கறி குழம்பு போலவே ருசிக்கும் காளான் குழம்பு👌அம்மா சொல்லும் டிப்ஸ்-ஐ கேளுங்க👍Mushroom gravy | Vlog 😍

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 117

  • @radhamanojkumar157
    @radhamanojkumar157 Год назад +1

    மிக்ஸி பற்றி நானே கேக்கலாம் என்று இருந்தேன். நீங்களே சொல்லிட்டீங்க. ரொம்ப அழகா இருக்கு.

  • @graceprincykutties7092
    @graceprincykutties7092 Год назад +1

    kulambu senji paarthen semaiya irunthuchi, thank you so 😍😍😍

  • @deepikakarthik1715
    @deepikakarthik1715 11 месяцев назад +1

    Really Taste super Amachi..... Na senju paathutae

  • @Saravanan-pe1fq
    @Saravanan-pe1fq Год назад

    அம்மா ❤ முட்டை வறுவல் செய்து பார்த்தேன், டேஸ்ட் வேர லெவல் பிள்ளைங்க சாப்பிட்டு பாராட்டினார்கள்,tqamma🥰🥰🥰👌👌👌👍👍👍

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      Tq sooo much for your support try pannadhuku iam very very happy 😊❤️👍

  • @supramanisupramani39
    @supramanisupramani39 Год назад

    Amma nku samaikavey varathu ythavathu seinumna romba kasta patuvn.ana unga channel a neriya recipe kaththukitn ipolm ena nalum samayl sen😅charathu ungalala thn amma.

  • @gayathrisekar2905
    @gayathrisekar2905 Год назад

    Gravy super ma. எனக்கு ரசப்பொடிக்கு அளவு சொல்லுவிங்களா அம்மா 1/2 கிலோ மிளகாய் சேர்த்தால். மற்ற பொருட்கள் எவ்வளவு சேர்க்க வேண்டும் அம்மா

  • @santhi3426
    @santhi3426 Год назад +1

    ஜனனிக்கு அம்மா வீடு
    ஜனனியோட அம்மாக்கு அம்மா வீடு என்னா ஒரு செளகரியம்
    அசத்துங்க ஈரோடு அம்மாச்சியம்மா!
    காளான் குருமா அருமை!
    🥥🥥🥥🥥🥥🫕🫕🫕🫕🫕🫕🫕

    • @Madhuna_the_best_vao......
      @Madhuna_the_best_vao...... Год назад

      Purila

    • @santhi3426
      @santhi3426 Год назад +1

      @@Madhuna_the_best_vao......
      அவங்க கூடப்பிறந்த தம்பிக்கு
      .தன் மகளை திருமணம்
      செய்துள்ளார்கள். ஜனனியின்
      அம்மாவிற்கு அம்மா வீடு

    • @Madhuna_the_best_vao......
      @Madhuna_the_best_vao...... Год назад

      @@santhi3426 kk

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      Tq sooo much for your support 😊❤️👍

  • @chellammalramasamy6441
    @chellammalramasamy6441 Год назад +1

    Mixe jar set super I like this in 👌👌👌👍👍⭐⭐

  • @ananthimaya1624
    @ananthimaya1624 Год назад

    Na today night dinner ku try panen.. Its come out very well😍.. Thanknyou ma

  • @jothim4070
    @jothim4070 Год назад

    Panasonic mixi review podunga Akka... Mixi super aa irukuinga

  • @nandhini162
    @nandhini162 Год назад

    Hi Amma How are you and ஒவ்வொரு சமையல் Repice செய்து பார்த்தேன் super இருக்கு அம்மா. Very nice

  • @mariabrinda7885
    @mariabrinda7885 4 месяца назад

    I tried today it's verry nice

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 Год назад +1

    காளான் கிரேவி சூப்பர் சூப்பர் அக்கா மகளிர் தினம் வாழ்த்துக்கள்

  • @shyamalakshyamalak5214
    @shyamalakshyamalak5214 Год назад +1

    Amma unga samayal all time my favorite

  • @selvirathinavel8695
    @selvirathinavel8695 Год назад

    Akka mixi ya sututean super Ka....namma amma namma thampi so nice .god,s gift ungalugu

  • @yashikachikku9707
    @yashikachikku9707 День назад

    Unga kolambu podi sambar ku use panlama?

  • @midhuna2414
    @midhuna2414 Год назад

    Amma kulambu sema taste ma today sapathi ku pana 👌👌👌

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад

    குக்கரில் பார்க்கும் போதே நீங்கள் சொன்னது போல கறி குழம்பு மாதிரியே இருக்கு மேடம் காளான் குழம்பு மிகவும் அருமை

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      சாப்பிட்டாலும் அப்படி தான் இருந்தது உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி😊❤️👍

    • @kanmanirajendran767
      @kanmanirajendran767 Год назад

      @@ErodeAmmachiSamayal 👍

  • @lavanyam60
    @lavanyam60 9 месяцев назад

    Mushroom gravy yummy 😋
    Today I tried Amma. Sema gravy❤

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  9 месяцев назад

      Tq sooo much for your support iam very happy 😊👍❤️

  • @nandhini162
    @nandhini162 Год назад

    Wonderful repice my prepare. Thank you Amma.

