுப்பிங்க..... யார் மிருகம் என்று.. தெரிகிரதே

    • @selvatrends492
      @selvatrends492 2 года назад +2

      Ivalai saagum varai .
      House 🏠arrest la vaiyungal...

  • @KR-vv8lg
    @KR-vv8lg 2 года назад +18

    Adaingapa... .. this is real freedom of speech of a commoner

  • @ILAYARAJAPM
    @ILAYARAJAPM 2 года назад +30

    ஏம்மா இவ்வளவு வக்கிரமா பேசுறீங்களே?
    உங்க கண்‌ முன்னால் உங்க மகளை பாலியல் வன்புணர்வு செய்திருந்தால் உங்க மனநிலை எப்படி இருக்கும்.
    அந்த மாதிரி கொடுஞ்செயலை ராஜீவ்காந்தி அனுப்பிய இராணுவத்தினர் ஈழத்தமிழர்கள் வீடுகளில் செய்தார்களே அது உமது தெரியாமல் போனது ஏனோ???
    அந்த வலியை பத்தி பேசுவதற்கு எங்க வாய்ல புண் வந்திடுச்சோ???
    வன்முறை வரவேற்க்கத்தக்கது அல்ல. ஆனால் முதலில் பாதிக்கப்பட்டது யார்? அதுக்கு காரணம் யார்? என்று பார்க்கவேண்டும்.
    ராஜீவ்காந்தியை கொன்றவர்களை கண்டுபிடிக்க துப்பில்லாதவர்களை போய் கேளுங்க. ஏன்டா இத்தனை வருடங்களாக ஏன் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று‌.
    ஒற்றைக்கண் சிவராசன் குழுவை கைது செய்யாமல் சுட்டுக்கொன்றது ஏன்? என்று உங்க போலீஸ் புத்தியைக்கொண்டு விசாரிக்கவும்‌‌.
    சுப்பிரமணிய சுவாமி, சந்திரா சாமி போன்றவர்களை நன்றாக கவனித்து விசாரிக்க சொல்லுங்க‌. அவர்களுக்கு தெரியாமல் ராஜீவ்காந்தி கொல்லப்படவில்லை.
    மற்றவர்களை ஒருமையில் பேசும் நீ தான் 🐕
    நாயே... காவல்துறையில் ஒரு பொறுப்பில் இருந்த நீ முதலில் மரியாதை கொடுத்து பேச கத்துக்க நாயே... நாயே.‌‌..
    ஈழத்தில் சிங்களவன் தமிழர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு கொடுக்க மறுத்தது தெரியுமா? நாயே... ஏன் இப்படி கடிக்கிற வெறிபிடிச்சுப்போச்சா வெறிநாயே...
    நீ போயி சிங்கள இனவெறியன் ராஜபக்சே, கோத்தபயகிட்ட பேசி அங்கு தமிழர்களை இராணுவத்தில் சேர்த்துக்க சொல்லு பார்ப்போம். இல்லையெனில் குறைந்தபட்சம் அவர்களை நிம்மதியாக வாழ விடச்சொல்லு பார்ப்போம்‌.
    அங்குள்ள பிரச்சினை பற்றி எதுவுமே தெரியாத இந்த நாயி மைக் கிடைத்ததும் என்ன மாதிரி கடிக்குது??? 🤦🤦🤦
    இந்திராகாந்தி ஆயுதம் கொடுத்த வளர்த்து விடப்பட்டவர் பிரபாகரன். ஏனெனில் இந்தியாவின்‌ பாதுகாப்புக்கு அது சரியான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய சிந்தனை‌.
    தன் தாயின் வழிகாட்டுதலை பின்பற்ற தவறிய தறுதலை தலைவன் தான் ராஜீவ்காந்தி.
    உங்க அரசியல் பிரவேசத்துக்கு இப்படி அறிவுகெட்டத்தனமான பேசிட்டு திரிங்க.

    • @kalaimani4871
      @kalaimani4871 2 года назад +3

      Arumai

    • @sibishankar7345
      @sibishankar7345 2 года назад +2

      அண்ணா அருமை நானு‌ம் அந்த பொம்பளை ய நல்லா நாலு கேள்வி கேட்டேன்.

    • @leslysam9644
      @leslysam9644 2 года назад

      சரியாக சொன்னீர்கள் சகோ

    • @dinudilan7195
      @dinudilan7195 2 года назад

      சரியான பதில்

  • @muralimohan9900
    @muralimohan9900 Год назад +3

    She gave a very emotional speech, you cannot find fault in her statement. The scenario of the bomb blast was spine chilling. The poor ADSP at the site was engulfed in fire, lost her left hand fingers. It is very pathetic, she has undergone terrible hardship. One must realise the sufferings of the poor women during that time. Along with her several police personnel also died, their children are now roaming in streets. There is no justification for the criminals who perpetrated the crime. They should undergo imprisonment till life. Too much of Democracy is harmful to the country.

  • @radhakrishnan5942
    @radhakrishnan5942 2 года назад +16

    God give you good health and strength

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 2 года назад +4

    நீங்கள் இலங்கையில் வாழுகிறீர்கள். அங்கே உங்களையோ அல்லது உங்களின் பெண்ணையோ அந்நிய ராணுவத்தினர் கதற கதற கற்பழிக்கிறார்கள். நீங்கள் என்ன சொல்வீர்கள்? ஆஹா மிக அழகான கற்பழிப்பு, மீண்டும் செய்யுங்கள் என்று கூறுவீர்களா?

