முஸ்லிம்கள் ஆதரிக்க என்ன காரணம் ? மறைக்கப்பட்ட உண்மை சம்பவங்கள் | Thandora Tamilan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 591

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 18 дней назад +114

    உண்மையை தெளிவுபட கூறிய காணொளி. அருமை.

  • @farmaanm7971
    @farmaanm7971 19 дней назад +96

    பாஷா பாயின் பத்தி சரியான புரிதல் கொடுத்ததுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @bismirafeek6927
    @bismirafeek6927 19 дней назад +221

    உண்மை அருமை தெளிவு படுத்திட்ஙே இறைவன் அருள் புரிவான் மதிப்புற்குறிய கோவை பாஷா மருமை மை அல்லா பூஞ்சோலை ஆக்குவாய

  • @Raju35-kf
    @Raju35-kf 19 дней назад +146

    பாட்ஷா பாய் நான் ஒரு இந்து தான் நீங்க முஸ்லிம் களுக்காக மட்டும் போராடவில்லை அப்போவே தமிழ்நாட்டுக்காக போராடியவர் தான் என்று இப்போது புரிகிறது 😢😢😢😢😢😢😢😢😢....... இப்போ கோயம்புத்தூரே இந்திக்காரனோடது போல ஆயிருச்சு...

  • @ameerbasha3427
    @ameerbasha3427 19 дней назад +76

    தண்டோரா தமிழன் channelக்கு மிக்க நன்றி...
    உண்மையை மிக தெளிவா எடுத்து கூறிய இஸ்மாயில் சகோ அவர்களுக்கு இறைவன் அருள் புரிவானாக...

  • @kajanijam8761
    @kajanijam8761 19 дней назад +143

    மாஷா அல்லாஹ் சமூக போராளி கோவை பாஷா பாய்
    யா அல்லாஹ் அவர்களுக்கு ஜனத்துல் பிர்தவஸ் எனும் உயர்ந்த சுவர்கதை குடுப்பா யாக 🤲🤲

    • @ahamu007
      @ahamu007 19 дней назад +8

      @@kajanijam8761 ஆமீன் யா ரப்புல் ஆலமீன் 🤲🤲🤲🤲

    • @ahamu007
      @ahamu007 19 дней назад +15

      @@kajanijam8761 ஷஹீத் பாஷா பாய் என்று குறிப்பிடுங்கள் சகோதரா.
      ஷஹீத் பாஷா பாய் அவர்களுக்கு "அல்லாஹ் சுபுஹானஹு த ஆலா''" சுவர்க்கத்தை வாஜிப் ஆக்குவானாக 🤲🤲🤲🤲🤲🤲 ஆமீன்

    • @Rajkumar-mv5qx
      @Rajkumar-mv5qx 18 дней назад

      ​@@ahamu007avarukku kodutamana thandanai kuduppn😂😂

    • @iliyarx6137
      @iliyarx6137 18 дней назад +6

      Aameen

    • @ashikbanaya5742
      @ashikbanaya5742 18 дней назад +4

      Aameen 🤲

  • @salimbacha3597
    @salimbacha3597 15 дней назад +6

    எல்லாதரப்பினரும் கேட்க வேண்டிய பதிவு.

  • @fazilersath7679
    @fazilersath7679 19 дней назад +76

    உண்மையை வெளிப்படையாக பேசியதற்கு வாழத்துக்கள்.
    அல்லாஹ் அருள் புரிவானாக...

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 19 дней назад +103

    அநீதியை தட்டி கேட்க அரசும் அதிகாரமும் வராத போது கோவை பாட்சா வந்தார் நன்றியுடன் என்றும் நினைவு கொள்வோம் கோவை பாட்சாவை யா அல்லாஹ் அவருக்கு சுவர்கத்தை கொடுப்பாயாக

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq 19 дней назад

      முஸ்லிம்கள் பழங்குடியினர் அனைவரும் இந்தியாவில் ஒடுக்குமுறைக்கு உள்ளாக காரணம் இவர்களுக்கு இந்திய சட்ட சாசனம் பற்றி தெரியாது . முஸ்லிம் தலைவர்கள் பெரும்பாலும் சட்டம் தெரியாத அப்பாவிகள் . சட்டம் படித்த அம்பேத்கர் பழனி பாபா போன்றோர் ஆதிக்க சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்க காரணம் அவர்களின் சட்ட அறிவு . கல்வி இன்மையே துன்பங்களுக்கு காரணம் .

