Pongal Special Celebration With My Family! 😍💜 | Sivaangi Krishnakumar | Pongal Special Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2021
  • Hello Makkale! Back Again With Another Fun Vlog. This Time We Welcome You Into Our Family's Pongal Special Celebration. So Come Let Us Celebrate Pongal. Happy Pongal Wishes From Me & My Family To Anaivarukkum! Marakaama Like Pannunga, Share Pannunga & Subscribe Pannunga!
    Buy Truhair the World’s first Ayurvedic hair oil now and avail 25% off
    truhairandskin.com/product/tr...
    For More Videos Subscribe :- bit.ly/34aPOKT
    #sivaangi #sivaangikrishnakumar
    Click Here To Watch :-
    Fun Shopping With Amma! 😀: • Fun Shopping With Amma...
    Inside Bigg Boss Set! : • Inside Bigg Boss Set! ...
    Fun Vlog At Super Singer Sets : • Fun Vlog At Super Sing...
    Jimmikki Kammal Fun Vlog Part 2 : • Jimmikki Kammal Fun Vl...
    Jimmikki Kammal Fun Vlog Part 1 : • Jimmikki Kammal Fun Vl...
    Ellu Vaya Pookalaye Song Cover : • Ellu Vaya Pookalaye So...

Комментарии • 5 тыс.

  • @manjumithraav.m1750
    @manjumithraav.m1750 3 года назад +2814

    Pugazh and Sivangi
    Brother and sister
    This combo like podunga 😍😍😍😍😍

  • @Chn0310
    @Chn0310 3 года назад +1420

    This is the first family I have seen eating together with maid servants. Good hearted parents. That's y shivangi is having innocent and pure heart

  • @sanusanafar2385
    @sanusanafar2385 3 года назад +2076

    മലയാളികൾ ഉണ്ടോ? Kerala sivaangi Fan's hit like❤ മലയാളി പൊളിയല്ലെ 💥💥

    • @roshniroy3178
      @roshniroy3178 3 года назад +18

      മലയാളി പൊളിയാ ❤️😍 എന്നാൽ ഞാൻ shivaangi ഫാൻ അല്ലാട്ടോ 😊😊

    • @devadasnayaranan5935
      @devadasnayaranan5935 3 года назад +13

      Und

    • @sreelekshmi3653
      @sreelekshmi3653 3 года назад +35

      Und..shivangi..orupad ishtam😍

    • @user-zo1qz9mi4m
      @user-zo1qz9mi4m 3 года назад +14

      Und

    • @vimalvimal8464
      @vimalvimal8464 3 года назад +33

      Is sivangi is a mallu girl? Her mother talk like malayalam

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 3 года назад +728

    Shivaangi : Hii sollunga
    Kodeeswari amma : Bye
    Shivaangi : Hi solluda.
    Brother : Vanakkam 😁😁

  • @y.maniraj178
    @y.maniraj178 3 года назад +3924

    தனது வீட்டில் வேலைப்பார்க்கக்கூடிய அம்மாக்களை இவ்வீடியோவில் பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா..❤

    • @dhinakaran2679
      @dhinakaran2679 3 года назад +54

      Yes naanum note panunen pa...u and u r family members also great... sema vera level shiva...I always support you... all the best 2021..

    • @Justin2cu
      @Justin2cu 3 года назад +35

      அக்கானு சொல்றத பாத்தா சின்ன வயசாதான் இருக்கணம். ஆனாலும் தமிழ் இவ்வளவு நல்லா தெரிஞ்சிருக்குன்னா மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    • @sabari7186
      @sabari7186 3 года назад +3

      ruclips.net/video/Zfgkn1Riwu0/видео.html

    • @supriyag6361
      @supriyag6361 3 года назад +6

      Correct but pongal Annaiku avangaluku leave tharala...pongal kuda avanga thaana vachanga

    • @y.maniraj178
      @y.maniraj178 3 года назад +8

      @@Justin2cu நெஞ்சார்ந்த நன்றி....அண்ணா❤

  • @abisha5171
    @abisha5171 3 года назад +10454

    👇🏻சிவாங்கி குரல் மற்றும் குழந்தை தனத்தை விரும்புபவர்கள்...👇🏻

  • @hasinisaravana9381
    @hasinisaravana9381 3 года назад +242

    My daughter loves you so much shivaangi..she is just 3.5 years old even she don't know your name...she used to see cook with comali when ever she see u in screen ,she used to call me like ' amma amma akka came ,come fast ' ...you are such a darling ..God bless you ..