    • @subramanir4120
      @subramanir4120 2 года назад

      இவர்களுக்கு புரியாது புரிந்தாலும் நடிப்பார்கள் தன் வலியை உணர்பவன் தன் எதிரில் இருப்பவரின் வலியை ஏன் உணர மறுக்கின்றனர்..சரியான விசாரணை நடத்தாத காரணத்தாலும் உண்மைக்குற்றவாளியை தப்பிக்கச் செய்வதற்காகவே சிபிஐ

  • @kerthnasaravanan
    @kerthnasaravanan 2 года назад +26

    சரியான கேள்வி முதல்வர் பதில் சொல்ல வேண்டும்

    • @dhanapalm2606
      @dhanapalm2606 2 года назад

      இந்த அம்மா எந்த அளவுக்கு கொடியவள் என்று இந்த அம்மா நடவடிக்கைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். ராஜீவ் காந்தி படுகொலையில் எந்த பாவமும் செய்யாத அப்பாவி கலைஞர் மற்றும் திமுக கட்சிக் காரர்கள் பாதித்தார்கள் என்று எந்த மூடனுக்கும் தெரிவதில்லை ஏன்? ஏன்? ஏன்? ... பெண்களை முதலில் காவல்துறையில் பணிக்கு எடுத்தது கலைஞர் தான். கலைஞர் மட்டும் பணிக்கு எடுக்காமல் இருந்திருந்தால் இதன் வளர்ச்சி இப்படி பல நபர்கள் அதற்கு பிறகு வந்த அரசுகள் எடுத்திருக்குமா? வெறிபிடித்த இந்த பெண்மணி பேசுவதில் எத்தனை எத்தனை சுயநலம்.

  • @gokulnathlingesan8708
    @gokulnathlingesan8708 2 года назад +8

    Ur right madam .

  • @tsm1902
    @tsm1902 2 года назад +9

    Correct 💯 mam congress nanum

  • @thiagamuthu28
    @thiagamuthu28 2 года назад +28

    அம்மா......அரசியல் வேண்டாமே......நீங்கள் பட்ட, படும் துன்பம் நீர்த்துப் போய் விடும்....உங்கள் மேல் உள்ள மரியாதை மட்டமாகி விடும்.....அரசியல் வேண்டாமே.....அம்மா

    • @vimaladevesrinivasan1677
      @vimaladevesrinivasan1677 2 года назад

      அந்தம்மா பணம் வாங்கிக்கொண்டு முழுபூசணியை சோற்றில் மறைக்ககத்துகிறது . ஜெயின் கமிஷன் சுப்பரமணிசாமி விசாரிக்கவேண்டியநபர் என்று கூறுகிறது.அவர் ஏன் இவரைப் பார்க்கவேண்டும்

  • @Ravanan566
    @Ravanan566 2 года назад +21

    இந்த அம்மா ராஜீவ் காந்தி பக்கத்திலிருந்து பார்க்கப் போகிறோம் என்று ஆசையில் கடமை தவறிவிட்டது விசாரிக்கப்பட வேண்டும் நேர்மையாக விசாரித்தாள் பல உண்மைகள் தெரிய வரலாம்

    • @kitchenranii
      @kitchenranii 2 года назад

      எம்மா மனசாட்சியே இல்லையா உங்களுக்கு

    • @Ravanan566
      @Ravanan566 2 года назад

      விரும்பத்தகாத ஏதும் நடக்க வேண்டாம் சகோதரி எல்லா உயிர்களுக்கும் மதிப்பளிப்போம் இவர்கள் மாயி

    • @selvatrends492
      @selvatrends492 2 года назад

      Aen pakki padharaamal pesu...
      Sethu poidathey....
      Nee innum ...anupavikkanum

  • @shancsk28
    @shancsk28 2 года назад +26

    What madam spoke was very true, very painful. It's complete ashamed of Indian judiciary. It's a mockery.

    • @kumarraju9139
      @kumarraju9139 2 года назад

      ராஜிவ் காந்தி என்ற சர்வதேச பயங்கரவாதி ஈழத்தில் செய்த படுகொலைக்கு தண்டனை பெற்றான் . சோனியா செய்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு கணக்கு தீர்ப்பார்கள் என்ற பயத்தில் பிரியங்கா நளினியை சிறையில் சந்தித்து சமரசம் செய்துகொண்டார் . சோனியா , ராகுல் , சிறையில் உள்ள எழுவரையும் மன்னித்து விட்டதாக அறிக்கை விட்டார்கள் . காங்கிரஸ் அழிந்துவிட்டது , பப்பு கனவிலும் பிரதமராக முடியாது என்பதால் ஈழத்தமிழர்கள் இதை கடந்து செல்கின்றார்கள் . தமிழ்நாட்டில் உள்ள sugar வந்த காங்கிரஸ்க்காரர்களாலும் , இந்த போலீஸ் அல்லக்கைகளாலும் மீண்டும் சோனியா குடும்பத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்பிடுகின்றேன் .

  • @vijayaragavan4313
    @vijayaragavan4313 2 года назад +14

    ஏடிஜிபி அம்மா உங்களுக்கு சல்யூட் உண்மையை உரக்கச் சொல்லும்

    • @kumarraju9139
      @kumarraju9139 2 года назад

      ராஜிவ் காந்தி என்ற சர்வதேச பயங்கரவாதி ஈழத்தில் செய்த படுகொலைக்கு தண்டனை பெற்றான் . சோனியா செய்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு கணக்கு தீர்ப்பார்கள் என்ற பயத்தில் பிரியங்கா நளினியை சிறையில் சந்தித்து சமரசம் செய்துகொண்டார் . சோனியா , ராகுல் , சிறையில் உள்ள எழுவரையும் மன்னித்து விட்டதாக அறிக்கை விட்டார்கள் . காங்கிரஸ் அழிந்துவிட்டது , பப்பு கனவிலும் பிரதமராக முடியாது என்பதால் ஈழத்தமிழர்கள் இதை கடந்து செல்கின்றார்கள் . தமிழ்நாட்டில் உள்ள sugar வந்த காங்கிரஸ்க்காரர்களாலும் , இந்த போலீஸ் அல்லக்கைகளாலும் மீண்டும் சோனியா குடும்பத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்பிடுகின்றேன் .

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 2 года назад +8

    ஒரு Logic-ஆன கேள்வி
    கிருஷ்ணகிரி அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் DECE (Diploma in Electronic & Communication Engineering) படித்தவா்தான் இந்த பேரறிவாளன். இதன்பொருட்டு, அவாிடம் ஒருவா் பேட்டரி வாங்கிவரச்சொல்லுகையில், 'எதற்க்காக' என்ற கேள்வியைக்கூடவா கேட்காமல் வாங்கிக்கொடுத்திருப்பாா்?