    • @ahamu007
      @ahamu007 19 дней назад +6

      @@SyedAli-py5kb "ஆமீன் யா ரப்புல் ஆலமீன்"🤲🤲🤲🤲🤲🤲

    • @AbsarRizha
      @AbsarRizha 18 дней назад +2

      ஆமீன்

    • @kalpanasamer04371
      @kalpanasamer04371 17 дней назад

      ​@@ahamu007gundu chitravathi nallavana

  • @SelvarajP-qb7px
    @SelvarajP-qb7px 18 дней назад +35

    உன்மை உன்மை உறக்க சொன் ன உங்களுக்கு நன்றி

  • @KaniKani-jn6ln
    @KaniKani-jn6ln 17 дней назад +9

    மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம்

  • @sathikdons2622
    @sathikdons2622 18 дней назад +15

    உண்மையை தெளிவு படுத்தியதற்கு நன்றி 💯

  • @johnbabu5767
    @johnbabu5767 19 дней назад +23

    பிராமனர்களில் இந்த அதிகாரியைப்போல நல்லவர்களும் இருக்கிறார்கள்

  • @ShahulHameed-db9kz
    @ShahulHameed-db9kz 16 дней назад +6

    அருமை உண்மையை சத்தியத்தை உலகிற்க்கு சொன்னதற்க்கு நன்றி... ஐயா

  • @johnsonjohnson1243
    @johnsonjohnson1243 19 дней назад +27

    சூப்பர் அருமையான பதிவு உண்மையை உறக்க சொன்னதற்கு வாழ்த்துக்கள் சார்.... ஒரு இனத்தை சேர்ந்தவர்களை எதிராக வன்முறையால் அடக்க நினைத்தால் அந்த இனத்தில் ஒரு தலைவன் ஒருவன் வருவான் அந்த இனத்தை காக்க இது உலக நிதி....

  • @alaudheen9534
    @alaudheen9534 18 дней назад +20

    மிக சரியான விளக்கம் சகோதரா ... உள்ளதை உள்ளபடி கூறினீர்கள்... ஊடகங்கள் பரப்பும் பொய்களுக்கு இடயே உண்மையயை தெளிவாக சொன்னதற்க்கு நன்றி 🙏

  • @Tamizhpriyan1977
    @Tamizhpriyan1977 19 дней назад +74

    அல்லாஹ் பாடஷாஅவர்களின் பாவங்களை மன்னித்து சொர்க்கத்தை வழங்குவானாக🤲

  • @Sahulhameed-cg9ol
    @Sahulhameed-cg9ol 17 дней назад +24

    கோயமுத்தூர் கலவரத்துக்கு காரணமானவர் அர்ஜுன் சம்பத்து தான்

  • @AnayraNayeem
    @AnayraNayeem 19 дней назад +46

    எல்லாரும் இந்த காணொளியை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிரவும்

  • @rameesmisriya6381
    @rameesmisriya6381 16 дней назад +6

    அல்லா ஹ் உங்களுக்கு றஹ்மத் செய்வானாக ஆமீன்

  • @sundarapandian3339
    @sundarapandian3339 18 дней назад +6

    மிகவும் அருமையான தெளிவான விளக்கம்..💯🔥💞

  • @adiraiyasir8333
    @adiraiyasir8333 17 дней назад +7

    உண்மை எப்பொழுதுமே ஜெயிக்கும்...

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 19 дней назад +99

    முற்றிலும் உண்மையான தகவல்
    Rss பயங்கரவாதிகளை எதிர்த்து களம் கண்டவர்

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 19 дней назад +6

      Rameswaram cafe bomb blast ,rss did?

