கேரளா பேருந்து ல ஆண்களை முன்னாடி விட மாட்டாங்க! இருந்தாலும் உங்க தைரியத்துக்கும்! இந்த காணொளியை கஷ்ட பட்டு எடுத்ததுக்கு உங்க சேனல subscribe பண்ற. வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻💞💞💞💞
அண்ணா நல்லா இருக்கீங்களா அம்பத்தூரில் இருந்து திருப்பூருக்கு என் சகலை வீட்டுக்கு வந்தோம் அங்கிருந்து மூணாறு போற வழியில ஒரு டீ இலை எஸ்டேட் இருக்கு வைஃப் உடைய அக்கா பொண்ணுக்கு கல்யாணத்துக்கு வந்தோம் சென்னையிலிருந்து காரில் வந்தேன் ஒரு புது அனுபவம் இயற்கையோடு ட்ராவல் பண்றது கொடுத்து வைத்திருக்க வேண்டும் அந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது உங்களில் அருமையான வீடியோ அருமை அருமை வாழ்க வளமுடன் அம்பத்தூரில் இருந்து வேளாங்கண்ணி மாதா டிரான்ஸ்போர்ட் வெங்கடேஷ் 🙏🙏🙏🙏👍👍👍
Travelled upto chinnar wilflife sanctuary and returned to Munnar in this route… The thuvannam falls and sandal wood forests of Kerala are awesome, But very narrow dangerous road
Udumalaipetai to Munnar செல்லும் போது , Lakkam water falls தாண்டி ஒரு 5 km தூரத்தில் Thaalayar Tea estate Factory outlet வரும் . Miss பண்ணாம அங்க Thaalayar Tea தூள் வாங்கி செல்லுங்க. Factory outlet-il விலை மிகவும் குறைவு. Thaalayar Tea மிகவும் சுவையானது .
Thank you for the road bus journey sir. It took me back to my school days after watching your vlog ..i studied in Amaravathi nagar sainik school which was my father's dream for 5 yrs....Nostalgic..Best wishes for your channel sir.🌾🖋😊
Super .....am from munnar and iam in cbe ....i used to travel this route very often and I used to think why youtubers are not making vedio of such route ...u made it and it was super ..u made it all the way ...thanks for the vedio ...it was superb .... 💖
அண்ணா மே 28/24. அன்று நானும் என் மனைவி என் மகன் மூவரும் bike la போனோம்..மான்,யானையை..பார்த்தோம் திரில்லிங்க்கான அனுபவமா இருந்துச்சு அண்ணா.. மே/22.. உங்களை இரவிகுளம் நேஷனல் பார்க்ல.. பார்த்து செல்ஃபி எடுத்தோம் அண்ணா..
Yes. It was my m.phil research area. Very rare plants are there. As for as my concern that building was 5000 years above build by the king pakkaasooran. See every stones are gigantic. I heard that two cave tonnels from there to mettupalayam vana bathrakaaliamman temple. Me and my frnd were found it but the entrance is locked. Dangerous snakes are there. We saw approximately 15 feet snakes are there... So if you people go there be very carefull. Nice place.
Thank you for the trips,it reminds my boyhood days where we very frequently travel from udumalpet to munar. It's fantastic and great experience. If you take early morning that is first bus,you can have lot of chance to see animals. Thank you so much bro for the video. 👍👍👍👍
Elephants are common in Udumalpet - Munnar route. There are more possible chances for Elephants for blocking the Road (Really forest is the residence of Elephants we people only are Guests). Strictly avoid night journey in this route.
