Trichy Encounter “திட்டமிட்டு நடந்தது..”ரவுடி ஜெகன் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு! | NewsTamil24x7

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии •

  • @speed2x964
    @speed2x964 Год назад +426

    அவன் என்ன யோகியனா எத்தனை குடும்பங்கள் எத்தனை பெண்களின் கண்ணீர்க்கு ஆள் ஆனவன்

    • @thalapathi137
      @thalapathi137 Год назад +13

      Unmai dhaan ivan kondathula thappae ila

    • @Yahweh-jireh
      @Yahweh-jireh Год назад +3

      Ne patha .. Dei yenda… police pathyum political patyum teryama…. Comment vera 😂😂

    • @sriramkrishnan1397
      @sriramkrishnan1397 Год назад +10

      Ivana ivalavu naal vittathe thappu🤬

    • @PSakthi-tv3xg
      @PSakthi-tv3xg Год назад

      Irunthu paruda thevetiya paiya

    • @anuradha7698
      @anuradha7698 Год назад

      ​@@Yahweh-jireh💯

  • @PremKumar-xm9cr
    @PremKumar-xm9cr Год назад +80

    இதெல்லாம் வெளி வேஷம்! நிம்மதியாக இனிமேல் அடுத்த வாழ்க்கையை வாழ தயாராகி விட்டார்!

  • @muthupandi2248
    @muthupandi2248 Год назад +103

    உங்க கணவனால் உயிர் பறிகொடுத்த குடும்பமும் இப்படித்தான் கதறி இருக்கும்

  • @twistin30sec
    @twistin30sec Год назад +100

    கணவன் இறந்துவிட்டார் என்பதுகான எந்த அறிகுறியும் தெரியவில்லை அவன் மனைவி முகத்தில்😂

  • @feelthirsty5111
    @feelthirsty5111 Год назад +124

    சுதந்திர போராட்ட வீரரை சுட்டுட்டாங்க...அவரால பல குடும்பம் வாழ்ந்தது...அதான் போராட வந்துட்டாங்க மேடம்...ரௌடினாலே அசிங்கமில்லையா???

  • @MURUGANMURUGAN-xo1of
    @MURUGANMURUGAN-xo1of Год назад +200

    மனைவி அவர் முகத்தில் கவலையே தெரியவில்லை

    • @senthurmugan3753
      @senthurmugan3753 Год назад +7

      Same feeling 😭😭😭

    • @vijayakumar-pp5dm
      @vijayakumar-pp5dm Год назад +3

      உண்மையா சொன்னிங்க...

    • @rameshramamoorthy5225
      @rameshramamoorthy5225 Год назад +24

      பல கத்திகள் பார்த்த உறை இது.

    • @shafan271
      @shafan271 Год назад +3

      ​@@rameshramamoorthy5225😂😂😂😂 ippo purithu unga comment 😅😅

    • @srini3163
      @srini3163 Год назад +1

      ​@@rameshramamoorthy5225நினைத்து நினைத்து பார்க்க சிரிப்பு தான் வருது. உங்கள் கமாண்ட் 😂😂😂

  • @SubaRajasuba
    @SubaRajasuba Год назад +138

    புருஷன் செத்தும் இந்த அம்மா கல்லுமாரி இருக்கு நா கூட மனசு உடைஞ்சு போயிருக்கும்னு .... நினைச்சேன்

    • @santhanalakshmig9542
      @santhanalakshmig9542 Год назад +9

      Ivan illana innumerable oru rowdy ketaipan

    • @anusri8898
      @anusri8898 Год назад

      ரவுடி தான் என்று தெரிந்து தானே நீட்டினா.நாகரிகம் என்று சாவி மாற்றம் செய்யும் காலத்தில் ரவுடிகளின் சாவிகள் மாறும் தானே.இவள்களுக்கு அடிமையாக தான் காலை நக்கிட்டு கிடைப்பான்கள் இந்த ரவுடிகள்.

