பெரியதூண்டிலில் கேரை மீன்களை பிடிக்கும் முறை/YELLOWFINTUNA FISH CATCHING AT USING LINE METHOED

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 618

  • @saranmaha007
    @saranmaha007 3 года назад +5

    Super Anna மிக அருமை உங்கள் புதிய யுத்தி சேம வேர லெவல்

  • @JaiKumar-yu2sj
    @JaiKumar-yu2sj 3 года назад +6

    பதிவு நன்றாக இருக்கிறது இந்த வகை கேரைமீன்கள் 200 கிலோ 300கிலோ வரையில் கொரிய பகுதியில் நிறைய பிடிப்பதை யூடியூப் பார்த்திருக்கிறேன் இதுவேநண்பரின்பதிவில் முதன் முறை வாழ்த்துக்கள்

  • @valarmathid6803
    @valarmathid6803 3 года назад

    குணா உங்க கூட இருக்கிறவங்க நல்லசுருசுருப்பு ஏனா நீங்க சாப்பிடற சாப்பாடு அப்பவே பிடிக்கிற மீன் இயற்கை காற்று எல்லாமே மொத்தத்தில் சூப்பரோ சூப்பர்👌👌👌👌

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 3 года назад +1

    அருமையா பதிவு பண்ணியிருக்கீங்க.
    நன்றி
    வாழ்த்துக்கள்
    ஜெய் ஹிந்த்

  • @kavithaBharath45
    @kavithaBharath45 3 года назад +2

    Bro unga video eallam super bro eanakum unga kuda varanumnum assi bro

  • @storyboard4415
    @storyboard4415 3 года назад +1

    விடியே நல்லா இருக்கு அன்னா நானும் ஒங்க குட மீன்பிடிக்கனும்
    அன்னா விடியே சூப்பர் அன்னா

  • @rajeshloshi1501
    @rajeshloshi1501 3 года назад +41

    சூப்பர் ஸ்டார் என்பவர் வெறும் நடிகர் மட்டும்தான் ரியல் சூப்பர் ஸ்டார் என்பவர் இந்த நகை மீனவன் தான் சூப்பர் அண்ணா 👍👍👍🙏🙏🙏

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 года назад +2

      Thanks brother

    • @Romanreigns-nv2sr
      @Romanreigns-nv2sr 3 года назад +2

      Rajesh loshi athu naagai

    • @yaeljad6012
      @yaeljad6012 3 года назад +1

      A tip: you can watch series on flixzone. Me and my gf have been using it for watching all kinds of movies lately.

    • @ryanknox4403
      @ryanknox4403 3 года назад

      @Yael Jad Yea, I've been watching on Flixzone} for years myself :D

    • @kasenronin7009
      @kasenronin7009 3 года назад

      @Yael Jad yea, have been using flixzone} for since december myself :)

  • @nagaimeenavanaariyan5935
    @nagaimeenavanaariyan5935 3 года назад +8

    என் மச்சான் செந்தில் மண்டுவா 🤴 KING ... சூப்பரா மச்சான் by நாகை ஆரியன் செம்பியன் 🙏

  • @MRaja-mu7ky
    @MRaja-mu7ky 3 года назад +1

    Vvv super Vellore TN Army mraja

  • @RaghulA-rl6ym
    @RaghulA-rl6ym 3 года назад +1

    Exciting ah irundhadu. Unga hard work therinjathu. Next pogubodhu naanum varen

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 3 года назад +1

    சூப்பர் குணா வீடியோ நல்லா இருந்துச்சு விலை என்ன கடவுள் நமக்கு என்ன தருவாரு அதான்

  • @thangaammu5991
    @thangaammu5991 3 года назад +2

    Different வீடியோ nalla iruku, ungal next video ku waiting,

  • @jaimonjaimon506
    @jaimonjaimon506 3 года назад +3

    Super Nanbaa video super.....engal kidsukku nenge entral uyir....ungal video pakkaruthukku wait pannittu iruppange.... Good Job Nagai Meenavan💖

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 года назад +1

      Rompa rompa நன்றி.... உங்களின் ஆதரவு எங்களுக்கு எப்போதும் வேண்டும்

    • @jaimonjaimon506
      @jaimonjaimon506 3 года назад

      @@Nagai-meenavan thamil konjam thaan padikka theriyum ....aanalum parava illai ....I am try

  • @thanashekarkaliyappan1773
    @thanashekarkaliyappan1773 3 года назад +1

    Super bro nala pathivu vazththukkal

  • @arultharshan6394
    @arultharshan6394 3 года назад +3

    புறோ இலங்கையில் சிங்கள பிரதேசங்களில் இதன் விலை கிலோ சுமார் 500 தொடக்கம் வேறுபடும். சிங்களவர்கள் இதனை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
    தமிழர் பகுதிகளில் 'கிரந்தி' என்று கூறி அதிகமாக சாப்பிட மாட்டார்கள்!
    வாழ்த்துகள் உங்கள் முன்வைப்பு முறை சிறப்பு!
    உங்கள் ரசிகன் யாழ்பாணம் இலங்கையில் இருந்து
    தர்ஷன்.

