அப்பப்பா... எத்தனை நாள் காத்திருந்தோம் இந்த பாடலுக்காக... எங்கள் மெல்லிசை மன்னரும் மகாகவிஞர் வாலி ஐயாவும் இணைந்து கொடுத்த துள்ளல் பாடல்களுள் இதுவும் ஒன்று... அருமை அனைவரின் பங்களிப்பும் , நன்றி QFR...
🙏 கோவையில் கிடைத்த விருது 👌👋👋👋அருமை அருமை இசையால் இனிமையும்,புதுமையும்,சாதனைகளும் புரியும் நம் இசைக்குடும்பம் இன்னும் இளமையோடும் இயல்பான இசையோடும் இமயம் தொட வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👋👋👍👍🙏😄😄😄
Congratulations QFR team! Well deserved award. Excellent presentation of a classic song today. Jayalalitha and Ravichandran கண் முன்னே வந்து நிற்கிறார்கள். 👏👏👏
விருது பெற்ற QFR Teamக்கு பாராட்டுக்கள். அழகான வரிகள் அருமையான இசை இனிய குரல்கள் எல்லாவற்றுக்கும் மேலாக அழகான ரவிச்சந்திரன் மிக அழகான ஜெயலலிதா அம்மா இருவரும் ஆடிப் பாடுவது அழகோ அழகு.இன்று அனைவரின் பங்களிப்பும் அருமை.
Classic reproduction of song and music. I am still wondering how this young generation is enjoying 50 year old song and reproducing. Salutes to you and your team madam. Special mention to Mr. Shyam and both singers.
Though the old songs used to sound simple for singing in bathroom,it will be very difficult to present it professionally due to the extraordinary bhaavam given by singers like P Susheelamma... so every time you hear a 60s- 70s song in QFR, i always used to feel that though the song was sung perfectly but it doesnt match with the original,something is wanting... but today the female singer has done full justice....and Orchestra ...excellent!
பாராட்ட வார்த்தை இல்லையம்மா! இத்தகைய பாடல்களை.தேர்வு செய்து எங்கள் செவிகளுக்கு. விருந்தாக்குவதற்கு. பாடலின் இனிமை மாறாமல் குரல் கொடுத்த கார்த்திக்.ரம்யா பாடலுக்கு இசை வெங்கட்நாராயணன், விக்னேஷ், கார்த்திக், ஷ்யாம், ஐயா வெங்கட்! கண்களுக்கு விருந்து படைத்த இளவல் சிவா வாழ்த்துக்கள்! வளர்க!!
Really astonished.what a brilliant presentation. I swear that tthe holy soul of MSV Sir is embodied in Shyam Benjamine who has given justification to this song. Shyam ,my lovable musical HERO,is blessed with all legends apart from God.
Beautiful lilting song with exordinary orchestration sung very well by both.thankyou qfr team.congrats mam for receiving the award from rotary club,in recognition of perseverance by your team.
Thanks for the Beauty. What a prelude from MSV. We miss that original strings. Beauty is how MSV connects guitar and flute effortlessly in first interlude. Magic.
என்ன சொல்வது.எங்கள் மூத்த அறிவிப்பாளர் B.H.Abdulhameed உடைய பாணியில சொல்வதென்றால் அருமை அருமை உங்கள் குழுவுக்கும் அதன் வளர்ச்சிக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.
I am in search of words to say about this lovely song,,fantastic recreation, kudos to the singers and the team!! Congratulations for the rotary award!!
Heartiest congratulatins to QFR team for this award! This song is reproduced like the original song. The musicians enjoy playing their instruments. Both singers very excellent singing. On the whole, enjoyed this awesome song!
Who would not love this song?Especially when it is a perfect replica of the original.Kudos to the entire team for this award.......many more awards r on the way👍
I was able to visualise this song. Very well sung with very talented artistes. It was a very good movie as well. Thank you very much. Namaskaram To You all.
Q F R team இன்னும் பல்வேறு விருதுகள் பெற்று சிறந்து விளங்க நல் வாழ்த்துக்கள், இன்றைய பாடல் மிகவும் இனிமை, பங்களிப்பு செய்து தங்களது இசை திறமையை வெளிப்படுத்திய இசை கலைஞர்கள் வாழ்க இசையுடன், சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றி.