    • @rameshmani3942
      @rameshmani3942 Год назад

      Avalea oru itm punda

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 11 месяцев назад

      கொலைகாரன் அதனால போனா போகட்டும் விட்டுட்டாபோல

    • @RamkumarThiyagarajan-x3f
      @RamkumarThiyagarajan-x3f 8 месяцев назад

      👏

  • @Pagadi5
    @Pagadi5 Год назад +151

    திடமான மனைவியாக ஆக்கியிருக்கிறான் ரௌடி..... அதற்கு வாழ்த்துகள்

    • @RajKumar-cb9xp
      @RajKumar-cb9xp Год назад +1

      Super thalaiva❤

    • @sriramkrishnan1397
      @sriramkrishnan1397 Год назад +8

      Periya pudingi maari pesura 🤬 dei reporters, antha mic ku value illama pannatheengada

    • @sdhirenraja35810
      @sdhirenraja35810 Год назад +2

      Thidam'tha epadi irunthalum Avan sagatha poran.ivan ena solliyum theruntha maattanu oru mudivukku epayo vanthurukum

    • @sathyasrisathya1360
      @sathyasrisathya1360 Год назад +4

      Ena wife oh.... Cha oru husband erandhadhuku oru alugai kooda ila.....

    • @user-qw1rj5fk2g
      @user-qw1rj5fk2g Год назад +2

      kedi + kedi = magaa kedi

  • @ckattabomman9509
    @ckattabomman9509 Год назад +54

    கவலையே இல்லாமல் இவ்வளவு தெளிவாக பேசுது.

  • @PremKumar-ly9tu
    @PremKumar-ly9tu Год назад +214

    இவன் கூட வாழ்ந்ததே அசிங்கம் .. இதுல complaint வேற

  • @mnajdo
    @mnajdo Год назад +21

    நீ உண்ணும் உணவு பல இறந்தவர்களின் ரத்தம் 😢

  • @craneman4169
    @craneman4169 Год назад +122

    அவன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யார் பதில் சொல்வது

  • @SubaRajasuba
    @SubaRajasuba Год назад +90

    ஒரு நல்ல மனைவியாக நீங்கள் அவரை திருத்தி முறைப்படி சட்டரீதியாக. வாதாடி இருக்கலாம் ஓடி ஒழியாமல் உங்கள் வாழ்க்கை அவருடைய வாழ்க்கை இரண்டும் போனது ..கர்மா எப்போதும் திருப்பி அடிக்கும் அதற்கு இது எடுத்துக்காட்டு

  • @muniraj9799
    @muniraj9799 Год назад +85

    இவள் பார்த்தாலே தெரியுது மனதில் சந்தோஷம் படுது பணம் நகை திருப்பி வேண்டும்

  • @kalidossp1721
    @kalidossp1721 Год назад +52

    இது ஒரு நல்ல பாடம் ரவுடிகளுக்கு?

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 Год назад +58

    முதலில் மனிதன் மனிதனாக வாழ வேண்டும் பிறருக்கு துன்பம் தர கூடாது நாம் ‌வாழ்வது கொஞ்ச காலம்

  • @babyjohns529
    @babyjohns529 Год назад +106

    இவளையும் சேர்த்து போட வேண்டியது தானே எல்லாம் ஒரு பொண்டாட்டி

    • @pandiyarajans9438
      @pandiyarajans9438 Год назад +8

      பல பேர் இனி போடுவார்கள்

    • @pratheeppratheep7207
      @pratheeppratheep7207 8 месяцев назад

      ​@@pandiyarajans9438 un goiya na podran kutti kudu 😂un akka thangachiku puila peithu tharata goithala thevdiya paiyala 😅

  • @magibalan1671
    @magibalan1671 Год назад +14

    புருஷன் செத்த கவலைய கொஞ்சம் கூட உங்க கிட்ட பார்க்க முடியவில்லையே 👍👍👍👍

  • @justhuman6858
    @justhuman6858 Год назад +15

    பல கடப்பாரைகளை பார்த்த உறை இது கலங்காது இன்னும் பல கடப்பாரைகளை பார்க்க தயாராக இருக்கிறது 😂😂😂😂😂

    • @manig.k.5624
      @manig.k.5624 11 месяцев назад +1

      Bro evalq Pathi nethu tha Kevi patan Eva vry dangerous evala pakatha ale elayam😂

    • @justhuman6858
      @justhuman6858 11 месяцев назад

      😂😂😂😂😂😂​@@manig.k.5624

  • @anusri8898
    @anusri8898 Год назад +53

    யோக்கியன் மனைவி இந்த பேட்டி தேவையா.பத்திரிக்கையில் பிரபலமான ரவுடி என்று பட்டம் கழிசடை ஊடகங்கள்

  • @VishnuVishnu-iq4fk
    @VishnuVishnu-iq4fk Год назад +17

    Aama thitamitu than nadandhadhunu ellarukum therium avana sutadhula entha thapum Ella. Very good T.N Police.👍👍