    • @karthikvpc
      @karthikvpc 2 года назад

      ஆகா. மிகப் பெரிய அறிவாளி நீங்கள். வாங்கி வரச் சொன்னவர்கள் அருகில் குடியிந்தவர்கள். அவர் வாங்கி வந்த பேட்டரிகள் அந்த குண்டில் பயன்படுத்தப்பட்டனவா என்று விசாரனை‌ செய்ய வேண்டும் என்று பல முறை பேரறிவாளன் மனு போட்டார். ஏன் செய்யவில்லை? ஜெயின் கமிஷன் அறிக்கையை‌ முழுமையடைவதற்கு முன் ஏன் காங்கிரஸ் அரசு அதை கலைத்து? அகில இந்திய காங்கிரஸ் தலைவர் வரும் போது ஒரு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூட ஏன் அவருடன் இல்லை?

  • @solvettai9988
    @solvettai9988 2 года назад +24

    இவளுக்கு ரெண்டு விரல் போனதுக்கே இவ்ளோ சீன் போடுறா,
    அமைதிப்படைனு சொல்லி அராஜக படைகளை அனுப்பி, எங்கள் இலங்கை தமிழர்கள் 20ஆயிரம் பேரை கொன்றார்களே , அதற்கு நாங்கள் எப்படி கோபப்பட்டிருக்கவேண்டும்?

    • @chandranalavandar6534
      @chandranalavandar6534 2 года назад +2

      பிறகு எவ்வாறு காங்கிரஸ் தமிழ்நாட்டில் மட்டும் அந்த தேர்தலில் ஜெயித்தது

    • @palchamya242
      @palchamya242 2 года назад

      This lady not blamed anyone but bring real mentality of politician and ill minded people

  • @karuppusamyk537
    @karuppusamyk537 2 года назад +28

    திருந்த மாட்டார்கள் மேடம்..

    • @aadhavank4035
      @aadhavank4035 2 года назад +1

      5000varusam munnady..Raavanan kondinkall....athan avanka aariyan na palivaankinankall##

  • @honeycomb7713
    @honeycomb7713 2 года назад +11

    Madam
    1991 to 1996
    2004 to 2009
    2009 to 2014
    Why Central Congress Rule did not punished.

    • @rameshramaswamy178
      @rameshramaswamy178 2 года назад +1

      They punished in 2010.
      LTTE closed.
      Forgeetten????
      Prabhakaran family has gone.

    • @karuteachsmi
      @karuteachsmi 2 года назад +1

      Very good question.

    • @sadagopanaai
      @sadagopanaai 2 года назад

      @@rameshramaswamy178பகுத்தறிவு ரொம்ப இருந்தா 2009-10 புரியாது

  • @jesuschrist4667
    @jesuschrist4667 2 года назад +2

    Don't worry madam please forget past happened, Lord can bless you

  • @vasanthaarora3689
    @vasanthaarora3689 2 года назад +12

    I really salute this lady ADSP for her courage and her emotional speech. I truly appreciate her views and her attitude. To top it all she is a brave woman. Only wish there would be more women like her. Great indeed.

  • @thamilasubram5909
    @thamilasubram5909 2 года назад +48

    What's your stand for Thoothukudi Sterilite 13 Innocent killing by your same police ??

    • @deevee9353
      @deevee9353 2 года назад +4

      Motta thalaikkum mutti kalukkum mudichi podadhe

    • @Stevennnnnnnnnnnnn
      @Stevennnnnnnnnnnnn 2 года назад +4

      Yes... Ellame Congress politics... Heavy amount vanthurkum pola

    • @karthikvpc
      @karthikvpc 2 года назад +3

      @@deevee9353 Justice is should be same for everyone. PM, police or common man.

    • @aishwaryaganesan5579
      @aishwaryaganesan5579 2 года назад +1

      Sariya kettinga!!!

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 2 года назад +1

      அதிலும் உண்மை ஒரு நாள் வெளி வரும்.

  • @TN-eh6of
    @TN-eh6of 2 года назад +15

    நீங்கள் காவல்துறையை இருந்தீர்கள் ஏன் சோதனை இல்லாமல் அனுப்பு நீங்க அப்ப நீங்களும் திட்டம் போட்டு இருக்கீங்க நீங்களும் காரணம் அனுசியா அப்ப நீங்க தப்பித்துக் கொள்வதற்காக இந்த பேச்சு பேசுறீங்க

  • @rhyton66
    @rhyton66 2 года назад +9

    I love this woman! Jai Hind!

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 2 года назад +4

    Super madam excellent.super speech.💯💯🙏🙏🙏

  • @saranyamutiah2573
    @saranyamutiah2573 2 года назад +2

    Very true , bold speech by Anusha mam .. Perarivalan is not innocent. Does not he know what a powerful battery he has given ! Does this question did not strike Perarivalan's mind ? PERARIVALAN Knew everything . PERARIVALAN DID IT INTENTIONALLY

  • @iamtambifromnagananthan8494
    @iamtambifromnagananthan8494 2 года назад +3

    சாகும் வரை நீ, வலிஜை அனுபவித்தே தீர வேண்டும்.

    • @selvatrends492
      @selvatrends492 2 года назад

      Irivaa ivallukku...
      Kaalan ippothu nerunga kudathu...
      Tamizhaiyum ...
      Thamizharaiyum ...
      Pazhithaval ...
      Thandanai anupavithe theeravendum

  • @RamyaRiya24
    @RamyaRiya24 2 года назад +6

    Painful incident Anushiya mam has gone through..

  • @funhours4210
    @funhours4210 2 года назад +4

    Best daring speech madam

  • @kerthnasaravanan
    @kerthnasaravanan 2 года назад +9

    காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும் சுரணையிருந்தால்

    • @kumarraju9139
      @kumarraju9139 2 года назад +1

      திமுகவின் முதுகில் இருந்து காங்கிரஸ் இறங்கவேண்டியதுதானே .😂😂😂

    • @ramsankarveedu1087
      @ramsankarveedu1087 Год назад

      She is enough to liquidate Congress in tamilnadu

  • @rockerzzzraju1007
    @rockerzzzraju1007 2 года назад +28

    I stand by this Great Lady !!! On what basis this culprit is being released. TN govt should be ashamed.

