சாபத்திலிருந்து விடுதலை பெற்றுக்கொள்ளுவது எப்படி? || விடுதலை முகாம் | Day 1 | Bro. Mohan C Lazarus

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии •

  • @Sara-px6ci
    @Sara-px6ci Год назад +3

    Praise praise praise Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏

  • @TonyStark-tf9sw
    @TonyStark-tf9sw 2 года назад +1

    கடன் பிரச்சினை தீர்க்கப்பட உதவும் ஏசுவே ஆமென் கடன்காரர்களிடமிருந்து என்னை காப்பாற்றும் இயேசுவே ஆமென் குடிப்பழக்கம் தீர உதவும் ஏசுவே ஆமென் அல்லேலூயா

  • @lakshanlakshan9742
    @lakshanlakshan9742 Год назад +1

    🎉babu kudumbsthin sabathai marti aseervathiyuga appa

  • @sivaramu4537
    @sivaramu4537 2 года назад +6

    என்னையும் என் குடும்பத்தையும் சாபத்திலிருந்து விடுதலையாக்கும் ஆண்டவரே, உன்னை நான் விசுவாசிக்கிறேன் ஆமென்

  • @johnsaldana4199
    @johnsaldana4199 2 года назад +5

    இயேசுவே என் மருமகள் கரோலின் உடைய சாபம் நீங்குவதாக. ஆமென்

  • @NagomiNagomi-o3p
    @NagomiNagomi-o3p Год назад +1

    ஆண்டவரே என் சாபத்தையும் என் பெற்றோர்களின் சகோதரன்,சகோதரிகளின் சாபத்தை நீக்கும்

  • @skalamthi1898
    @skalamthi1898 2 года назад +18

    என்னை சாபத்திலிருந்து விடுதலையாக்குங்கப்பா ஆமென் 👏👏👏

    • @sakthisurendhar4968
      @sakthisurendhar4968 2 года назад +1

      Fr

    • @sanjay755
      @sanjay755 2 года назад

      @@sakthisurendhar4968 𝗽𝗽

    • @shanmugavalliv9413
      @shanmugavalliv9413 2 года назад

      என்னை சாபத்திலிருந்து விடுதலையாக்குங்கப்பா இயேசப்பா உமக்கு நன்றி ஐய்யா ஜோஸ்திரம் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா

  • @sowriyarajavelsowriyarajav4711
    @sowriyarajavelsowriyarajav4711 2 года назад +1

    என்னை சாபத்திலிருந்து விடுதலையாக்குங்கள் இயேசு அப்பா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.

  • @sarojat925
    @sarojat925 2 года назад +8

    இந்த பாவி என் மேல் விழுந்த சாபங்களை உடைத்தெறிந்து எனக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை எனக்கு இரங்குங்க அப்பாவுக்கு கோடி ஸ்தோத்ரம் இந்த பாவி என் மீதிரக்கம் வையுங் க கோடி கோடி ஸ்தோத்ரம்

  • @susidharansundharamurthi9182
    @susidharansundharamurthi9182 2 года назад +2

    என்னையும் என் குடும்பத்தையும் சாபத்தினால் இருந்து விடுதலையாக்கும் இயேசப்பா ஆமென்

  • @shathismith1398
    @shathismith1398 2 года назад

    Praise the lord jesus yasappa en peiligal Sapam neenga Aachervatheum yasappa please yasappa please yasappa please yasappa help pannunga pa Amen yasappa 🙏🙏🙏✝️✝️✝️

  • @sugisugiamen886
    @sugisugiamen886 2 года назад +7

    நீதியின் தேவன் இரகசியங்களை வேளிபடுத்துகிற தேவன்

  • @Viji-i7l
    @Viji-i7l Год назад +5

    எங்கள் சாபம் நிங்கணும்இசேசப்பா❤

    • @RamyaP.-tc3pr
      @RamyaP.-tc3pr Год назад

      Amen appa Yan kudupathai parum andavara allaluyaaae

  • @Mohan-ww1pm
    @Mohan-ww1pm 2 года назад +12

    கடுமையான மன உளைச்சல், மன அழுத்தம், மன சோர்வு,செத்துவிட்டாலே பரவாயில்லை என்ற உணர்வு..
    என் வாழ்வை மீட்டு இயேசப்பா நல்வாழ்வு தர..
    தயவு கூர்ந்து சகோதர, சகோதரிகள் அனைவரும் எனக்காக பிரார்த்தியுங்கள்..