    • @santhanalakshmig9542
      @santhanalakshmig9542 Год назад +1

      👌

    • @srisanth1895
      @srisanth1895 Год назад

      Matha big rowdy's aa thoda mudiyathu 😂 thotta police ku soothu kilinjirum 😂 .police thirundhuna rowdy aa encounter pannuvanga bcoz police are loosu pundais

    • @muhammadridhwan1448
      @muhammadridhwan1448 Год назад

      Poi police Sunni umbe

  • @TV-er6xl
    @TV-er6xl Год назад +61

    அரசியல்.கட்சிசப்போர்ட்இருந்தால் இது மாதிரி ஆயிருக்காது என்று அவர் மனைவி சொல்வதுஉண்மை தானே ?

    • @chinnapaapa5102
      @chinnapaapa5102 Год назад

      இவள் இஷ்டத்துக்கு பேசுவா .. நீயும் ஆமாஞ்சாமி போடுற... அறிவு கெட்ட வெண்ணை

    • @vincentvincent556
      @vincentvincent556 Год назад

      K N Ramajeyam Avargalukku arasiyal sappottu illaiya sir oru ellaikku male palarin sabangal summa vidadhu sir (examble KNR, JEGAN )

    • @kalaismart9516
      @kalaismart9516 Год назад

      Police station ல போலீஸ் கை கால அடிச்சு நொறுக்கின திருச்சி திமுக கே.என். நேரு வ சுட முடியுமா 😂

    • @TV-er6xl
      @TV-er6xl Год назад +1

      @@kalaismart9516
      குண்டாஸ்ல சிறையில் தான் போட முடியுமா ?

    • @TV-er6xl
      @TV-er6xl Год назад +1

      @@vincentvincent556
      He was not finished by the Police despite his heinous crimes ! Such a previleage he got.from.the Police till his death !

  • @muthupandi2248
    @muthupandi2248 Год назад +26

    இது அவனோட pontattithana இல்ல வாடகைக்கு வாங்கிட்டு வந்தீங்களா???

  • @sanjaigandhi8203
    @sanjaigandhi8203 Год назад +64

    நீ ஊரு மேய போறவ உணக்கு கவலையே இல்ல

  • @angrybirdsvlog9042
    @angrybirdsvlog9042 Год назад +41

    Hats off to Tamilnadu Police🙋👮

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 Год назад +3

    காவல் துறைக்கு வாழ்த்துக்கள் உங்க வேட்டை தொடரட்டும்

  • @ethunammaautokaranchennel9200
    @ethunammaautokaranchennel9200 Год назад +17

    அப்போ நீ என்ன சொல்ற எந்த ரவுடி கும்பல் லையும் சுட கூடாது அப்படித்தானே

  • @Polinji731
    @Polinji731 Год назад +9

    கணவன் தவறு செய்தால் சரிபடுத்துவதை விட்டு குடும்பமே உடந்தையாக இருந்தது இருக்கிறது..

  • @dhineshkumar-wt4ri
    @dhineshkumar-wt4ri Год назад +28

    இது மாதிரி எந்த ஒரு ரவுடிக்கும் இனிமே நடக்க கூடாது இதுதான் எங்கள் குறிக்கோள்😂. பாரதி கண்ட புதுமைப்பெண் இவள்தான்.

  • @basteensamuvel
    @basteensamuvel Год назад +14

    Periya thiyagi. Freedom fighter.

  • @Vallalmillioner
    @Vallalmillioner Год назад +4

    நடக்காத வரைக்கும்தான் வரம். நடந்துவிட்டால் அதன் பிறகு நீதி நியாயம் விசாரணை எல்லாமே ஹெ ஹே ஹெ....தான்.

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 Год назад +4

    ஏம்மா அவனால எத்தனை குடும்பம் எவ்ளவு பேர் பாதிக்கபட்டு இருப்பாங்க இதுவரை விட்டு வைத்தது பெரிய விழயம் என் கவுண்டர் பண்ணவங்க நீடுழி வாழ்க

  • @naveenjithesh5549
    @naveenjithesh5549 Год назад +26

    தியாகியின் மனைவி 😂பேட்டி எடுங்க

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 Год назад +12

    போலீஸ்க்கு வாழ்த்துக்கள்🌹

    • @moovendranservai4419
      @moovendranservai4419 Год назад

      அவ்வளவு சாதி வெறி உனக்கு

  • @freemind9188
    @freemind9188 Год назад +10

    திமிராக என்ன இப்படி பேசுறா😮😮😮. ஏதோ தியாகி மாதிரி பேசுறா? இவனால எத்தனை குடும்பங்கள் நடு தெருவிற்கு வந்து இருக்கிறது.

