நண்பரே சோலார் மின்வெளி அமைக்க தேவையான உபகரணங்களின் விலை குறைவு தான் இவர்கள் இரண்டு விதமான சேவை செய்கின்றனர் ஒன்று பொருளை மட்டும் அனுப்புவது தேவைப்படுபவர்களுக்கு மற்றொன்று அவர்களுடைய நிலத்திற்கே வந்து சோழர் மின் நிலை அமைத்து தருவது ஐம்பதாயிரம் என்று குறிப்பிட்டுள்ளது இங்கு வந்து அமைத்து தர ஆகும் செலவு..
ரொம்ப சூப்பர் ரொம்ப அருமையான வீடியோ அனைத்து விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
அருமை தோழர்
மிகவும் சிறப்பு
Very good presentation .from kerala
Ty
Unga pinadi erukka tractor enna model
1 acre fencing poda mudiyuma
அருமையான தகவல்...
Ty
5 acre solar fencingku evlo cost aagum
Total installation cost per acre
3 acre enna ah bettery podalam
Good vedio weldone
இதை பேட்டரி இல்லாமல் அடாப்டர் மூலம் இயக்க இயலுமா
S pana midiyum
Sir quotation ல ஐம்பதாயிரம் ரூபாய் என்று வந்துள்ளது தாங்கள் thumpnail ல ₹10000 மட்டும் என குறிப்பிட்டுள்ளீர்கள்
தெளிவாக கூறவும்
நண்பரே சோலார் மின்வெளி அமைக்க தேவையான உபகரணங்களின் விலை குறைவு தான் இவர்கள் இரண்டு விதமான சேவை செய்கின்றனர் ஒன்று பொருளை மட்டும் அனுப்புவது தேவைப்படுபவர்களுக்கு மற்றொன்று அவர்களுடைய நிலத்திற்கே வந்து சோழர் மின் நிலை அமைத்து தருவது ஐம்பதாயிரம் என்று குறிப்பிட்டுள்ளது இங்கு வந்து அமைத்து தர ஆகும் செலவு..
Can I connect to EB LINE FOR WITHOUT SOLAR
Converter battery nu eb la Connect panikonga..
@@tamizhanagri ho 14v adaptor potu kalama
@@deviprakash9046 sensitive questions electrician consultant panunga
Neenga solar fencing fix panni evlo days aguthu , indrum Nalla work agutha , solar fencing life expectancy sollunga bro
Is required government permission?
No..
Government approved or not
Will it control peacocks from entering the field?
Noo..
சகோ, நீங்களும் "உழவன் மகன்" சேனல் நடத்துபவரும் உறவினர்களா?
No..he is madurai na erode
Krushi store machine is very costly 😂
எலி தொல்லைக்கு நெல் வயலில் போடலாமா
மூன்று ஏக்கர் மின் வேலி அமைக்க எவ்வளவு செலவாகும்
Battery thaniya vaanganuma
S
1 ஏக்கர் நிலம் மின் வேலிக்கு எவ்வளவு செலவு ஆகும்