    • @monicajayaprakasam1254
      @monicajayaprakasam1254 2 года назад +1

      Jesus will heal everything in ur life... Keep one thing in ur mind sucide is a sin.... Every suicide spirit will go to hell.. Remove that thought in ur mind... Jesus is a mighty God.. He can do everything
      ....continuosly pray....

    • @anandjoshua7904
      @anandjoshua7904 2 года назад

      இயேசு உங்களை வழிநடத்துகிறார்

    • @anandjoshua7904
      @anandjoshua7904 2 года назад +1

      @@monicajayaprakasam1254 Amen

    • @Mohan-ww1pm
      @Mohan-ww1pm 2 года назад

      @@anandjoshua7904brother..Thanks for your blessings.. Please pray for me.. Please send your mobile number.

    • @jersontime
      @jersontime 2 года назад

      Jesus Christ with you

  • @deebav1853
    @deebav1853 Год назад +3

    இயேசப்பா எங்கள் குடும்பத்தைச் சார்ந்த சாபம் விலகனும் இயேசப்பா

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk 2 года назад +11

    எங்க குடும்பத்தில் உள்ள சாபங்கள் விளக்க வேண்டும் ஏசப்பா ஆமென் எங்களுக்கு சாபதிலிருந்து விடுதலை தாங்க ஏசப்பா ஆமென்

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk 2 года назад +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @dailymagimai
    @dailymagimai 2 года назад +1

    தீராத கடன் பிரச்சினையை தீர்த்து வையுங்க ஏசப்பா

  • @leemaeliyas2502
    @leemaeliyas2502 Год назад

    Enga kudumbathu Mel ulla pavangal sabangal ellam engalai vitu maranum yessappa.

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th Год назад +6

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸதோத்திரம். என் குடும்பத்தின் பரம்பரை சாபம் நீங்கியதற்காக நன்றி

  • @skalamthi1898
    @skalamthi1898 2 года назад +5

    என் குடும்பத்தில் உல்ல பாவஷாபங்களை நீக்கி விடுவித்து இரட்சிப்பை கொடுங்கப்பா 😭😭😭😭ஆமென் ஆமென்

  • @sivaramu4537
    @sivaramu4537 2 года назад

    என் பாவங்களை நீக்கி எங்களை ஆசிர்வதியுங்கல்

  • @premjinu2980
    @premjinu2980 Год назад

    Amen sthothiram appa sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram

  • @ammumarry4977
    @ammumarry4977 2 года назад +2

    Jesus please help me ✝️🛐

  • @sugisugiamen886
    @sugisugiamen886 2 года назад +4

    ஆமென் அருமையான பிரசங்கம் brother நீங்கள் இலங்கைக்கு வரும்போது நான் உங்களை கான வேன்டும் என்று ஜெபிக்கிறேன் நீங்கள் வரும் போதெல்லாம் வெளிநாட்டில்

  • @rochegilbert3014
    @rochegilbert3014 2 года назад +8

    எங்கள் சாபங்கள் பாவங்களை உம் பரிசுத்த இரத்தத்தால் கழுவும் இயேசுவே

  • @sarojat925
    @sarojat925 2 года назад

    இயேசுவே தாவீதின் குமாரனே இந்த பாவி என் மீதிரக்கம் வையுங்க என் மேல் விழுந்த சாபங்களை எல்லாம் உடைத்தெறிந்து நான் இழந்த என் நன்மைகளை மீட்டுத் தாங்க ஆமேன்

  • @karlmarx2384
    @karlmarx2384 Год назад

    இயேசப்பா என் கணவர் என்னை தேடி வர உதவி செய்க

  • @siva1608
    @siva1608 2 года назад

    Yesuvae en pavathai sapathai neekungal yesappa enai ratchium

  • @samiathalgeorge8368
    @samiathalgeorge8368 2 года назад +6

    எங்கள் வேதனை நீங்க வேண்டும் ஆண்டவரே.

  • @rajasekarnebinazerlazuras3593
    @rajasekarnebinazerlazuras3593 2 года назад +1

    மோகன் சி ஐயா எங்களின் சாபக்கட்டுகளை நீக்குங்க. ஆமேன்.

  • @SsOviya
    @SsOviya 11 месяцев назад +1

    🙏🙏😭😭

  • @LivingCini
    @LivingCini 2 года назад

    Engaloda saapathai neekunga Appa.. 🙏🏻

  • @amathorarulmariyampillai1109
    @amathorarulmariyampillai1109 2 года назад

    Emmaium saabathil irunthu viduthalaiyakum amen hallelujah

  • @solairaj299
    @solairaj299 2 года назад +2

    Sugam thrum theivam yesuve en maganuku sugam thanga appa...

