Комментарии •

  • @KriyaYogiBalaji
    @KriyaYogiBalaji 12 дней назад +1

    அருமை ஐயா🙏🙏 ஓம் கிரியா பாபாஜி நம ஓம் 🙏🙏🙏🙏

    • @Bliss-Within
      @Bliss-Within 12 дней назад

      🪷🪔ஓம் கிரியா பாபாஜி நம ஓம் 🪔🪷 மிக்க நன்றி🙏வாழ்க வளமுடன் 🙌🪔💙

  • @knavaneethakrishnan7311
    @knavaneethakrishnan7311 2 месяца назад +2

    Well brief of Story nature.
    Beautiful.

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад +1

      Glad you enjoyed it.. வாழ்க வளமுடன் 🪔🙌

  • @Skumar-ub5ok
    @Skumar-ub5ok 2 месяца назад +3

    Nice explanation brother.please continue this series...we will support you 👍💐✅

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад

      Thank you so much for your wonderful support 🙏🪔 வாழ்க வளமுடன் 🙏🙌

  • @punithap1897
    @punithap1897 2 месяца назад +5

    வாழ்க வளமுடன் சார் இன்னும் நிறைய வீடியோ போடுங்க சார்

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад +1

      நிச்சயம் வெளியிடுகிறேன்.. மிக்க நன்றி..🙏 வாழ்க வளமுடன் 🙌

  • @amuthavijay5960
    @amuthavijay5960 2 месяца назад +3

    நல் விளக்கம் வாழ்க வளமுடன்

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад

      🙏மிக்க நன்றி🙏வாழ்க வளமுடன் 🪔🙌

  • @NamaShivaya-i7q
    @NamaShivaya-i7q 2 месяца назад +3

    தெளிவான விளக்கம் 🙏🙏

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад

      மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌

  • @livinguniversallaws6401
    @livinguniversallaws6401 2 месяца назад +1

    Super...Super...

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад

      Thank you so much for watching my video and supporting me 🙏🪔🙌

  • @yogic9002
    @yogic9002 2 месяца назад +1

    Thank you so much Guruji for your valuable information, its a miracle happening in my life , few months I strongly feel the presence of Lord murugan in my life and today you gave a wonderful thought of lord murugan, i also accept your intuition story of murugan is true,i am very happy that you gave unspoken details of murugan, thank you guruji , I wish God bless you with all prosperity and good health

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад

      You are great at receiving blessings from the Lord.... Try to meditate daily without fail... You will know more by syncing with my soul... Because I can't explain the level of Bliss I'm experiencing in words... If you really want to connect with me, kindly connect with yourself within... You can ask questions once you connect with yourself. And I will answer within your mind.. not only answering, I will also make you experience the reality of Cosmos. You can connect with me in meditation between 3am to 5am.. 🙌🪔

  • @senthilraj4951
    @senthilraj4951 2 месяца назад +2

    Nanri iyya vazga valamudan

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад

      🙏மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌

  • @SivavV-w1p
    @SivavV-w1p 2 месяца назад +2

    நன்றிங்க அய்யா

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад

      மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏🪔🙌

  • @sujathakrishnan1092
    @sujathakrishnan1092 2 месяца назад +2

    Thank you so much 🙏🙏🙏🌹

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад

      You're most welcome🙏🪔🙌thank you so much for the support 🙏

  • @kajenkajen1965
    @kajenkajen1965 2 месяца назад +1

    உலகெலாம் வாழ்க வளமுடன் 🙏🏻 நன்றிகள் பல சகோ 🙏🏻

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад

      மிக்க நன்றி🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🪔🙌

  • @lathasakthi7249
    @lathasakthi7249 2 месяца назад +2

    Nandri brother 🙏

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад

      🙏மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🪔🙌

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 2 месяца назад +6

    நீங்க பெற்ற இன்பம் இந்த வையகம் பெற வேண்டும் என்றால் நீங்கள் எந்த தியானத்தை பின்பற்றுகிறீர்கள் என்று சொல்ல வேண்டும்

