Комментарии •

  • @hameedmeet123
    @hameedmeet123 4 года назад +10

    Shahul Trichy :
    இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அருள் செய்வானாக....

  • @mohammedrafiq8793
    @mohammedrafiq8793 4 года назад +7

    அல்லாஹ்.உங்களுக்கு
    அருள்புரிவானாக

  • @rasuldeen4296
    @rasuldeen4296 Год назад

    Alhamdulillah...
    ☝️🤲Ella pugalum Allah oruvanukee

  • @thameenaansari6719
    @thameenaansari6719 4 года назад +2

    அல்லாஹ் உங்களுக்கு உதவிபுரிவான் உங்களுடைய தாவாவவிற்கு

  • @PudhuVazhkai
    @PudhuVazhkai 4 года назад +3

    Beautiful explanation very TRUE .

  • @meerasahib8396
    @meerasahib8396 4 года назад +2

    அல்லாஹ் உங்களின் நல்ல முயற்சி களுக்கு நற்பலன் அருள் வானாக ஆமீன்

  • @hussainj8949
    @hussainj8949 4 года назад +4

    Ali raliallahu anhu family love all Muslims

  • @uswathunhasana6413
    @uswathunhasana6413 4 года назад +8

    நான் ஹதிஸ் எண் கேட்டனத தவறாக எடுத்துக்கொள்ள வேண்டும்..... நான் ஏண் கேட்டேன் என்றால் நிங்கள் கூறிய ஹதிஸ்கனள நான் பிறரிடம் கூறும் போது அவர்கள் ஹதிஸ்களுக் கூறிய ஆதாரம் கேட்பார்கள் அதற்கு தான் நான் கேட்டேன் வேறு எந்த தவறான நோக்கமும் இல்லை

  • @ovaizbasha8376
    @ovaizbasha8376 4 года назад +2

    Arumai yana vilakkam tnx

  • @fantasticnatural9132
    @fantasticnatural9132 2 года назад

    Jazakallahu Khair

  • @hameedmeet123
    @hameedmeet123 4 года назад +6

    நீங்கள் பேசும் போது அது சம்பந்தமான படங்களை எடிட் செய்து விடியோவில் வரும்படி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்...
    உதாரணமாக ஹஜ்ஜில் கைத்தான் மீது கல்லெறியும் பழைய போட்டோக்களையும் தற்பொழுது நடைமுறையில் இருப்பதையும் எடிட் செய்து காட்டலாம்...
    சிறிய ஆலோசனை மட்டுமே...

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711 4 года назад +3

      இன்ஷா அல்லாஹ் எனக்கு அந்த Technology. தெரியாது சகோ.

  • @sadamhussain6850
    @sadamhussain6850 4 года назад +2

    Assalamu alaikum allah ungalai marumaiyul naal adiyaar kutathil ealypuvanagagaa {ameen...

  • @seyedbarmowlana1250
    @seyedbarmowlana1250 4 года назад +6

    அஹுலுல்பைத்களின் பரம்பரையில் நபி (ஸல்) அவர்களின் பேரராக இமாம் மஃதி (அலை) அவர்கள் உலக இறுதி காலத்தில் தோன்றுவார்கள் அவ்வாறெனில் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த, வாழும் அஹ்லுல்பைத்களின் பரம்பரையினர் பற்றியும் கூறுங்கள் அன்பரே.

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711 4 года назад +5

      இன்ஷா அல்லாஹ் தொடரில் வரும்.

  • @mubarakbasha9748
    @mubarakbasha9748 4 года назад +5

    உண்மையை உரைத்தீர் அபுஆசியா அவர்களே!

    • @shaffiullah9022
      @shaffiullah9022 4 года назад

      May allah grant more and more knowledge.masha allah

  • @ahamedmohiii9841
    @ahamedmohiii9841 4 года назад +4

    Alhamdulillah

  • @Mohamed_Mujirin
    @Mohamed_Mujirin 4 года назад +1

    சாதாரண மக்களுக்கு இது பற்றி தெரியாது அதனால்தான் பிரச்சினை இறுதி நாள் நெருங்கி விட்டது காரணம் இது பற்றிய உண்மைகள் அனைத்தும் வெளியாகிறது வெளியாகும் போது உண்மைக்கு உயிர் கொண்டு நிலை நாட்டும் மக்கள் உருவாகிறார்கள்

  • @Zah-yq5qn
    @Zah-yq5qn 4 года назад

    I am regular Muslim who pray 5 times and take care of my business and family. Now I know prophets entire family and I love them, respect them and remember them in my all prayers. What Else I should do in order to respect them.? Can you please tell me any one who is living today from prophets family?

