பாவம் அவங்களே confuse ஆயிட்டாங்க.. உளறி கொட்டிய மேயர் பிரியா.. மேயருக்கு தக்காளின்னா அலர்ஜியா..?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 829

  • @sivakamiksivakami774
    @sivakamiksivakami774 Год назад +351

    தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுக்கணும்....இல்லைனா இப்படிதான்
    எத்தனை உயர்ந்த பதவி😢

  • @velana2347
    @velana2347 Год назад +171

    இந்தியாவின் பழமையான மாநகராட்சி சென்னைதான் அப்படிப்பட்ட வரலாறு கொண்ட சென்னைக்கு இப்படி ஒரு மேயர்😢

    • @itwasnotme
      @itwasnotme Год назад +2

      Ellam thala vidhi bro.. enna panrathu 😂😂

  • @Dream__world39
    @Dream__world39 Год назад +89

    நாம் இருக்கும் பதவிக்கு ஏற்ப நம்மை தகுதிபடுத்திக் கொள்ள வேண்டும்

  • @nagarajann6707
    @nagarajann6707 Год назад +60

    "நாம் வாங்கி வந்த வரம் அப்படி"
    அப்படியல்ல தம்பி
    இவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருங்குடி மக்கள் அளித்த வாழ்த்துக்கள்.

  • @ramuvino4966
    @ramuvino4966 Год назад +67

    இந்தியாவின் சிறந்த மேயர் பிரியா மட்டுமே என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்னா

    • @tamilstudios1513
      @tamilstudios1513 Год назад +3

      நக்கல் யா உனக்கு 🤣🤣

  • @navaskhan2260
    @navaskhan2260 Год назад +36

    கடைசியாக பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி ,👏👏👏👍👍👍👍

  • @elango9834
    @elango9834 Год назад +161

    தமிழ்நாட்டில் தக்காளித் துறை உள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @govindthrajs1570
    @govindthrajs1570 Год назад +20

    தலைவர் மாதிரியே மேயரும் கணக்குள புலின்ானு நிருபிக்குது

  • @Gobielectrials
    @Gobielectrials Год назад +13

    படுச்சுட்டு எத்தனை பேர் வேலை இல்லாமல் இருக்காங்க ரொம்ப கஷ்டமாக உள்ளது இதையெல்லாம் பார்க்கும்போது

  • @murugesans5123
    @murugesans5123 Год назад +44

    என்னது 500நூற்றி 200நூறா இப்படித்தான் மேயர் ஆனாங்களோ

  • @tamilfunnymomentsgb2126
    @tamilfunnymomentsgb2126 Год назад +129

    தமிழக முதல்வர் போலவே தான அதிகாரிகளும் இருப்பார்கள்.இதில் என்ன ஆச்சரியம்

    • @VP_12345
      @VP_12345 Год назад

      ஆமாம் ஆமாம் ஆமாம்

    • @kodeeswarans8617
      @kodeeswarans8617 Год назад

      ஸ்டாலின் வாரிசு

  • @nagarajanparvathi4718
    @nagarajanparvathi4718 Год назад +72

    மேயர் தேர்வுக்கும்
    நீட்தேர்வுவைக்கனும்!

    • @murukanthuni104
      @murukanthuni104 Год назад +1

      எஸ்

    • @anandharajas3299
      @anandharajas3299 Год назад +1

      NEET வைக்க முடியாது..
      MEET Mayor Eligibility cum Entrance Test வைக்கனும்.

    • @S.YousufAhamed29
      @S.YousufAhamed29 Год назад +1

      Oruthan pass aaha matan 😂

  • @sonyw95dmadambakkam72
    @sonyw95dmadambakkam72 Год назад +54

    இத்தாலிக்கு இன்ப சுற்றுலா லாயக்கான பேர்வழி

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou Год назад +68

    தி.மு க. என்ற கட்சிக் காரர்கள் எல்லோருமே இப்படித் தானே இதில் என்ன புதிசு....😅

    • @nagarajan.knagaraj.k2332
      @nagarajan.knagaraj.k2332 Год назад

      பொம்பளையுமா... லூசு களெள்ளாம்... மேயர்... தூ

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +51

    முதலமைச்சருக்கே பேச தெரியாது இந்த சின்ன புள்ளைக்கு மட்டும் பேச வருமா..?😱😱😱😂😂😂😂😂😆😆😆😆

  • @KarthikeyanKarthikeyan-dp5ww
    @KarthikeyanKarthikeyan-dp5ww Год назад +12

    தி. மு. க வின் தியாகத்தலைவி சின்னம்மா வாழ்க 🔥🔥🔥

  • @r.t.dinteriors1178
    @r.t.dinteriors1178 Год назад +23

    தமிழக மொத்த தத்திகளின் கூடாரம் தான் டீம்கா சமூகம்

  • @kVELAVAN3859
    @kVELAVAN3859 Год назад +39

    மேரியாக இருக்ககூடியவர்களை மேயராக ஆக்கினால் இப்படிதான்...

