பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஓட ஓட அடி... அதிர்ச்சி தோல்வி | Election Results | Sathiyam News

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 июл 2024
  • #ElectioNews #ByPollElection #NDAVsINDIA #NarendraModiVsRahulgandhi #NarendraModi #RahulGandhi #NDA #INDA #MpElection #ParliamentByElection #ElectionNewsLive #ByPollElectionResultsLive #ElectionResultsLive #LiveElectionResults #SathiyamNewsLive
    பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஓட ஓட அடி... அதிர்ச்சி தோல்வி | Election Results | Sathiyam News
    Watch Sathiyam News Live for the latest news updates: ruclips.net/user/liveT81X-Zf5ZO4
    Subscribe Sathiyam News to get the latest Tamil news updates: / @sathiyamtv
    Follow Us For Regular Updates:
    Subscribe digital Channel - @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    Website: sathiyam.tv
    To get daily updates of Sathiyam TV :
    Whatsapp Click & Join using below link:
    whatsapp.com/channel/0029VaA2...
    Facebook : www. SathiyamNEWS
    Instagram: / sathiyamtv
    Twitter: / sathiyamnews
    Threads : Threads.net/@sathiyamnews
    iOS App : apps.apple.com/in/app/sathiya...
    Android App : play.google.com/store/apps/de....
    sathiyamtv&pcampaignid=web_share
    Welcome to Sathiyam News, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities.
    Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to Sathiyam News. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to Sathiyam News channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.

Комментарии • 120

  • @ppmkoilraj
    @ppmkoilraj 26 дней назад +11

    சத்தியம் டிவி எலக்சன் ரிசல்ட் செய்திகள் மிகவும் அருமை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை மிகவும் வேகமாக எலக்சன் முடிவுகளை அறிவித்தீர்கள் பாராட்டுக்கள் அதன் ஆசிரியர் கண்ணன் மிகவும் ஆர்வமாக வேகமாக இடைவிடாது ரிசல்ட் களை சொல்லிக்கொண்டிருந்தது சிறப்பு சத்தியம் டிவிக்கு பாராட்டுக்கள்

  • @mahendranka2737
    @mahendranka2737 26 дней назад +80

    வருங்கால பிரதமர் ராகுல்

    • @SanthoshKumar-mm8hr
      @SanthoshKumar-mm8hr 26 дней назад +4

      Christian channels dreams not success now modi ji pm 2029 pm modi ji 🙏

    • @SanthoshKumar-mm8hr
      @SanthoshKumar-mm8hr 26 дней назад +1

      300000 years pm of pappu 😅😅😅😅

    • @-B-JohnImmanuel
      @-B-JohnImmanuel 26 дней назад

      Ok akhanbakth punda​@@SanthoshKumar-mm8hr

    • @joshvas7255
      @joshvas7255 26 дней назад +2

      ​​@@SanthoshKumar-mm8hrHii santhosh Pappu first go to school &learn maths,...

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 26 дней назад

      ​@@SanthoshKumar-mm8hrகிறித்துவ நாடுகளில் சென்று பொண்டுகளுடன் அவாளை சுகப்படுத்தி டாலர் தினார் திர்காம் கொண்டு வரும் ஈனச் செயல் தேவையோ

  • @samuelmoris4089
    @samuelmoris4089 26 дней назад +9

    பல்டி குமாருக்கு பேரிடி இப்பொழுது யோசிப்பார் இந்தியா கூட்டணியிலேயே இருந்திருக்கலாம் தேவை இல்லாமல் பாஜகவுடன் கை கொடுத்தோம்.😂😂😂😂😂😂 தற்போது இந்தியா கூட்டத்தில் பணம் தற்போது இந்தியா கூட்டணியில் பணம் தருகிறோம் என்று சொன்னால் இந்தியாவுக்கு கூட்டணிக்கு வருவார் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் அடுத்த பீகார் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வாழ்த்துக்கள் தேஜஸ்வி யாதவ் தான் பீகாரின் அடுத்த முதலமைச்சர்
    இப்படிக்கு இந்தியா கூட்டத்தில் தீவிர ஆதரவாளர் ஜெய்ஹிந்த்😊

  • @arjunsamy7637
    @arjunsamy7637 26 дней назад +14

    நீட் பிரச்சினை தான் காரணம்

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 26 дней назад +43

    காங்கிரஸ் வாழ்க.. இந்தியா கூட்டணி வெல்க...

