அண்ணாவை அவர்கள் அலுவலகத்தில் சந்தித்தேன் .அவர் வீடியோவில் சொன்னது போலவே பால்கோவா மிகவும் தரமானதாகவும், சுவையாகவும் இருந்தது அவரது பழகும் தன்மையும் பிடித்திருந்தது.ஆதலால் அரியலூர் மாவட்டத்தில் டீலர் ஆக பெற்றுக்கொண்டேன் வாய்ப்புக்கு நன்றி...!
பத்தாயிரம் ரூபாய் கங்கு தொடங்கி பால் இரண்டு லட்சம் என்று சொன்னீங்க சார் ஆனால் நீங்க இன்னொரு பால்கோவா சேர்த்து கணக்கு போட்டு காட்டுனீங்க இந்த கணக்கு தவறு தானே பொருள் சாம்பிள் தருவீங்களா நான் திருநெல்வேலி
விற்கக்கூடிய பொருள் தரமானதாக இருந்தால் வியாபாரம் நன்கு நடக்கும்.
உன் சேனலை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் மக்களுக்கு நலம் பெற ஒரு வீடியோவை போடு
Ungalukku thuni washing liquid sales pantra idea iruntha solunga
எப்படி சார் கணக்கு போடறீங்க? இதில் ஒரு நாளைக்கு 9000 நான் போடும் முதலீட்டை கழிகாகமல் கணக்கு போடறீங்க???
பேச்சு நல்லா இருக்கிறது மட்டுமல்ல உண்மையும் so நம்பி எடுத்து தொழில் செய்து முன்னேறலாம் sure
அண்ணாவை அவர்கள் அலுவலகத்தில் சந்தித்தேன் .அவர் வீடியோவில் சொன்னது போலவே பால்கோவா மிகவும் தரமானதாகவும், சுவையாகவும் இருந்தது அவரது பழகும் தன்மையும் பிடித்திருந்தது.ஆதலால் அரியலூர் மாவட்டத்தில் டீலர் ஆக பெற்றுக்கொண்டேன்
வாய்ப்புக்கு நன்றி...!
Business எப்படி சார் இருக்கு உங்க போட்டோ ph nunber கொடுங்க சார் பேசலாம்
பால்கோவா முழுவதும் பூசணம் படுத்த போய்விடும் வாங்கி விற்பவருக்கு நஷ்டம் தான் ஏற்படும்
பத்தாயிரம் ரூபாய் கங்கு தொடங்கி பால் இரண்டு லட்சம் என்று சொன்னீங்க சார் ஆனால் நீங்க இன்னொரு பால்கோவா சேர்த்து கணக்கு போட்டு காட்டுனீங்க இந்த கணக்கு தவறு தானே பொருள் சாம்பிள் தருவீங்களா நான் திருநெல்வேலி