கம்பி, செங்கல், சிமெண்ட் இல்லாத பிரமாண்ட சொகுசு மண் வீடு | ARCHITECTURE-க்கு சவால் விடும் கட்டுமானம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • பாண்டிச்சேரி ஆரோவில் பள்ளியில் பயின்று தற்சார்புமுறை வாழ்வில் ஈர்க்கப்பட்ட சென்னை ஜெகன் சிமெண்ட், கல் இல்லாமல் பழைய பொருட்களைக் கொண்டே பிரம்மாண்ட வீட்டினை கட்டியுள்ளார். அவருடன் பேட்டி
    #house #homedecor #behindwoodso2
    ___________________
    MAX GOLD
    CASH FOR GOLD
    WWW.MAXGOLD.CO.IN
    தங்க நகை விற்று பணம் பெற மேக்ஸ் கோல்டு
    Phone no : 044 45 45 45 45
    _________________
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • КиноКино

Комментарии • 96

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +5

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @சோழநாடு-ண7ங
    @சோழநாடு-ண7ங Год назад +120

    ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுதாயமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன்

    • @Kv2024feb5
      @Kv2024feb5 Год назад +2

      Super bro...👍🏻👍🏻👌🏻👌🏻

    • @tamiltamil2387
      @tamiltamil2387 Год назад +1

      சிறப்பான கருத்து எண்ணம் அய்யா....

    • @king000775
      @king000775 Год назад +2

      கடினம் அய்யா, உலகம் சுருங்கிவிட்டது, திரைகடல் ஓடி திரவியம் தேடும் காலம் இது

    • @muthuganesh403
      @muthuganesh403 Год назад

    • @rajunirmala2154
      @rajunirmala2154 Год назад

  • @guna058
    @guna058 Год назад +12

    ஜெகன் சகோக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் இப்படியொரு அருமையான என்னத்திற்க்கு , அதை மக்களிடம் கொண்டு சேர்த்த பின்னால் கட்டை தலத்திர்க்கும் நன்றிகள் , நான் வீடு கட்டும்பொழுது கன்டிப்பாக சகோவை போலவே கட்டுவேன்டும் என்று என்னுகிரேன்

    • @thaimanveedu9568
      @thaimanveedu9568 Год назад

      Sago behindwoods ku meaning 😂😂😂😂😂

  • @Raja-M.k
    @Raja-M.k Год назад +6

    கேமரா மேன் சரியில்லை வீட்டை காட்டுவதை விட்டுவிட்டு பேட்டியை மட்டுமே காட்டுறியேடா

  • @baburajendran9921
    @baburajendran9921 Год назад +7

    வளைவாக இருக்கும் மேல் கூரையின் மொட்டை மாடி எப்படி இருக்கும் என்று காட்டவில்லை

  • @muthukumara1925
    @muthukumara1925 Год назад +5

    இயற்கை நேசிக்கும் மனிதர்கள் எந்த உயிரினமும் விலங்குகள் துன்புறுத்த மாட்டாங்க சகோ உதாரணம்

  • @sasikalaramalingam8083
    @sasikalaramalingam8083 7 месяцев назад

    Solla varthaigal illa.super,romba azhaga iruku sir,. proud off your innovative .

  • @kalaivaanan5419
    @kalaivaanan5419 Год назад +5

    camera man need more presence of mind. twhen he talks about pond, they should instatntly show the pond. this interview is about the house, not the house owner.

  • @JeejhoFamily
    @JeejhoFamily 11 месяцев назад +3

    இவரை எப்படி தொடர்பு கொள்வது😊

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Год назад +3

    அந்தம்மா பின்பாட்டு பாடுறாங்க, அவர் கூறியதை இவரும் மறுபடி யும் கூறுகிறார்,வீட்டை சரியாக. காண்பிக்கவில்லை

  • @Karthikgowsi8870
    @Karthikgowsi8870 Год назад

    சாமில்லில் படிகளுக்கான தேக்குக் கட்டைகள் தேவையில்லையென்று போட்டுவைத்ததாக சொல்வது நம்பும்படியில்லை.ஆனாலும் வீடு சூப்பர்.

  • @DineshKumar-dm7ro
    @DineshKumar-dm7ro Год назад +10

    Cameraman veetta kattuda

  • @resourceserp
    @resourceserp Год назад +5

    Who is the builder and architect? Your program would have been with a better quality if you had shared useful information.
    People should not have to ask it could be on the description

  • @karthikr6136
    @karthikr6136 Год назад +2

    எல்லாம் சரி... ஃபிரிஜ் எதற்காக... இயற்கை வீட்டில்... நன்பா

    • @36yovan
      @36yovan Год назад

      😅😂😢

  • @TechTagged
    @TechTagged Год назад +2

    Please avoid preview and go straight to the actual timeline

  • @comments_videos
    @comments_videos Год назад +3

    இதை எல்லா ஊர்லையும் இருக்கிற மேஸ்திரிகளால் கட்ட முடியாது

  • @eyalbajeyapandi3773
    @eyalbajeyapandi3773 Год назад +22

    எக்கசக்க செலவு பண்ணி மண்ணுவீடு கட்டிருக்காரு

  • @RSibiPranav
    @RSibiPranav Год назад +3

    I have two doubts. Firstly, you have opted for concealed electric and plumbing works. In future, what is the procedure to repair. Secondly, by planning the headroom like you had shown how will we be to bring large thinkings like bed, bureau or etc?

