என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுகெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல மாறாமலே உடனிருந்தீர் விலகாமலே நடத்தி வந்தீர் ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே - 2 1. எதிர்பார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே வழியறியா அலைந்த என்னை கண்டீரே உம் கண்களால் 2. சறுக்களிலும் கண்ணீரிலும் விழுந்திட்ட என் நிலையை துன்பங்களை கண்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழசெய்தீர் 3. சொந்தமான பிள்ளையாக தகப்பனை போல் சுமந்தீர் இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர் En Vaazhvilae Neer Paarattina Thayavukellam Naan Paathiran Alla Ithuvaraiyil Neer Thaanginatharkku Evvaluvum Naan Thaguthiyum Illa Maaramalae Undaniruntheer Vilakamalae Nadathi Vantheer Aatchariyamanavarae En Vaazhvin Athisayamanavarae -2 1.Ethirpaarkkum Mudivugalai En Vaazhvil Alippavarae Vazhiyariya Alaintha Ennai Kandeerae Um Kangalaal 2.Sarukkalilum Kanneerilum Vilunthitta En Niaaiyai Thunbaigalai Kanda Naatkalukku Sariyaga Ennai Magilaseitheer 3.Sonthamaana Pillaiyaga Thagapanai Poal Sumantheer Emaipoluthum Ennai Vilaginalum Erakkangalaal Ennai Searthukolveer
ஆச்சரியமானவரே...
அதிசயமானவரே...
ஸ்தோத்திரம் ஆண்டவரே 🙏🙏
ஸ்தோத்திரம் அப்பா ❤❤
என் வாழ்விலே நீர் பாராட்டின
தயவுகெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல
மாறாமலே உடனிருந்தீர்
விலகாமலே நடத்தி வந்தீர்
ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே - 2
1. எதிர்பார்க்கும் முடிவுகளை
என் வாழ்வில் அளிப்பவரே
வழியறியா அலைந்த என்னை
கண்டீரே உம் கண்களால்
2. சறுக்களிலும் கண்ணீரிலும்
விழுந்திட்ட என் நிலையை
துன்பங்களை கண்ட நாட்களுக்கு
சரியாக என்னை மகிழசெய்தீர்
3. சொந்தமான பிள்ளையாக
தகப்பனை போல் சுமந்தீர் இமைப்பொழுதும் என்னை விலகினாலும்
இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர்
En Vaazhvilae Neer Paarattina
Thayavukellam Naan Paathiran Alla
Ithuvaraiyil Neer Thaanginatharkku Evvaluvum
Naan Thaguthiyum Illa
Maaramalae Undaniruntheer
Vilakamalae Nadathi Vantheer
Aatchariyamanavarae En Vaazhvin
Athisayamanavarae -2
1.Ethirpaarkkum Mudivugalai
En Vaazhvil Alippavarae
Vazhiyariya Alaintha Ennai
Kandeerae Um Kangalaal
2.Sarukkalilum Kanneerilum
Vilunthitta En Niaaiyai
Thunbaigalai Kanda Naatkalukku
Sariyaga Ennai Magilaseitheer
3.Sonthamaana Pillaiyaga
Thagapanai Poal Sumantheer Emaipoluthum
Ennai Vilaginalum
Erakkangalaal Ennai Searthukolveer
God loves❤❤
Hallelujah ❤
Good song
Thank God
🙌🙌🙌👌👍
🎉🎉🎉❤
Amen amen கர்த்தர் நல்லவர்
Amen 🙏❤❤
Amen thank you Appa Jesus
thanking you dear jesus love you dear jesus
❤
MAY GOD BLESS YOU MY DEAR RUBA SISTER AND JUDAH BROTHER 🎁🎁🎁🎁🎁🎁🎁
WHAT A LOVABLE COUPLE✝️✝️✝️✝️✝️✝️✝️
Glory to God 🙏
Praise the lord Jesus
Pristhe lord
❤❤🇱🇰🇱🇰🖐🖐
Glory to God
Amen
Good song...
Amen 🙏
God bless you all
❤❤🇱🇰🇱🇰🖐🖐