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад +9

      வணக்கம் ஐயா, இறை நிலையில் கலந்த பின்னர் தியானம் என்பது அங்கு கிடையாது ஏனென்றால் அது எப்பொழுதும் இருக்கும் ஒரு நிலையாக மாறிவிடும்.. அதை சகஜ நிலை என்று சொல்வோம்.. இரண்டற கலக்கும் நிலைக்கு அருகாமையில் இருக்கிறேன்.... சமாதி நிலைக்கு முன்னர் ஏற்படும் சமஸ்திதி என்ற நிலையாகும்... இது எப்படி ஒரு வண்டு பூவில் தேனை எடுக்குமோ அதேபோல் நான் இறைநிலையில் சென்று அந்த ஞானத்தை எடுக்கிறேன்... ஆரம்ப நிலையில் நான் இதை பயிற்சியாக செய்தாலும் இப்பொழுது அது என்னுடைய முற்பிறவியின் தொடர்ச்சியாக வந்திருக்கிறது... அதனால் அது இயல்பாக இருக்கிறத... இந்த ஞான உயர்வு ஒரு காரணத்துடன் தான் ஏற்பட்டிருக்கிறது, அந்த காரணம் என்னவென்றால் நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதே ஆகும்.. அந்த இறைநிலை என்ன நினைக்கிறதோ அதை என் மூலமாக வெளிப்படுத்துகிறது.. இறைநிலை எனும் போது அது மிகப்பெரிய குருமார்களையும் ரிஷிகள், சித்தர்களையும், ஞானிகளையும், கடவுள்களையும் சம்பந்தப்பட்டுள்ளதாக இருக்கிறது. இவை யாவற்றிற்கும் தலைமை பொறுப்பு ஏற்பவர் அந்த ஈசனாவான்.. அதனால் நான் கூறும் அனைத்தும் அவர்களுடைய சித்தமாகும்.... இவ்வுலகில் தர்மம் குறைந்து நிற்பதாக தென்படுகிறது அதர்மம் உயர்ந்து கொண்டே வருவதாகவும் தெரிகிறது. ஆகையால் தான் இறைநிலை மக்களுடைய மனதினை ஆன்ம விழிப்பு நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த விஷயங்களை செய்கிறது... அப்படி செய்வதனால் மக்களிடையே அன்பு பெருகும் நல்ல எண்ணங்கள் பெருகும் உறவுகள் நல்ல முறையில் பலப்படும். அப்படி ஒரு நல்ல மாற்றத்தை இந்த நாட்டுக்கும் இந்த உலகத்துக்கும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே இது நடக்கிறது.... இந்த காலகட்டம் எப்படிப்பட்டது என்றால் இறைநிலை இதை கூறியே ஆக வேண்டும் என்ற நிலையில் உந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது ஏனென்றால் மக்களின் மனோநிலையின் மாற்றங்களினால், எதிர்காலத்தில் மிகப் பெரிய இயற்கை பேரழிவுகள் வர காரணமாக உள்ளது. அதை தடுப்பதற்காக தான் இப்படிப்பட்ட விஷயங்கள் வெளியே வருகிறது.... இந்த நிலையில் உங்களுடைய அன்பும் ஆதரவும் மிக்க தேவைப்படுகிறது... அடியேன் ஏதாவது தவறாகவோ மனம் புண்படும்படி ஏதாவது கூறியிருந்தாலோ என்னை மன்னித்து அருள வேண்டும்... ஓம் நமசிவாய...🙏

  • @nithiyas1436
    @nithiyas1436 2 месяца назад +2

    Vaalga valarga

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад

      மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад

      மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌

  • @mitternacht5225
    @mitternacht5225 Месяц назад +1

    Be blessed by the divine. Wonderfully explained, thank you so much for sharing your wisdom.
    Are you a disciple of Vethathri Maharishi? Be blessed.