One of the ever green classical song played in radio programme from /hear whole journey from beginning to present days - always liked by everyone. Singers gave full credit to their part. Exactly the same happens with musical performances also by QFR...💐👍🙏
What an orchestra..these young men nailed at their respective discipline... Karthi ஒரு பக்கம் 🎸 வெங்க டா அட்டகாசமான flute... சொல்லவே வேண்டாம் vigneswar dedication... Shyam bro கலக்கல்.. keytar உம் வந்தாச்சு.... சாமி sir congos , tabla என்று அசத்தல் மன்னர் தான்... ரம்யா superb singing ...dynamics at நெஞ்சமே each time ரொம்ப அழகோ அழகு... கார்த்தி ராமசுப்ரமணியன் what a classic dynamics in பெண்ணிலா and beyond every single time... அலட்டல் துளியும் இல்லாத ஒரு presentation. Very very nice.... Siva knackly brings the frames together that sings parallelly the beauty of the visuals... Super
This is an excellent composition of MSV. Karthik and Ramya excellent singing. Venkat, Venkatanarayanan, Vigneshwar and Karthick did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Congratulations to QFR team for receiving the award. Beautiful recreation of the original song. Singer's and musicians are awesome in their rendetion. Kudos!!!.
Very sweet to hear this song. Both have sung beautifully. Excellent team work. Great song. Congratulations to see with the award for the team. Our wishes to receive more and more. Thanks mam.
Expecting your QFR on the Presentation of the 🎵 Song " ,OH Maina OH Maina" sang by SPB Film " Naangu Suvargal". 2,) Song ,",Neeye Sollu , Neeye Sollu" Film " Kumaripenn "
ரம்யா மேடம், கார்த்திக் இருவரின் குரல்களும் பாடலுக்கு மிக பொருத்தமாகவும், பாடல் கேட்பதற்கு மிகவும் குதூகலமாகவும், ரம்மியமாகவும் ஒரிஜினல் பாடலின் சுவை சற்றும் குறையாது மிக அருமையாக இருந்தது. இசையும் மிக அருமை! குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐💯
Excellent presentation by QFR. 👏MSV is real genius. I am fortunate to be a 1961 born, being able to appreciate both MSV and Ilayaraja and a host of other music directors like V.Kumar , Vijayabasker and the great K.V.Mahadevan. I am amazed by your passion for music and your energy level. You and your team deserve much more recognition. In fact a "Kalaimamani " .
விருதுக்கு வாழ்த்துகள் QFR கலைஞர்கள் அனைவருக்கும். மேலும் பல சிறப்பு விருதுகள் காத்திருக்கின்றன நண்பர்களே!
கானம் காற்றில் மிதந்து வந்து காதில் தேனூறப்பாய்ந்தது..நன்றியும் வாழ்த்துக்களும்
அப்பப்பா... எத்தனை நாள் காத்திருந்தோம் இந்த பாடலுக்காக... எங்கள் மெல்லிசை மன்னரும் மகாகவிஞர் வாலி ஐயாவும் இணைந்து கொடுத்த துள்ளல் பாடல்களுள் இதுவும் ஒன்று... அருமை அனைவரின் பங்களிப்பும் , நன்றி QFR...
கண்களை மூடி இந்தப் பாடலை கேட்கும்போது கண்டிப்பாக FROM THE ORIGINAL SOUND TRACK தான். Such a perfection. Love You All.
🙏 கோவையில் கிடைத்த விருது 👌👋👋👋அருமை அருமை இசையால் இனிமையும்,புதுமையும்,சாதனைகளும் புரியும் நம் இசைக்குடும்பம் இன்னும் இளமையோடும் இயல்பான இசையோடும் இமயம் தொட வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👋👋👍👍🙏😄😄😄
மீண்டும் இந்த பாடலை கேட்டு கொண்டு தான் இருக்கிறேன். ஐ லவ் யூ கீ. யூ. எப்.
கவியரசர் இருந்தபோது வாலியின் வரிகளில் காணகிடைத்த அந்த சந்தம் கவியரசரின் மறைவுக்குபின் இல்லையே
இசையமைப்பாளர்க சொல்லச் சொல்ல பாட்டு எழுதினார்
QFR சார்பாக
விருதுக்கு வாழ்த்து!
விருந்துக்கு காத்திருந்த
காதுக்கு அளித்த நல்ல
பாட்டுக்கு வாழ்த்து!