  • @BalaMurugan-xz2rf
    @BalaMurugan-xz2rf Год назад +29

    பாவம் பாப்பா விளயாட்டு பிள்ளையபுடிச்சி மேயரா போட்டு கொள்றானுங்க

  • @comali007
    @comali007 Год назад +27

    அன்றைக்கு அப்படித்தான் கொசுவழங்கும் திட்டம் னு சொன்னாங்க🤣🤣🤣

  • @SARAVANA.TN45
    @SARAVANA.TN45 Год назад +29

    தமிழ் மட்டும் அல்ல... தமிழ்நாடே தடுமாறும் போல தெரிகிறதே..😒

  • @dillirajm5905
    @dillirajm5905 Год назад +27

    டோப்பாவின் தேர்வு. இப்படித்தான் இருக்கும்.
    இந்த அளவுக்கு கூட உளறவில்லை என்றால்... சந்தேகம் வந்துடுமே!

  • @kumarvenu2791
    @kumarvenu2791 Год назад +17

    Very intelligent mayor Chennai ever seen..

  • @தமிழராய்எழுவோம்

    நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாத மேயர். தக்காளி..

    • @nagarajan.knagaraj.k2332
      @nagarajan.knagaraj.k2332 Год назад +3

      அக்கறை இல்லாமலா.. மாமன்னன் படம்🎥🎬👀 பற்றி பேசுது...

  • @mannu333
    @mannu333 Год назад +10

    பாவம் செல்லத்துக்கு உன்னுமே தெரியல 😢❤

  • @RajKumar-vr5wm
    @RajKumar-vr5wm Год назад +37

    அதை திமுக உடைய மாடல் அரசு அதிகாரிகள் எல்லாம் அப்படித்தான்

  • @bhoopathym8421
    @bhoopathym8421 Год назад +321

    இப்படி ஒரு மேயர் கிடைச்சிருங்காங்க, சென்னை மக்களின் தலையெழுத்து!

    • @ppmurugan560
      @ppmurugan560 Год назад +3

      Tho tho very good Tamil speech

    • @ramaraj6491
      @ramaraj6491 Год назад

      முட்டாள் களவாணித் திருட்டுத் திராவிடர்கள் ஆட்சியில் இப்படி எல்லாருமேவா இருப்பார்கள்? டேய்....இந்தப் பிள்ளையைப் போய் UKG யில சேர்த்து படிக்கச் சொல்லுங்கடா பன்னிகளா?

    • @s.satheeshkumar1753
      @s.satheeshkumar1753 Год назад

      EIVALA.ORU.MARU.POLA.ORULUSU

    • @karuppupriya3883
      @karuppupriya3883 Год назад

      @@ppmurugan560! =5yu

  • @DevarajN-f3m
    @DevarajN-f3m Год назад +127

    மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு இருக்கும் அறிவு கூட இந்த மேயருக்கு இல்லை கொடுமை...

  • @soundararajannarashimman8855
    @soundararajannarashimman8855 Год назад +117

    இவருக்கு ஓட்டு போட்டவர்களை என்ன சொல்வது.

    • @ManikandanManikandan-br4zs
      @ManikandanManikandan-br4zs Год назад +1

      🙏🙏🙏

    • @ManikandanManikandan-br4zs
      @ManikandanManikandan-br4zs Год назад +1

      😮😮😮

    • @ravikumardevarajulu7009
      @ravikumardevarajulu7009 Год назад +5

      இவருக்கு மேயராக யாரும் நேரடியாக ஓட்டு போட வில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

  • @ramachandrang8442
    @ramachandrang8442 Год назад +42

    தி.மு.க.வுல
    தலைவன் முதல்‌தொண்டன்
    வரை‌ஏல்லோருமே
    அறிவு கொழுந்துகள் தான்.
    அறிவு ‌ஜாஸ்த்தி