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 года назад +1

      Thank you for your support தர்ஷன்

  • @arulselvan2981
    @arulselvan2981 3 года назад +3

    Bro vera level bro unga ganga arumugam punga bro 👍👍👍

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 года назад +5

    அருமையான வீடியோ சகோ சாகசம் பன்றிங்க சூப்பர்

  • @s.pradeep5753
    @s.pradeep5753 3 года назад +1

    super anna ethu mathiri neriya video poduga

  • @moseskepha381
    @moseskepha381 3 года назад +1

    Very சூப்பர் நண்பா

  • @rekhaselvam1251
    @rekhaselvam1251 3 года назад +3

    Guna bro really super video's u r putting nice to see u videos 🤝🤝🤝🤝🤝

  • @karthisathiya5660
    @karthisathiya5660 3 года назад +1

    அருமையான வீடியோ ப்ரோ

  • @veeramanisellakaruppan2086
    @veeramanisellakaruppan2086 2 года назад +1

    Supper Thalaiva

  • @ahmedfaizal4273
    @ahmedfaizal4273 3 года назад +2

    அருமையான வீடியோ 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @bharath-vlogger4
    @bharath-vlogger4 3 года назад +7

    Love From NAMMA Nagai❤️

  • @s.harish597
    @s.harish597 3 года назад +3

    First view And first comment

  • @RamKumar-ky2jf
    @RamKumar-ky2jf 3 года назад +1

    சூப்பர் நண்பரே... தங்களது உழைப்பு அளப்பரியாதது... நண்பரே நீங்களும் வெளியூரில் மீன் கடை மற்றும் கருவாடு விற்பனை செய்யலாமே.....

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 года назад

      பக்கலம் bro எல்லாம் கடவுள் விட்ட வழி

  • @babug4754
    @babug4754 3 года назад +2

    Super nanba babu.g karaikudi

  • @gopalpillaisingaraja9497
    @gopalpillaisingaraja9497 3 года назад

    சூப்பர் ஸ்டார் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது அம்சமும் உண்டு மகிழ்ச்சி அளிக்கிறது அம்சமும் உண்டு மகிழ்ச்சி அளிக்கிறது சூப்பர் பதிவு நன்றி நண்பா அபூர்வம் நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது அம்சமும் உண்டு மகிழ்ச்சி அளிக்கிறது 🌷🌹🌻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍁🍁🍁🍊🍅😎😎😍😭😭😭🤗🤗🤗🤗☔☔

  • @crazyboyprithvi7767
    @crazyboyprithvi7767 3 года назад +2

    Anna na unga fan

  • @ijlanrdxking3579
    @ijlanrdxking3579 2 года назад +1

    big fan bro from sri lanka

  • @ajmalsahee841
    @ajmalsahee841 2 года назад +1

    Sri lanka la neega solra madhrithan vilay indha meen 🥰

  • @aksharayadav6916
    @aksharayadav6916 Год назад

    கேரை மீன் மிகவும் அருமையான மீன், இதன் சுவை கோழி இறைச்சியை ஒத்ததாக இருக்கும் . இந்த மீனில் மீன் 65 செய்தால், சிக்கன் 65 சுவையில் இருக்கும். கேரை மீன் குழம்பு கேரள மக்களுக்கும், இலங்கை மக்களுக்கும் பிடித்தமான ஒரு உணவு. மீன்கள் அதிகம் துன்பப்பட கூடாது என்று சாக்கினை போர்த்துகிறீர்கள், மிகவும் நல்ல மனிதர்கள் நீங்கள் 👍🌷.