    • @Commonman2229
      @Commonman2229 19 дней назад +1

      @@rajeshkumar-yv9ht1. ராஜஸ்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு 2006
      2. மக்கா மசூதி குண்டுவெடிப்பு அய்தராபாத் 2006
      3. சம்ஜோதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு 2006
      4. மாலேகாவ் குண்டுவெடிப்பு 2006
      5. மாலேகாவ் குண்டுவெடிப்பு 2007
      6. மோண்டசா மசூதி குண்டுவெடிப்பு குஜராத் 2007
      7. நான்தேட் குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2006
      8. பர்மானி குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2006
      9. ஜல்னா குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2008
      10. பூனே குண்டுவெடிப்பு 2008
      11. கான்பூர் குண்டுவெடிப்பு 2004
      12. கன்னூர் குண்டுவெடிப்பு 2007
      13. பன்வேல் குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2007
      14. தானே குண்டுவெடிப்பு 2007
      15. வாஷி நவிமும்பை குண்டுவெடிப்பு 2009
      16. கோவா குண்டுவெடிப்பு 2010
      இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளின் பெயர்:-
      1. சுனில் ஜோஷி - மத்தியப்பிரதேச ஆர்.எஸ்.எஸ் பிரச்சார் பிரமுக் 1990 - 2003 வரை பதவி வகித்தவர்.
      2. சந்தீப் டாங்கே கஷ்யப பார்ப்பனர் - ஆர்.எஸ்.எஸ் பிரச்சார் பிரமுக் ஷாஜபூர் மத்தியப்பிரதேசம் 2005 - 2007
      3. தேவேந்திர குப்தா ஜார்கண்ட் ஜமாதாடா - ஆர்.எஸ்.எஸ். மாவட்ட பிரச்சார் பிரமுக்.
      4. லோகேஷ் சர்மா - ஆர்.எஸ்.எஸ். கார்யவாகக் தேவ்கட் மத்தியப்பிரதேசம்.
      5. சந்திரகாந்த லாவே - ஜில்லா பிரமுக் ஷாஹாபூர் மத்திய பிரதேசம். 6. சாமியார் அசிமானந்தா- மிகவும் மூத்த ஆர்.எஸ். எஸ்.தலைவர்களுள் ஒருவர்.
      7. ராஜேந்திர சமுந்தர் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர ஊடகச்செயற்பாட்டாளராக இருந்தவர். பிரச்சார் பிரமுக் மகாராட்டிரா.
      8. முகேஷ் வாசனி - குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டவர், கோத்ரா மாவட்ட ஆர்.எஸ்.எஸ் - கார்யகர்த்தா, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நீண்ட ஆண்டுகளாக சிறையில் இருந்த இவர் நிரபராதி என்று கூறி விடுதலை செய்யப்பட்டார்.
      9. ராம் காலசங்காரா - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
      10. கமல் சவுகான் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
      11. சாமியாரினி பிரஞ்யா சிங் - ஆர்.எஸ்.எஸ் கார்ய கர்த்தா அபினவ் பாரத் அமைப்பின் இரண்டாம் மட்டத் தலைவர்
      12. ராஜேந்திர சவுதிரி - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
      13. ராம்பாலக் தாஸ் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
      14. லக்சுமந்தாஸ் தன்சிங் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
      15. ராம் மனோகர் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
      16. குமார் சிங் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
      17. தேஜ்ராம் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
      18. சந்தீப் உபாத்தியாய்
      19. சரன் உபாத்தியாய் சகோதரர்கள் - இருவருமே ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தாக்கள்
      20. ராகுல் பாண்டே -ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
      21. உமேஷ் தேஷ்பாண்டே -ஆர்.எஸ்.எஸ். கார்ய கர்த்தா
      22. சஞ்சய் சவுதிரி -அபினவ்பாரத்
      23. ஹிமான்சு பான்சே - அபினவ்பாரத்
      24. ராம்தாஸ் முல்கே -அபினவ்பாரத்
      25. நரேஷ் ராஜாகேடாவர் -சனாதன் சான்ஸ்தா
      26. யோகேஷ் வித்துல்கள் -சனாதன் சான்ஸ்தா
      27. மாருதி பாங்கே -சனாதன் சான்ஸ்தா
      28. துப்தேவர் குருராஜ்- சனாதன் சான்ஸ்தா
      29. மிலிந்து எகாவோட் -சனாதன் சான்ஸ்தா
      30. மாலேகவுடா பாட்டில் -சனாதன் சான்ஸ்தா தொடரும் ஆதாரபூர்வ பட்டியல்