    • @nagarajan.knagaraj.k2332
      @nagarajan.knagaraj.k2332 Год назад +1

      தொட்டு பார். சீண்டிபார்... ஸ்டாலின்😎

  • @voice_of_sk
    @voice_of_sk Год назад +28

    ஆங்கிலேய ஆட்சியில் இருந்த மேயர் சென்னை யை. முன்னேற்றம் அடைய செய்தார்கள் ❤

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 Год назад +45

    தமிழகத்தின்
    முதல்வர்
    போல்
    துண்டு சீட்டு
    வைத்து படிக்கலாம்

  • @Neinamohamed-b6d
    @Neinamohamed-b6d Год назад +18

    தத்தியின்தத்திகள்

  • @amulupraveen660
    @amulupraveen660 Год назад +24

    பெரிய பெரிய அரசியல் கட்சிகாரங்களே திக்குராங்க இது சின்னப்பொண்ணு தான சரியாகிடும்.

  • @vaasan777
    @vaasan777 Год назад +7

    அழுத்தம் இல்லாமல் பணி செய்ய விட்டால் எல்லோரும் சிறப்பாக பணி செய்ய முடியும்

  • @athiammalmuniandy5982
    @athiammalmuniandy5982 Год назад +17

    இந்தப் பேட்டியைப் பார்க்கும் பொழுது சினிமாவில் வரும் கிராமத்து கேரக்டர் அப்பாவி பெண் போல் தெரிகிறது

    • @Tamilponnu23301
      @Tamilponnu23301 Год назад

      Ni ga pathigala kiramathu pen appavi nu city girls Veda bayangarama irupaga speaking la

  • @nightingalepremium1798
    @nightingalepremium1798 Год назад +82

    இங்கு திறமைக்கு மதிப்பில்லை பணத்திற்கு மட்டும் தான் மதிப்பு அதுவும் திமுகவில் இருக்கும் ஒவ்வொரு அதிகாரியும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே தேர்ந்தெடுக்கப்படுகின்றன

    • @sarijaya9323
      @sarijaya9323 Год назад

      Ella katchiyum idhe latchanam dhan

    • @ooketlali4452
      @ooketlali4452 Год назад

      அவைக் கூச்சம் என்பது எல்லோருக்கும் ஆரம்ப காலத்தில் இயல்புதான் போகப் போக கற்றுக் கொள்வார்.

    • @sriviselva6837
      @sriviselva6837 Год назад

      இந்த அம்மா எவ்வளவு பணம் கொடுத்துச்சோ அது நமக்கு தெரியாது. இது பேசும் லட்சணத்தை கூட கவனிக்காத என்ன அரசாங்கம்பா இது😢

  • @alwarrengan7763
    @alwarrengan7763 Год назад +2

    தமிழும் கணக்கும் சூப்பர்.
    பிரெஞ்சு மொழி என்றால் ஈசியா இருக்கும் போல.

  • @umakamaraj2777
    @umakamaraj2777 Год назад +42

    மாமன்னன் படத்தை பற்றி பேசும் போது மட்டும் திக்கவே இல்லையே. நல்லா மனப்பாடம் பண்ணி வச்சிருக்கு இதெல்லாம் நமக்கு மேயர் 🤦‍♀️ கர்மம்

  • @kumaravelrajkumaravel5366
    @kumaravelrajkumaravel5366 Год назад +1

    சூப்பர் ஜல்ரா

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Год назад +76

    மழலை மொழி பேசும் அழகான குழந்தை மேயர்,கொடுத்து வைத்த சென்னை மாநகர மக்கள்🙏

  • @krishnagopal3228
    @krishnagopal3228 Год назад +33

    மேயருக்கான தகுதி துளிகூட இல்லாதவர்.

  • @moorthymoorthy3972
    @moorthymoorthy3972 Год назад +15

    திராவிட மாடல் ஆட்சி இப்படி தான் இருக்கும் வாழ்க தமிழகம்

    • @nagarajan.knagaraj.k2332
      @nagarajan.knagaraj.k2332 Год назад

      திராவிட மாடலின்... மங்கை. பிரியா

  • @BalaSuper-l2z
    @BalaSuper-l2z Год назад

    பாவம்.சென்னை.மக்களேஇப்படி.ஒரு.ஒளருவாய்மேயரை.தமிழே.தற்குறியாக.இன்னும்.இந்த.அக்கா.எத்தனை.வருசம்ஆனாலும்இப்படித்தான்.பேசும்..ஸ்டாலின்.சார்.எல்லா.மேயரும்.நகராட்சித்தலைவரும்உங்களை.மாதிரியேஇருக்கிறாங்க