  • @chandranc363
    @chandranc363 2 года назад

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் என்னுடைய குடும்பத்திலுள்ள பாவங்கள் சாபங்கள் நீங்கும் படியாய் ஜெபிக்கிறேன் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் .

  • @seleenam7603
    @seleenam7603 2 года назад +2

    Neengadha appa enakku yellame ... Ennudaiya pavathaiyellam manniyunga appa... Kartharey manniyum

  • @suganyav13
    @suganyav13 2 года назад +2

    ந 6 மாதம் கர்ப்பமாம் என் குழந்தைக்கு நுரையீரல் பிரச்சினை இருக்கு குழந்தை பிறந்தா உடனே ஆப்ரேஷன் குழந்தைக்கு பன்னா வேண்டும் மருத்துவம் மனையில் ஸ்கேன் ரிபோர்ட் என் குழந்தைக்கு நல்லா ஆகும் ஆமென் ஆமென் ஆமென்

  • @thayalinithayalini4833
    @thayalinithayalini4833 2 года назад

    ennakku udampeallam thol viyathi appa en viyathiyai nengal thirthu tharugal appa enakkaka praththanai seiungal appa en sapaththitku viduthalai tharungal appa

  • @anbuanbu1718
    @anbuanbu1718 2 года назад +2

    En mammiar en kanavarai emartrukiargal. Poi pesuvarkal.nanum en kanavarum santhosamaga irrukka koodathunu ninaippavargal.en pillaigalai parthu poramai kolbavargal.please pray for my family 👪

  • @Lamai-s2j
    @Lamai-s2j Год назад

    Tq god jesus appa ❤🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪Amen ahliluya, Amen ahliluya 🙏🙏🙏

  • @santhakumari5464
    @santhakumari5464 Год назад

    🙏 yesappa umakku sthothiram appa enakkum rexkkum mana amaithiyai kodunga appa meendum home nallapdiya nadakka karunai kattungal yesappa rex ku kudi pothaiyiliruntju viduthalai peranum appa avar udal palaveenam pelappada vendum appa avaroda parents' m home nadatha sammatham tharanum yesappa

  • @salomomantonythavanesan3666
    @salomomantonythavanesan3666 2 года назад +24

    என் குடும்பத்தில் பிள்ளைகள் என் பெற்றோர் சகோதரிகளுக்கு சாபங்கள் நீங்குவதாக ஆமேன்

  • @sujieshu3076
    @sujieshu3076 Год назад

    An kutuppaththin saapanlal neengka paavankal neengka karththarai sthoththarikkirom Aman

  • @jeyarani9932
    @jeyarani9932 2 года назад +18

    எங்கள் குடும்பத்தை சேர்ந்த சாபம் மாறவேண்டும் ஆண்டவா ரே

  • @sundrarajanv6360
    @sundrarajanv6360 2 года назад

    V.SundaraRajan KalluVilai .
    Praise tha LordAman

  • @urmilaoza4341
    @urmilaoza4341 2 года назад

    Ty amen halleluja ty lord ty jesus ty holy spirit ty ty archangel Michael ty saint Gemma ty maa pls pray for the us ty urmila rajesh jigar ruchi in jesus name ty peace health wealth success in jesus name ty

  • @jacobjoel4596
    @jacobjoel4596 2 года назад +1

    Amen ,jesu ennaka sabam annar nan visuvasikiren.....Ellam neekki podduvar....,😌😌😌

  • @mariaselvi2129
    @mariaselvi2129 Год назад

    En kudumba muthatharin sabathil lrunndu viduthalai tha tum yasappa

  • @Viji-i7l
    @Viji-i7l Год назад

    எங்கள் வேதனைநிங்கவேண்டும்இசேப்பா😢

  • @mr.hocker9439
    @mr.hocker9439 2 года назад +1

    God 🙏 bless you

  • @PushpaRaj-em3us
    @PushpaRaj-em3us 2 года назад

    En vethanai neenga vendum aandavare

  • @anjalishaji6076
    @anjalishaji6076 Год назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @radhikajesusradhikajesus7323
    @radhikajesusradhikajesus7323 2 года назад

    Amen Jesus daddy l love you Jesus dadd

  • @vijayaa7571
    @vijayaa7571 2 года назад +8

    lord pls heal me from migraine headache vertigo...give me faith.. forgive my sins lord..take me from fears devil attacks bondages....need victory lord

  • @siddun2016
    @siddun2016 Год назад

    Thank You Pastor 🙏

  • @velmurugan9519
    @velmurugan9519 2 года назад

    As appa anakku velai
    Thangappa.