  • @lakshmi2104
    @lakshmi2104 3 года назад +62

    ஹாய் சிவாங்கி பாப்பா எப்படி இருக்கீங்க உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும், உங்களை மாதிரி ஒரு பொன்ண இப்ப இருக்குற generation-ல பார்க்கவே முடியாது. எங்களுக்கு எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோவ பார்க்கும் போது கொஞ்சம் நேரம் அந்த கஷ்டத்தல்லா ஒதுக்கி வச்சிட்டு எங்களாள நல்ல சிரிக்க முடியிது. எங்கள சந்தோஷ படுத்துர உங்கள அந்த கடவுள் எப்பவும் சந்தோஷமா வச்சிருப்பாரு. இந்த உலகத்துல இருக்குற எல்லா சந்தோஷமும் உங்களுக்கு கிடைக்கனும். நன்றி

  • @rakshithaantony3287
    @rakshithaantony3287 3 года назад +513

    The way she called Kala ma.. She didn't treat her like a cook.. She treat her like Amma😍

  • @sankona1
    @sankona1 3 года назад +642

    Shivangi my respect for you has increased manifold...Despite being rich and famous....you have highlighted and celebrated along with your household helpers...That shows your upbringing. Kudos to Binny Chechi

  • @r_vishnubabu
    @r_vishnubabu 3 года назад +90

    *6:24** Sema yelloru kitteyum ore maadhiri behave panradhu and respect kodukkuradhu.* ❤️❤️

    • @r_vishnubabu
      @r_vishnubabu 2 года назад +1

      @@sisira.msisira.m4352 atheyallo!!!Coz am following her

  • @claudiapaulina693
    @claudiapaulina693 3 года назад +549

    2020 ல் என் வாழ்வில் ஒரே சந்தோஷம் அஸ்வின் ஷிவாங்கி ஜோடியை சந்தித்தது தான்.

  • @craftyarty8074
    @craftyarty8074 3 года назад +2624

    Name: shivangi
    Job: entertaining us
    Haters :0
    Fans :
    👇❤

    • @galleryofthegreats7928
      @galleryofthegreats7928 3 года назад +13

      Aavunaa Ipdi oru comment eluthi like vaanga pakrathu😠😏

    • @craftyarty8074
      @craftyarty8074 3 года назад +11

      @@galleryofthegreats7928😉😊 like ah vachu naa enna panna poren I want to know how much fans are here 😄..

    • @kajaakajaa6096
      @kajaakajaa6096 3 года назад +1

      Big bossku muthal ramyapandijanukum ipidithaa jaroo cmnt podanga.. antha pajala thaan thdiran kanam..

    • @craftyarty8074
      @craftyarty8074 3 года назад +2

      @@kajaakajaa6096 puriyala 😟😟

    • @nixonprabha8514
      @nixonprabha8514 3 года назад

      Illa pa haters irukanga na ippo thaan kandupudichen😔

  • @Harish_venkatesh
    @Harish_venkatesh 3 года назад +162

    உங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக உங்கள் வீட்டில் வேலை பார்ப்பவர்களையும் நீங்கள் சேர்த்து உங்கள் அன்பை வெளிப்படுத்தியதற்கு நன்றி....

  • @uim1679
    @uim1679 3 года назад +156

    Now a days my most frvt person is Shivangi 🤩😍😍😍💕nd Ashwin

  • @arthisatishkumar3398
    @arthisatishkumar3398 3 года назад +33

    Who came to see sivaangi dress after enna solla pogirai poojai.how simple she is..cutieeee Chellam.