  • @manaseerbuldo
    @manaseerbuldo 4 года назад +1

    அருமை சொன்னீர்கள்

  • @PudhuVazhkai
    @PudhuVazhkai 4 года назад +3

    Allah vin sabam , yaar ahulu baithai verutharhalo avarhaluku undahattum

  • @umarsheriff3450
    @umarsheriff3450 4 года назад +1

    Gi yaru gi ahlul baith a verukkurathu atha sollunga ,,,,, yar ahlu baith pathi pesa vena sonna imam kal sollunga ,,,,,,,

  • @AbdullahAbdullah-mk7vg
    @AbdullahAbdullah-mk7vg 4 года назад

    Super bro super

  • @Basi69
    @Basi69 3 года назад

    கர்பலா என்றால் என்ன . ஒரு பதிவு போடுங்கள்

  • @mirilwan1030
    @mirilwan1030 4 года назад +2

    Baai madina la ulla dajjal palace a pathi oru vedio poaduga

  • @muhaideen400
    @muhaideen400 4 года назад +1

    Muslim app il அஹ்லுல் பைத் yendra sollai search seidhen hadis kedaikavillai... Hadis number therindhal yaarenum sollungal

    • @benzcar4905
      @benzcar4905 2 года назад

      @Noor Allaah
      Ma shaa ALLAH.. neengal ahlil bayt taa..... tamilnadu la yaa irukkeennga...??

  • @noorulhaleem2189
    @noorulhaleem2189 4 года назад

    Bai .imam mahadi murder nu headline irrukka

  • @kamakogonpanjiro4642
    @kamakogonpanjiro4642 4 года назад

    23:00 இந்த ஹதீத் வேண்டும் சகோ

  • @kamakogonpanjiro4642
    @kamakogonpanjiro4642 4 года назад

    30:10 இந்த செய்திக்கு ஆதாரம் தாருங்கள் சகோ

  • @imthiyasdeen2115
    @imthiyasdeen2115 4 года назад

    Life enbadu waalkai enbadai kurikkim
    Plz.eny.one rite this in tamil.

  • @ovaizbasha8376
    @ovaizbasha8376 4 года назад

    Ahle bait Kum ide sodanai ungalukkum allh um rasool um dan podu manavargal

  • @sadamhussain6850
    @sadamhussain6850 4 года назад +1

    Uyrindha kulli yai kudapanaga

  • @nato6648
    @nato6648 4 года назад

    உசைனா இல்லை குசைனா?

  • @umarsheriff3450
    @umarsheriff3450 4 года назад

    Gi ,,,,, summa pottu vidunga ,,,,, saudi government governor mathuri pesuringa ,,,,,,,,, saithanukku kallu erium place la saithaan mela kallu pada kudathu nu katti vechirukanga,,,, nu eppudi unma pesuringa gi,,,,,,,, gi unga karpanai margam agathu ........

  • @abdulrahman4102
    @abdulrahman4102 4 года назад

    இரண்டை விட்டு செல்கிறேன்
    1 குர்ஆன்
    2 அஹ்லுல் பைத் என்று நபி( ஸல்) அவர்கள் சொன்னதாக உள்ள ஹதீஸ் முஸ்லீமில் உளளதாக கூறினீர்கள் 5:49 நிமிடத்தில்.
    குர்ஆனையும் சுன்னாயைும் பற்றிக் கொண்டிருக்கும் காலம் வரை நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள் என்று தான் ஹதீஸை கேட்டிருக்கிறேன்.
    எனவே எனக்கு அந்த ஹதீஸின் எண்ணை பதிவிடவும்.
    தாங்களின் பயான்களில் ஷியாயிஸம் இருப்பதாக உணர்கிறேன்.
    இதற்கும் உங்களின் விளக்கத்தை பதிவிடவும்.