  • @nazeersakila954
    @nazeersakila954 3 года назад +3

    சூப்பர் நன்பா நனறி

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 года назад +2

    Super video nanba Guna 👌👌👌👌💟💟💟💟

  • @francisxavierxavier8058
    @francisxavierxavier8058 3 года назад +1

    அருமையான பதிவு

  • @velusamy1625
    @velusamy1625 3 года назад +1

    மீன் பிடிப்பதை பார்க்க ரொம்ப பிடிக்கும்

  • @kishoretadiparthiexplorer2958
    @kishoretadiparthiexplorer2958 3 года назад +2

    Watching from Dubai

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 года назад +1

      நன்றி சகோ உங்க ஆதரவு எப்போதும் எங்களுக்கு வேண்டும்....

  • @hajmaideen0077
    @hajmaideen0077 3 года назад +2

    வேரே லேவல் வீடியோ சுப்பர் நாகை மீனவன் நல்ல இருக்கிங்களா நண்பா

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 года назад +1

      Nalam brother nega நலமா, thanks brother

    • @hajmaideen0077
      @hajmaideen0077 3 года назад +1

      நல்ல இருக்கேன் நண்பா நன்றி

  • @azarmohamed3291
    @azarmohamed3291 3 года назад

    Samayal video athigama podunga bro paaka avlo super ra iruku😍😍😍😍😍

  • @BabuBabu-zg1yy
    @BabuBabu-zg1yy 2 года назад +1

    Super naa masha Allah

  • @abdulbasith1184
    @abdulbasith1184 3 года назад +1

    மாசா அல்லா சூப்பர

  • @ManikandanManikandan-rp1dq
    @ManikandanManikandan-rp1dq 3 года назад +1

    Anna na unga big fan ⛵🔥

  • @maranmani9852
    @maranmani9852 3 года назад +1

    Super tampe good

  • @karnankarnan1051
    @karnankarnan1051 3 года назад +1

    சூப்பர் ப்ரோ சூப்பர்

  • @zaffarahamed4602
    @zaffarahamed4602 3 года назад

    Super brother unga videos la continue ah pathutu iruken. Ellame theliva explain panringa

  • @barkathullabashas9258
    @barkathullabashas9258 3 года назад +1

    super bro video i likes this u video

  • @philomenajoseph9908
    @philomenajoseph9908 2 года назад +2

    I am very proud of you people. God bless you all and be with you always.i remember you all in my prayers.jesuse is take care of u people.

  • @Kaipulla-b6v
    @Kaipulla-b6v 3 года назад +1

    Very very very Nice Thambi....keepit up

  • @vibhakarreddy3258
    @vibhakarreddy3258 3 года назад +1

    super anna love from bangalore anna

  • @tamizhagaming6624
    @tamizhagaming6624 3 года назад +1

    Video was good and super

  • @itzlovelydeva1572
    @itzlovelydeva1572 2 года назад +1

    Nanum Yeanudaiya friends hum one week unga kuda fishing ku vara aasai panurom varalam ha nanga Villupuram District Thalaiva

  • @abdulrahmanhameed9717
    @abdulrahmanhameed9717 2 года назад +1

    மீனவர்கள் வாழ்க்கை என்பது ஒரு ஆபத்தான மறுபிறவி வாழ்க்கை.... இறைவனின் அருளால் இதில் உயிரை பணயம் வைத்து பிழைப்பு தேடும் நீங்களும் உங்கள் குடும்பமும் நீடித்த ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று நோயற்ற வாழ்க்கை பாதுகாப்புடன் வாழ என்னுடைய மனம் நிறைந்த துவா....(இதில் பயணிக்கும் அனைவரையும் நம்மை படைத்த வல்ல இறைவன் பாதுகாப்பானாக (ஆமீன்)).

  • @cnanapoo
    @cnanapoo 3 года назад +1

    Yea interestimg
    Thank you

  • @MRaja-mu7ky
    @MRaja-mu7ky 2 года назад +1

    Number van nagamani number 1

  • @nagorerasool3554
    @nagorerasool3554 3 года назад +6

    Mapla vera level

  • @ismailvloger9916
    @ismailvloger9916 3 года назад +1

    Naanum Srilanka thaan

  • @premasaravanan2782
    @premasaravanan2782 3 года назад

    Rombave super video.

  • @classicanujan2456
    @classicanujan2456 3 года назад +1

    Naan srilankan bro🥰

  • @sakthikavas3591
    @sakthikavas3591 2 года назад +1

    Super bro

  • @mohaideenky9611
    @mohaideenky9611 3 года назад +1

    Super nanba

  • @gurudurai
    @gurudurai 3 года назад

    Watching from Singapore

  • @raj19708
    @raj19708 3 года назад +1

    Bro அருமை ...