    • @Commonman2229
      @Commonman2229 19 дней назад +6

      @@rajeshkumar-yv9htunga appanunga senja list anupiruken poi paaru

    • @SivaYadav-f3n
      @SivaYadav-f3n 18 дней назад

      தீவரவாதிகள் மற்றுமே இருக்கும் அமைதி மார்க்கம்
      திருந்தாத பன்றிகள்
      Rss நாட்டை காக்கும்
      இஸ்லாம் நாட்டை கெடுக்கும்

    • @Krish90551
      @Krish90551 18 дней назад

      ​@@Commonman2229daii uniya ungomma pala 😂appanuku pethala NIA visarikanum uniya

  • @Commonman2229
    @Commonman2229 19 дней назад +72

    1. ராஜஸ்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு 2006
    2. மக்கா மசூதி குண்டுவெடிப்பு அய்தராபாத் 2006
    3. சம்ஜோதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு 2006
    4. மாலேகாவ் குண்டுவெடிப்பு 2006
    5. மாலேகாவ் குண்டுவெடிப்பு 2007
    6. மோண்டசா மசூதி குண்டுவெடிப்பு குஜராத் 2007
    7. நான்தேட் குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2006
    8. பர்மானி குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2006
    9. ஜல்னா குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2008
    10. பூனே குண்டுவெடிப்பு 2008
    11. கான்பூர் குண்டுவெடிப்பு 2004
    12. கன்னூர் குண்டுவெடிப்பு 2007
    13. பன்வேல் குண்டுவெடிப்பு மகாராட்டிரா 2007
    14. தானே குண்டுவெடிப்பு 2007
    15. வாஷி நவிமும்பை குண்டுவெடிப்பு 2009
    16. கோவா குண்டுவெடிப்பு 2010
    இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளின் பெயர்:-
    1. சுனில் ஜோஷி - மத்தியப்பிரதேச ஆர்.எஸ்.எஸ் பிரச்சார் பிரமுக் 1990 - 2003 வரை பதவி வகித்தவர்.
    2. சந்தீப் டாங்கே கஷ்யப பார்ப்பனர் - ஆர்.எஸ்.எஸ் பிரச்சார் பிரமுக் ஷாஜபூர் மத்தியப்பிரதேசம் 2005 - 2007
    3. தேவேந்திர குப்தா ஜார்கண்ட் ஜமாதாடா - ஆர்.எஸ்.எஸ். மாவட்ட பிரச்சார் பிரமுக்.
    4. லோகேஷ் சர்மா - ஆர்.எஸ்.எஸ். கார்யவாகக் தேவ்கட் மத்தியப்பிரதேசம்.
    5. சந்திரகாந்த லாவே - ஜில்லா பிரமுக் ஷாஹாபூர் மத்திய பிரதேசம். 6. சாமியார் அசிமானந்தா- மிகவும் மூத்த ஆர்.எஸ். எஸ்.தலைவர்களுள் ஒருவர்.
    7. ராஜேந்திர சமுந்தர் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர ஊடகச்செயற்பாட்டாளராக இருந்தவர். பிரச்சார் பிரமுக் மகாராட்டிரா.
    8. முகேஷ் வாசனி - குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டவர், கோத்ரா மாவட்ட ஆர்.எஸ்.எஸ் - கார்யகர்த்தா, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நீண்ட ஆண்டுகளாக சிறையில் இருந்த இவர் நிரபராதி என்று கூறி விடுதலை செய்யப்பட்டார்.
    9. ராம் காலசங்காரா - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
    10. கமல் சவுகான் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
    11. சாமியாரினி பிரஞ்யா சிங் - ஆர்.எஸ்.எஸ் கார்ய கர்த்தா அபினவ் பாரத் அமைப்பின் இரண்டாம் மட்டத் தலைவர்
    12. ராஜேந்திர சவுதிரி - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
    13. ராம்பாலக் தாஸ் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
    14. லக்சுமந்தாஸ் தன்சிங் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
    15. ராம் மனோகர் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
    16. குமார் சிங் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
    17. தேஜ்ராம் - ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
    18. சந்தீப் உபாத்தியாய்
    19. சரன் உபாத்தியாய் சகோதரர்கள் - இருவருமே ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தாக்கள்
    20. ராகுல் பாண்டே -ஆர்.எஸ்.எஸ். கார்யகர்த்தா
    21. உமேஷ் தேஷ்பாண்டே -ஆர்.எஸ்.எஸ். கார்ய கர்த்தா
    22. சஞ்சய் சவுதிரி -அபினவ்பாரத்
    23. ஹிமான்சு பான்சே - அபினவ்பாரத்
    24. ராம்தாஸ் முல்கே -அபினவ்பாரத்
    25. நரேஷ் ராஜாகேடாவர் -சனாதன் சான்ஸ்தா
    26. யோகேஷ் வித்துல்கள் -சனாதன் சான்ஸ்தா
    27. மாருதி பாங்கே -சனாதன் சான்ஸ்தா
    28. துப்தேவர் குருராஜ்- சனாதன் சான்ஸ்தா
    29. மிலிந்து எகாவோட் -சனாதன் சான்ஸ்தா
    30. மாலேகவுடா பாட்டில் -சனாதன் சான்ஸ்தா தொடரும் ஆதாரபூர்வ பட்டியல்