  • @saravananchinnadurai1248
    @saravananchinnadurai1248 Год назад +97

    சென்னை மக்கள் மேயர்பிரியாவை தேரந்தெடுத்தெத பார்த்து இந்தியவே கேலியா சிரிக்குது

    • @ganesanm9906
      @ganesanm9906 Год назад +6

      திராவிட மாடல் என்றால் பொம்மை மாடல் அவ்வளவுதான் மேயர் ப்ரியா அழகாக உள்ளார் அதான் பதவி

    • @murukanthuni104
      @murukanthuni104 Год назад

      அனைத்தும் போலி இந்த ஆட்சி

  • @sathyanathan5062
    @sathyanathan5062 Год назад +9

    எல்லாம் தலையெழுத்து

  • @ChelliahGnanadurai
    @ChelliahGnanadurai Год назад +8

    Priya can go for acting as kovi sarala sister

  • @poulinvinishapoulinvinisha7885
    @poulinvinishapoulinvinisha7885 Год назад +3

    தமிழ் மக்களே நாம் எங்கே வசிக்குறோம் பாருங்கள்.இனியாவது தமிழ் மக்கள் திருந்துங்கள்.

  • @ravikumardevarajulu7009
    @ravikumardevarajulu7009 Год назад +9

    தெரிந்த கேள்வி கேட்டால் முகம் தானாகவே மலரும்.

  • @mageshwarsubramanian8773
    @mageshwarsubramanian8773 27 дней назад

    இந்த "மிம்ஸை" பார்த்த பீரகு மேயர் பிரயா மேல அன்பும் மரியாதையும் அதிகரீத்து உள்ளது ❤

  • @clashcreations8704
    @clashcreations8704 Год назад +8

    She has good facial expression. Very impressive.

  • @melumalai7426
    @melumalai7426 Год назад

    சூப்பர் சூப்பர் அருமை அருமை

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk Год назад +9

    Arumaiyana speech by the Mayor.

  • @jayabal7022
    @jayabal7022 Год назад +39

    பக்குவம் இல்லாத மக்களை மேயராக்கினால் இப்டிதான் நலதிட்டங்கள் இருக்கும்

  • @sakthipriya4200
    @sakthipriya4200 Год назад +11

    தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வெட்கப்பட்டு நிற்கிறாள் .

  • @paramasivammarimuthu8392
    @paramasivammarimuthu8392 Год назад +26

    மாநில தலைநகர் மேயர் பேச்ச கேட்டா சிரிப்புத்தான் வருது

  • @munivelb1981
    @munivelb1981 Год назад +19

    அட விடுங்க அவங்க தலைவரே இதை விட தடுமாறி பேசுவார்

  • @karthikk1437
    @karthikk1437 Год назад +16

    தாக்காளி சட்டினி மட்டும்தான் இவுங்க டிப்பாட் மென்ட்

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Год назад +2

    காந்த குரல் அழகி
    சென்னை பட்டணத்தின் பள்ளி பெண் பிள்ளை தான் இந்த மாண்புமிகு மானமிகு மேயர் பிரியா!!!
    சமீபத்தில் இந்த பள்ளி பெண் பிள்ளை வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று வந்தார்...

  • @krishnamoorthy2914
    @krishnamoorthy2914 Год назад +13

    இந்த மாதிரி பேசுகிறவர்களுக்கெல்லாம் மேயர் பதவி தேவையா?

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 Год назад +25

    இந்தியா முழுவதும் ராணுவ ஆட்சி நடைமுறை படுத்தினால் எப்படி இருக்கும் ஒரு கர்ப்பனை (Just imagination )

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Год назад +4

    இவ்வளுவு திறமையான மேயரா??
    சென்னைக்கு,???

  • @SureshKumar-dl3yq
    @SureshKumar-dl3yq Год назад

    Who is amaichar Anna.
    Good review for mamannan.
    ஐனுற்று இரனூரு சூப்பர் .
    வாழ்க உனக்கு பாடம் சொல்லித் தந்த பாபு.

