Londons Biggest Wholesale Fish| London Kasimedu | Fresh Tamil Fish in Uk | Billingsgate Fish Market

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии • 57

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +2

    மீன் வாங்குவது என்பதே ஒரு பெரிய வேலை தான் ராஜு பாய், அது அவ்ளோ எளிதானது இல்லை, மீன் பெயர் மற்றும் தரம் மிக மிக முக்கியம், குறிப்பாக அதை நம்மால் சுத்தம் செய்ய முடியும், ஏனென்றால் சில மீன்களை வீட்ல சுத்தம் பண்ண முடியாது.... சில மீன்கள் விலை குறைவாக இருக்கு, சில மீன்கள் விலை பரவலா, சில மீன்கள் விலை கொஞ்சம் கூடுதல் தான், நீங்க ரெண்டுபேரும் மீன் வகைகளை இன்னும் நெறய தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம், சங்கரா மீன் வேற நவர மீன் வேற, மத்தி மீன் வேற கிளிச்ச மீன் வேற.... சற்று மாற்றி சொல்லி விட்டிர்கள் பரவலா.... அடிக்கடி இது போன்ற கடைக்கு சென்று வந்தால் எல்லாம் வந்துவிடும்..... நம்ம வீட்ல இருந்து காசிமேடு 20-30 mts தான், ரொம்ப சூப்பரா இருந்தது, ராஜு பாய்..... சமையளுக்காக காத்துகொண்டு இருக்கிறேன்..... இங்கு புரட்டாசி விரதம், பார்க்கத்தான் முடியும் 😭......

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад +1

      அதுக்கு தான் நான் வந்து எல்லா சமையலையும் புரட்டாசிக்கு அப்புறம் பண்ணலாம்னு யோசிச்சி இருக்கேன்

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад +1

    லண்டன் தமிழர் ராஜு பாய்அருமையான வீடியோ தெளிவான பதிவு அல்டிமேட்வகையான மீன்கள்சில மீன்களை பார்த்தது கூட கிடையாது மிக்க மகிழ்ச்சிசிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கநல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад

      நன்றி கந்தசாமி 😍

  • @rajikarthik676
    @rajikarthik676 2 года назад +1

    Super ,sea food lovers ku ,intha video oru treat,eppo cooking video varum anna

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 2 года назад +2

    வணக்கம் அண்ணா நல்ல பயனுள்ள பதிவு அண்ணா 👍

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад +1

      நன்றி பா ரொம்ப ரொம்ப நன்றி

  • @sivakumarbabus4227
    @sivakumarbabus4227 2 года назад +1

    Blue colour fish name parrot fish... In tamil kili meen. Red snapper in tamil sepuli. Seer fish in tamil vanjaram or nei meen. Barracuda in tamil ooli meen. Sardine fish in tamil mathhi. Red with black mole fish name in tamil pulli navarai. Dark red fish in tamil name called thamba in tuticorin district. Ribbon fish name in tamil vaalai. Anchovy fish in tamil nethili. Sqid in tamil kanavai or kadamba in chennai. Tuna fish in tamil soorai in kerela & in kanyakumari dist. According to my memory i am telling sir don't mistake me. I ♥️your videos.

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад

      Awesome brother this is very informative good knowledge

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 2 года назад +1

    Super London tamilan அண்ணா 😎😎😎🤩🤩🤩

  • @karthickkn9398
    @karthickkn9398 2 года назад +1

    Arumai bro.. Pakava arumaiya iruku

  • @arasisekar6806
    @arasisekar6806 2 года назад +1

    Sea fish country ku country marubaduma bro..namma Naatu fish anga ulla sea la kudikatha.. import dhan pannumo ..I dont know bro..

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад

      Yes import thaaan pananum inga ellam boring fish

    • @arasisekar6806
      @arasisekar6806 2 года назад

      @@LondonTamizhan oo kk bro ..

  • @arasisekar6806
    @arasisekar6806 2 года назад +1

    chingiraaal wow ..tuty la nalla kidaikum.. kalinandum semma tasty ya erukum

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад

      Apdiya

    • @arasisekar6806
      @arasisekar6806 2 года назад

      @@LondonTamizhan S bro ..uyiroda kadaluku poravanga kita solli vangikuvom

  • @gunalanthangavelu8968
    @gunalanthangavelu8968 2 года назад +1

    Good to see our people doing seafood business in abroad bro.
    Seafoods looking so fresh and guess reasonable prices too.
    Here jumbo shrimp cost $15.00 per pound….but cant get type of fishes like over there. In usa hard to find Spanish Mackerel etc etc. Good ideas to buy in bulk and share with fam & friends…..🤘👍

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад

      Nice to see your comment bro . Yes I’m this works well when we buy in groups 👍🏾. For sea food lovers this is awesome place to go. Have a good weekend

  • @SriRam-sm2fw
    @SriRam-sm2fw Месяц назад +1

    Anna, unga channel name sonna ethuvum discount irukka anna??

  • @chandrasekark4424
    @chandrasekark4424 2 года назад +2

    அருமை நண்பரே👍 நம்ம ஊரு சாலமீன் எல்லாம் கிடைக்குமா👍

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад

      🙏🏾🙏🏾🙏🏾 அமாம்

    • @chandrasekark4424
      @chandrasekark4424 2 года назад +1

      @@LondonTamizhan நன்றி நண்பரே

    • @deepanamaran
      @deepanamaran 2 года назад +1

      Salmon than kidaikkum... Saala meen kedaikkadhu bro..

  • @colourfulimaginations1432
    @colourfulimaginations1432 2 года назад +1

    2.25: Eppadi anna, money save pannittu Varanuma...I stay in Hampshire, tempted to visit the market. I need to look for my travel time and save some money anna

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад

      Car pooling get another couple of friends come and buy it pa

  • @randomclips5814
    @randomclips5814 2 года назад +1

    Not flying fish bro...athuku name Tamil la "koola"meen very famous in Nagapattinam district...

  • @suegloriousking6924
    @suegloriousking6924 2 года назад +1

    Vaanga vaanga meenu vanga. How many veraity of fish all in one place. Had a good experience anna. Thank you for taking me with you. 6.26 was a good one 🤣🤣

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад

      Thanks a lot sis thanks for all the help 🙏🏾

  • @jomayusa
    @jomayusa 2 года назад +2

    Fish lovers. It's a pity they don't ship to Germany 😢

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад +1

      ha ha i can ship it :)

    • @jomayusa
      @jomayusa 2 года назад +2

      @@LondonTamizhan Bro, check with them first cuz there might be strict shipping rules, packing to Germany. Your kind thoughts are very much appreciated

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад +1

      @@jomayusa 👍🏾 got it sis :)

  • @maguesvaryr4783
    @maguesvaryr4783 2 года назад +2

    ParakiraKola meen Jiii athill puttuu seiyalamm

  • @amchimumbai2151
    @amchimumbai2151 2 года назад +1

    Love from Mumbai

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 года назад +1

    I come here least once a month to buy my sea food, Everything fresh 🦀 🐠 😀

  • @MyHeart-e3v
    @MyHeart-e3v 2 года назад +1

    🥰🥰🥰

  • @arasisekar6806
    @arasisekar6806 2 года назад +1

    ingaium antha rate dhan bro

  • @spino6371
    @spino6371 2 года назад +2

    London nil vada chennai 2.0😅

  • @raghupathys2611
    @raghupathys2611 2 года назад +1

    Mettha vilai illai nanba mottha vilai. Please don't spoil Tamil...