    • @Bliss-Within
      @Bliss-Within Месяц назад

      Yes I'm happy to be blessed as a humble student by the noble Guru vethathiri maharishi...🧘thank you so much for watching my video and supporting me 🙏 வாழ்க வளமுடன் 🙌🪔

    • @mitternacht5225
      @mitternacht5225 Месяц назад +1

      @@Bliss-Within Be blessed by the divine. How can I learn more from you? I've been practicing for few years now, how can I evolve or grow to a stage where I can experience true state of Thuriyateetam?

    • @Bliss-Within
      @Bliss-Within Месяц назад +1

      @mitternacht5225 slow and steady process with lots of patience and ofcourse practice progresses yourself to the divine.. optimistic quality of the mind elevates and make you feel grateful towards divine... As you progress your mind becomes more sensitive and perceptive to subtle frequencies which leads you to receive intuitions from the higher consciousness. Always be in the mode of grasping higher knowledge through inner and external questioning... Do not stand still at the believing state., try crossing that state and start experiencing what you believe.. you don't even believe me for that sake.. believing is ok for the time being, but experiencing what you believe makes your inner master come out... Never share your valuable knowledge with someone who doesn't deserve it... It makes you weak.. Try following ashtanga yoga. Those are the 8 limbs of yoga given by the Sage Patanjali.. you can google it.. I'm here to help someone who is choking for the ultimate moksha... And this is my divine duty given by my supreme consciousness... Kindly watch my video on " Divine state beyond turiya"

    • @mitternacht5225
      @mitternacht5225 Месяц назад +1

      @@Bliss-Within Thank you so much for the explanation. Be blessed by the divine.

    • @Bliss-Within
      @Bliss-Within Месяц назад

      @@mitternacht5225 thank you so much God bless You 🙌🪔

  • @santhi2531
    @santhi2531 26 дней назад +1

    ஐயா தங்களின் வீடியோ அனைத்தும்பார்த்துஇருப்பேன் என்று நினைக்கிறேன்maybe... தங்களது தொடர்புஎண் கிடைக்குமா....

    • @Bliss-Within
      @Bliss-Within 26 дней назад

      அடியேனை மன்னிக்க வேண்டும் நான் வெளியில் யாரிடமும் தொலைபேசி எண்ணை பகிர்வதில்லை... என்னுடைய சேனல் டிஸ்கிரிப்ஷனில் என்னுடைய இமெயில் ஐடியை பகிர்ந்துள்ளேன் அதன் மூலமாக நீங்கள் என்னிடம் உங்களது கேள்விகளை கேட்கலாம். இங்கு கேட்க விருப்பமில்லை என்றால் நீங்கள் ஈமெயிலில் கேட்கலாம்... மிக்க நன்றி 🙌 வாழ்க வளமுடன் 🙌🪔🙏

  • @ponmalarkanakaraj8287
    @ponmalarkanakaraj8287 2 месяца назад +1

    Thankyou sir

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад

      Thank you so much for watching my video and supporting me 🙏

  • @RajYogaFitness
    @RajYogaFitness Месяц назад +1

    Guruji when we focus on Thuriya ( Sahasrara chakra n above) eyes normally closed or at the 3rd eye ?pl advise🙏🏼

    • @Bliss-Within
      @Bliss-Within Месяц назад

      Just see that your eyes are above parallel.. if your eyes come below parallel, chances are High that you will go to sleep.. but don't need to strain the eyes to see at third eye.. the eyes should be just tilted up..and the focus should be at turiya and can be continued to go beyond turiya...