நீங்கள் மறந்து விட்ட ஒரு விஷயம். சின்னார் செக்போஸ்ட் ஸ்டாப்பில் கோடந்தூர் மாரியம்மன் கோவில் மிக பெரிய சக்தி வாய்ந்த கோவில் அமைந்துள்ளது அதைச் சொல்ல மறந்து விட்டீர்கள் மறந்து விட்டீர்கள்
super நானே பேருந்தில் முன் இருக்கையில் அமர்ந்து இருபுறமும் இந்த அழகான காட்சியை பார்த்து ரசித்தது போல் உணர்ந்தேன் நன்றி நண்பரே
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
கேரளா பேருந்து ல ஆண்களை முன்னாடி விட மாட்டாங்க! இருந்தாலும் உங்க தைரியத்துக்கும்! இந்த காணொளியை கஷ்ட பட்டு எடுத்ததுக்கு உங்க சேனல subscribe பண்ற. வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻💞💞💞💞
நன்றி உங்கள் கமெண்ட்ஸிக்கு
Wrong... Kerala bus gents allowed in cabin..... Tamil bus la pombalaingala vetchi vandi ootuvaanga...
அண்ணா நல்லா இருக்கீங்களா அம்பத்தூரில் இருந்து திருப்பூருக்கு என் சகலை வீட்டுக்கு வந்தோம் அங்கிருந்து மூணாறு போற வழியில ஒரு டீ இலை எஸ்டேட் இருக்கு வைஃப் உடைய அக்கா பொண்ணுக்கு கல்யாணத்துக்கு வந்தோம் சென்னையிலிருந்து காரில் வந்தேன் ஒரு புது அனுபவம் இயற்கையோடு ட்ராவல் பண்றது கொடுத்து வைத்திருக்க வேண்டும் அந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது உங்களில் அருமையான வீடியோ அருமை அருமை வாழ்க வளமுடன் அம்பத்தூரில் இருந்து வேளாங்கண்ணி மாதா டிரான்ஸ்போர்ட் வெங்கடேஷ் 🙏🙏🙏🙏👍👍👍
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Thank you Nanba Udumalaipettai Brothers ❤️❤️
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
நானும் தங்களோடு பயணிக்கிறேன்.அருமை
Super video
Appdiye live 'ah Munnar pona madhri irunthichu👌👌👍👍
Ashokleyland engine turbo opening sound with rainy season in ghat section 💕💕💕 pure bliss😇😇😇😇
Naanga poi irukom. Idhe route la after 7 pm.. 3 places la elephant pathom. Very thril journey for us
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Travelled upto chinnar wilflife sanctuary and returned to Munnar in this route… The thuvannam falls and sandal wood forests of Kerala are awesome, But very narrow dangerous road
இந்த ரூட்ல வண்டி ஓடிருக்கேன் அண்ணா.....supar
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Udumalaipetai to Munnar செல்லும் போது , Lakkam water falls தாண்டி ஒரு 5 km தூரத்தில் Thaalayar Tea estate Factory outlet வரும் . Miss பண்ணாம அங்க Thaalayar Tea தூள் வாங்கி செல்லுங்க. Factory outlet-il விலை மிகவும் குறைவு. Thaalayar Tea மிகவும் சுவையானது .
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
கொஞ்ச வருஷம் என்னோட மாமா தலையார் டீ ஃபேக்டரி மேனஜர் ஆக இருந்தார்... இப்போ வேற டீ ஃபேக்டரி டிரான்ஸ்ஃபர் ஆயிடார்.
@@drajasekar21 ok nice to hear
Thank you for the road bus journey sir. It took me back to my school days after watching your vlog ..i studied in Amaravathi nagar sainik school which was my father's dream for 5 yrs....Nostalgic..Best wishes for your channel sir.🌾🖋😊
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
My Relations In Udumalaipettai❤❤❤
மிக்க நன்றி
This 58mins of video is a gold for me. I feel as if I am experiencing the travel.
Thanks for encourging comments
அருமை அருமை தெளிவான விளக்கம்,,, வாழ்த்துக்கள் கோடி
Hi
ruclips.net/channel/UCozkl0YJXUlyoGF6eV-Fleg
Channel name : Focus Light Tamil
Category : Vlogs and Travel
Please subscribe to my channel 💗
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
அருமையான பயணம் நன்றி தலைவா
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Super .....am from munnar and iam in cbe ....i used to travel this route very often and I used to think why youtubers are not making vedio of such route ...u made it and it was super ..u made it all the way ...thanks for the vedio ...it was superb .... 💖
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Ashok Leyland engine roaring sound while climbing uphills sema super
Lot of Love From Kurichikottai 💞🤩
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
After seeing this video, bodi to munnar road much better and beautiful scenarios. Excellent Road for bike ride.
