How to repair washing machine in tamil.

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Washing machine water Problem for all front load,top load machines.
    step by step full problems solved
    #washingmachinerepairs#outlet#notspinning #washingmachine#Frontloadwashingmachine#Toploadwashingmachine
    channel link:
    / @jithikaservicetech

Комментарии • 49

  • @vivekkannan7723
    @vivekkannan7723 8 месяцев назад +4

    நன்றி அண்ணா நீங்கள் சொல்வது போல் செய்து பார்த்தேன்.இப்பொழுது நன்றாக இருக்கிறது நன்றி அண்ணா....

  • @positivethinking9544
    @positivethinking9544 4 месяца назад +1

    நன்றி.. சொன்னது போல் செய்து பார்த்தேன். நன்றாக வேலை செய்கிறது ❤

  • @m.arockiaraj5692
    @m.arockiaraj5692 2 месяца назад

    நன்றி தங்களது வீடியோ மூலம் சரி செய்து விட்டேன்.

  • @elavarasanm8775
    @elavarasanm8775 3 месяца назад

    நானும் பயன் அடைந்தேன் நன்றி நண்பரே....❤

  • @happydogtirupur3397
    @happydogtirupur3397 9 месяцев назад +2

    Same problem for me also . I will try this method and advise

    • @Queen78607
      @Queen78607 5 месяцев назад

      Yepadi panninganu sollunga plz ippo enaku intha problem thaan iruku

  • @MrRocky_535
    @MrRocky_535 3 месяца назад

    Thank u for ur video now my washing machine is working properly and like how did u do we did it and saw now its working
    SUPPORT HIM GUYZZZZ

  • @sankarashwin4628
    @sankarashwin4628 Год назад

    அண்ணா, நீங்க வேற லெவல் அண்ணா, மேலும் வீடியோ போடுங்கள்💯💯💯💐💐💐

  • @nareshr299
    @nareshr299 Год назад

    👉 தொடர்ந்து உங்க வீடியோ நான் பார்க்கிற ரொம்ப அருமையா இருக்கு 🙏🏻🙏🏻🙏🏻நன்றி
    ஆவடியில் இருந்து நரேஷ்

  • @dayalant4506
    @dayalant4506 8 месяцев назад +1

    Supper thankyou

  • @MrRocky_535
    @MrRocky_535 3 месяца назад

    Thank you
    Srilanka ❤

  • @waheedasamsudeen6353
    @waheedasamsudeen6353 11 месяцев назад +1

    Use full anna

  • @schandran9961
    @schandran9961 Год назад

    அருமை யாண பதிவு வாழ்த்துக்கள் நண்பா

  • @james-sv4ue
    @james-sv4ue 6 месяцев назад

    Very helpful thank you bro

  • @happydogtirupur3397
    @happydogtirupur3397 9 месяцев назад +1

    Yes it's useful

  • @kumaresankumaresan7247
    @kumaresankumaresan7247 9 месяцев назад +1

    Super

  • @t.aaraavamuthan.b.sc.9702
    @t.aaraavamuthan.b.sc.9702 Год назад +1

    Sir,
    nice video.
    செமி ல வாட்டர் நிரப்பி வாஷ் ஓடும் போது டிரையருக்குள் தண்ணீர் நிரம்புகிறது.
    இதற்கு தீர்வு சொல்லுங்கள் .
    நன்றி.

  • @Abdul-nz5iq
    @Abdul-nz5iq Месяц назад

    Nice

  • @salomonsals9723
    @salomonsals9723 Год назад +1

    Thanks

  • @priyab8627
    @priyab8627 25 дней назад

    I too face this same problem but mine is Thomson what to do sir

  • @ParinaSalimBasha
    @ParinaSalimBasha 25 дней назад

    New washing machine matnathumae ethae problem

  • @priyab8627
    @priyab8627 25 дней назад

    Which place ?

  • @mvkmvk5011
    @mvkmvk5011 10 месяцев назад +1

    Lg la washing time la drum full rotation aguma

  • @sankart8126
    @sankart8126 3 месяца назад

    நீங்க சொன்ன மாதிரி coin மாட்டிற்றுந்துட்சு remote பண்ணிட்டேன்...but இப்போ drum Rotate அகாமட்டுது....bro...

  • @user-fv9bt3ec1c
    @user-fv9bt3ec1c 11 месяцев назад +1

    Main switch on ஆகல என்ன பண்றதுன்னு சொல்லுங்க

  • @user-tu7rg3zj4z
    @user-tu7rg3zj4z 4 месяца назад

    நண்பா.. வணக்கம்..! எனது..வஷிங்மெஸின்..புஸ்சை..சுத்தப்படுத்தி மாட்டியபின்..சத்தம் வருகிறது..நான் சரியாக..மாட்டவில்லையோ..? சரியாக. மாட்டதாங்கள்..உதவவேண்டும்..?

  • @s.padmavathys.padmavathy6912
    @s.padmavathys.padmavathy6912 Год назад

    Semi automatic same problem irruka how to slove

  • @Itz_me_rafeena
    @Itz_me_rafeena 5 месяцев назад

    Anna niga sonna madiri kalatti clearn pannitan appayum tanni poguthu Anna plz solution solluga 😢

  • @-kavignaryamunasasikumar2271
    @-kavignaryamunasasikumar2271 Год назад

    Bellow ல் size variation உள்ளதா.எவ்வளவு விலை .என் wmல் bellow கடினமாக உள்ளது. மாற்ற வேண்டுமா. தண்ணீர் விட்டால் தொடர்ந்து வெளியேறிக்கொண்டிருக்கிறது

  • @thamizhvanan7292
    @thamizhvanan7292 Год назад

    Drain motor open but not close water leak bro

  • @ArunKumar-hz5rg
    @ArunKumar-hz5rg Год назад

    washing start agum pothae drain motor outlet water release panniruthu. intha problem ku theeruvu.

    • @The_civil_Engineer
      @The_civil_Engineer Год назад

      Call brand customer care
      Only solution avanga thaa correct ah irukkum

    • @jithikaservicetech
      @jithikaservicetech  Год назад

      Na teach panna boysum companyla irunga sir .yar solarnga illa problemku enna solutionu parunga

  • @arunselvaraj-dt6jp
    @arunselvaraj-dt6jp Год назад

    Front load la thanni veliya poguthu enna pandrathu

  • @selvamraja3740
    @selvamraja3740 Год назад

    நான் ரப்பர் புதுசு போட்டுட்டேன் மறுபடியும் தண்ணி வெளிய போகுது வேறன்ன காரணமாக இருக்கும் நண்பரே

  • @ammancoolservice9063
    @ammancoolservice9063 Год назад

    Unga mobile number

  • @user-xe6pm4jc9n
    @user-xe6pm4jc9n 4 месяца назад

    Super

  • @anytimeservicesatozhenry7702
    @anytimeservicesatozhenry7702 Год назад

    Super