    • @Thooki_adichiruvan_Paathukka
      @Thooki_adichiruvan_Paathukka 18 дней назад

      😂
      adengappa
      avanungalllam illanna inneram evlo pannirupanunga ivanunga😂

    • @Krish90551
      @Krish90551 18 дней назад

      😂daii apdidye Iran girls Antihijab mahsa amini pati pesu?afghan pathi pesu naayi 😂apeom Ahmediyas shias 😂Bangladesh hindus pati pesu😂

    • @skhajamohaideen
      @skhajamohaideen 18 дней назад +1

      போதும் போதும் லிஸ்ட் பெருசா போய்டு இருக்கு

    • @sauditamilan9837
      @sauditamilan9837 17 дней назад

      👍👍

    • @vijayakumarg2434
      @vijayakumarg2434 17 дней назад +3

      நன்கு ஆய்வு செய்திருக்கிறீர்கள்.

  • @AkbarAliAkbarAli-ts9jn
    @AkbarAliAkbarAli-ts9jn 18 дней назад +11

    இன்றுதான் முழுவியரம் அறிந்தேன் வடக்கன்ஸ் அப்போது வேலையை ஆரம்பித்துள்ளார்கள்.

  • @riyasseeni9221
    @riyasseeni9221 16 дней назад +4

    சகோதர்ரின் தெளிவான விளக்கம் நன்றி

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 16 дней назад +3

    இனத்தைக் காக்க போராடும் யாரும் முதலில் இறப்பதில்லை அவர்களை நம்பி வாழும்சாதாரண மக்களையே அதிக இழப்பிற்கு ஆளாகிறார்கள்எனவே அனைவரும் ஒற்றுமையுடன் வாழ முயற்சி செய்வதில் முன்னுரிமை கொடுப்போம்

  • @mohamedsyed3893
    @mohamedsyed3893 19 дней назад +60

    இஸ்லாமியர் அனைவர் ஒற்றுமை வேண்டும் ❤

    • @rajamohamed102
      @rajamohamed102 10 дней назад

      தமிழ் நாட்டில் திமுக இருக்கும் வரை இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக வாழ முடியாது

  • @elanchezhiyanr3173
    @elanchezhiyanr3173 19 дней назад +81

    தெளிவான காணொளி ..
    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் இரங்கல் செய்தி வெளியிட்ட போதே நினைத்தேன் இதில் இஸ்லாமியர்கள் பக்கம் நியாயம் உள்ளது என்று..