கார்த்திக் - ரம்யாவுடன்
கனிவான இசைதந்த
கார்த்திக் - விக்னேஷ்
வெங்கட்(ஸ்) - ஷ்யாமுக்கும்
கண்ணுக்கு விருந்தளித்த சிவாவுக்கும் வாழ்த்துக்கள்!
Virudukku nal vaazhthukkal.pala virudukalukku uriyavargal qfr team.
ஆண் குரல் அட்டகாசம்!!பெண் குரல் இனிமை. பின்னணி அப்பப்பா!! வர்ணிக்க வார்த்தை கள் இல்லை. சிவா பிரமாதமாக படம் பிடித்து காட்டி உள்ளார்
Congratulations QFR team! Well deserved award. Excellent presentation of a classic song today. Jayalalitha and Ravichandran கண் முன்னே வந்து நிற்கிறார்கள். 👏👏👏
விருது பெற்ற QFR Teamக்கு பாராட்டுக்கள்.
அழகான வரிகள்
அருமையான இசை
இனிய குரல்கள்
எல்லாவற்றுக்கும்
மேலாக அழகான
ரவிச்சந்திரன்
மிக அழகான ஜெயலலிதா அம்மா
இருவரும் ஆடிப் பாடுவது அழகோ அழகு.இன்று அனைவரின் பங்களிப்பும் அருமை.
Congratulations to the entire QFR Team for receiving the deserving AWARD. 👏👏👌👌💐💐🍫🍫
Classic reproduction of song and music. I am still wondering how this young generation is enjoying 50 year old song and reproducing. Salutes to you and your team madam. Special mention to Mr. Shyam and both singers.
Though the old songs used to sound simple for singing in bathroom,it will be very difficult to present it professionally due to the extraordinary bhaavam given by singers like P Susheelamma... so every time you hear a 60s- 70s song in QFR, i always used to feel that though the song was sung perfectly but it doesnt match with the original,something is wanting... but today the female singer has done full justice....and
Orchestra ...excellent!
Congratulations on your award dear QFR team 👏👏
"காத்திருந்ததற்கு" கிடைத்த பரிசு!!🤩
பாராட்ட வார்த்தை இல்லையம்மா! இத்தகைய பாடல்களை.தேர்வு செய்து எங்கள் செவிகளுக்கு. விருந்தாக்குவதற்கு.
பாடலின் இனிமை மாறாமல் குரல் கொடுத்த கார்த்திக்.ரம்யா
பாடலுக்கு இசை வெங்கட்நாராயணன், விக்னேஷ், கார்த்திக், ஷ்யாம், ஐயா வெங்கட்! கண்களுக்கு விருந்து படைத்த இளவல் சிவா
வாழ்த்துக்கள்! வளர்க!!
One of the VAALI Ayya hits
Really astonished.what a brilliant presentation. I swear that tthe holy soul of MSV Sir is embodied in Shyam Benjamine who has given justification to this song. Shyam ,my lovable musical HERO,is blessed with all legends apart from God.
Fantastic song selection... brilliant composition.
Fabulous singing by both , wonderful orchestration...hats off to Mrs Subhashree
One of the songs I like most thank you Mam,Music Benjamin Venkat Karthik rocked.
Beautiful lilting song with exordinary orchestration sung very well by both.thankyou qfr team.congrats mam for receiving the award from rotary club,in recognition of perseverance by your team.
Thanks for the Beauty. What a prelude from MSV. We miss that original strings. Beauty is how MSV connects guitar and flute effortlessly in first interlude. Magic.
என்ன சொல்வது.எங்கள் மூத்த அறிவிப்பாளர் B.H.Abdulhameed உடைய பாணியில சொல்வதென்றால் அருமை அருமை உங்கள் குழுவுக்கும் அதன் வளர்ச்சிக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.
Congrats to get Award. I am awaiting every week for songs from QFR .
This song very sweet and excellent song. Thank you for your team.
I have listened almost 500 times. What a voice you both. Cake on the ice.❤
Goosebumps. Thank you Ma'm for having given this Wonderful treat. Heartfelt thanks to one and all.
Congratulations on your getting Prestigious Award from Coimbatore Metropolis Rotary
QFR இன்றும் பல விருதுகள் பெறும்
படைப்புகள் பிரம்மாதம்
கலைஞர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்❤❤❤
நானும் அடிக்கடி கேட்கக்கூடிய பாடல் 👍💐
I am in search of words to say about this lovely song,,fantastic recreation, kudos to the singers and the team!! Congratulations for the rotary award!!