  • @balamanian2624
    @balamanian2624 3 года назад +604

    வீட்டு வேலை செய்பவர்களையும், குடும்ப உறவுகளாக மதிக்கும் அரிய குணம் சிவாங்கி வீட்டில் உள்ள அனைவருக்கும் இருக்கிறது. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை முன்னிறுத்திய பாங்கு மிக அருமை. இதைப்போல வேலைசெய்பவர்களையெல்லாம் மதித்து வாழ்கின்ற பல குடும்பங்கள் இருக்கின்றன. இந்த குடும்பம் மேலும் சிறப்புற்றிருக்க பிரார்த்திக்கிறேன்🙏
    சொக்கலிங்கம் பாலசுப்ரமணியன்

  • @mannanmukil
    @mannanmukil 3 года назад +889

    I really like sivangi mom kindness towards everyone...

  • @vijayakumar_3
    @vijayakumar_3 3 года назад +52

    10:30 Sivaangi neenga Pottu Vach ramba Alaga eruku..

  • @r_vishnubabu
    @r_vishnubabu 3 года назад +58

    *1:17** Kalaammaa...Antha vili So cuteee*
    *2:26** Kodeeswari aunty and Chellamma's that sirippu*

  • @smartvengatesh4323
    @smartvengatesh4323 3 года назад +839

    தனது வீட்டில் வேலை செய்பவர்களை தன் குடும்பத்தினர் ஆக எண்ணி அவர்களிடம் சகஜமாக பழகும் உங்கள் குடும்பம் இன்னும் நன்றாக எல்லா வளங்களுடன் இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

    • @niranjanp6051
      @niranjanp6051 3 года назад +3

      நானும் அதை தான் எண்ணினேன்...

    • @With_Gokul
      @With_Gokul 3 года назад

      @@vignesharchives2129 h

    • @msureshmani
      @msureshmani 3 года назад

      True, good heart 👏👌
      Another fun filling cooking 😇 with nativity touch ruclips.net/video/9FZowMa7rq0/видео.html இது வேற மாறி 😇

    • @manikandanv1427
      @manikandanv1427 3 года назад +1

      @@vignesharchives2129 such a Boomer you are 🤦🏻‍♂️

    • @ganesanganesan7051
      @ganesanganesan7051 3 года назад

      Super 😍😍😍

  • @murugananthamuma6991
    @murugananthamuma6991 3 года назад +568

    வேலை பார்ப்பவர்களுக்கு நீங்கள் மரியாதையாக நடைத்தியதற்கு உங்கள் குடும்பத்தினருக்கு அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் செல்லம் குட்டி 💐💐💐💐💐👏👏👏👏👏👏💕💕💕💕

  • @shylajavp1108
    @shylajavp1108 3 года назад +30

    Unga family mathiri Oru family ya pathathe Ella I am so proud of you and your family

  • @shanti5554
    @shanti5554 3 года назад +118

    Congratulations Sivaangi for 1M subscribers and for acting with Sk anna in Don movie❤🤩🎊

  • @kaviyasree6690
    @kaviyasree6690 3 года назад +450

    The people around u are so innocent..Athunala tha neenga ivlo happy and cute aa irukinga..❤❤

  • @anandhisurya1841
    @anandhisurya1841 3 года назад +380

    இப்படி ஒரு பொண்ணு இல்லை என்று ஏங்கி தவிக்கும் எனக்கு உன்னை கான ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கிறேன்... அழகு தேவதை... ❤️❤️❤️❤️

  • @shruthidoll281
    @shruthidoll281 3 года назад +57

    Who all are waiting for sivangi vlog with ashwin❤️❤️❤️... Am expecting...❤️

  • @ganapathythevarramesh2379
    @ganapathythevarramesh2379 3 года назад +32

    My dear Shivangi
    I want to see u 🥺😭

  • @karthickrocks1937
    @karthickrocks1937 3 года назад +79

    எனது வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு குடும்பத்தை பார்த்ததில்லை வீட்டில் வேலை பார்க்கும் நபர்களை தனது குடும்பத்தோடு ஒரு நபராக நினைத்து பொங்கல் வைத்து மகிழ்ச்சியாக இருந்த தருணம் நெகிழ வைத்தது லவ் யூ ஆல்