  • @sasidharans8431
    @sasidharans8431 Год назад +1

    Hatsoff police 👍👍👍

  • @sharpjk130
    @sharpjk130 Год назад +39

    உன்னை முதலில் போடணும் ரவுடி பொண்டாட்டி English vera

  • @sudhagarc8281
    @sudhagarc8281 Год назад +8

    வழக்கே இல்லையே ???

  • @Publicc1900
    @Publicc1900 Год назад +1

    அந்த பெண்ணின் வருத்தம் என்பது மற்ற ரவுடிகள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் அவர்களுக்கு ஒன்றும் ஆக கூடாது என்பது போல சொல்கிறார்.

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 Год назад +15

    உங்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா.

  • @sanjaigandhi8203
    @sanjaigandhi8203 Год назад +41

    சூத்த மூடு டி பண்ணுண தப்பூக்கு என்ன தண்டனை

  • @ZeyaZeya-ub5td
    @ZeyaZeya-ub5td Год назад +25

    இந்த நாட்டுக்காக இராணுவத்தில் உயிரை விட்ட மனைவியை பேட்டி எடுக்க சென்ற ஊடகங்களுக்கு வாழ்த்துகள். தூ,,,
    இன்னும் ஒரிரு நாட்களில் இவனது வாரிசுகள் இந்த பணியை தொடர்வர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 🤬🤬🤬

  • @selvamlukoselukoseselvam2166
    @selvamlukoselukoseselvam2166 Год назад +21

    உன்னுடைய புருஷனை நாங்களெல்லாம் பூ போட்டு பூசைகள் நடத்தி வழிபடவேண்டுமென்று நினைக்கின்றாயோ

  • @satheeshkumar.g2425
    @satheeshkumar.g2425 Год назад +3

    இவள் பேசுவதில் இருந்தே தொிகிறது.அவன் திருந்தாமல் போனதற்கு இவள் தான் காரணம்.

  • @sunilkumars8694
    @sunilkumars8694 Год назад +5

    உன் புருஷனால இறந்து போன குடும்பத்தின் நிலை எப்படி இருக்கும் அதை யோசி

  • @RavipsRavips-st2or
    @RavipsRavips-st2or 9 месяцев назад

    Very good

  • @ashwin892
    @ashwin892 Год назад +22

    Thanks to tamilnadu police

  • @sangeesangee470
    @sangeesangee470 Год назад +71

    தியாகியின் மனைவி 😂😂. இவகிட்ட பேட்டி எடுங்கடா 😂😂.

    • @dharmaraj7824
      @dharmaraj7824 Год назад

      Daii orutha thapu pana Ava thirunthi vala kudtha da ethu oru arsiyal Pali vangu saiyal Trichy sarntha randu arsiyal vathinglku ulla nadkura jathi arsiyal

  • @mahendran5747
    @mahendran5747 Год назад +3

    உங்கள் கஷ்டம் புரிகிறது. ஆனால் இவரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் க்கு மனித உரிமை என்ன சொல்கிறது

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 Год назад +1

    கடப்பாறை பரிசாக வழங்கப்படுகிறது

  • @BhagatSingh-gu7bt
    @BhagatSingh-gu7bt Год назад +9

    என்ன டா இது கொஞ்சம் கூட பதட்டம் இல்லாம,
    போனது போகட்டும் சொல்லற,
    விசாரிங்க பா இவள,
    போலீஸ் க்கு தூது இவள கூட இருக்கலாம்

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 Год назад +1

    பாவம் தியாகி அவரு அப்படியே புடுங்கிடுவரு

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 Год назад +2

    Is she Government employee?
    How?
    What are the old cases?
    Limitation period over or not?
    Human rights only for

  • @RajaMike
    @RajaMike Год назад +7

    Seems like she also dosnt fell bad much about his death

  • @ramarajanp.5241
    @ramarajanp.5241 Год назад

    தரமான பேச்சு

  • @Sundar-ur2wy
    @Sundar-ur2wy Год назад

    Your speech world stone writtings next generation readings mental

  • @Anbu-lh5vh
    @Anbu-lh5vh Год назад +1

    1:47

  • @charleyvijayakumar2287
    @charleyvijayakumar2287 Год назад

    congratulations police

  • @i5Logan
    @i5Logan Год назад +3

    ஏற்கனவே பண்ண தப்புக்கு எல்லாம் சேர்த்து சாக வேண்டியவன் தான்.

