வணக்கம் ங்க வயதான ஆடுகளை உயிர் எடை 100 ரூபாய்க்கு மேல் வியாபாரிகள் வாங்கமாட்டார்கள்.நல்ல குட்டிகளை உயிர் எடை 350-400 வரை தான் வாங்குவார்கள். இதற்கு மேல் எந்த வியாபாரியும் வாங்க மாட்டார்கள்.ஆடு வளர்ப்பில் இலாபம் எல்லாம் கிடைக்காது. நட்டம் தான் வரும்.வெளியிலிருந்து தீவனத்திற்கு முதலீடு செய்து கொண்டே இருக்க வேண்டும்.கால்நடைகளால் லாபம் எக்காலத்திலும் வராது.
காசு பணம் அதிகமாக இருந்தால் எல்லா தொழிலும் எளிதுதான்
நல்ல அனுபவம் 🎉
Skm Theevanam kudhal Nallatha sir
ஐயா சொன்னது போல எனது ஆடும் 145 ஆவது நாள் சரியாக குட்டி போட்டது
வணக்கம் ங்க வயதான ஆடுகளை உயிர் எடை 100 ரூபாய்க்கு மேல் வியாபாரிகள் வாங்கமாட்டார்கள்.நல்ல குட்டிகளை உயிர் எடை 350-400 வரை தான் வாங்குவார்கள்.
இதற்கு மேல் எந்த வியாபாரியும் வாங்க மாட்டார்கள்.ஆடு வளர்ப்பில் இலாபம் எல்லாம் கிடைக்காது. நட்டம் தான் வரும்.வெளியிலிருந்து தீவனத்திற்கு முதலீடு செய்து கொண்டே இருக்க வேண்டும்.கால்நடைகளால் லாபம் எக்காலத்திலும் வராது.
பணம் படைத்தவர்களால் மட்டுமே இது சாத்திய
thivanam potta pothumnu pona interview la sonninga IPO pullu poturukinga