  • @ferozafathima5584
    @ferozafathima5584 3 года назад +273

    veettula vela seiravangala equal ah treat pannurathey periya vishayam athuvum onna ukkarndu sappidurathu chance ea illa may god bless u da

  • @mageswari56
    @mageswari56 3 года назад +22

    Shivangi = hii sollunga
    Kodeswari amma = bye
    Shivangi = hi da sundaru
    Brother = vanakkam 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @nagendrannagu1223
    @nagendrannagu1223 3 года назад +59

    Ashwinukkum ungalukkum Jodi. Super❤️❤️❤️. Neenga awangalathan kalyanam pannikonga idhu ennoda Asai mattum illa ellarudaya Asai

    • @lidiyasharon4143
      @lidiyasharon4143 3 года назад +2

      Aama Aama ennoda periya aasa ♥️♥️ please akka please

    • @capzin7380
      @capzin7380 3 года назад +1

      Paithiyam

  • @nihamedia1145
    @nihamedia1145 3 года назад +461

    வெள்ளை மனம், குழந்தை தனம், ஆடம்பரமில்லாத அழகு, ஆயுள் முழுக்க நீ மகிழ்ச்சியா வாழனுமுன்னு வாழ்த்துகிறேன், என் பொண்ணு உன்னை போலவே இருப்பா,

  • @bestmchen1
    @bestmchen1 3 года назад +780

    not only innocent but also kind sivangi.. lucky parents

  • @vishnujawilson6288
    @vishnujawilson6288 3 года назад +72

    I really don't know why they are unliking thiss video 🙄. presenting way her happness don't do this
    Sivaangi love youuuu . Malayali kal undoo

  • @sangeethaprabu1016
    @sangeethaprabu1016 3 года назад +20

    Only person in media with zero haters. Ur so cute baby 😍😍😍😍😍

  • @jasmiblack6326
    @jasmiblack6326 3 года назад +683

    Whenever I feel stressed I open youtube search shivangi and watch ur vedios...u r my vera lvl stress buster♥️♥️...keep going 😍😍

  • @mathuraiveran9413
    @mathuraiveran9413 3 года назад +730

    ஷிவாங்கி செல்லக்குட்டி இதே மாதிரி எப்போதும் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டும்

  • @marketanalysis6653
    @marketanalysis6653 3 года назад +28

    Love the way you and your family members treating the servants.. Really do happy and proud of u..

  • @ammuedits7633
    @ammuedits7633 3 года назад +85

    Shivangi yoda thambi mela yaaruku ellam crush😂

  • @g0kul27_
    @g0kul27_ 3 года назад +3550

    2K KIDS AND SIVAANGI AKKA FANS ORU LIKE AA PODUNGA🙋🏻‍♂️♥️

  • @jennath
    @jennath 3 года назад +819

    She is a real sweetheart person in the world

    • @mubarakof5050
      @mubarakof5050 3 года назад

      @@ssvtsst3810 😂apdi sollu bro 👍

    • @SonamuthaStudios
      @SonamuthaStudios 3 года назад

      Eeswaran movie review Troll 😆😂😆
      ruclips.net/video/dBn-Lkc_hsk/видео.html
      .......
      ......

