VMV-அவர்களுக்குநன்றிகள்!இந்த அரிதானப் பாடல்களை எல்லாம் இலங்கை வானொலியில்தான் நிலையத்தார் ஒலிபரப்புவார்கள் அந்தநிழ்ச்சிகள்போல் அரிதானப்பாடல்களைக்கேட்கவழிசெய்த உங்கள்பணிதொடரட்டும், வாழ்க,வளர்க,வளமுடன்!!!
இதுவரை வாழ்நாளில் கேட்காத பல பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தேன் இதைப் பதிவு செய்த அருமை நண்பரே தங்களுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி ஏனெனில் பழைய பாடல்களின் பழைய இசை எல்லாமே தேடினாலும் கிடைக்காது நன்றி
எனக்கு 78 வயதாகிறது.ஆனால் நிறைய பழைய கருப்பு வெள்ளை படங்களை அதாவது 1950 முதல் 1965 வரையில் பார்த்ததில்லை.ஆனால் நான் பார்க்காத படங்களின் பாடல்கள் மிகவும் பிடித்திருக்கிறது.குறிப்பாக இசை அவ்வளவு இனிமையாக இருக்கிறது.தினமும் இரவில் தூங்கும் முன் பழைய பாடல்களை கேட்டு விட்டு தான் தூங்குகிறேன்.இப்போதும் பழைய பாடலை கேட்டுக்கொள்கிறேன்.
ஏ ஜி ரத்னமாலா இனிய குரல் வளம் கொண்டவர் இசைமேதை ராமநாதன் போகாதே போகாதே பாடலை பத்மினிக்கு பாட வாய்ப்பு வழங்கினார் ஐம்பதுகளின் ஆரம்பத்தில் நல்ல பாடல்களை தந்தவரும் அவர் தான் பின்னர் தான் நகைச்சுவை ஜோடிக்கு பாடும் பாடகியானார் இருந்தாலும் நல்ல கலகலப்பான உற்சாகமான நகைச்சுவை பாடல்களை எஸ் சி கிருஷ்ணன் பொன்னுசாமியுடன் பாடிய பாடல்கள் மிகவும் ரசிக்க வைப்பவையே அந்த பாடல்களின் தொகுப்பு அருமை நன்றி மணிவண்ணன்
@@k.s.s.4229 yes sir She sang non comedy songs in early fifties. I know she acted in MGR dramas as heroine in the beginning When MGR refused to offer her chance in his dramas She began to act in Sivaji s dramas In Veera pandiya kattabomman drama she paired with Sivaji as Jakkama Thanks for your valuable informations 🙏
பழைய பாடல்கள் என்றும் இனிமையானவைதான். இன்றுள்ள பாடகர்...பாடகிகளிடம் இந்த அளவு வார்த்தைகளை தெளிவாகவும் அழுத்தமாகவும் உச்சரிக்கும் திறமையுடன் கலந்த இனிமையான குரல் வளம் இல்லையே.
VMV Sir,is a gift offered by the Almighty to the persons in the age of 65 &above.Your selection of songs according to the age of people,is your exclusive talent.Best wishes to your parents&you
பழைய பாடல்.ரத்தனமாலா என்ற பாடகி.இனிய குரல் வளம்.இசையை வணங்குவோம்.
"பொக்கிஷமான பாடல்களின் தொகுப்பை வழங்கி வரும் திரு.வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு வாழ்த்தும், நன்றியும் உரித்தாகுக!!
இது வரை நான் கேட்டிராத ஒரு துள்ளலான பாடகியை அறிமுகம் செய்ததற்கு நன்றி!
VMV-அவர்களுக்குநன்றிகள்!இந்த அரிதானப்
பாடல்களை
எல்லாம்
இலங்கை
வானொலியில்தான்
நிலையத்தார்
ஒலிபரப்புவார்கள்
அந்தநிழ்ச்சிகள்போல்
அரிதானப்பாடல்களைக்கேட்கவழிசெய்த உங்கள்பணிதொடரட்டும், வாழ்க,வளர்க,வளமுடன்!!!
அனைத்துப் பாடல்களும் முதல் முதலாக கேட்க வாய்ப்பு கொடுத்த திரு வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்
இதுவரை வாழ்நாளில் கேட்காத பல பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தேன் இதைப் பதிவு செய்த அருமை நண்பரே தங்களுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி ஏனெனில் பழைய பாடல்களின் பழைய இசை எல்லாமே தேடினாலும் கிடைக்காது நன்றி
நல்ல பதிவு. இப்படி யொரு பாடகி இருந்ததை அறிமுகம் செய்து வைக்கும் நல்ல முயற்சி. நல்ல குரல் வளம் இருந்தும்கூட அதிகம் பாடவில்லை.
அதிகம் கேட்டிராத அரிதான ரத்னமாலா அவர்களின் பாடல் அருமையாக இருக்கிறது
Tq bro, this is first time hearing this song, very nice... Never heard this song. 😊
எனக்கு 78 வயதாகிறது.ஆனால் நிறைய பழைய கருப்பு வெள்ளை படங்களை அதாவது 1950 முதல் 1965 வரையில் பார்த்ததில்லை.ஆனால் நான் பார்க்காத படங்களின் பாடல்கள் மிகவும் பிடித்திருக்கிறது.குறிப்பாக இசை அவ்வளவு இனிமையாக இருக்கிறது.தினமும் இரவில் தூங்கும் முன் பழைய பாடல்களை கேட்டு விட்டு தான் தூங்குகிறேன்.இப்போதும் பழைய பாடலை கேட்டுக்கொள்கிறேன்.