    • @sathishkulasekaran7535
      @sathishkulasekaran7535 2 года назад

      Absolutely please stay in India don’t go out of India because you all are toxic poisons We are trying to save the world from these toxic and the poisonous people like you .

  • @sekarj2104
    @sekarj2104 2 года назад +13

    சரியாக பேசிருங்க உண்மைதான் திமுகதான் நான் என்னசெய்வது

    • @kumarraju9139
      @kumarraju9139 2 года назад +1

      ராஜிவ் காந்தி என்ற சர்வதேச பயங்கரவாதி ஈழத்தில் செய்த படுகொலைக்கு தண்டனை பெற்றான் . சோனியா செய்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு கணக்கு தீர்ப்பார்கள் என்ற பயத்தில் பிரியங்கா நளினியை சிறையில் சந்தித்து சமரசம் செய்துகொண்டார் . சோனியா , ராகுல் , சிறையில் உள்ள எழுவரையும் மன்னித்து விட்டதாக அறிக்கை விட்டார்கள் . காங்கிரஸ் அழிந்துவிட்டது , பப்பு கனவிலும் பிரதமராக முடியாது என்பதால் ஈழத்தமிழர்கள் இதை கடந்து செல்கின்றார்கள் . தமிழ்நாட்டில் உள்ள sugar வந்த காங்கிரஸ்க்காரர்களாலும் , இந்த போலீஸ் அல்லக்கைகளாலும் மீண்டும் சோனியா குடும்பத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்பிடுகின்றேன் .

    • @sekarj2104
      @sekarj2104 2 года назад +1

      @@kumarraju9139 ராஜீவ்கூட‌மேடையில செத்த தமிழ்நாட்டுகாரன் உயிரில்லையா இங்கதமிழன்சாகலாம்அதுசரியா

    • @kumarraju9139
      @kumarraju9139 2 года назад +1

      @@sekarj2104 ராஜிவ் காந்தியுடன் செத்தவன் மட்டும்தான் தமிழனா ? தூத்துக்குடியில் தமிழ்நாட்டு போலீஸ் சுட்டு செத்த 13 தமிழர்களை பற்றி காங்கிரஸ் பேசுவதில்லையே .

    • @sekarj2104
      @sekarj2104 2 года назад

      @@kumarraju9139 மிஸ்டர் நா திமுக இங்க தமிழ் நாட்டுல நடப்பதைப் விட்டுட்டு இலங்கைதமிழக்காக அதிகமா கவலைபடுறிங்களே அப்ப அங்கே இல்லநீங்க போகனும்

    • @kumarraju9139
      @kumarraju9139 2 года назад +1

      @@sekarj2104 தூத்துக்குடி தமிழ்நாட்டுக்குள்தான் இருக்கிறது .😀

  • @jiikkvbbk184
    @jiikkvbbk184 2 года назад +12

    அப்போது காங்கிரஸ் தலைவர் எங்கே போனார்கள் காங்கிரஸ் எங்கள் துரோகி

  • @sankar9915
    @sankar9915 2 года назад +28

    இந்த கேள்வி நீ சுப்ரமணிய சுவாமி பாத்து கேக்கணும்.. Jain commission report பாத்தியா.

  • @tharmaraj3780
    @tharmaraj3780 2 года назад +19

    குற்றவாளிகளை முன்கூட்டியே கண்டறிந்து குற்றத்தை தடுக்க தவறியவர்கள் இன்று கூக்குரல் இடுகிறார்கள்.

  • @vpmani5144
    @vpmani5144 2 года назад +23

    பெருமதிப்பிற்குரிய மறைந்த "முன்னாள் முதல்வர்" அவர்களை மரியாதையாக பேசத் தெரியாத??? உங்களை எல்லாம் காவல்துறையில் பணியாற்ற வைத்ததே மிகப் பெரிய தவறு... இவர்களையே இப்படிப் பேசினால்??? பொதுமக்களிடம் நீங்கள் எப்படி பேசுவீர்கள்?? என்பதை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது???

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 2 года назад

      தனக்கு வந்தா தான் வலி தெரியும். இந்த அதிகாரி
      (Retired) சொல்வது உண்மை. தியாகராஜன், மற்றும் ரகோத்தமன் சொல்வது மாத்திரம். வேத வாக்கா. .trial court, high court, supreme court எல்லாம் emotional ஆக .முடிவு எடுத்தார்களா. ஸ்டாலின் செய்தது protocol விதி முறைப்படி செய்தது மாபெரும் தவறு. இந்த தவறை அவரோ அல்லது அவரை ஆதரிப்பவர்களோ நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

    • @selvatrends492
      @selvatrends492 2 года назад +3

      Ival pen illai pesachu

    • @raju1950
      @raju1950 2 года назад

      Avan matra thalaivargalai patri eppadi pesinan

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi7964 2 года назад +11

    உலகம் முழுவதும் இந்த
    மொகறகட்டய காரி துப்ப போகுது.

  • @lakshmananr8835
    @lakshmananr8835 2 года назад +30

    What she speaks is absolutely correct

    • @sathishkulasekaran7535
      @sathishkulasekaran7535 2 года назад

      So you are agreeing does threats verbal threats are correct ? Good to know !

    • @priyakiran4457
      @priyakiran4457 2 года назад

      Mam ur speaking 100% right mam

    • @masstendo8288
      @masstendo8288 Год назад

      chh thuuu correct she should shut up

  • @azki9853
    @azki9853 2 года назад +3

    சரியாக சொன்னீர்கள் அம்மா... இப்படி விடுதலை கொடுப்பதாக இருந்தால் அவ்வளவு காலம் அவன் உள்ளே இருந்திருக்க தேவையில்லை...இவ்வளவு செலவுகள் பண்ணி விசாரணைகள் தேவையில்லை..
    பிரபாகரன் குறித்து போராளி,நல்லவர்னு சொல்ரவங்களுக்கு.. அவரும் அப்பாவிகளை கொன்று குவித்தவர் தான்... மஹிந்த செய்ததே தான் பிரபாகரனும்... அதே நிலமை தான் மஹிந்த
    வுக்கும் நடக்கும்..அப்பாவிகளை கொன்றவர்களுக்கு நல்ல மரணம் வராது... பிரபாகரன் தனது மக்களுக்கு போராடுவதாக சொல்லி மக்களை இரையாக்கி.. பெண்களை சிறுவர்களை இராணுவத்தினருக்கு பழியாக்கினார்...

