தொட்டதெல்லாம் துலங்க காத்திருக்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • தொட்டதெல்லாம் துலங்க காத்திருக்கு #துலாம் #kgf #thulam #astrology #rasipalan #rasi #horoscope #tamil #jothidam #aanmeegam

Комментарии • 88

  • @Shakthi27331
    @Shakthi27331 2 месяца назад +35

    நம்பிக்கையே போச்சு இனி கஷ்டத்தா பாத்து பாத்து பழகி பக்குவமாகிட்டோம்

  • @megubhavidairy1053
    @megubhavidairy1053 2 месяца назад +17

    நான் இன்னும் சாகவில்லை அதுவே அதுவே எனக்கு ஆச்சரியமாக இருக்கு😢

  • @shajivillas6498
    @shajivillas6498 2 месяца назад +13

    இங்க தேங்காய் வாங்க காசுக்கெங்க போறது... விஷம் வாங்ககூட காசில்ல...தண்டவாளத்துல தான் தலவைக்கணும்...

  • @manivannannagappan3731
    @manivannannagappan3731 2 месяца назад +16

    நான் துலாம் ராசிக்காரன் சாமிக்கு கூட நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன்

  • @kavinask2318
    @kavinask2318 2 месяца назад +19

    துலாம் ராசியை வைத்து எல்லாருக்கும் பணம் கொட்டுகிறது....ஆனால் இந்த படத்தில் நடித்த கதாநாயகனாக எங்களுக்கு 😢😢😢😢😢😢😢😢

    • @abishabi419
      @abishabi419 2 месяца назад +3

      😂😂😂

    • @abishabi419
      @abishabi419 2 месяца назад

      விடுங்க எல்லாம் சரி ஆகும் 😂😂 பொண்ணு னால உங்களுக்கு ஆறுதல் சொல்லுறேன் இதுதானே pasanga🙄மனசு 😂

    • @hope2265
      @hope2265 2 месяца назад +1

      Ketta Peru tha micham 😂

    • @selvamgani503
      @selvamgani503 Месяц назад

      Yes

    • @rubeshkumar197
      @rubeshkumar197 Месяц назад

      Fact... Namba history vachi money earn panra nga...

  • @Ramasami-wi9tx
    @Ramasami-wi9tx 2 месяца назад +9

    ஐயா சுவாதி துலாம் என்னுடைய ராசி மனதுக்கு ஆறுதலாக உள்ளது பரிகாரமும் எளிமையாக உள்ளது என் வயது 45.சொன்னதெல்லாம் உண்மை என் தாய் இறந்து 3மாதங்கள் ஆகிறது எங்கும் செல்ல முடியவில்லை எப்படி வேண்டுதலை நிறைவேற்றுவது ஆறுதல் சொல்லுங்கள் சாமி ஒம் சிவ சக்தி.

  • @KalaiselvanK-ho5jp
    @KalaiselvanK-ho5jp Месяц назад

    ஓம்சக்தி ஆதிபராசக்தி🦚 அய்யா🌾 அம்பாள்🔱 துணை🦚

  • @Dhishiakshi
    @Dhishiakshi 2 месяца назад +4

    நான் துலாம் rasi en கணவர் கன்னி ராசி உண்மை நன்றி❤

  • @reena5823
    @reena5823 2 месяца назад +2

    Nandri ayya

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 2 месяца назад +1

    நன்றி சார் 🙏🙏

  • @profasanal_Art_123
    @profasanal_Art_123 2 месяца назад +17

    என் கடண்திரவழிசொல்லூங்க

  • @ThanaayageeSri
    @ThanaayageeSri Месяц назад +2

    ஐயா சரியான துன்பங்களை அனுபவித்துவிட்டேன் தாங்கமுடியவில்லை ஐயா.

  • @JeganiUniverse
    @JeganiUniverse 2 месяца назад +16

    கடன் தான் தீரவே தீர்ல, அதற்கு வழி சொல்லுங்க

    • @rajeshwarimuniraj7045
      @rajeshwarimuniraj7045 2 месяца назад +2

      கணக்கன்பட்டி சத்குரு பழனிசாமி ஜீவ சமாதி போய் வாருங்கள் நல்லதே நடக்கும்

  • @rthiyaguakilesh2552
    @rthiyaguakilesh2552 2 месяца назад +66

    நா கூட ஒரு மொழம் கயிறு வாங்கி தொங்கவோண்னு நினைச்சேன் 😢😢

  • @shivadhiprince
    @shivadhiprince 2 месяца назад +8

    ஒரு மொழம் னு அழுத்தி சொன்னதும்.. தொங்க தான் சொல்றிங்கனு நினைத்தேன்

  • @KalaiselvanK-ho5jp
    @KalaiselvanK-ho5jp Месяц назад

    அய்யா🌾 கருப்பசாமி🙏 துணை🦚 அய்யா🌾

  • @jayalalithakathiravelu6290
    @jayalalithakathiravelu6290 28 дней назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srirangamkodhai9210
    @srirangamkodhai9210 2 месяца назад +5