    • @நேரானபாதை
      @நேரானபாதை 4 года назад

      حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَشُجَاعُ بْنُ مَخْلَدٍ، جَمِيعًا عَنِ ابْنِ عُلَيَّةَ، قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي أَبُو حَيَّانَ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ حَيَّانَ، قَالَ انْطَلَقْتُ أَنَا وَحُصَيْنُ، بْنُ سَبْرَةَ وَعُمَرُ بْنُ مُسْلِمٍ إِلَى زَيْدِ بْنِ أَرْقَمَ فَلَمَّا جَلَسْنَا إِلَيْهِ قَالَ لَهُ حُصَيْنٌ لَقَدْ لَقِيتَ يَا زَيْدُ خَيْرًا كَثِيرًا رَأَيْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَسَمِعْتَ حَدِيثَهُ وَغَزَوْتَ مَعَهُ وَصَلَّيْتَ خَلْفَهُ لَقَدْ لَقِيتَ يَا زَيْدُ خَيْرًا كَثِيرًا حَدِّثْنَا يَا زَيْدُ مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم - قَالَ - يَا ابْنَ أَخِي وَاللَّهِ لَقَدْ كَبِرَتْ سِنِّي وَقَدُمَ عَهْدِي وَنَسِيتُ بَعْضَ الَّذِي كُنْتُ أَعِي مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَمَا حَدَّثْتُكُمْ فَاقْبَلُوا وَمَا لاَ فَلاَ تُكَلِّفُونِيهِ ‏.‏ ثُمَّ قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا فِينَا خَطِيبًا بِمَاءٍ يُدْعَى خُمًّا بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَوَعَظَ وَذَكَّرَ ثُمَّ قَالَ ‏"‏ أَمَّا بَعْدُ أَلاَ أَيُّهَا النَّاسُ فَإِنَّمَا أَنَا بَشَرٌ يُوشِكُ أَنْ يَأْتِيَ رَسُولُ رَبِّي فَأُجِيبَ وَأَنَا تَارِكٌ فِيكُمْ ثَقَلَيْنِ أَوَّلُهُمَا كِتَابُ اللَّهِ فِيهِ الْهُدَى وَالنُّورُ فَخُذُوا بِكِتَابِ اللَّهِ وَاسْتَمْسِكُوا بِهِ ‏"‏ ‏.‏ فَحَثَّ عَلَى كِتَابِ اللَّهِ وَرَغَّبَ فِيهِ ثُمَّ قَالَ ‏"‏ وَأَهْلُ بَيْتِي أُذَكِّرُكُمُ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي أُذَكِّرُكُمُ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي أُذَكِّرُكُمُ اللَّهَ فِي أَهْلِ بَيْتِي ‏"‏ ‏.‏ فَقَالَ لَهُ حُصَيْنٌ وَمَنْ أَهْلُ بَيْتِهِ يَا زَيْدُ أَلَيْسَ نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ قَالَ نِسَاؤُهُ مِنْ أَهْلِ بَيْتِهِ وَلَكِنْ أَهْلُ بَيْتِهِ مَنْ حُرِمَ الصَّدَقَةَ بَعْدَهُ ‏.‏ قَالَ وَمَنْ هُمْ قَالَ هُمْ آلُ عَلِيٍّ وَآلُ عَقِيلٍ وَآلُ جَعْفَرٍ وَآلُ عَبَّاسٍ ‏.‏ قَالَ كُلُّ هَؤُلاَءِ حُرِمَ الصَّدَقَةَ قَالَ نَعَمْ ‏.
      www.tamililquran.com/muslimdisp.php?start=4782

    • @abdulrahman4102
      @abdulrahman4102 4 года назад

      @@நேரானபாதை
      பதில் விளக்கம் தருகிறேன் என்று குழ்பத்தையே பின்பற்றுவதை விளக்கம் என்று கூறுதை தான் பலரது வழிமுறை.
      அல்லாஹ் தான் எனக்கும் உங்களுக்கும் நேர்வழி காட் வேண்டும்.

    • @tipusultanmastan6103
      @tipusultanmastan6103 4 года назад

      @Syed Ahmed assalam alaikum my syed Yousuf Husaine

    • @tipusultanmastan6103
      @tipusultanmastan6103 4 года назад

      Aape ka number pls

    • @tipusultanmastan6103
      @tipusultanmastan6103 4 года назад

      @Syed Ahmed Aape ka number ya address