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 2 года назад

      அடேய் வெண்ண இந்தியா வெள்ளைக்காரனை எதிர்த்து சுதந்திரா போராட்டம் ரஷ்யா உக்ரைன் போர் சண்டை போட்ட தேசப்பற்று நாங்க சண்டை போட்ட திவிரவாதியா மடப்பயலே

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 2 года назад +1

      மகிந்த பன்னதை பிரபாகரன் செய்தான தலைவன் நினைச்ச கொழும்பு துறைமுகமே இல்லாம போய் இருக்கும் வெணண

    • @azki9853
      @azki9853 2 года назад

      @@niranjanniranjan9242 ithayea muslim panna mattum terrorists nu solriga... muttalgal nega than...

    • @selvatrends492
      @selvatrends492 2 года назад +2

      YOV NEE TAMIZHANAA ...

    • @azki9853
      @azki9853 2 года назад

      Prabakaran aayutham eanthamal ...antha makkaluku kalvi la udhavi panne iruntha... antha makkalum uyirodu irunthu irupaga...avarum irunthu irupar... avar porada nenaithathu sari...aanal aayutham eanthiyathu tamil makkalayea alithathu... apovea nalla kalvi ya koduthu iruntha sri lanka la thalai sirantha arivaliya singalavarhalayum aadu iruparhal tamilarhal... appavi pinji nenjil poradanum nu books ku padhila thuppakihala koduthu avarhal eathikalathaiyea kelvi kuriyaki vittu sendru vittar

  • @subadraramalingam8539
    @subadraramalingam8539 2 года назад +14

    She is 100%correct.If karunanidhi had been assassinated will stalin behave in this way? No politician bothered abt thode who were affected by that cruel action.

  • @vivekanandanvivek6761
    @vivekanandanvivek6761 2 года назад +13

    காங்கிரஸ் நம்பி அதிகம் உணர்ச்சி படவேண்டாம்

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 2 года назад +17

    அன்று காமராஜர் படிப்பிற்காக போட்ட விதைதான் இன்று தமிழகத்தின் வளர்ச்சியின் ஆணிவேர். அதற்கு பின்பு திராவிட கட்சிகள் வந்தாலும் ஊழல் செய்தாலும் தமிழக முன்னேற்றத்தில் அவர்கள் குறை வைக்கவில்லை
    வட நாடுகளில் உள்ள ஏழ்மை தமிழகத்தில் இல்லை

    • @viswanathanravindran5994
      @viswanathanravindran5994 2 года назад

      தி.முகாவினால்தான் தமிழ்நாட்டிகு தலைகுனிவு ஏட்பட்டது,அவர்கள் காலத்தில்தான் ஊழல் செய்வதில் தமிழ்நாடுதான்
      முதன்மையாயிருந்தது.

  • @sadeeshsadeesh2129
    @sadeeshsadeesh2129 2 года назад +17

    ராஜீவ் காந்தி வெடி விபத்து நடந்த பொழுது கூடவே இருந்த மூப்பனார் எங்கே போயிருந்தார் அவருக்கும் குண்டு வெடிக்கப் போகும் என்பது அவருக்கு தெரிந்திருக்க வேண்டும்

  • @yasothas9364
    @yasothas9364 2 года назад +3

    நீ பாதிக்க பட்டது உண்மை. ஆனால் மனசாட்சிக்கு மாறா பேசற... உன்னை அந்த கடவுள் கேட்பார்

  • @praveenraj4683
    @praveenraj4683 2 года назад +14

    Congress party should field her as an MLA, candidate from Sriperumbudur, Great and a bold lady, we salute her patriotic aptitude

    • @maheswaranmethulan4375
      @maheswaranmethulan4375 2 года назад

      திமுக பேரறிவாளனை நீங்கள் சொன்ன அதே தொகுதியில் வேட்பாளராக நிறுத்தவேண்டும். தமிழகத்தின் கோட்சே பேரறிவாளன். கோட்சேவின் தியாகத்தை போல் இவர் தியாகமும் பாஜகவால் போற்றப்படவேண்டும்

    • @giridharanradhakrishnan9968
      @giridharanradhakrishnan9968 2 года назад

      Why she is not talking about nearly 25000 srilankan tamilians tortured raped and killed by peacekeeping force sent by rajiv gandhi. That is not one man life . It is Called massacre.

    • @praveenraj4683
      @praveenraj4683 2 года назад

      @@giridharanradhakrishnan9968 IPKF was sent to protect civilians from Sri Lankan army and from ltte, who were recruiting children to clear minefields and using civilians as shields. They used to throw grenades at ipkf soldiers in market places and hide behind civilians. It was Premadasa and prabhakaran ,who joined hands to attack ipkf and blame them with false propganda

  • @tamizhselvinatarajan5681
    @tamizhselvinatarajan5681 2 года назад +3

    Mam, what I thought first I hear the news, about the support of our cm sir, you spoke mam. If his father assasinated by that kind of people, our cm will be support to offence persons. It's very shame.

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 2 года назад +5

    Great

  • @viv8123
    @viv8123 2 года назад +14

    Congress--D.M.K. Alliance 😂😂😂
    Ungaluku. Vekkam Maanam iruntha
    Kootani. Irunthu velliya Poonga…

  • @pravinalex7405
    @pravinalex7405 2 года назад +3

    I support you mam

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 2 года назад +3

    Madam first ask Rahul & sonia why are you not taking a single step in Rajiv assassination case during UPA tenure 2004-2014...Kindly ask congress & BJP not innocent people like Perarivalan

  • @wesleyisaac1210
    @wesleyisaac1210 2 года назад +2

    We are very happy about your speech madam.