    அய்யா 2016,18 இல்லீங்க.பொறந்து நினைவு தெறுஞ்ச நாள்ளேந்து அப்டீதாங்க

    • @hope2265
      @hope2265 2 месяца назад +1

      Same pinch 😊

  • @dhanasekar6835
    @dhanasekar6835 2 месяца назад

    Nan thanush lakkanam thulam rashi suwathi kasta mattumtha irukgu 40yaer auguthu uyir mattumtha irukgu

  • @aswininicesongandifeelinmy9785
    @aswininicesongandifeelinmy9785 2 месяца назад

    Sagrathuku vali iruntha solunga ethuku poranthenu iruku onu kaasu ilama pogthu kaasu iruntha iruka kaasu ellalm hospital ah selavu aagthu ethuku ipti oru valkai valanum nu iruku

  • @ramyaselvam1919
    @ramyaselvam1919 Месяц назад +1

    Ayya enaku kolaathi baikeiyam irukaa ayya thulam rasi chithirai nachathiram ayya husband rasi simmam rasi poram nachathiram ayya pls solluiga ayya

  • @RamKumar-sz6hi
    @RamKumar-sz6hi Месяц назад

    வணக்கம்

  • @RajeswariEswari-j1r
    @RajeswariEswari-j1r 2 месяца назад

    ஐயா வணக்கம் என்னுடைய ராசி துலாம் நட்சத்திரம் சித்திரை லக்கினம் கன்னி 1982 மார்ச் 12 வெள்ளிக்கிழமை இரவு 8:15

  • @acdhiyaneshwarar
    @acdhiyaneshwarar Месяц назад

    🙏

  • @priyapriyanpriyapriyan6311
    @priyapriyanpriyapriyan6311 2 месяца назад +1

    Ayya niga sollrathu eallam unmai eannaku kanni raci eannoda paiyanuku thullam raci eannoda jathagam pasuma ella paiyanoda jathagam pasuma solluga ayya

  • @sumathis6636
    @sumathis6636 Месяц назад

    Kadan ketta tharom en money return varamatenthu..nama kadan keta no money... Thulam rasi pattathu pothu...

  • @LEONA-n1j
    @LEONA-n1j 2 месяца назад

    ஙீங்கள் கூறியது உண்மை தான்

  • @Murugan-c9u
    @Murugan-c9u Месяц назад

    அய்யா உங்கள் சரியான போன் நம்பர் உங்கள் உடைய ஊர் பெயர் கொஞ்சம் சொல்லுங்கள்

  • @magaskitchen1658
    @magaskitchen1658 2 месяца назад +1

    Na savoda vilimpirkey poitu vanthutn.ana ipo yenda irukkomnu thonudhu.

  • @RajanRajan-wc8pl
    @RajanRajan-wc8pl 2 месяца назад

    🙏🙏🙏

  • @jayalakshmi8483
    @jayalakshmi8483 Месяц назад

    உயிர் மட்டும் தான் போல.....

  • @DurgaDurga-u3r
    @DurgaDurga-u3r Месяц назад

    ஐயா கணவன் மனைவி இருவரும் ஒரே ராசியா இருந்த சண்டை எப்பவுமேவருமா

    • @DurgaDurga-u3r
      @DurgaDurga-u3r Месяц назад

      கணவன் மனைவி இருவரும் துலாம் ராசி சுவாதியின் நட்சத்திரம்

  • @girijastefa
    @girijastefa 2 месяца назад +1

    என் கடன் கட்ட வேண்டும்

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb Месяц назад

    ஐயா நான் பட்ட பாடோ அப்படா சொல்லிமுடியாது இரவல் வீடு வேலை விட்டாச்சு சாகப்போய் தப்பிவிட்டன்

  • @mathakumar5271
    @mathakumar5271 2 месяца назад +1

    Thulim rasi Chithri nachithiram mithunim lakunim solugka sir

  • @bisvanathan
    @bisvanathan Месяц назад

    Ondrum illadha valkkekku onbadhu koal. Semma comedy.

  • @SRSR-o1k
    @SRSR-o1k 2 месяца назад

    என் வாழ்க்கையில் அனைத்து நடந்து

  • @Chellappa.sadasivam
    @Chellappa.sadasivam 2 месяца назад +7

    Poi sonna serupalaye adipan. Yanaku problem he wife ahla than d dubakur

  • @ComingSoonMedia
    @ComingSoonMedia 2 месяца назад

    Ponnum kedaikkala, oru mannum kedaikkala..

  • @KannanKannan-b9o
    @KannanKannan-b9o Месяц назад

    Nermrai sakthi edirmarai illai

  • @vailumuthumuthu5613
    @vailumuthumuthu5613 2 месяца назад +1

    Oru மைரும் illa ......

  • @nithyaaravindh4512
    @nithyaaravindh4512 2 месяца назад +1

    Suicide pandra alavuku poiruchu

  • @thirudhamayanthithirudhama1443
    @thirudhamayanthithirudhama1443 2 месяца назад

    Yerlryum ipdi soldarka ana oru ruba kuda inum varla sami kadan thirla

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 Месяц назад

    an yapou m

  • @selvamtharmalingam5914
    @selvamtharmalingam5914 2 месяца назад +1

    Poda life getting worst