  • @sunedits6344
    @sunedits6344 Год назад +1

    Unnaku enna pa nanga daily velaiki pona than kaasu kaasu irunthal pothum evan venalum enna maari venalum panalam engalukulm yosika time atha seiya kaasu irunthalum unna vida vera maari idea panuvom

  • @naveenrs7742
    @naveenrs7742 Год назад +1

    மிக அருமை ❤️

  • @muthukumarpalaninathan2724
    @muthukumarpalaninathan2724 9 месяцев назад

    superb ideas. your thinking is very great and challenging.

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 Год назад +4

    Super pa

  • @SBH708
    @SBH708 Год назад +2

    17:30

  • @karthikap7880
    @karthikap7880 Год назад +4

    Congratulations and the mud house is amazing

  • @PawanSwami-zb2bn
    @PawanSwami-zb2bn 8 месяцев назад

    Romba romba sooper

  • @kanchsree1
    @kanchsree1 Год назад +9

    Video could be still better. For example when u r speaking about pond, if it is shown it would be good

  • @sellakumar1633
    @sellakumar1633 Год назад +2

    Superb...

  • @RamuRamu-oj8es
    @RamuRamu-oj8es Год назад +6

    Puyal Vanda thanguma

    • @znsworld525
      @znsworld525 Год назад +7

      Ivalavu selavu panavaga atha yosichiruka maadangala🤷🏻‍♀️

  • @ruthjeevarathinam8836
    @ruthjeevarathinam8836 Год назад +8

    இதற்கு எவ்வளவு செலவு ஆனது. நாங்களும் கட்டலாம் என்று இருக்கிறோம்.

    • @keerthid7454
      @keerthid7454 Год назад +3

      |நீங்கள் கேட்காமல் இருப்பதே நல்லது. நாம் கனவிலும் நினைத்துப் பார்க்காத தொகையாகத்தான் நிச்சயம் இருக்கும்

    • @farishabinthrahman6196
      @farishabinthrahman6196 Год назад

      18 lakhs
      Puthiya thalaimurai veedu program la sollirukkaanga

    • @king000775
      @king000775 Год назад

      should not be budget friendly

  • @vealaiellapattathari5661
    @vealaiellapattathari5661 6 дней назад

    Super

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial Год назад +4

    Always behindwoods content mass, vera level 😍😍😍💐💐💐

  • @mrbean00007
    @mrbean00007 Год назад +3

    Ada ada 🔥🔥🔥

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 Год назад +1

    GOOD A CREATIVE NOVEL IDEA

  • @radhikagunaseelan7140
    @radhikagunaseelan7140 Год назад +1

    Cost of building

  • @nalinia5052
    @nalinia5052 Год назад

    its possible to built everyboby..even red soil in pondicherry...

  • @AshokKumar-eo6gp
    @AshokKumar-eo6gp Год назад

    வாழ்த்துக்கள் bro

  • @vidhyamahesh427
    @vidhyamahesh427 Год назад +3

    Super anna

  • @sumohanan4752
    @sumohanan4752 4 месяца назад

    Can I contact this house owner Please?

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar Год назад +1

    Location please

  • @shobasuccess
    @shobasuccess Год назад +5

    Contact details of the engineer

  • @lksenthil33
    @lksenthil33 Год назад

    Sir can you give idea

  • @sairamann4668
    @sairamann4668 Год назад

    கம்பி சனி
    ஜெல்லி ராகு
    செங்கல் செவ்வாய்
    சனி ராகு செவ்வாய்
    கலவை present வீடுகள்
    வியாதி விபது கடன் சண்டை😮😮😮

  • @srimathiaathmanathan0701
    @srimathiaathmanathan0701 2 месяца назад

    How to contact him

  • @aruljothi8188
    @aruljothi8188 Год назад

    This Home visit possible?

  • @kanchsree1
    @kanchsree1 Год назад +2

    Congratulations to the team for giving such a good content. This guy is really amazing

    • @thaimanveedu9568
      @thaimanveedu9568 Год назад

      Thanks mam

    • @sowmyak2675
      @sowmyak2675 Год назад +1

      @@thaimanveedu9568 great work sir👏we are also constructing house using CSEB in Hosur.

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Год назад +1

    2;32ல் ஆரம்பம்

  • @goutham.nnatrajan506
    @goutham.nnatrajan506 Год назад +1

    Where is this house located...

  • @theanonymous2581
    @theanonymous2581 Год назад

    Venna marame vettama en pazya marathla unjal katirka mannula katirka vendi thana

  • @nishaalya5780
    @nishaalya5780 Год назад

    Details illama yarukum prayojanam illadha oru video......idha parthu engaluku enna use iruku....just ipd kattirukanganu parthuklam avlodhaan.....ivara madhiri nammalum veedu kattanum apdna ivara epd contact panradhu....useless video....

  • @raviabhilash1395
    @raviabhilash1395 Год назад

    Jagan Sir contact address

  • @sattish99
    @sattish99 Год назад +1

    Appreciate your interest towards Eco-friendly house this will help others to follow and embrace nature driven products share your contact

  • @தமிழச்சி-ண2ஞ

    இவருடைய தொலைபேசி எண் தேவை

  • @jebarsonjohnson9436
    @jebarsonjohnson9436 7 месяцев назад

    How to contact you?

  • @LakshmananKannan
    @LakshmananKannan Год назад +4

    இவரது பெயர், mobile phone number please

  • @kamalbharathi4042
    @kamalbharathi4042 6 месяцев назад

    Good bro please send your conduct number