  • @jawaharpa1645
    @jawaharpa1645 2 года назад +17

    i love CM ...........BUT CM is wrong i felt very sad that man was a convict prisoner ...y CM bodyguards let that convict to hug CM ...EMBARASSING MOMENT.

    • @kumarraju9139
      @kumarraju9139 2 года назад

      ராஜிவ் காந்தி என்ற சர்வதேச பயங்கரவாதி ஈழத்தில் செய்த படுகொலைக்கு தண்டனை பெற்றான் . சோனியா செய்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு கணக்கு தீர்ப்பார்கள் என்ற பயத்தில் பிரியங்கா நளினியை சிறையில் சந்தித்து சமரசம் செய்துகொண்டார் . சோனியா , ராகுல் , சிறையில் உள்ள எழுவரையும் மன்னித்து விட்டதாக அறிக்கை விட்டார்கள் . காங்கிரஸ் அழிந்துவிட்டது , பப்பு கனவிலும் பிரதமராக முடியாது என்பதால் ஈழத்தமிழர்கள் இதை கடந்து செல்கின்றார்கள் . தமிழ்நாட்டில் உள்ள sugar வந்த காங்கிரஸ்க்காரர்களாலும் , இந்த போலீஸ் அல்லக்கைகளாலும் மீண்டும் சோனியா குடும்பத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்பிடுகின்றேன் .

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 года назад +1

      Highly embarassing.

  • @kailasapillaiponnampalam972
    @kailasapillaiponnampalam972 2 года назад +10

    உனக்கு ரத்தம் சிந்தியது ஈழத்தமிழருக்கு தக்காளி சட்னியா சிந்தியது.

  • @myrecyclebin4043
    @myrecyclebin4043 2 года назад +22

    இந்த வாய்தான் இந்த நிலைமைக்கு காரணம்

  • @legendrams548
    @legendrams548 2 года назад +18

    Truth truth! She is a Great person! I salute her!

    • @தட்டிகேட்பவன்
      @தட்டிகேட்பவன் 2 года назад +2

      Lol

    • @sathishkulasekaran7535
      @sathishkulasekaran7535 2 года назад +1

      Bravo 👏 she’s your next Prime Minister of India 🇮🇳 please remind me to vote for her when the election comes

    • @legendrams548
      @legendrams548 2 года назад +1

      @@sathishkulasekaran7535 இந்திய நாட்டை உண்மையாக நேசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய பிரதமராகும் தகுதியுள்ளது.

    • @sathishkulasekaran7535
      @sathishkulasekaran7535 2 года назад

      @@legendrams548 I don’t think you guys are getting the point .nobody cares who is running for your political leadership but don’t destroy your country don’t destroy your country‘s dignity because India have a history India 🇮🇳 have produce wonderful leaders you have to bring someone who fit for that leadership who have all that quality to be a good leader Who can take your country in a good direction not us scum bags Who post threats to the public or to the nation .!Who can speak well in the media in the public Who has dignity and moral values Who can speak the truth Who can take care of all Indians as of one country without any cast without any racism or without any hidden agendas . Who can work as a public servant for the India 🇮🇳 publics only not for their family not for their friends . I think now you understand the point .!!!😜👍🇺🇸😉 God bless you all you can fool people sometime but you can’t fool people all the time ✌️✌️✌️

    • @gallapettisingaram5792
      @gallapettisingaram5792 2 года назад

      @@legendrams548 unakku lam unmayile arivu irukka illaya da ? Rajiv Ghandhi murder case la enna evidence vachi inthana pera arrest pannanga ? Crime pannadhu yaarunney theriyama enna mayirukku kodi pudikkuringa? A 19 year old boy was arrested under a law which accepts confessions through torture. Shame on you!!

  • @abhilash12a
    @abhilash12a 2 года назад +7

    I'm from Kerala, I really appreciate your courage, brave lady 💓

  • @sivapillai2784
    @sivapillai2784 2 года назад +14

    In the final chapter, "Why did India fail?", Dixit admits that he "overestimated the sincerity and the political will of Jayewardene to come to a genuine compromise with the Tamils with the help of the Government of India". Dixit says that his assessment that Jayewardene "will be decisive in neutralising Premadasa and Lalith Athulathmudali and their policies against Tamils and the Agreement also proved wrong" (pages 344-45). தமிழர்களை சிங்களவர்களுடன் சேர்ந்து இந்தியாவும் கொன்றது ஆனால் இன்றுவரை தமிழர்களுக்கு ஓர் தீர்வும் கிடைக்கவில்லை
    1Kunal Adhikary

    • @galaxygalaxy9180
      @galaxygalaxy9180 2 года назад

      Your wrong prabakaran killed more innocent people's in Sri Lanka and india allso don't try to give ltte good certificate ok prabakaran paid killer

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. 2 года назад +22

    ரெட் பிக்‌ஷ் இன்னைக்கு வேர லெவல் பங்கம் பன்ரீங்க🤣🤣🤣

  • @arunprasath2482
    @arunprasath2482 2 года назад +12

    Excellent bold speech 👌

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад +2

    I feel sorry for Anushya mam.

  • @askarajju7543
    @askarajju7543 2 года назад +6

    ✊✊✊🔥🔥🔥🔥🔥

  • @sureshharinathbabu9717
    @sureshharinathbabu9717 2 года назад +3

    Super

  • @manikandansubramanian5875
    @manikandansubramanian5875 2 года назад +18

    She is one of the most affected person of this terror act . Justice denied for the ones who were killed along with Rajiv ghandhi

    • @karthikvpc
      @karthikvpc 2 года назад

      ராசிவ் காந்தி தனது தேர்தல் லாபத்திற்காக படைகளை அனுப்பி 10,000 ஈழ தமிழர்களை கொன்று குவித்ததற்கு தண்டனை வாங்கி கொடுக்க ஏதேனும் முயற்சி செய்தீர்களா ? அல்லது சோனியா இரண்டு லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்ய அணைத்து வழிகளிலும் துணை போனாரே ? அவரை தண்டிக்க முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறீர்களா ? போபால் விஷவாயு கசிவை நிகழ்த்தி பல ஆயிரம் மக்களை கொன்று குவித்த ஆண்டர்சனை இத்தாலிக்கு அனுப்பிய ராசிவின் செயல் தேச விரோதம் இல்லையா ?