Outstanding work by all QFR team. Shyam and Venkat deserve Platinum for most run scored.
வணக்கம் மிகவும் அற்புதமாக இருந்தது. நன்றி. ❤❤😊😊🎉🎉🎉
What an amazing performance of all. No words. Thank you all. May God Bless all of you.
Heartiest congratulatins to QFR team for this award! This song is reproduced like the original song. The musicians enjoy playing their instruments. Both singers very excellent singing. On the whole, enjoyed this awesome song!
Beautiful. Shyam, vigneshwar, சூப்பர்.
Thq 🙏🏾
Congratulations to you and your team madam for Rotary award. Your team deserves many more such awards in future.
Amazing job QFR
Able to enjoy the songs so much more and every beat and string and decibel ! THANKS TO QFR ❤❤❤
Who would not love this song?Especially when it is a perfect replica of the original.Kudos to the entire team for this award.......many more awards r on the way👍
I was able to visualise this song. Very well sung with very talented artistes. It was a very good movie as well. Thank you very much. Namaskaram To You all.
அருமையான படைப்பு. மிகவும் அழகாக பாடியிருக்கிறார்கள். பின்னணி இசை பற்றி சொல்லவே வேண்டாம். எப்போதும் போலவே அழகு.😊❤
Wonderful song by well justified with the performance by QFR. Ramya's voice is another Suseela Amma's voice - Wow. All the musicians has outperformed.
Congratulations to the entire qfr team for Rotary metropolis Coimbatore award,
Uncomplicated simple presentation especially the female singer and orchestra,kudos to QFR for another gem of a classic song.
Q F R team இன்னும் பல்வேறு விருதுகள் பெற்று சிறந்து விளங்க நல் வாழ்த்துக்கள்,
இன்றைய பாடல் மிகவும் இனிமை, பங்களிப்பு செய்து தங்களது இசை திறமையை வெளிப்படுத்திய இசை கலைஞர்கள் வாழ்க இசையுடன்,
சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றி.
One of the ever green classical song played in radio programme from /hear whole journey from beginning to present days - always liked by everyone.
Singers gave full credit to their part. Exactly the same happens with musical performances also by QFR...💐👍🙏
பெற்ற இந்த விருது
QFR Team ன் சீரிய முயற்சிக்கு தகும். துள்ளலான இசை அற்புதம். மேலும் பல்வேறு விருதுகளைப் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமையான பாடல் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது வாழ்த்துக்கள்
What an orchestra..these young men nailed at their respective discipline... Karthi ஒரு பக்கம் 🎸 வெங்க டா அட்டகாசமான flute... சொல்லவே வேண்டாம் vigneswar dedication... Shyam bro கலக்கல்.. keytar உம் வந்தாச்சு.... சாமி sir congos , tabla என்று அசத்தல் மன்னர் தான்... ரம்யா superb singing ...dynamics at நெஞ்சமே each time ரொம்ப அழகோ அழகு... கார்த்தி ராமசுப்ரமணியன் what a classic dynamics in பெண்ணிலா and beyond every single time... அலட்டல் துளியும் இல்லாத ஒரு presentation. Very very nice.... Siva knackly brings the frames together that sings parallelly the beauty of the visuals... Super
Q.F.R Award kku Congrats Subha Madam🎉Arumayana Song.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Best song, capturing, actor & actress, tune... Ellam super
This is an excellent composition of MSV. Karthik and Ramya excellent singing. Venkat, Venkatanarayanan, Vigneshwar and Karthick did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Congratulations to QFR team for receiving the award. Beautiful recreation of the original song. Singer's and musicians are awesome in their rendetion. Kudos!!!.
Very sweet to hear this song. Both have sung beautifully. Excellent team work. Great song. Congratulations to see with the award for the team. Our wishes to receive more and more. Thanks mam.
👏👏👍வாழ்த்துகள் சுபஸ்ரீம்மா..! மகிழ்ந்தோம்..!!🙏🙏
Expecting your QFR on the Presentation of the 🎵 Song " ,OH Maina OH Maina" sang by SPB Film " Naangu Suvargal". 2,) Song ,",Neeye Sollu , Neeye Sollu" Film " Kumaripenn "
Arputham, very nicely recreated though it is a tough musical composition, nice singing and awesome expression ,thanks a lot, deserve many such awards.