    • @ABWMEDIA
      @ABWMEDIA 3 года назад

      @Flim fans spam agi motizatiom cut agum

    • @anneantony7537
      @anneantony7537 3 года назад

      Ponggal valtukel shivangi

    • @yuvarajd1926
      @yuvarajd1926 3 года назад

      Intha mathiri oruthavangala TV la paathu world laye compare pannathenga

  • @jayapreveen9219
    @jayapreveen9219 3 года назад +80

    சிவாங்கி அவர்களது குடும்பம் ரொம்ப பிடிக்கிறது திறந்த மனதுடன் இருப்பது மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @k.dinesh4359
    @k.dinesh4359 3 года назад +18

    20 vathu video tha poturukanga athukulla 1 million subscribers wow super shivangi my favorite comali cwc 🥰

  • @rakinaraki2830
    @rakinaraki2830 3 года назад +600

    Sivangi brother kum pughal anna mathiri hair iruku 😁😂

    • @sangeethan757
      @sangeethan757 3 года назад +2

      ruclips.net/video/1MaJjEiSZfI/видео.html vera level !!kadippa pudikkum !!!pongal sambavangal!!...........

    • @kobikakobika3079
      @kobikakobika3079 3 года назад +3

      Yes

    • @user-le7ye5zu7g
      @user-le7ye5zu7g 3 года назад +1

      ruclips.net/video/W2NpeZ8ogcI/видео.html
      Thirumathi hitler promo

    • @chithuskitchenspot4234
      @chithuskitchenspot4234 3 года назад

      @@sangeethan757 👍 Nice

    • @chithuskitchenspot4234
      @chithuskitchenspot4234 3 года назад

      Guys please watch my videos for cook with Comali recipes . Uploaded many recipes of Ashwin & Baba baskar.

  • @Akshara66666
    @Akshara66666 3 года назад +446

    Sivaangi akka 🥰🤗 fans👇like
    அனைவருக்கும் என் இனிய பொங்கள் திருநாள் நல்வாழ்த்துகள்

  • @malathybalasubramanian4071
    @malathybalasubramanian4071 3 года назад +38

    Addicted to sivangi

  • @janumath1064
    @janumath1064 3 года назад +30

    Anyone noticed that she spills the oil at 4:02.😂😂😂and her reaction at 5:37 is so cute 😘😂

  • @sankark789
    @sankark789 3 года назад +333

    Romba nalla ponnu. Eppothum ippadiye sirichukitte irukanam.

  • @vijayakumarp9706
    @vijayakumarp9706 3 года назад +94

    In 10:10 Sivaangi akka mom is also clapping like same sivaangi akka . 😍😍😍

  • @suba4211
    @suba4211 3 года назад +7

    Shivangi you have pure heart..you have to live long years..god bless you kiddoo..😍😍😘😘😘

  • @yuvayuvaraja4674
    @yuvayuvaraja4674 3 года назад +52

    Sivangi is not a god's gift.
    She is god. Because she made us laugh.

  • @MohanRaj-uf2ks
    @MohanRaj-uf2ks 3 года назад +123

    சிவாங்கி நீங்கள் ஒரு அதிசய பிறவி very good parson

  • @thirukumar2802
    @thirukumar2802 3 года назад +1535

    வீடுலா வேலை செய்யுராவுங்காளா ..கூட உக்கார வைத்து சாப்பிடுவது தனித்தன்மை

  • @venkataramanujamdevanathan9814
    @venkataramanujamdevanathan9814 3 года назад +36

    Akka regularly upload videos akka we are missing to see your cuteness and your cute atrocities. Who agrees to this?

  • @prabakaranpandian3971
    @prabakaranpandian3971 3 года назад +69

    Next Pongal should be ur thala Pongal with Ashwin bro akka

  • @kalarathanselvarajah9365
    @kalarathanselvarajah9365 3 года назад +246

    வெள்ளை மனம் கொண்ட பிள்ளைச் செல்வமே ..உன் ஆற்றல் சிறப்பு!..
    ❤️ அன்பு அரியது!