@@PebblesTamil nice collections 👌
@@PebblesTamil megamalai, theni to munnar, kambam to kumili intha 3 um bike la experience panirkom. Sema worthable and bus experience very superb..!
அண்ணா மே 28/24. அன்று நானும் என் மனைவி என் மகன் மூவரும் bike la போனோம்..மான்,யானையை..பார்த்தோம் திரில்லிங்க்கான அனுபவமா இருந்துச்சு அண்ணா.. மே/22.. உங்களை இரவிகுளம் நேஷனல் பார்க்ல.. பார்த்து செல்ஃபி எடுத்தோம் அண்ணா..
Super மிக்க நன்றி
Hatsoff bro. It really nice. Just like we travel in our own car to munnar. Congrats. Keep it up.
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
மூணார் ஊருக்குள் சுற்றுலா இடங்கள் தங்கும் விடுதிகள் அதைப் பற்றி வீடியோ போடவும்
I have fond memories of my trekking / hiking trips to Chinnar as a cadet of Sainik School,Amaravathi Nagar in the mid 60s
அமாராவதி டேம் விட்டிங்களே சகோ நாங்கள் 2010 ல் drive pann a rood எவ்வளவு கஷ்டம் தெரியுமா அப்ப ரோடு குழிகள் நிறைந்து காணபடும் அகல ரோடு பார்பது சிரமம்
Udumalai la irukuravanga oru like podungaa
அருமை நண்பா என்னுடைய பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகிறது
மிக்க நன்றி தங்களுடைய பதிவுக்கு. 👍
அழகான நேர்த்தியான காணொளி!
Enna Software Use Pannenga Editing Super
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
எங்கள் ஊர் அமராவதிநகர் காந்தி காலனி
Viewer from kerala ❤semma video annaa
thanks for this na epayume epdi dan enga ooruku poven ...am from munnar ... 🥰
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
சூப்பர். ரொம்ப நன்றி தம்பி.
ruclips.net/video/ofbtHqyktIE/видео.html
2024 ஏப்ரல் மாதம் குடும்பத்தோடு சென்று வந்தோம்.
அருமையான பதிவு மிக்க நன்றி
நன்றி
Vera level thala. U have included all details 🔥🔥🔥🔥
வீடியோவை கொஞ்சம் சுருக்கிருக்கலாம் நான் டிவிலே போட்டு பார்ப்பேன் சலிப்பு தட்டாது போனில் பார்க்கும் போது சிரமமா இருக்கும்
அருமை....சார்
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
சூப்பர் அருமை மறையூர் பக்கத்துல khanthallur போகலையா 😭try.abbas
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Udumalaikaran da 💥
அருமையான பதிவு
Beautiful route brother 👍🙏
You are very good job very nice I m from udumalipettai
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Super sir thankfully
அருமை.நன்றி
Awesome 👍👏
It's great 😍 experience watching video
பஸ் கண்ணாடிய யானை உடச்சிட்டா😮😮😮
குன்னூர் ல பக்காசுரன் மலை நு ஒரு கிராமம் இருக்கு... அங்கேயும் இது போல வீடியோ போடுங்க.....
Yes. It was my m.phil research area. Very rare plants are there. As for as my concern that building was 5000 years above build by the king pakkaasooran. See every stones are gigantic. I heard that two cave tonnels from there to mettupalayam vana bathrakaaliamman temple. Me and my frnd were found it but the entrance is locked. Dangerous snakes are there. We saw approximately 15 feet snakes are there... So if you people go there be very carefull.
Nice place.
Very great guide.. Really super 👍💐
Super sir idukidam video podunga sir
Full video super anna interesting video ❤👌
Super bro its very nice travel
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Thank you for the trips,it reminds my boyhood days where we very frequently travel from udumalpet to munar. It's fantastic and great experience. If you take early morning that is first bus,you can have lot of chance to see animals.