    • @SanthoshKumar-mm8hr
      @SanthoshKumar-mm8hr 26 дней назад +3

      Christian channels dreams not success now modi ji pm 2029 pm modi ji 🙏

    • @DhanalakshmiB-iv7ny
      @DhanalakshmiB-iv7ny 25 дней назад +1

      50+year Congress waste
      10+years Congress wasted
      New..😢

  • @jaisinghsugumaran6390
    @jaisinghsugumaran6390 26 дней назад +75

    பாமக வைப்புத்தோகை இழந்தால் நலமாக இருக்கும்

    • @venkatsasi1673
      @venkatsasi1673 26 дней назад +2

      ஏன் உனக்கு புற்றுநோயா?

    • @StanlyBenjamin
      @StanlyBenjamin 26 дней назад

      🎉

    • @jaisinghsugumaran6390
      @jaisinghsugumaran6390 26 дней назад +6

      @@venkatsasi1673 எனக்கு இல்லை. பாமக புக்கு தான். From North India, I thought it was a very good party. After moving to Chennai, I found all their unrighteous ways, chamelion ways, encountered their unrighteous ways in my personal experience etc. Etc. Time is good Teacher. Wait and see.

    • @KarunaVini
      @KarunaVini 26 дней назад

      DMK kuttani ponam kudukkamal ninu sonnal paravailli

    • @devanrajraj9110
      @devanrajraj9110 26 дней назад +8

      ​@@venkatsasi1673மாநில கட்சி அந்தஸ்து போச்சு தெரியுமா 😂

  • @NoorMohamed-zu8fc
    @NoorMohamed-zu8fc 26 дней назад +14

    பிஜேபியின் தில்லு முள்ளு மக்களவைத் தேர்தலில் ஜெயிச்ச நீங்கள் ஏன் இப்போது ஜெயிக்க முடியவில்லை

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz 26 дней назад +3

      தமிழ்நாட்டில் இருக்கிறவனுங்க ஒன்னும் முட்டாள் இல்லை..... அண்ணா....

    • @SanthoshKumar-mm8hr
      @SanthoshKumar-mm8hr 26 дней назад +1

      Christian channels dreams not success now modi ji pm 2029 pm modi ji 🙏

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz 25 дней назад

      @@SanthoshKumar-mm8hr no chance.....

    • @alexlipin3592
      @alexlipin3592 24 дня назад

      @@VasanthVasanth-pt4fz think past what UPA government done to india..only corruption and india ve world country lam mathika kuda matanga ippo ella mariruchu..development unaku pudikalai kadsivaraikum poi congress ku vote ...bjp oru digital evolution panni irunga...but ennaku bjp pudikathu.analam avanga panna development varaverkanum

  • @srikrish1103
    @srikrish1103 26 дней назад +27

    பல்டி குமார் gone away

  • @rockymanx
    @rockymanx 26 дней назад +33

    ஓடவும் முடியாது
    ஒலியவும் முடியாது 😂

    • @SanthoshKumar-mm8hr
      @SanthoshKumar-mm8hr 26 дней назад +2

      Christian channels dreams not success now modi ji pm 2029 pm modi ji 🙏

    • @joshvas7255
      @joshvas7255 26 дней назад +3

      We don't dream until 2029,,,with in 2025 BYE BYE Modi ji@@SanthoshKumar-mm8hr

    • @mercury7635
      @mercury7635 25 дней назад

      ​@@SanthoshKumar-mm8hr
      நினைப்பு தான் பிழப்பை கெடுக்குமாம்.
      பயோலாஜிக்கல் முறையில் உலக மெகா திருட்டுப் பிறப்பிற்கு சொந்தக் காரனான ஏழைத் தாயின் மகன் 2029க்கு முன்பாகவே மொத்த இந்தியாவையும் தனியாருக்கு தாரை வார்த்து விடுவான்.

    • @kausikp4404
      @kausikp4404 24 дня назад +1

      @@joshvas7255 எப்படி சொல்ற?