  • @NaveenKumar-yj5qo
    @NaveenKumar-yj5qo 3 года назад +488

    Kids like manimegalai
    Men's like Bala
    Legend like pugal and sivangi

  • @gunasekaranp3423
    @gunasekaranp3423 3 года назад +9

    Video never get bored.. Avalo seikam muduchuruchu ...I love u sivangi ...Ur my favrt😍😘😘😘

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB 3 года назад +8

    Shivangi cutie...how she treat others..kalammma..chavera level

  • @abinayaabi3797
    @abinayaabi3797 3 года назад +135

    Cook with comali la shivangi and ashwin pair yarukulam romba romba romba romba pudikum😍😍😍😋... Ennakum pudikum... eagerly Waiting for this weak episode🔥

  • @jeyapradhaj1900
    @jeyapradhaj1900 3 года назад +147

    Shivangi thambiyuuu cute aa irukan😂❤

  • @hindhamid4615
    @hindhamid4615 3 года назад +8

    Shivangi your such a sweet darling little girl, always be like this may God bless you dear shivangi and a very happy pongal to you and your family stay safe and blessed Always 😍🤗🙌🙌🙌❤❤❤... wishes frm Dubai 🇦🇪🇦🇪❤... I have become a very big fan of you and pugazh 😍😍👍

  • @rasinaranjith2542
    @rasinaranjith2542 3 года назад +20

    1M congratzzz Sivangi.. Love from Kerala ❤❤❤

  • @divya4850
    @divya4850 3 года назад +360

    Sivaangi pls don’t go to BB5.. if they approach you.. unaku set aavadhu ma

    • @hat_awesome21
      @hat_awesome21 3 года назад +4

      yes keep commenting now. because cwc will end now.

  • @user-ws6pe4tu5q
    @user-ws6pe4tu5q 3 года назад +120

    சிவாங்கி கைத் தட்டுவது கொள்ளை அழகு

  • @jenjenu3039
    @jenjenu3039 3 года назад +44

    Anna(pugazh) kum thambi kum hair style same🤩🤩

  • @rathinamvelmurugan4475
    @rathinamvelmurugan4475 3 года назад +14

    What a surprise in cwc entry of binni mam I am so happy
    Your are looking so cute

  • @priyasriram4465
    @priyasriram4465 3 года назад +524

    Ashwin sivangii fans
    Cook with comali fans❤

  • @Anjaliarcane
    @Anjaliarcane 3 года назад +59

    Sivangiyum thambiyum randperume semma cute😍❤️

  • @user-iy9lp4ft3g
    @user-iy9lp4ft3g 3 года назад +32

    2:26 கோடீஸ்வரீ entry addi poli...kola mass eh🤣

  • @mallutechnician7692
    @mallutechnician7692 3 года назад +28

    Kodisheri aunty polichu 😍

  • @lakshana1013
    @lakshana1013 3 года назад +61

    Hi Indha week ashwin kuda pair pola shivaangi ,nenga always ashwin kuda pair avanum love you lots cutie pie...... Edit :thanks for 60 likes

  • @sonibelikam9703
    @sonibelikam9703 3 года назад +181

    Kulu, kulu Shivangi unga anna(pugal) mandadhan appadi irukunu pattha, unga thambi hair style appadithan iruku 💇💇😁😁

  • @vignesh4786
    @vignesh4786 3 года назад +17

    Sundar(u) blessed have a sibling like shivangi.. such a cute & sweet family💞💞. Expected traditional dress sister on pongal celebrations.😕 @Sivaangi Krishnakumar

  • @nirupama7420
    @nirupama7420 2 года назад +4

    Love your innocence and simplicity 🧡❤🧡

  • @sowmiyam7126
    @sowmiyam7126 3 года назад +111

    This family equal response our home workers ,such a cute family

  • @akshayasenthilkumar833
    @akshayasenthilkumar833 3 года назад +154

    Finally happy to see sivangi's brother on screen

  • @gayathris1009
    @gayathris1009 3 года назад +6

    Shivangi chellam Addicted voice ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @priyatamil5322
    @priyatamil5322 3 года назад +5

    sivangi babe congrats for 1M subscribers
    love u lot...I am daily checking your subscribers count when its reach 1M finally on fire...keep rocking

  • @sabarikanagaraju9196
    @sabarikanagaraju9196 3 года назад +51

    Such a natural vlogger - no fake accent and actions...awesome - Sivaangi reminds me to be myself and not change for the environment

  • @Vigneshvaran78
    @Vigneshvaran78 3 года назад +234

    நம்ம கூட இருக்குரவங்க நாம நல்லபடியாக பாத்துட்டா ..கடவுள் நமக்கு நல்லது செய்வார் ..