  • @relosharelosha6445
    @relosharelosha6445 2 года назад +1

    எங்கள் kadan பாரத்தை நீக்குங்க கடவுளே. கடன் பிரச்சனை யால் ரொம்ப கஷ்ட படுறோம். எங்களுக்காக ஜெபம் பண்ணுங்க

  • @ajeeshs4166
    @ajeeshs4166 2 года назад +2

    God please remove all curses in my family and my life. Please Lord I pray for that and give a blessssseeeddddd life to me. 🙏

  • @malathysundar0970
    @malathysundar0970 Год назад

    Amen Amen praise the Lord 😫😭😭😭God bless you🙏🙏🙏🙏🙏

  • @jenishkanchana2970
    @jenishkanchana2970 2 года назад +2

    EN valkaiyil sabangal vilaganum prayer pannunga

  • @Mohan-ww1pm
    @Mohan-ww1pm 2 года назад +2

    சகோதர,சகோதரிகளே.. நான் செய்த பாவங்களினால் ஏற்பட்ட சாபங்களை இயேசப்பா மன்னித்து இரட்சிக்க தயவுகூர்ந்து பிரார்த்தியுங்கள்..
    நானும்,என் மனைவி,குழந்தைகள் அனைவரும் மிகுந்த மனஙேதனையில் வாடுகிறோம்..

    • @anandjoshua7904
      @anandjoshua7904 2 года назад

      ஆண்டவர் ஜெயம் கொடுப்பார்

    • @pondurai8859
      @pondurai8859 2 года назад

      ஆண்டவர் அதிசயம் செய்வார்

  • @velmurugan9519
    @velmurugan9519 2 года назад

    As appa ainga pavam
    Sapam neekkuingappa.asirvathingappa.

  • @Chris-pw6ty
    @Chris-pw6ty 2 года назад +26

    Thank You JESUS for taking our curse 🤬 from us on the cross ✝️. Thank You JESUS for Your precious blood which cleanes us from all sins. Glory to God. Hallelujah 🌹 🌹 🌹.

  • @emmanueljayaraj3651
    @emmanueljayaraj3651 2 года назад +7

    Thank you for valuable message , thank you Jesus

  • @melvinmelu6118
    @melvinmelu6118 2 года назад

    Appa yennai and en kanavaniyu mannige

  • @lakshmithirunaukkarasu8685
    @lakshmithirunaukkarasu8685 2 года назад +2

    No more tears.. Pl help me... Brother... 😫

  • @krishrajah
    @krishrajah 2 года назад +2

    Jesus my Lord you took all the curses from me and my family upon yourself on the cross. Please remove every single curse on me and my family in Jesus Name, 🙏 Amen

  • @dsuma9322
    @dsuma9322 2 года назад +7

    Thank you Jesus halleluya amen amen thank god

  • @RajaniRj-ln6nk
    @RajaniRj-ln6nk Год назад

    Amen 🙏🙏🙏 Amen Amen

  • @sumanp-zk2xq
    @sumanp-zk2xq Год назад

    Eannai aasirvathum eraiva

  • @anbuanbu1718
    @anbuanbu1718 2 года назад

    Esappa en pillaigalai asirvathium.viyathigal maraiyanum.sabangal maraiyanum.🙏🙏🙏

  • @rekha.37manas12
    @rekha.37manas12 2 года назад +7

    Be with me always and guide my Lord Jesus, love you

    • @JaleenaAlex
      @JaleenaAlex 11 месяцев назад

      Yesapa,sabathin,nimithamum,pavathi nimithamum,undahira,barangalai,vilakirungapa,parip😮oorna,,asirvatham,thangapa,

  • @rajmarkmark5342
    @rajmarkmark5342 2 года назад +2

    என் மீதும் என் கணவர் மீதும் உள்ள சாபங்கள் கோபங்கள் அனைத்தும் எங்கள் குடும்பத்தை விட்டு போக வோண்டுமாய் ஜெபிக்கிறேன் தேவனே உமக்கு ஸ்தோத்திரம் எங்களுக்கு உம் சித்தத்தின் படி குழந்தை வரம் வேண்டும் ஆண்டவரே.