    • @kurunchivendan1427
      @kurunchivendan1427 2 года назад +1

      It does not mean we punish innocent sparing guilty SS

  • @levismilky1771
    @levismilky1771 2 года назад +2

    Got very emotional mam we miss Our lovable Prime Minister Rajiv Gandhi Sir 😢😢😢

  • @suseeladevi5575
    @suseeladevi5575 2 года назад +14

    Akka Congress pay you how much?

  • @MalikMalik-lj6pl
    @MalikMalik-lj6pl 2 года назад +2

    அக்கா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை , ஆனால் கலைஞர் பற்றிய வார்தையை தவிர்த்திருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து . அந்த bomb blast டில உங்க வாழ்க்கையையே இழந்தது மிகப்பெரிய சோகம் .

  • @sivapillai2784
    @sivapillai2784 2 года назад +6

    பேரறிவாளன் விடுதலை முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது . பிஜேபி TN இல் ஆதரவு பெற முயல்கிறது

  • @csk6439
    @csk6439 2 года назад +20

    ஏண்டி உன் வீட்டுல இருக்கிற பெண்களையெல்லாம் கற்பழித்து கொண்ணா என்ன பன்னுவ? மற்றவர்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா?

    • @Darshan_ramesh32132
      @Darshan_ramesh32132 2 года назад +1

      Correct

    • @thilagavathy9639
      @thilagavathy9639 2 года назад

      அகிம்சையின் போராடிய மகாத்மா காந்தியை‌வெள்ளைக்காரன் சுட் வில்லை சுட்டது ஒரு இந்தியன்

    • @sibishankar7345
      @sibishankar7345 2 года назад +1

      சரியாக சொன்ன தம்பி

  • @harikrishnan4923
    @harikrishnan4923 2 года назад +21

    கூவம் ஆறு உன் வாயிலே ஓடுது.சனியனே புறத்துய்மை நீரால் காணபடும் அகத்துமை வாய்மையால் காணபடும்

    • @BalaBala-ts6rg
      @BalaBala-ts6rg 2 года назад +1

      Avanga feeling puriyala mental

    • @aadhavank4035
      @aadhavank4035 2 года назад +1

      She is congress party member#

    • @kumarraju9139
      @kumarraju9139 2 года назад

      @@BalaBala-ts6rg ராஜிவ் காந்தி என்ற சர்வதேச பயங்கரவாதி ஈழத்தில் செய்த படுகொலைக்கு தண்டனை பெற்றான் . சோனியா செய்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு கணக்கு தீர்ப்பார்கள் என்ற பயத்தில் பிரியங்கா நளினியை சிறையில் சந்தித்து சமரசம் செய்துகொண்டார் . சோனியா , ராகுல் , சிறையில் உள்ள எழுவரையும் மன்னித்து விட்டதாக அறிக்கை விட்டார்கள் . காங்கிரஸ் அழிந்துவிட்டது , பப்பு கனவிலும் பிரதமராக முடியாது என்பதால் ஈழத்தமிழர்கள் இதை கடந்து செல்கின்றார்கள் . தமிழ்நாட்டில் உள்ள sugar வந்த காங்கிரஸ்க்காரர்களாலும் , இந்த போலீஸ் அல்லக்கைகளாலும் மீண்டும் சோனியா குடும்பத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்பிடுகின்றேன் .

    • @rameshramaswamy178
      @rameshramaswamy178 2 года назад +1

      இவன் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு பிள்ளைகளை டாடி என்று கூப்பிட சொல்லும் பிரிவினை வாதி

    • @sibishankar7345
      @sibishankar7345 2 года назад +1

      ஆகா அருமை இதுக்கு மேல இதை கலாய்க்க முடியாது

  • @siva-xo7jr
    @siva-xo7jr 2 года назад +3

    Super 🔥🔥🔥🔥🔥

  • @malathidoss4228
    @malathidoss4228 2 года назад +11

    Excellent... Excellent. Very true... Hats off Mam

  • @sivapillai2784
    @sivapillai2784 2 года назад +6

    வடவர் நம்மவருமல்லல நல்லவருமல்ல - ஜெயகாந்தன் சுமார் 2 வருடங்களுக்கு முன்பு தமிழிசை சவுந்தரராஜன் இலங்கை சென்ற போது முள்ளிவாய்க்கால் போய் இறந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த விரும்பினா பிஜேபி அனுமதி கொடுக்கவில்லை . இப்ப அண்ணாமலைக்கு அனுமதி கொடுத்துள்ளது . ஏன் ? சீமான் அவர்களின் தமிழ் தேசிய உணர்வு பரவுகிறது . இதை முறியடிக்க வேண்டும் . தமிழா ஏமாறாதே . வடவனுக்கு வால் பிடித்து தமிழன் வாழவேண்டியதில்லை
    Like
    Comment
    Share

  • @jnazreen612
    @jnazreen612 2 года назад +3

    All true words madam

  • @Asvin88raj
    @Asvin88raj 2 года назад +3

    உணர்ச்சி பூர்வ பேச்சு

  • @vpmani5144
    @vpmani5144 2 года назад +10

    "பெருமதிப்பிற்குரிய" இராஜீவ் காந்தி அவர்களின் மரணத்திற்கு மிகவும் வருந்துகிறோம்.!! அதேவேளையில்...
    எங்கள் "குடும்பத் தலைவரான கலைஞர் அவர்களையும்" மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும்... நாற்று நடும் விவசாயிகளையும்... இந்த மண்ணின் மைந்தர்களான குப்பத்து மக்களையும் மிகவும் தரக் குறைவாகப் பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம்.!!!

  • @sivatalks6157
    @sivatalks6157 2 года назад +6

    உங்களை கடவுள் காப்பாற்றியாதே..... நீங்கள் எங்களிடம் உண்மை சொல்வதற்கு...