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 Год назад +4

    அப்படித்தான் சுட்டுக் கொள்ளுவோம் தெரிஞ்சத போய் பாரு
    சுட்டுக்கொன்ற காவல்துறையினருக்கு வாழ்த்துக்கள்

  • @karthickb1973
    @karthickb1973 Год назад

    every one have the right to live their life.

  • @VijayVijay-gg7tp
    @VijayVijay-gg7tp Год назад

    காவல்துறையினருக்கு வாழ்த்துக்கள்

  • @Jungpung-g2x
    @Jungpung-g2x Год назад

    Happy ah irukka.

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Год назад +4

    செய்த ரவுடித்தனத்திற்கு வக்காலத்து வாங்கும் மனைவி

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 Год назад +2

    அவன் ஒன்றும் யோக்கியன் கிடையாதே.உத்தமிமாதரி பேசறே

  • @salmanyusuf5951
    @salmanyusuf5951 Год назад

    ஊடகம் இந்த செய்தி முக்கிய அவசியமா

  • @praneshkumar8001
    @praneshkumar8001 Год назад

    கொல்லப்பட தகுதியானவன்.வாழ்த்துக்கள் தமிழ்நாடு காவல்துறை.

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 Год назад

    Police👮 good , ( Fir open) 🎉🎉

  • @CarFinderz
    @CarFinderz Год назад +1

    Last 2month ah road side shop la mamul kettiruka and manal kuvari ku yella meratti panam vagirukan district SP ku frequent ah complaint vanthiruku so pottu thalitanga hatsoff🎉

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 Год назад +21

    என்னம்மா புருஷன் செத்து..24. மணி நேரம் கூட ஆகல ஆனா நீ இவ்ளோ கெத்தா பேசுற எப்படி மா😮😮😮😮

  • @sivamaster4914
    @sivamaster4914 Год назад

    இவல எண்கவுண்டர் போடுங்கள்

  • @anbukarthik2343
    @anbukarthik2343 Год назад +8

    கத்தி எடுத்தவன் கத்தியலே தான் சாவு. இதை நான் சொல்லல.. பல வருடம் முன்னரே நம் சந்ததியினர் சொல்லிவிட்டு சென்றனர்.. ஆத்மா சாந்தி அடையட்டும்..

  • @kcn620
    @kcn620 Год назад +1

    Do not justify past crimes in anyway .

  • @நண்பனின்நண்பன்

    ஒரு துளி கூட வருத்தம் இல்லை, இவளுக்கு

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 Год назад +8

    அடியே நாதாரி கொஞ்சம் கூட கலங்களையே நீ ரொம்ப நல்ல குடும்பம் டி

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 Год назад +1

    இல்ல ரொம்ப நல்லவன் தான்! ஆக என்ன ஒரு மனித நேயம் உங்களிடய மனித நேயம். அடடா என்ன ஒரு சமூக சிந்தனை அம்ம மணிக்கு

  • @prabakaranm8342
    @prabakaranm8342 Год назад

    Political source venum illana cash venum correct

  • @ciyalamciyan6380
    @ciyalamciyan6380 Год назад +7

    Yaara ival தியாகி மாதிரி பேசுரால்

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 Год назад +1

    எவ்வளவு துயரங்களை பிறருக்கு தந்துள்ளான். கூச்சமில்லாமல் இந்த பெண்ணால் எப்படி வெளியில் பேச முடிகிறது. அவனை வைத்து சம்பாதித்த பணம் நகைகள் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். உடந்தையாக இருந்த அவனது குடும்பத்தினரையும் தண்டிக்க வேண்டும்.

  • @srinew27
    @srinew27 Год назад

    ஹியூமன் ரைஸ் பண்ணுங்க

  • @Rasigen
    @Rasigen Год назад +5

    பழைய கொலை வழக்கு உள்ளது மனைவி வாக்கு மூலம் கொடுத்துள்ளார்

  • @AmarnathOfficial10
    @AmarnathOfficial10 Год назад +36

    Brave Women....Even Man Needs A Wife Like Her.....Manathil uruthi Konda Pen

    • @kanchikarthik427
      @kanchikarthik427 Год назад +18

      Rowdy ku ena da support

    • @gokulraj1989
      @gokulraj1989 Год назад +15

      Ading... Enda Avan kolai senjadhu thappa theriyala... Support vera...