  • @fathimabalin8760
    @fathimabalin8760 26 дней назад +30

    Next pm ragul confirm...modi amithsha will go to jail

    • @kausikp4404
      @kausikp4404 26 дней назад +1

      MLA வெச்சு எல்லாம் மத்தியில் ஆட்சியமைக்க முடியாது முருகேசா😅😅😅 அப்படியே இருந்தாலும் BJP யின் மொத்த MLA 1850🎉 INDI கூட்டணி மொத்தமா 1000 தாண்டாது😅😅

  • @tamilselvi9564
    @tamilselvi9564 26 дней назад +7

    Wel done congress❤❤

  • @aespakarina204
    @aespakarina204 26 дней назад +7

    Well Done

  • @kmpskmps2435
    @kmpskmps2435 26 дней назад +20

    பிஜேபியுடன் நிதிஸ் கூட்டணி வைத்ததால் மக்களுக்கு நிதிஷ் கட்சியின் மீது எழுந்த கோபம்.. பிஜேபி ஆட்சி விரைவில் கவிழும்😅😅😅😅

  • @MuthuGovindaraj
    @MuthuGovindaraj 26 дней назад +2

    துரோகத்திற்கு.கிடைத்த.வெற்றி

  • @manoharan2587
    @manoharan2587 26 дней назад +5

    Balti bulti kumar's front and back firing

  • @rkchezhiyan
    @rkchezhiyan 26 дней назад +1

    நடப்பது 1 தொகுதிக்கு.. இதுல ஓடஓட அடி நு தலைப்பு... என்ன டா உங்க தலைப்பு

  • @arulgunasili9684
    @arulgunasili9684 26 дней назад +15

    எல்லா இடங்களிலும் காங்கிரஸ் வரவேண்டும் 👍🏻

    • @kausikp4404
      @kausikp4404 26 дней назад +1

      காங்கிரஸ் இல்லா பாரதம் உருவாக வேண்டும்

  • @sekarksekar8189
    @sekarksekar8189 26 дней назад +19

    எளியமகன் சீமான் என்ன ஆனார்.வெறும் வாயால் சவால் விடும் சீமான்.வெற்றி முகமா?

  • @asthinagaraj4764
    @asthinagaraj4764 26 дней назад

    இந்தியா கூட்டணியிலேயே இருந்துருக்கலாமோ
    இப்ப நெனைச்சி என்ன பயன்

  • @johnmedwin4455
    @johnmedwin4455 26 дней назад

    00:01 United Janata Dal faced sudden setback in Bihar
    00:15 Independent candidate surprises in political turn
    00:26 Nitish Kumar faces unexpected defeat in Rupali constituency
    00:32 Shock setback for alliance candidate
    00:57 Independent candidate wins with 2 votes
    01:13 Expected two seats won by Nitish's candidate
    01:32 Congress leads in Himachal Pradesh's Ham
    01:37 Bajaka candidate leading in constituency
    Crafted by Merlin AI.

  • @syed101951
    @syed101951 25 дней назад

    கூட்டாளியால் வந்த
    சோதனை தானே நிதீஷ்
    அவர்களுக்கு 💀

  • @fathimabalin8760
    @fathimabalin8760 26 дней назад +7

    13 out of 13 india kootani win

    • @SanthoshKumar-mm8hr
      @SanthoshKumar-mm8hr 26 дней назад +1

      Jokers pappus 😅😅😅

    • @SanthoshKumar-mm8hr
      @SanthoshKumar-mm8hr 26 дней назад +1

      Christian channels dreams not success now modi ji pm 2029 pm modi ji 🙏

    • @fathimabalin8760
      @fathimabalin8760 26 дней назад +2

      @@SanthoshKumar-mm8hr next pm ragul...Christians dream comes 👍

    • @kausikp4404
      @kausikp4404 24 дня назад +1

      @@fathimabalin8760 😂😂😂

  • @Ravi-Bharath.
    @Ravi-Bharath. 25 дней назад

    இததாண்டா மோடியும் எதிர்பார்த்தாரு

  • @harikutty5376
    @harikutty5376 26 дней назад +3

    இனி அவருக்கு 7\1/2

  • @selladuraijeyalakshmi130
    @selladuraijeyalakshmi130 26 дней назад +1

    🎉🎉🎉🎉🎉🎉✋✋✋✋✋✋✋✋

  • @sekarchandra3881
    @sekarchandra3881 25 дней назад

    வெற்றி கிடைக்கும் நல்லது செய்தால் வெற்றி கிடைக்கும்

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR 26 дней назад

    Good ❤

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf 26 дней назад +1

    Fuzzy based evm settings 🔥🔥🔥🔥

  • @m.nadimuthuselvamm.nadimut5609
    @m.nadimuthuselvamm.nadimut5609 26 дней назад +9