  • @gopalakrishnanlakshmanan7668
    @gopalakrishnanlakshmanan7668 Год назад +25

    பாப்பா கூட நல்லா பேசும் இந்த பாபா சென்னைக்கு சாபக்கேடு

  • @yogeshkarthik8421
    @yogeshkarthik8421 Год назад +8

    இவங்க மக்களுக்காக rs.50 தக்காளி தருவது நல்லது ஆனால்
    விவசாயி 2 தக்காளி வாங்கும் விவசாயிக்கு நீங்க என்ன நீங்க தரமான நிலையான விலை விற்க ஏற்பாடு செய்யாதது ஏன்

    • @nagarajan.knagaraj.k2332
      @nagarajan.knagaraj.k2332 Год назад

      மாமன்னன் படம்🎥🎬👀 எவ்வளவு கலெக்ட்... பண்ணிச்சின்னு.. கேள்வி🙋 கேளுங்க

  • @surenstatusvideos5003
    @surenstatusvideos5003 Год назад +14

    அய்யோ பாவம் அது திமுக எதிரான படமும் கூட தெரியாம இருக்காங்க.......

  • @தினம்ஒருதகவல்-த2ழ

    ஐயோ கடவுளே இந்த கட்சிக்கு போனாலே இப்படி ஆயிரும் போல

  • @saravananmanomathi6665
    @saravananmanomathi6665 Год назад +47

    500 த்தி 200 நூறா 😂 தமிழ் தான் தெரியலையே தாய் மொழி தெலுங்குலயாவது பேசலாம் தானே 😅😅😅😅😅

  • @sspvarsha
    @sspvarsha Год назад +1

    சூப்பர் அக்கா

  • @arunachalam7174
    @arunachalam7174 Год назад +17

    விளங்கிரும் தமிழ்நாடு

  • @Ramesh-me7vu
    @Ramesh-me7vu Год назад +4

    நம்ம ஒன்னு கேட்டா நம்ம அசத்திர மாதிரி ஒரு பதில் 😂😂😂😂

  • @aathithguru8108
    @aathithguru8108 Год назад

    ஸ்டாலினைவிட இப் பெண் சிறப்பாக பேசுகிறார்

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 Год назад +1

    அழகான வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் என்று அறிமுகப் படுத்திய உதயநிதி இந்த அழகான மேயரை அறிமுகப் படுத்தியது யார். தமிழை பிழைகள் இல்லாமல் பேசத் தெரியாது ஆனால் தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டுமாம்

  • @k.manokarankm3537
    @k.manokarankm3537 Год назад +9

    படிக்கவே தெரியாத இதெல்லாம் மேயர்😀😀😀😀😀😀😀

  • @thirusimiley8386
    @thirusimiley8386 Год назад +3

    News j. Unnoda. Voice vera level 😂😂

  • @naren2622
    @naren2622 Год назад +3

    Bro vera levella news vaasikiringa😂 samma kalaai.

  • @rohinshahina345
    @rohinshahina345 Год назад

    அழகு தேவதையே ஏன் வாய்தடுமாறுது அமைச்சரிடம் பாடம் படிக்கவும் பிரியா.

  • @rajalakshmirajagopal9957
    @rajalakshmirajagopal9957 Год назад +2

    Super👌👌😂😂

  • @SathishKumar-sd7ym
    @SathishKumar-sd7ym Год назад +3

    Epdi pesuranga apdinguradhu mukiyam illa enna pandranga apdinguradhu dha mukiyam 🤷🏻‍♂️

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 Год назад +1

    Pavam. Antha athigariyal freeya sirikka kooda mudiyala😂😂😂😂😂

  • @venkatponni9875
    @venkatponni9875 Год назад

    நாடு நாசமா போகுது இந்த அம்மா என்ன படிச்சாங்கனு தெரியலை மாநகரட்சி மேயர் தக்காளி பிரச்சனைக்கு எனக்கும் சம்பந்தம் இல்லைங்கிராங்க சினிமாவுக்கு மட்டும் பதில் சொல்றாங்க மாவட்டத்துக்கு கலெக்டர் மாதிரி மாநகராட்சி மக்களுக்கு சேவையின் பொறுப்பு உள்ளதும்மா என்ன படித்தவர்கள் மாதிரி பதில் சொல்லுங்க நல்ல விடியல் ஆட்சி விளங்கும் நாடு உங்களுக்கு ஓட்டுப்போட்ட மக்களைச்சொல்லனும்

  • @sriKanthan-ii1xd
    @sriKanthan-ii1xd Год назад +5

    Amma உணவகம்
    மேயர் நிர்வாகம்.....
    தக்காளி சாதத்திற்கு வாங்கமாட்டார்களா.......
    இல்லை இவர் கணக்கு பார்க்க மாட்டாரா.....
    இல்லை கணக்கு பார்க்க தெரியாயாதா

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Месяц назад

    இனிமையான குரலுக்கு சொந்தக்காரன் பிரியா மேயர்

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 Год назад +8

    எதை வைத்து மேயர் பதவி தெரியவில்லை சரி இப்படி தினருபவர்கள் எப்படி அதிகாரிகளிடம் கெடுபிடியாக நடந்து கொள்ள முடியும்

    • @muruganmani6023
      @muruganmani6023 Год назад

      முட்டாள் தமிழக பொது மக்கள் சிந்திக்க வேண்டும் காசுக்கு ஓட்டை போட்டதால் வந்த வினை இது.... எல்லாம் முடிந்து விட்டது...இனி எவனும் வரப் போவதில்லை நம்மை மீட்க

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi Год назад +2

    கடவுளே... நேரம்!