  • @Udayakumar-bk6rh
    @Udayakumar-bk6rh 2 месяца назад +2

    Sir unga kita oru kelvi? Vallalar & vedhari ayyavum solranga.. Sivan vishnu Ithu mathri Kadavl manithanal uruvakka pattathu.. Suthaveli than God nu ithu true Ah? Pls explain

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад +1

      ஆம் வள்ளலார் கூறுவது சரியே வெட்ட வெளியே பரமாத்மா... ஆனால் அதிலிருந்து காந்தம் பிரியாமல் இருந்தால் பிரபஞ்சங்கள் உற்பத்தியாக இயலாது அதன் காந்த பிரிவுகளே கடவுள்களாக கூறப்படுகிறது... அப்படி பிரிந்த ஒவ்வொரு காந்த பிரிவுகளுக்கும் அதற்கு உண்டான சுயபோதமும் உள்ளது... எப்படி ஒரு முதலாளி மட்டும் நினைத்தால் ஒரு அலுவலகத்தை இயக்க இயலாதோ அதேபோன்றுதான் பரமாத்மா தானே தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்யும் தொழிலாளியாகவும் தன்னுடைய சக்தியை நிர்மாணிக்கிறார்... ஆகையால் தான் பரமாத்மா நம்மிடம் தொடர்பு கொள்ளும்போது குருவாகவே தொடர்பு கொள்கிறார் அதை குறிப்பதற்காகவே குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவ மஹேஸ்வராய குரு சாட்சாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருப்யோ நமஹ என்கிற மந்திரமாக சொல்கிறோம்.... அந்த சுத்த வெளியே நம் மனதில் உதிக்கும் ஞான குரு ஆகிறார்... எப்படி தாய் தந்தையருக்கு பிறந்த மகன் தனக்கென்ற சுயபோதம்(self awareness) இருக்கின்றதோ, அதேபோல் அண்டத்தில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு காந்த சக்திக்கும், துகள்களுக்கும், தன்னிச்சையாக இயங்கும் சுயபோதம் உள்ளது... காந்தத்தில் சுயபோதும் இருக்க வேண்டுமென்றால் அதற்குள் நிறை பொருள் இருக்க வேண்டும் நிறைபொருள் என்பது காந்தத் துகளின் மையத்தில் உதிக்கும் சக்தியாகும்., அந்த சக்தியானது வெளியின் சூழ்ந்து அழுத்தும் ஆற்றலினால் ஏற்படுவதாகும்...🙏 மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🪔 🙌

    • @Udayakumar-bk6rh
      @Udayakumar-bk6rh 2 месяца назад +1

      @@Bliss-Within Arumai Sir.. Ungalin pani thodarattum... Nandri.. Ungaling Arivu oli Anaivarukkum Pakira vazhthukal.. Nanidri Sir🙏🙏🙏

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад

      மிக்க நன்றி🙏 வாழ்க வளமுடன் 🪔🙌

    • @visukorgify
      @visukorgify 2 месяца назад

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
      ஐயா உங்கள் தொடர்பு கொள்ள முடியுமா..
      உங்கள் வீடியே அனைத்தும் அற்புதம் 🎉

    • @Bliss-Within
      @Bliss-Within 2 месяца назад +1

      நான் ஒரு கருவி மட்டுமே, எனக்கு முக்கியத்துவம் தராதீர்கள்... உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலகள் கிடைத்துக்கொண்டே இருக்கும்... தானாக சூழ்நிலை உருவாகும், அப்பொழுது நான் உங்களை தொடர்பு கொள்கிறேன் அல்லது நீங்கள என்னை தொடர்பு கொள்ள சூழ்நிலை ஏற்படும்... அதுவரை உங்கள் மனதில் எழும் கேள்விகளை உங்களுக்குள்ளே கேட்டுக்கொள்ளுங்கள், பதில்கள் உள்ளிருந்தோ அல்லது வெளியில் இருந்தோ உங்களுக்கு கிடைக்கும்.... உள்ளன்போடு வாழ்த்தி மகிழ்கிறேன்... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி..வாழ்க வளமுடன்🙏🪔🙌