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj9569 Год назад

    அம்மா சிக்கன் மசால் பொடி மட்டன் மசாலா பொடி செய்து காட்டுவீங்களா ?

  • @tharunsanker9839
    @tharunsanker9839 Год назад

    Hi amma sorry unga video inki miss pannitan ippatha time kedachichi work irunthuchi busya irunthutta ippa i am happy 😊 good night amma

  • @padmasrii8430
    @padmasrii8430 Год назад

    மகளிர் தின வாழ்த்துக்கள்.

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 Год назад +1

    Super super akka.. 🤝💞

  • @chellammalramasamy6441
    @chellammalramasamy6441 Год назад +1

    Super nice video 👌👌👌👍👍👍👍🙏🙏🙏

  • @jayanthir479
    @jayanthir479 Год назад +2

    அருமையான காளான் கிரேவி👌 அம்மா 🙏

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu Год назад

    Ungal magal patheyum solreenga romba santhosham.

  • @deepikakarthik1715
    @deepikakarthik1715 11 месяцев назад

    Taste super Amma

  • @dav4238
    @dav4238 Год назад +1

    Looks yummy, wish you could mention all ingredients in English. Thanks in advance..

  • @SanchithaSahanya
    @SanchithaSahanya Год назад

    Amma neenga use panra thakkali naatti ya illa banglore tomato va rendu sonninga naatti na pulippa irukkumae amma

  • @ishuwithkavi4120
    @ishuwithkavi4120 Год назад +1

    குழம்பு சூப்பர் அம்மா

  • @malathikanayan4554
    @malathikanayan4554 Год назад +1

    வெல்கம் வெல்கம் ❤️🌹🥰

  • @soundharyabavi9578
    @soundharyabavi9578 Год назад

    nice combo👌 na try panni pakren Amma 😍

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Год назад

    Super mam👍👍🌹🌹👌👌

  • @yuvarajm9356
    @yuvarajm9356 Год назад

    👌👌👌amma super

  • @manicv1803
    @manicv1803 Год назад

    Wonderful recipe so easy to prepare.Thank you Mam.

  • @shanthivenkidusamy1973
    @shanthivenkidusamy1973 Год назад

    I'm in perundurai. I want chicken masala powder and rasam powder. How i will get.

  • @vasuki4202
    @vasuki4202 Год назад +1

    Hi ma I am your recent follower. After seeing Janani marriage,I recognised that me and Amma where neighbours in Thambhu chetty Street before 12 to 13 years. Amma naan romba ketadha solunga ma. Don't know whether she remembers me.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      Amma kitta soldre thambu chetty street la dha romba varsham irundhanga avanga rombave miss Pandranga Erode vandhadhu Kaprm unga name Enna nu sollunga na Kekkure Neenga Ennoda Channel la follow panni support pandradhuku rombave happy 😊❤️🤗

    • @vasuki4202
      @vasuki4202 Год назад

      ​@@ErodeAmmachiSamayal Avanga kitta No.2 Dharmaraja koil veedu Pushpa akka nu solunga, en mamiyar Peru theriyum. Enaku unga channel rombha pudichirukku Amma. I have told all my friends to subscribe. We will definitely support you ma, as you are one among us. Thank you

  • @sukumarsangeethasukumarsan7887
    @sukumarsangeethasukumarsan7887 Год назад +1

    Super cooking sister

  • @rajkamalracer9152
    @rajkamalracer9152 Год назад +1

    Super😘

  • @sudhajanu8045
    @sudhajanu8045 Год назад

    அம்மா சூப்பர் கிரேவி❤❤❤

  • @kiruthigakiruthiga8191
    @kiruthigakiruthiga8191 Год назад +1

    Kalan y appdi iruku adu yenna Kalan....

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      சுத்தம்செய்து fridge ல தண்ணீர் ஊற்றி வைத்ததனால் அப்படி இருக்கு பட்டன் களான் தான் இது 😊👍❤️

  • @santhoshdharmaraju6326
    @santhoshdharmaraju6326 6 месяцев назад

    Super madam

  • @umajp4610
    @umajp4610 Год назад

    Ammachi samayal always yammy

  • @nirmaladevi8245
    @nirmaladevi8245 Год назад

    Super dish🌹👌

  • @priyashan914
    @priyashan914 Год назад

    Super amma🤩

  • @sukumarsangeethasukumarsan7887

    Mixi rate please

  • @gunasundarim3147
    @gunasundarim3147 Год назад

    Happy womens day ma...