  • @rajagopalm2065
    @rajagopalm2065 2 года назад +4

    Did Congress party honor the Police officers victims and other civilians who died in the human bomb blast?

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi 2 года назад +4

    எக்ஸலண்ட் 🙏

  • @hcmkarthick
    @hcmkarthick 2 года назад +2

    Her words are my words

  • @dasarathan1715
    @dasarathan1715 2 года назад +4

    இவ்வளவு நாட்கள் எங்கம்மா இருந்தீர்கள்,உங்க பேட்டி காணும் போது அப்போதே ஏன் மேலாதிகளிடம் இந்த செய்தியை கொண்டு செல்லவில்லை ,அப்போ இந்த செயலுக்கு நீயே ஏன் உடந்தையாக இருந்திருக்கலாம் என நினைக்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்படுகிறது, காரணம் சாதாரண போலீஸ்சாக இருந்தாலும் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும், நேர்மையான முறையில் நடந்திருந்தால் இந்த நிலை ஏற்ப்பட்டது இருக்குமா, இப்போது BJPல் இருக்கும் நீ , இந்த வயதான காலத்தில் என்ன சாதிக்கலாம் என்று இந்த நாடகத்தில் நடிக்க இறங்கி இருக்கிறாய் என்று புரியவில்லை.ஆனால் உன்னை போன்ற நபர்கள் இந்த நாட்டில் இருக்கும் வரையில ஏழைகளுக்கு கேள்வி குறியாக மாறும்.

    • @ganantharaja
      @ganantharaja 2 года назад

      ஐயா, இவரும் குண்டுவெடிப்பால் இவருடன் பாதிக்கப்பட்ட 46 குடும்பமும் ஒரு குழு அமைத்து கடந்த 23 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள், ஐயா ராஜிவின் கொலையில் ஈடுபட்ட அனைவரையும் விடுவிக்கக்கூடாது என்று போராடி வந்தார்கள், அதில் அண்ணன் பேரறிவாளன் வெளியே வந்ததும் இப்பொழுது வருத்தப்பட்டு பேசுகிறார், பாவம் இவர்கள் பட்ட வலி இன்றளவும் மிக அதிகம், ராஜிவ் அனுஷ்யா நேர்காணல் என்று வளயொளியில் கொடுங்கள் முழுக்கதையும் வரும்

    • @softgrowl
      @softgrowl 2 года назад

      Yaaru bjp la iruka? It wing😂

  • @jayalalswaminathan9401
    @jayalalswaminathan9401 2 года назад +3

    👏👏👏

  • @vjeeva123
    @vjeeva123 2 года назад +9

    குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒன்று சேர்த்து மேடையில் பேச வையுங்கள் 😮😮

  • @Antii_Fascist
    @Antii_Fascist 2 года назад +23

    மேடம் பாம் உள்ள கொண்டு வரும்போது நக்கவா போயிருந்தீங்க.

  • @sivapillai2784
    @sivapillai2784 2 года назад +8

    இலங்கையில் உள்ள தமிழர்கள் பிரச்சனையை தீர்க்க வல்லரசுகளான இந்தியா அமெரிக்கா சீனா விரும்பாது ஏன் எனில் இந்த பிரச்சனையை வைத்துக்கொண்டு இலங்கையை மிரட்டி மிரட்டி இந்தியா கொழும்பு துறைமுகத்தை அடானிக்கு எடுத்துக்கொடுத்தது . யாழ்ப்பாணம் விமான நிலையம் திருகோணமலை எண்ணெய் குதங்கள் மேலும் பல .அமெரிக்கா இலங்கையில் 33 000 ஏக்கர் நிலம் மேலும் பல . கடந்த UNO கூடடத்தில் ஜெய்சங்கர் இலங்கையை மிரட்டினார் உங்கள் நாட்டை பிரிப்போம் என ஏன் எனில் இந்தியாவுக்கு கொழும்பு துறைமுகத்தை கொடுக்கவில்லை . ஆகவே தான் இந்த மிரடடல் . பின்பு கொழும்பு துறை முகத்தை இந்தியாவுக்கு கொடுத்ததும் இந்திய மிரடடல் நின்றுபோனது . பின்பு பேப்பர்களில் செய்தி வரும் இலங்கை தமிழர்களுக்கு அவர்கள் பிரதேசங்களான வட கிழக்கு மாகாணங்களுக்கு உரிய உரிமைகளை 1987 இந்திய இலங்கை ஒப்பந்த படி கொடுக்க வேண்டும் என .இந்த செய்தியை 1987 இல் இருந்து இன்றுவரை தமிழர்கள் படித்து படித்து மகிழ்தார்கள் ஆனால் இன்றுவரை ஈழத்தமிழர்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை அவர்களது பாரம்பரிய நிலங்கள்
    பறிபோய்க்கொண்டிருக்கின்றன . முதலில் சொன்னார்கள் பயங்கரவாத புலிகளால் ஒப்பந்தம் நிறைவேத்தமுடியவில்லை . இப்ப புலிகள் அழிந்து 12 வருடங்களுக்கு மேல் ஆகிறது ஈழத்தமிழர்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை . ஆகவே பத்திரிக்கை செய்திகள் தேர்தல் மேடை பேச்சுக்களை எல்லாம் உண்மை என எண்ணி இங்கே விவாதம் செய்வதை குறைக்கவும் யதார்த்தத்தை பார்க்கவும் . அரசியல் என்பது ரடடை வேடம் கொண்ட துறை .அரசியல் வாதிகள் வேடதாரிகள் .

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 2 года назад +3

    நீங்கள் பேசுவது நியாயமானது

  • @BrightStarchannel
    @BrightStarchannel 2 года назад +6

    அமைதி படை 25000 ஜனகளை கொன்றது செரியா ?

  • @hemachalamchalam5885
    @hemachalamchalam5885 2 года назад

    பிரபாகரன் என்ற தனிமதன் சுயநலத்திற்காக, நாம் நாட்டு பிரதமர் இழந்து விட்டோம்,