Thank you so much bro for the video. 👍👍👍👍
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
5.39 sec my village ❤️🔥
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Hi
ruclips.net/channel/UCozkl0YJXUlyoGF6eV-Fleg
Channel name : Focus Light Tamil
Category : Vlogs and Travel
Please subscribe to my channel 💗
ஆஹா ஆஹா நன்றி
உடுமலை to மூணார் எட்டு வருடம் இந்த சாலையில் பயணித்தேன் மறக்க முடியாத அனுபவம்
My place .I miss you munnar
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Anna ipo rain kami aagiruchu dhana?
India famous Sainik school amaravati la than iruku solama vituteenga
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Super. Sir. Live matsh. Partadupola. Sugam sir
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Elephants are common in Udumalpet - Munnar route. There are more possible chances for Elephants for blocking the Road (Really forest is the residence of Elephants we people only are Guests). Strictly avoid night journey in this route.
Noted மிக்க நன்றி
நான் மூணார் நல்ல தண்ணி எஸ்டேட் காரன் இங்க வாங்க ஜாலி யா என்ஜாய் பண்ணலாம்
Roads are narrow. Theni-Munnar roads were wider.
Im munnarian,now udumalpet settled🤗
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
When the trip has been done ? Month .
Udumalaipet to Munnar is one way?? Because I don't see any bus comes in opposite direction
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Nice...see that
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Hi
Excellent. Keep it up
Thank you and nanry
Great video Sir ...thanks a lot ....
ரேம்ப நன்றி
மிக்க நன்றி
Bro அங்க ஏலக்காய் விலை குறைவாய் கிடைக்குமா?
Thanks Ksrtc allowing gents to sit near driver cabin.. Tamil nadu govt bus... Ladies vetchi urutuvaanga
Very nice 👍 super
Super bro love u bro
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Tmrw we are going anna🤩🔥 excited
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
உடுமலையில் இருந்து மூணாறு செல்ல பஸ் முன்பதிவு செய்ய வேண்டுமா ? pls reply
No need
No , but always rush
Super video sir.
Keep watching மிக்க நன்றி
Love from munnar 🔥🔥.
Hi
ruclips.net/channel/UCozkl0YJXUlyoGF6eV-Fleg
Channel name : Focus Light Tamil
Category : Vlogs and Travel
Please subscribe to my channel 💗
Hiii
Sollunga
நன்றி நன்றி நன்றி
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
நீங்கள் மறந்து விட்ட ஒரு விஷயம். சின்னார் செக்போஸ்ட் ஸ்டாப்பில் கோடந்தூர் மாரியம்மன் கோவில் மிக பெரிய சக்தி வாய்ந்த கோவில் அமைந்துள்ளது அதைச் சொல்ல மறந்து விட்டீர்கள் மறந்து விட்டீர்கள்
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Arumai👍
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
It's my favourite route ❤
Thanks
How much time it took
Nice👏👏👏👏
ruclips.net/p/PLP4cF6IL07KYNw16o1TmKzOdwOgCrVEuG
Super ✨
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Love from pallapayam ❤️
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Lakkam falls poga enga eranganum sir
My favourite route.
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Am watching all your videos.
Good picturization
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
I went through this trip yesterday. I hope this was the same bus attacked by elephant by name Padayappa in munnar by seeing the broken glass
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Sir, is it a good time to travel to Munnar this month end with family? About rain
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Travel Seasons
March to June 23-36°C Summer - Hot
July to September 23-34°C Monsoon - Mid-high rainfall
November to February 10-28°C Winter - Cold
@@PebblesTamil thanks for your response sir.😀
இந்த காணொளி மூலமாக நானே இந்த பாதையில் பிரயாணித்தது போல் உணர்ந்தேன் ......அழைத்துசென்றத்துக்கு நன்றி
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Nice video
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
how much is bus fare
Super anna
மிக்க நன்றி
We can have bath in lakkam waterfalls.. I was there in month of may ☺
ruclips.net/p/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3
Enga...oruku vanga....
Kamali hotel owner is Mani Basker
Good trip
Super