  • @latchu6335
    @latchu6335 Год назад

    Lunch box recipe podunga sister

  • @sangeethajsuper2915
    @sangeethajsuper2915 Год назад

    Vow super Amma.

  • @meena-jb1ib
    @meena-jb1ib Год назад

    The gravy was excellent...My mom admires you a lot! Thank You

  • @malathikanayan4554
    @malathikanayan4554 Год назад +15

    குட்டி யாய்இருக்கும்பலாக்காயில்ஒருகுழம்புகேரளாவில்சாப்பிட்டேன்அந்தசமையல்ஒருமுறைசெய்யுங்கள்

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад +1

      Ok upload pannuran tq sooo much for your support 😊👍❤️

  • @Devisuthakar057
    @Devisuthakar057 Год назад

    Super Amma

  • @rekamurugan5648
    @rekamurugan5648 Год назад

    Semma amma🙏🙏🙏

  • @madanadarkudirpu6548
    @madanadarkudirpu6548 6 месяцев назад

    👌

  • @saindhusanju2904
    @saindhusanju2904 Год назад

    Super👍

  • @sinidavid6071
    @sinidavid6071 Год назад

    Super

  • @ayishabanu2266
    @ayishabanu2266 Год назад

    Super Amma thank you ❤️❤️

  • @jeyakodi8467
    @jeyakodi8467 Год назад

    👌💐

  • @ravichandran2589
    @ravichandran2589 Год назад +1

    🤤🤤🤤....😋

  • @saijeyanthi6718
    @saijeyanthi6718 Год назад

    அம்மா மட்டன் குழம்பு தூள் நன்றாக உள்ளது ஆனா ரொம்ப காரமாக உள்ளது மா

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      உங்கள் காரத்துக்கு தேவையான அளவு பார்த்து சேர்துக்குங்க😊❤️👍

  • @nirmaladevi8245
    @nirmaladevi8245 Год назад

    Womens day wishes to you.🌹

  • @kothaiv1327
    @kothaiv1327 Год назад

    🎉

  • @sstamil1630
    @sstamil1630 10 месяцев назад

    Ithae recipe 2yrs munnadi potaiga.. Ipovum potu views paakuranga....

  • @globetrotterpriya3663
    @globetrotterpriya3663 Год назад

    Unsubscribing from this channel, as my comments has been removed.. this is what I posted "earlier your cooking videos used to be so good, but nowadays only masala brand promotions are done in full swing in each and every video"

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      இது எப்படி ஆனது என்று தெரியவில்லை் என்னுடைய மசாலாவை கண்டிப்பாக வாங்க வேண்டும்என்று யாரையும் கட்டாய படுத்தவில்லை நான்மசாலாவை எப்படி அரைக்க வேண்டும்என்று வீடீயோ போட்டு இருக்கிறேன்அதைபார்த்து நிறைய பேர் அரைத்துள்ளார்கள்்அறைக்கமுடியாதவர்கள் வாங்கிபயன்பெறுகிறார்கள்் நம்முடைய வீடீயோவில்சமயல்செய்யும்பொழுது நான் மசாலா காண்பிக்கிறேன் எப்படி சமைப்பது எந்த அளவில்பயன்படுத்துவது என்று காண்பிக்கிறேன் இதில்என்ன தவறு இருக்கிறது் இதை தவறு என்றால் என்ன கூறுவது்😊👍

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      இது எப்படி ஆனது என்று தெரியவில்லை் என்னுடைய மசாலாவை கண்டிப்பாக வாங்க வேண்டும்என்று யாரையும் கட்டாய படுத்தவில்லை நான்மசாலாவை எப்படி அரைக்க வேண்டும்என்று வீடீயோ போட்டு இருக்கிறேன்அதைபார்த்து நிறைய பேர் அரைத்துள்ளார்கள்்அறைக்கமுடியாதவர்கள் வாங்கிபயன்பெறுகிறார்கள்் நம்முடைய வீடீயோவில்சமயல்செய்யும்பொழுது நான் மசாலா காண்பிக்கிறேன் எப்படி சமைப்பது எந்த அளவில்பயன்படுத்துவது என்று காண்பிக்கிறேன் இதில்என்ன தவறு இருக்கிறது் இதை தவறு என்றால் என்ன கூறுவது்😊👍

  • @lifeisagame4017
    @lifeisagame4017 Год назад +2

    உங்களிடம் மிளகாய் பொடி kg ₹840. குறைந்த விலைக்கு விற்கிரீங்கள் எப்படி கட்டுப்படியாகுது

  • @sumiyabanu2966
    @sumiyabanu2966 2 месяца назад

    I tried it came out very well. Thank u for sharing.

  • @sabariss1374
    @sabariss1374 7 месяцев назад +1

    Ammachi samayal always yammy

  • @rajkamalracer9152
    @rajkamalracer9152 Год назад

    Super 😘