    வன்மத்தை கக்கும் டிவி சேனல்கள் இந்தியாவின் இறையாண்மைக்கு பேராபத்து

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf 26 дней назад

    Artificial intelligence based evm settings 🔥🔥🔥🔥

  • @Bossindia999
    @Bossindia999 26 дней назад +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Venkat-ph1yr
    @Venkat-ph1yr 26 дней назад +1

    Guarantee modi aadarithal onda gathi daan😊

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hr 26 дней назад

    Modi ji mass but Stalin pm of India 😅😅😅😅

  • @mohamedyousuf6241
    @mohamedyousuf6241 26 дней назад

    ஓடியா ...ஓடியா

  • @SrinivasanSivasamy-kl5qd
    @SrinivasanSivasamy-kl5qd 25 дней назад

    Tamilanaga irunthal eppadi congres

  • @user-xo9xh6qm8n
    @user-xo9xh6qm8n 26 дней назад

    எளிய மகன் வாயில் சனி

  • @ManiThangavelu
    @ManiThangavelu 24 дня назад

    Inga dmk jeyicha mathiriyaa😂😂😂

  • @charlesnelson4609
    @charlesnelson4609 26 дней назад

    Nitish kumar from Bihar is going to defeat in this by-election, because he is supporting BJP. 😂

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 26 дней назад

    சீமானுக்கு. கரண்டியைக் காட்டிய விக்கிரவாண்டி மக்கள்.😅😅😅

    • @Sundar-in8du
      @Sundar-in8du 26 дней назад

      லஞ்சம் வாங்கி கொண்டு தன் உயிர் உடல் வாக்கை வித்த விக்கிறவாந்தி மக்கள் தூ 💦 அவங்க தலையில் அவங்களே மண் அள்ளி போட்டுகொண்டதுக்கு சமம் உலக தமிழர்கள் அனைவரும் விக்கிரவாண்டி மக்களை ஒரு இழி பிறவி கூட்டமாக கருதுவார்கள்

    • @salaivijayanpdkt2216
      @salaivijayanpdkt2216 26 дней назад +1

      நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் சேர்ந்து இருந்தால் வெற்றி பெற்று இருப்பார்

  • @Kumar-e6r
    @Kumar-e6r 26 дней назад

    Popcorn

  • @selvam.r5866
    @selvam.r5866 26 дней назад

    Karmam karmam

  • @GuruA-lp4gx
    @GuruA-lp4gx 26 дней назад +1

    சத்தியம் டிவி சேனல் எதிர்பார்க்கும் இந்திய அரசியலில் மாற்றம் சத்தியமாக நிகழாது

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db 26 дней назад

    DOMAR Sagattum.

  • @user-vh9wh3le1b
    @user-vh9wh3le1b 26 дней назад

    Dei naye enga oda,oda.

  • @jaiganesh2818
    @jaiganesh2818 26 дней назад

    Avanga kooda thirunthitanga intha vikravandi

  • @arulraja5515
    @arulraja5515 26 дней назад

    ஒரு அதிர்ச்சி யும் இல்ல

  • @kashifelovely5819
    @kashifelovely5819 26 дней назад

    😂😂😂

  • @SanthoshKumar-mm8hr
    @SanthoshKumar-mm8hr 26 дней назад

    Christian channels dreams not success now modi ji pm 2029 pm modi ji 🙏

  • @jaganathans7428
    @jaganathans7428 26 дней назад

    😅😅😅

  • @user-mf8tb5sc6h
    @user-mf8tb5sc6h 22 дня назад

    Taotrounkinmuspoisunemm

  • @karthikeyansrinivasan2621
    @karthikeyansrinivasan2621 26 дней назад

    Ennada thaippu?
    Vetkam ketta,Manam kettachannel