மதுரை எஸ்.ஜி.கிருஷ்ணன் அவர்களின் குரலில் ஒலிக்கின்ற அருமையான பாடல்.
That's S.C.Krishnan not S.G!
ரத்னமாலாஅம்மாவின்குரலவளம்தனிரகம், கேட்க்ககேட்க்க ஆர்வத்தைதூண்டும், நகைச்சுவைகாட்ச்சிகளுக்குபாடுபவராக இருந்தாலும், ராகபாவங்களோடுபாடுவதில்திறன்பெற்றவர். இவரதுபாடல்கள்எனக்குபிடிக்கும்.
ஏ ஜி ரத்னமாலா இனிய குரல் வளம் கொண்டவர் இசைமேதை ராமநாதன் போகாதே போகாதே பாடலை பத்மினிக்கு பாட வாய்ப்பு வழங்கினார் ஐம்பதுகளின் ஆரம்பத்தில் நல்ல பாடல்களை தந்தவரும் அவர் தான் பின்னர் தான் நகைச்சுவை ஜோடிக்கு பாடும் பாடகியானார் இருந்தாலும் நல்ல கலகலப்பான உற்சாகமான நகைச்சுவை பாடல்களை எஸ் சி கிருஷ்ணன் பொன்னுசாமியுடன் பாடிய பாடல்கள் மிகவும் ரசிக்க வைப்பவையே அந்த பாடல்களின் தொகுப்பு அருமை நன்றி மணிவண்ணன்
The first non comedy song of A G Ratnamala was in Panam paduththum padu. The song is " vande nee" . it is a melodious one.
A G Ratnamala was heroine to Sivaji in many of his dramas. That is how she got a chance to sing for Padmini in Veera pandiya kattabomman.
Vegalakural.
Similar to susila
@@k.s.s.4229 yes sir She sang non comedy songs in early fifties. I know she acted in MGR dramas as heroine in the beginning When MGR refused to offer her chance in his dramas She began to act in Sivaji s dramas In Veera pandiya kattabomman drama she paired with Sivaji as Jakkama Thanks for your valuable informations 🙏
பழைய பாடல்கள் என்றும் இனிமையானவைதான். இன்றுள்ள பாடகர்...பாடகிகளிடம் இந்த அளவு வார்த்தைகளை தெளிவாகவும் அழுத்தமாகவும் உச்சரிக்கும் திறமையுடன் கலந்த இனிமையான குரல் வளம் இல்லையே.
VMV Sir,is a gift offered by the Almighty to the persons in the age of 65 &above.Your selection of songs according to the age of people,is your exclusive talent.Best wishes to your parents&you
அருமை....தேடினாலும் கிடைக்காத பாடல்
Amazing Vembar Avl After This Songs My Birth Congratulations
Excellent old songs for the happynes of old generation
Great. I' m also the one amongst You my dear Bro. Thanks 🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
இந்திரா என் செல்வம்
அருமை. பதிவு. நன்றி சார்
Super singer and songs very sweet nice
Never heard this songs very good 👍 😊
உண்மையில் இது தான் rare
The first non comedy song of A G Ratnamala was in Panam paduththum padu. The song is " vande nee" . it is a melodious one.
Rarest rare melodious song!
Kuralmattuma azhagu avarumazhagum anbum niraindavar. Thank u sir
அறியாத தகவல்
Great VMV..vazhga ..from ramesh kanna..actor/director
Kamban Veetu Thariyum Kavi Padum Enru Sollum Padal First Songil Varum🎉
Old is gold
Sir, great🙏🙏👌👌
Very nice tune
Excellent talent unforgettable voice
Again P G Kittappa ,P U Chinnappa Songs Erunthal Podavum NANRI VEMBAR Avl
திலகத்தின் ஒரிஜினல் ஜோடி இவர்தான்!
😂😂😂
மிகவும் சரியே. ஒரிஜினல் மனைவியும் இவர்தான். புனிதவதி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏🙏👏🙏🙏🙏👏👏👏🙏
இவர் பாடல்களும் வரலாறும் ஆச்சரியம் அளிக்கிறது , நடிகர் திலகம் இவரை கைவிட்டது முள்ளாய் உறுத்துகிறது , இப்படி ஒரு செய்தி தெரியாமலே இருந்திருக்கலாம்.
ஆனால் வருடத்தில் 10 நாட்கள் கண்டிப்பாக ரத்னமாலா வீட்டில் தான் இருப்பாராம்
Vembar manivannan pandidhevan anbukkor Anni koodi vaalthal Kodi nanmai SSR upload in RUclips
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
AG Ratnamala used to act as heroine to Sivaji Ganesan in his dramas.
In life also
Yes, she was the common-law wife of Sivaji Ganesan indeed.
During Sivajis initial days, she has lent both financial & emotional support to him!
ரத்ன மாலா அவர்கள் சிவாஜியின் முதல் மனைவி என்பது சினிமாகாரர்களுக்கு தெரிந்த ரகசியம்.
@@mani.k8656very very True. Thanks Bro 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
❤❤
She initially sang background in plays and acted as well.
Arm.
Kindly arrange vilaketriyaval movie in you tube