Congratulations Suba Mam and QfR Team👍
Superb singing by Ramya and sivaramakrishnan
Excellent music
What a lovely song
What a wonderful performance! Took me back to my youthful days!!
With the help of QFR I have downloaded so many songs and keeping as a treasure.
Enathu manamaarntha nalvalthukkal entire QFR teamuku ungal anaivarathu athamarthamana arputhamana uzhaipukku kidatha award 🎉🎉🎉🎉
Melody, Mellisai Music GOD MSV.
5.35 guitar 🎸🎸🎸 super 💐
அருமை அருமை.. இவர்கள் பாடும்போதே interludes எல்லாம் நாங்கள் கொடுத்தோம். அத்தகைய இசை அமைப்பு. Lovly presentation.❤❤❤
True.
Excellent recreation
Kudos to QFr for the award and for the efforts taken for each song
ரம்யா மேடம், கார்த்திக் இருவரின் குரல்களும் பாடலுக்கு மிக பொருத்தமாகவும், பாடல் கேட்பதற்கு மிகவும் குதூகலமாகவும், ரம்மியமாகவும் ஒரிஜினல் பாடலின் சுவை சற்றும் குறையாது மிக அருமையாக இருந்தது. இசையும் மிக அருமை! குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐💯
Congratulations Q.F.R.Team Wish you all the best
அனுபவிப்பது ஒரு இன்பம்.
அனுபவித்ததை சொல்லக் கேட்பது பெரும் பேரின்பம்.
பகிர்ந்தமைக்காக QFR க்கு பாராட்டுக்கள்.
நாளைய பாடல்
முரட்டு காளை படத்தின் மாமேமச்சான் பாடல் தான்.
Excellent presentation by QFR. 👏MSV is real genius. I am fortunate to be a 1961 born, being able to appreciate both MSV and Ilayaraja and a host of other music directors like V.Kumar , Vijayabasker and the great K.V.Mahadevan. I am amazed by your passion for music and your energy level. You and your team deserve much more recognition. In fact a "Kalaimamani " .
My heartiesr congratulation to the entire team .Beautiful song and music
One of my very favourite songs. Well rendered
பொங்கிப் பெருகியது உள்ளமே..
Hats off to Ramya and karthik,your performance beyond original.lovely voice and lovely song.
You deserve many more great awards. Yet another outstanding episode. Team as a whole did an amazing job.
Superb BGM Excellent singing
QFR க்காக காத்திருந்தது கண்கள் மட்டுமல்ல காதுகளும் தான், அற்புதமான பாடல் வாழ்த்துக்கள் 🎉 QFR குழு தொடர்ந்து மேலும் பல விருதுகளை பெற வாழ்த்துக்கள்!!
Semma super.Excellent rendition by All.Hats off QFR
Best wishes for the singers and the whole team
Superb ❤
La..la...la......lovely la....
Fantastic presentation, fantastic performances, fantastic team work, fantastic composing
Congratulations for the award ! Excellent song, singing!
EXCELLENT. EXCELLENT. EXCELLENT.
பின்னனி இசை பிரமாதம்🎉
En phone n ringtone no chance like this song making thanks qfr
Please neelavaanam p suseela vn
Oodum megankkanalea
Both singers r fantastic. Good presentation of this old number.
மிகவும் பொருத்தமான குரல்கள்.
நன்றி
All are playing the instruments very stylish.
இம்மாதிரியான நிகழ்வுகளே வாழ்வை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது..
Well done team QFR!!! Hats off!!!
Excellent singing by Karthik and Ramya! Excellent performance by musicians! Thank you QFR team
One and only the best in QFR..!
out of the best..!
Congratulations to all team members for the QFR Award. You and your team has done a wonderful job.🎉God bless.❤
வாலிஎழுயபாடல்களில்( எத்தனையோபாடல்களிருந்தும்) இதோஎந்தன்தெய்வத்திற்குப்பின்இதுதான்இரவி
Onece,smore,super,QFR,Ku,athanks
Ennavendru solla karthika ramyava arumai ramya songs siripil undagum ragatgile, kadal sirigai, manjalum thanthal now kathirunda kangale all super
Fantastic editing and photography
Congratulations QFR team. Beautiful song
அருமையான இசை அருமையான பாடல் வரிகள் அருமையான குரல்வளம்