    • @nisharashahul9189
      @nisharashahul9189 3 года назад

      sivangi sis pls ashwin bro kooda oru interview eduthu podinga akka unga channel 10 crore people paapanga

  • @reubenvries8807
    @reubenvries8807 3 года назад +5

    Shivangi you are Tamilnadu's sweetheart, television royalty and the STAR of vijay TV.

  • @vaishnavi.b9173
    @vaishnavi.b9173 3 года назад +5

    Congrats for 1 Million subscribers akka..
    By the way congrats for your upcoming film with siva anna

  • @venkatesanskv5181
    @venkatesanskv5181 3 года назад +114

    Within 14 hours we reached #4 on trending
    This is because of your cuteness,calmness and innonce...vera level ka neenga

  • @senthilnathan7753
    @senthilnathan7753 3 года назад +93

    Sivaangi is so humble and kund to her maids too.... Though she is from such a big family background, she is treating them as her family members.....
    This shows her real heart❤❤

  • @sambavamiyugeyuge3199
    @sambavamiyugeyuge3199 3 года назад +3

    Dear Shivangi ..
    U R toooo awesome , really down to earth person..
    I love ur kind heart and sweet voice..
    My kind suggestion please take some steps to show ur excellent singing capabilities..
    Do something to become un comparable talent person with this God gave good talents and qualities..
    U R blessed to get very talented as well kind parents.
    We want to see u in a best place in ur career and also ur personal life .

  • @sathishkumarv6182
    @sathishkumarv6182 3 года назад +4

    Congratulations 🎉 sivangi akka for 1M subscribers..... Keep Rocking akka....

  • @smartkarthi8357
    @smartkarthi8357 3 года назад +834

    90s kids and sivangi fans like podunga🤚.. ashwin fans like panlam thappu illa

  • @ajaybargav1137
    @ajaybargav1137 3 года назад +562

    Who else waiting for next CWC2 episode ?🥰

  • @aartikrish
    @aartikrish 3 года назад +8

    Nothing to comment. I love you Shivangi baby 😘😘😘 I pray that U reach soaring rocketing heights in ur life 😇

  • @ramyaravi887
    @ramyaravi887 3 года назад +2

    Good habit sivangi clm ❤v2 la velai seiravangala saga mariyathai kudukkura kunam yarukku varum love u sivangi family

  • @Abisriniview
    @Abisriniview 3 года назад +329

    Shivangi u r the best person in the whole world . U treat all people are equal. I love you shivangi.

  • @manikanaimanikanai9887
    @manikanaimanikanai9887 3 года назад +111

    இந்த வீடியோ நல்ல யதார்த்தமா இருக்கு சிவாங்கி நீங்களும் யதார்த்தமா இருக்கிங்க I like so much 😘

  • @sivagnanamoorthi3
    @sivagnanamoorthi3 3 года назад +1

    Rompa pudichuruku sivaangi sister wish you happy pongal lated wishes

  • @aswinarulraj8577
    @aswinarulraj8577 3 года назад +7

    Not long to go until you reach 1M on RUclips Sivaangi darling...

  • @nancys9646
    @nancys9646 3 года назад +1200

    சிவாங்கி உன்னோட பேச்சு கோமாளி தனம் என்னுடைய. கவலை போக்குற குட்டி தேவதை

  • @chandhruj
    @chandhruj 3 года назад +787

    Who all waiting for this week CWC 2 epi hit like

  • @lingeshsd3213
    @lingeshsd3213 3 года назад +2

    Sis post more videos continuously .. waiting for next videos... Neenga great entainer more relief coming while watching your videos and shows ... God bless you sis

  • @alrahul.car.accessoriesabd5331
    @alrahul.car.accessoriesabd5331 3 года назад +1

    God bless you Sivangi sister and family