  • @bhavanis3578
    @bhavanis3578 2 года назад +3

    Praise The Lord ⛪✝️

  • @actor_ranjith940
    @actor_ranjith940 2 года назад

    எனக்கு ஹீரோ சான்ஸ் கெடைக்க ஆருள் புறியுங்க அப்பா🙏🙏🙏

  • @muthumuthu7948
    @muthumuthu7948 2 года назад

    இயேசப்பா எனக்கு பரம்பரை பரம்பரையாய் இருக்கிற சாபத்திலிருந்து விடுதலை தாங்கப்பா என்னை மன்னிச்சிருங்க பா என்னை என் கணவர் கூட சேர்த்து வைங்கப்பா எனக்கு அந்த சாபத்திலிருந்து விடுதலை தாங்கப்பா என்னால முடியலப்பா வாழ்வா சாகவா தெரியல 😭😭😭😭😭😭😭😭😭 எனக்கு மனம் இறங்கும் ராஜா என்னால முடியலப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @marieselvadorai3324
    @marieselvadorai3324 Год назад +1

    God blesd you all

  • @sarosaroja2259
    @sarosaroja2259 2 года назад

    🙏🙏😭😭😭Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @Avanthikaraman
    @Avanthikaraman 2 года назад

    Enga kudumpatha sapathula irunthu viduthalai aakunga esappa

  • @victoriajennifer2737
    @victoriajennifer2737 2 года назад +5

    Jesus is my heart ❤️❤️❤️❤️❤️ Amen he is my father 🙏🙏🙏

  • @AathavanAathavan-so8po
    @AathavanAathavan-so8po Год назад

    Thank you Jesus Christ 🙏🙏🙏

  • @geetharani9265
    @geetharani9265 2 года назад +3

    Praise the Lord Pastor Amen Hallelujah💗🙏🙏🙏🙏💗💐💐💐💐

  • @vimalap1514
    @vimalap1514 2 года назад +12

    என்னையும் என் குடும்பத்தையும் சாபத்தினால் இருந்து விடுதலை ஆக்கும் Name of Jesus

  • @kalinakaniud6231
    @kalinakaniud6231 2 года назад +3

    ஆமென் அல்லேலூயா
    என்னுடைய குடும்ப சமாதானத்துக்காக ஜெபியுங்கள் 🙏

  • @angelxerox5559
    @angelxerox5559 Год назад

    Jesus help me in my current situation

  • @MadiwadaniMadiwadani
    @MadiwadaniMadiwadani Год назад

    God blass you

  • @wilsonarokiaraj3736
    @wilsonarokiaraj3736 2 года назад +6

    Thanks for the wonderful preaching words uncle. Lord Jesus please remove all the curses from my family. Amen

  • @durairaj.p.slatha.s4214
    @durairaj.p.slatha.s4214 2 года назад +1

    ஆமென் ஜீசஸ்

  • @krishrajah
    @krishrajah 2 года назад +5

    Thank you for the word of God. May God Bless you, your family and multiply your work for the Lord!

    • @mohandoss3807
      @mohandoss3807 2 года назад +1

      Please revel‌e me,my sons sins and curse lord.

  • @cribaanil2704
    @cribaanil2704 2 года назад +1

    Izhanthu pona aasirvathathai thirumba tharum jesus kanavarin bothai pazhakam mara veedu vikka puthia idam vangi veedu katta kudumba samathanam kidaika vendi prayer pannunga brother

  • @ilovejesusgeethas5626
    @ilovejesusgeethas5626 2 года назад +4

    I love you Jesus 💞💕

  • @iniya69s62
    @iniya69s62 2 года назад

    Jesus sabakatukal delivarance prayer request

  • @SharanyaSharanya-r8y
    @SharanyaSharanya-r8y Год назад

    TQ sir

  • @annalakshmim4172
    @annalakshmim4172 2 года назад +17

    எனக்கு கஷ்ட்டம் தறுபவர்களை சபிக்கும் பழக்கம் எனக்கு உள்ளது ஆனால் இதில் எனக்கு விருப்பம் இல்லை என் மன நிலையை மற்றுங்கள் ஆன்டவறே உம்மால் மட்டுமே முடியும் அப்பா எனக்கு உதவுங்கள் ஆமென்🙏🙏🙏

  • @stevejaby1829
    @stevejaby1829 Год назад +1

    Praise the lord Brother 🙏

  • @sheela227
    @sheela227 2 года назад +1

    Amen

    • @magisatish5097
      @magisatish5097 2 года назад

      Please pray 🙏 for my family lots of problems

  • @stanisstanislaus2603
    @stanisstanislaus2603 2 года назад

    உலகிலே மிகவும் மோசமானது சாபம். சாபம் பிசாசின் ஜெபம்.

  • @rajaselvakumar7869
    @rajaselvakumar7869 2 года назад +1

    Everything will be good for all one day amen 🙏

  • @jesusjabaseelan8820
    @jesusjabaseelan8820 2 года назад +1

    Super God bless you 🙏🙏🙏