  • @rameshj6999
    @rameshj6999 2 года назад +2

    Supper Anna

  • @elayathambythayaparan7034
    @elayathambythayaparan7034 3 года назад

    Super Thamby 🇩🇪

  • @michealbenieal4674
    @michealbenieal4674 3 года назад +1

    vedio super anna

  • @Shree-f9n
    @Shree-f9n 3 года назад +2

    First comment

  • @agiriprasad9837
    @agiriprasad9837 3 года назад +1

    Super Video bro

  • @santhugowda4143
    @santhugowda4143 3 года назад +2

    Very nice bro.. 👌👌👌👌👌

  • @mohammedsakeer7243
    @mohammedsakeer7243 3 года назад +1

    Supper anaa

  • @sunilunnikrishnan312
    @sunilunnikrishnan312 3 года назад

    Super bro. Continue this type of videos.

  • @naveendurai8359
    @naveendurai8359 3 года назад +1

    Super na

  • @gunakaran2014
    @gunakaran2014 3 года назад +2

    super romba kastapadurenga

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 года назад +1

      எல்லாருமே கஷ்ட தான் patraanga bro....

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 года назад +1

      எல்லா தொழிலும் கஷ்டம் தான் ப்ரோ

    • @gunakaran2014
      @gunakaran2014 3 года назад

      that's true

  • @dhaslimsamayal2625
    @dhaslimsamayal2625 3 года назад +1

    Super. Anna. Keep it up

  • @kovai2439
    @kovai2439 3 года назад +1

    Super video bro congratulations👏

  • @MuthuKumarKumar-lm9jj
    @MuthuKumarKumar-lm9jj 3 года назад +1

    Anna. Super

  • @shantilalith8116
    @shantilalith8116 3 года назад +1

    Thundil meen name yenna bro??? Bombay duck ah?? Unga video super

  • @manjulamichael1937
    @manjulamichael1937 3 года назад +1

    Super bro 👍👍👍👍👌👌👌👌

  • @abuthahir8919
    @abuthahir8919 3 года назад +2

    Macha veedyo lengt 25 mins good...super macha

  • @Shree-f9n
    @Shree-f9n 3 года назад +2

    First like

  • @vel.uruganvelmurugan3144
    @vel.uruganvelmurugan3144 3 года назад +1

    Sppr. G. 👍👍👍👌

  • @mugenbala3501
    @mugenbala3501 3 года назад +2

    Your voice like jayam ravi voice bro

  • @Shree-f9n
    @Shree-f9n 3 года назад +1

    First view

  • @sukumarkumar8487
    @sukumarkumar8487 3 года назад +1

    super bro

  • @sagasaganiya4798
    @sagasaganiya4798 3 года назад +1

    Vanakkam ungloda rasigai

  • @rioofficialstudio6127
    @rioofficialstudio6127 3 года назад +1

    Hi anna i like your video 😍

  • @balakrishnanbalakrishnan1068
    @balakrishnanbalakrishnan1068 3 года назад +1

    Supet,

  • @shafisha7048
    @shafisha7048 3 года назад +2

    Super super bro

  • @dhanadhana9950
    @dhanadhana9950 2 года назад +2

    👌 bro

  • @saravanan.gsaravanan.g475
    @saravanan.gsaravanan.g475 3 года назад

    Suppar anna

  • @playernoname1686
    @playernoname1686 3 года назад +1

    Savadi bro vere level🇲🇾❤️🇮🇳

  • @rajan4981
    @rajan4981 3 года назад

    Wish you success

  • @mahrendranpandian5660
    @mahrendranpandian5660 3 года назад +2

    உன்மை தம்பி இலங்கையிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இதன் பெருமதியே தனி

  • @vibirp6877
    @vibirp6877 3 года назад +1

    Supur anna

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 года назад +3

    Good job keeping up your great job hats off to you and your entire team, team work god bless you all

  • @selvasanti8994
    @selvasanti8994 3 года назад

    Super indonesia

  • @kuttysprasath2240
    @kuttysprasath2240 3 года назад +1

    Rompa nalaiku apuram enoda frnd ah unga boatla pathen.

  • @bobinraj5337
    @bobinraj5337 2 года назад +1

    👍 super

  • @geethas6118
    @geethas6118 3 года назад +2

    Vanakam nagai meenavan thambi😃

  • @warldexpresssong3327
    @warldexpresssong3327 3 года назад +1

    Very nice job

  • @mohamedarshath2094
    @mohamedarshath2094 3 года назад +2

    1 St like and 1st view and 1st
    Comment