    • @vikkysuryaeditz9388
      @vikkysuryaeditz9388 Год назад +7

      கண்டிப்பாக ஒரு நல்ல மனைவியாக நீங்கள் அவரை திருத்தி இருக்கலாம்

    • @shamelmedical6224
      @shamelmedical6224 Год назад +1

      What brave woman.she should have opened her mouth when injustice is done by her better half.

    • @RamuMurali-uf8cu
      @RamuMurali-uf8cu Год назад +2

      Avan pona enna unakku inoruthan readya iruppan , no emotion you also know that he is a rowdy

  • @Subbarayan-ox3uz
    @Subbarayan-ox3uz Год назад +1

    Good husband with no money there's no supporting wife.

  • @rameshmani3942
    @rameshmani3942 Год назад

    Mask open solluda vel raj voice vera cute irukku

  • @murugachem6463
    @murugachem6463 Год назад +2

    Epdi naraya encounter Panna dha rowdey ealla silent ah irupanga

  • @parthir2774
    @parthir2774 Год назад

    இவ புருசன் செத்தா அது உசுர.... இவ புருஷனாலே செத்தவன் உசுரு எல்லாம் மதுரா...

  • @Userseven77
    @Userseven77 Год назад

    நாட்டுக்கு நல்லது செஞ்ச தியாகி பொண்டாட்டிக்கு ஏதாவது நிதி உதவி பண்ணுங்கப்பா???

  • @ruthran481
    @ruthran481 Год назад +1

    Karma😊😊😊

  • @balas9841
    @balas9841 Год назад +1

    Karma 😊

  • @AGifrom2040
    @AGifrom2040 Год назад

    Analyse any encounters....

  • @Iniyas_fashion
    @Iniyas_fashion Год назад

    😂😂cool ah pesura 🤣🤣

  • @User-sdj5
    @User-sdj5 Год назад +2

    இவனுக்கு போன வருடமே பிளான் போட்டாங்க இந்த வருடம் சிக்கிட்டானல சும்மா துப்பாக்கி அதன் பணியை சிறப்பாக செய்துவிட்டது

  • @comedyandstatussong293
    @comedyandstatussong293 Год назад +1

    ரவுடி பொன்டாட்டிக்கு சட்டம் எல்லாம் தெரிந்துருஙக்கு ரவுடியோட வாழ்ந்து சட்டம் பற்றி தெரிந்து இருக்கு

  • @gowsingraina3906
    @gowsingraina3906 Год назад

    Police super

  • @vijiarts90
    @vijiarts90 Год назад +1

    அவ எத்தனையோ பேர திட்டமிட்டு கொள்ளுவான் காவல்துறை திட்டமிட்டா என்ன தப்பு. போ போய் அடுத்த ரவுடிய கலயானம் பண்ண வழியபாரு 😅

  • @Sakthivel-vb9tr
    @Sakthivel-vb9tr Год назад

    மைக் கிடைத்தால் எல்லாம் பேசலாமா கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றீங்களே

  • @chandrumanind6134
    @chandrumanind6134 Год назад

    உன்னால உன் முகத்தைகூட வெளியே காட்டமுடியல பாத்தியா...இதுதான் விதி..

  • @Trollindian-1
    @Trollindian-1 Год назад

    அடுத்தவன் வீட்டில் எழவு விழுந்தப்ப சந்தோசமா இருந்துச்சாம்மா ரவுடி பொண்டாட்டியே

  • @androidmanojm
    @androidmanojm Год назад +2

    Centre is doing such encounters ... Thalapathy will take care these

    • @sangeethapriya1169
      @sangeethapriya1169 Год назад

      Which centre? Which Thalapathy?

    • @sangeethapriya1169
      @sangeethapriya1169 Год назад

      Which centre? Which Thalapathy?

    • @androidmanojm
      @androidmanojm Год назад

      Tamilnadula only one thalapathy... even junior Anna knows

    • @androidmanojm
      @androidmanojm Год назад

      @@sangeethapriya1169 ur not educated?

    • @androidmanojm
      @androidmanojm Год назад

      @@sangeethapriya1169 u should remember who made everyone study .. No Hindi but

  • @Vibe_with_aadhis
    @Vibe_with_aadhis Год назад

    Epdi ma ipdi iruka veetukaran earantha piragaum 😢