  • @boopathirajag5343
    @boopathirajag5343 Год назад

    மேயர் அம்மா இப்போதும் காரில் அமர்ந்து போறிங்களா இல்ல கதவில் தொங்கி போறிங்களா

  • @silambarasansaravanan1981
    @silambarasansaravanan1981 Год назад +10

    ஸ்டாலின்.அப்படித.திக்குவான்..

  • @Rajaram-mm3rr
    @Rajaram-mm3rr Год назад

    அக்கா நீங்க என்ன சரியான மனப்பாடம் பண்ணல நாளைக்கு வகுப்பறையில் வந்து சரியான பதிலை போடவும்

  • @velmurgen6291
    @velmurgen6291 Год назад

    Sooper

  • @ChelliahGnanadurai
    @ChelliahGnanadurai Год назад +7

    Bit speak she is not fit to be a mayor

  • @piravar-k3i
    @piravar-k3i Год назад +5

    நல்ல குழந்தை!😂😂😂இது தலைமேல என்ன பழி போட போராங்களோ!

  • @mkchandran2882
    @mkchandran2882 Год назад +6

    உலகில் இங்கிலாந்து நாட்டிற்கு பின் தொடங்கப்பட்ட பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டாவது மாநகராட்சி சென்னை மாநகராட்சி ஆகும்! அதில் இப்படியும் ஒரு மேயர்!! நல்ல அரசுதான்!!!

    • @mn4204
      @mn4204 Год назад

      "பழமை வாய்ந்த மாநகராட்சி" அதை வைத்து நாக்கையா வழிக்க முடியும் 🤦‍♂️.

  • @anukutty3189
    @anukutty3189 Год назад +1

    She must be dismissed

  • @baskar4487
    @baskar4487 Год назад

    ஒரு தாழ்த்தப்பட்ட மேயரான நீங்க அப்படித்தான் பேசுவீங்க

  • @abdulajees7980
    @abdulajees7980 Год назад

    மேயர் பிரியா அவர்கள் ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதும் வாய் தவறி உளறுவதை ஒரு குறையாக எடுத்துக் கொள்ள கூடாது. காரணம் அவர் ஒரு இளம் வயதை கொண்டவர் என்பதால் அரசியலிலும் பேச்சிலும் அனுபவம் இல்லாதவராக இருக்கிறார். காலம் அவருக்கு அனுபவங்களை கற்று தரும். எனவே நாம் அவரது குறைகளை சுட்டி காட்டுவதை தவிர்த்து விட்டு நாம் நம் வீட்டு பெண்ணை போல் நினைத்து நாம் அவருக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்.அவர் நிச்சயமாக அனுபவம் பெற்றவராக வருவார்.

  • @TheeranAnnathurai
    @TheeranAnnathurai Год назад

    யாருப்பா அது எந்த பத்திரிகையாளர் சூப்பர் கேள்வி

  • @SNAY0427
    @SNAY0427 Год назад

    ஆரம்பத்துல சமைக்க ஆரம்பிச்சா எல்லாமே நல்லா வந்துறாது... போக போக தான் எல்லாமே நல்லா வரும் ...

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 Год назад +2

    தலைவர் க்கும் பேச்சு வரல இந்த பிள்ளை க்கும் வரலை

  • @janakiraman5112
    @janakiraman5112 Год назад

    எல்லாமே வடிகட்டிய ... பொறுப்பற்ற வர்கள்.. இப்போ சினிமா முக்கியமா.

  • @m.madhavanbkd950
    @m.madhavanbkd950 Год назад +7

    ஒரு மேயர் இப்படி இருந்தா அப்போ மத்தவன் எப்படி இருப்பான்....?இதுதான் விடியல் ஆட்சி......தமிழ்நாட்டின் மானம்... மேயர் காப்பாத்துவாங்க... ஐ னூற்று இருநூறு......