மோசடிகளை அம்பலமாக்கிய அனுர! | விசேட உரை தமிழில்..|

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 32

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 День назад +3

    மிக மிக அருமையான ஆழமான அறிவு கொண்ட உரை உலகில் இதுவரை யாருமே நாட்டின் தலைவராக இருந்து இப்படியான அன்பு இரக்கம் மனித நேயம் கொண்டு அறிவும் நேர்மையும் கொண்டு உரையாற்றியதை அறிந்ததில்ல பார்த்தும் இல்லை. லெனின் அவர்களுக்கு பின் அறிஞர் அணாவுக்கு பின் அனுர குமார தோழர் எங்கள் ஜெனாதிபதி அவர்களே என்றெ என் அறிவு விளங்கி கொள்கின்றது அற்புத உரை அவரின நான்காவது வாழ்வியல் தத்துவ உரை மெய் சிலிர்த்து கண்களில் கண்ணீர் வந்தது. மனம் நெகிழ்ந்தது. நான் எந்த இனத்துக்கும் சொந்தகாரன் அல்ல அது போல் நான் தோழரை பார்கிறேன். நான் அழகான உலகை பார்கிறேன் அவரும் அழகான வாழ்கை உலகை பார்கிறார்...... தனபாலன் யேர்மனி " அறிவான மக்களால் நிறைவான உலகம் "

    • @pearl6756
      @pearl6756 19 часов назад

      Super bro ❤ akd

  • @SivaBala-h9x
    @SivaBala-h9x День назад +4

    மிகவும் ஆரோக்கியமான உரை❤❤❤

  • @tharmakulasingamtharma1782
    @tharmakulasingamtharma1782 День назад +3

    Very, very excellent thought. Godhead, you will succeed. God is with you. God is always with truth.

    • @rajeswaryledchumykanthan4088
      @rajeswaryledchumykanthan4088 День назад

      Our best wishes and prayers for your goals and achievements. May God bless you in all your efforts. ❤❤❤

  • @sarojadevisabaranjan4009
    @sarojadevisabaranjan4009 День назад +4

    யாழ் சத்தியமுர்த்தி டொக்டரின் ஊழல்களை கண்டுபிடியுங்கள் ஜனாதிபதி அவர்களே

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 День назад +1

    சிறப்பு அண்ணே இறங்கி விளையாடு

  • @MohamedFaiz-n2p
    @MohamedFaiz-n2p День назад

    Super well said sir brother 👍👍👍🇨🇦🇨🇦🇨🇦🇱🇰

  • @Tharaga-q4q
    @Tharaga-q4q День назад

    ❤❤❤வணக்கம் மதிப்புக்குரிய எம்நாட்டின் ஜனாதிபதி அவர்களுக்கு உங்ள் உரையிள் உள்ளவாரு எமது நாட்டையும் நாட்டு மக்களையும் நல்வழி படுத்துவீர்கள் மிக ஆர்வமாகவும் நம்பிக்கையுடனும் இருந்து எதிர்பார்த்துஉங்களுக்கு நன்றியுடன் கூடிய வணக்கத்தையும் தெரிவித்து கொள்கின்றேன் ❤❤❤❤நன்றி வணக்கம்

  • @Kanniyappan-lm8hy
    @Kanniyappan-lm8hy 23 часа назад +2

    சற்று பொறுமை தேவை அவர் ஒன்றும் மாய மந்திரவாதி அல்ல கடவுளும் அல்ல 75 ஆண்டுகால தவறுகளை ஒரே நாளில் ஒரே மாதத்தில் ஒரே வருடத்தில் தீர்க்கக் கூடியது அல்ல இவ்வளவு நாள் பொறுமையாக இருந்தீர்கள் அல்லவா ஊழலை சகித்துக் கொண்டு அமைதியாக இருங்கள் அனுரா அவர்கள் உங்களுக்கு கிடைத்தது பெரிய பாக்கியம் எங்களுக்கு கிடைத்த மோடி ஒரு வேஷ கபடதாரி

  • @jameschristie6270
    @jameschristie6270 День назад +1

    GOOD SPEECH THANK GOD

  • @danieljustin6195
    @danieljustin6195 День назад +4

    மக்கள் மனதைபுரிந்துகொண்ட தலைவர் AkD

  • @thangarajahkanagasabay2825
    @thangarajahkanagasabay2825 День назад +1

    Comrade Anura I agree in ToTo with you.
    Please proceed with your journey until all Miscreants are brought to Justice.
    Do not rest until you establish Justice to be seen manifestly to the common People of Sri Lanka.
    Sabay

  • @SureshShiva-qf5yl
    @SureshShiva-qf5yl День назад +3

    அத்தியாவசிய பொருட்களின் விலைகளை முதலில் குறைத்தால் எம் மக்கள் நன்றி யுள்ளவர்களாக இருப்பார்கள்! Akd❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @murugesukanagalingam7654
      @murugesukanagalingam7654 День назад

      நேர்மையான உரை.. வாழ்த்துக்கள்..

  • @alakankunam1586
    @alakankunam1586 День назад +1

    Good job

  • @Hans-k9d
    @Hans-k9d День назад

    This man will change sri langka

  • @AsmyMobile-jk9mo
    @AsmyMobile-jk9mo 4 часа назад

    The only

  • @RajithaRajitha-br3zt
    @RajithaRajitha-br3zt День назад +6

    மகிந்த&co கதை கந்தல்

  • @iamzahid-o6b
    @iamzahid-o6b День назад +2

    ❤😮🎉

  • @MuzammilHero-cs2of
    @MuzammilHero-cs2of День назад +1

    AKD❤❤❤❤❤❤❤❤

  • @mohammedrizwan2576
    @mohammedrizwan2576 День назад +5

    😂😂😂😂😂😂😂😂

  • @kkdreams390
    @kkdreams390 День назад +5

    கதை மட்டும் தான் வேறு ஒன்றும் இல்லை

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 День назад +2

    Shame on former Lankan leaders for not to have addressed the serious problem since it was a cover up story to be undertaken by international countries cannot be simplified overnight by present government since knotted problems in every aspect

  • @priyagreat267
    @priyagreat267 День назад +2

    ஒரு கிலோ அரிசி 230 ஏழை மக்கள் என்ன செய்வார்கள் நினைத்துப் பாருங்கள் ஜனாதிபதி அவர்களே

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 День назад

      நீங்கள் ஏழையாக இருபதற்கு முன்னைய அரசுக்கு வாக்களித்தீர்கள்.

  • @loganathankamalanathan8609
    @loganathankamalanathan8609 День назад

    ஐயா
    அரிசி விலையை ரூபா 185க்கு கொண்டுவர முடியும். செய்யுங்கள். ஏழைகளை சற்று நினையுங்கள்.

  • @velusamy1205
    @velusamy1205 День назад +2

    கொண்டாடுதலா அனுசரித்தலா ?

  • @dylan-8889
    @dylan-8889 День назад

    AKD ❤❤❤❤❤

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 День назад

    In one of his speeches, Anura gave a very detailed account of how Ranil masterminded the burning of Jaffna public library….,will he take Ranil to court for burning Jaffna public library????????

  • @dylan-8889
    @dylan-8889 День назад

    Jaffna all the GS must arrest...

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 День назад

    Had Sinhalese people given the power to JVP in 1970s, there wouldn’t have been a need for LTTE.
    Anura should fully prove that by finding a good solution to the Tamil issue.
    Otherwise, Tamils will have no reason to trust any Sinhalese govt. in the future.