    • @mohamaadmohammedmodeen5462
      @mohamaadmohammedmodeen5462 19 дней назад +3

      ❤🎉🎉

    • @radhakrishnanradhakrishnan3454
      @radhakrishnanradhakrishnan3454 18 дней назад

      ஆன்லைனில் செக் பண்ணு இறந்தது எத்தனை முஸ்லிம்கள் இந்துக்கள் னு.பெயரோடு உள்ளது.இவன் பொய் பேசறான்

    • @Sujivaandu
      @Sujivaandu 17 дней назад +1

      Adengapa

    • @kalpanasamer04371
      @kalpanasamer04371 17 дней назад +1

      Bamvachavan pakkam neyayama Avan kudupatha kollanum appa theriyoum aduthavan vali

    • @faro9595
      @faro9595 16 дней назад

      ​@@kalpanasamer04371unn adiyil vechilko baam😂

  • @faizal-ah
    @faizal-ah 19 дней назад +41

    முஸ்லிம்கள் அறியாத பல உண்மைகளை தெரியப்படுத்தியதற்கு நன்றி

  • @Sahulhameed-cg9ol
    @Sahulhameed-cg9ol 17 дней назад +8

    மிகத் தெளிவான கருத்து ஆணித்தரமான சொற்கள் தெளிவுபடுத்திருக்கிறேன் பல youtube சேனல்கள் இஸ்லாமியர்க்கு எதிராகத்தான் கருத்து பதிவு செய்கிறார்கள் மிக்க நன்றி ஐயா

  • @thamaraisrinivasarao210
    @thamaraisrinivasarao210 18 дней назад +8

    தேடி ஆராய வேண்டிய விடயம்.நூற்றாண்டுகளாக நடைப்பெற்ற வன்மத்தின் வெளிப்பாடு தான் இந்த நிகழ்வும்.தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியவில்லை என்பது ஒரு சிலரின் நீண்ட நாளைய கவலை.எந்தவித தவறும் செய்யாதவர்கள் பாதிக்கப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயம்.

  • @alizainudeen9611
    @alizainudeen9611 16 дней назад +4

    Thanks 👍

  • @rabiyathulbasiriya88
    @rabiyathulbasiriya88 16 дней назад +11

    இந்த கோவை கலவரத்துக்கு காரனம் அர்ஜீன் கம்ணட்டிதான்

  • @S.kabeer
    @S.kabeer 18 дней назад +7

    உண்மையை சொன்னீர்கள்..நன்றி...!

  • @Umar_sheriff
    @Umar_sheriff 18 дней назад +8

    அந்த காலகட்டத்தில் இஸ்லாமிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டது

  • @hajanajeemudeen1830
    @hajanajeemudeen1830 18 дней назад +9

    Jazakallah khair for truly information

  • @SirajSaleh-u3d
    @SirajSaleh-u3d 17 дней назад +4

    அருமையான தெளிவான பதிவு மாஷா அல்லாஹ்

  • @ahamu007
    @ahamu007 19 дней назад +59

    "அல்லாஹ் அக்பர்"
    "அல்லாஹ் அக்பர்"
    "அல்லாஹ் அக்பர் கபீரா"

    • @ahamu007
      @ahamu007 19 дней назад +3

      இந்த தக்பீர் முழக்கம் யாருக்கெல்லாம் நினைவு இருக்கிறது 🥹🥹🥹💪

    • @RamakrishnanKrishnan-u4g
      @RamakrishnanKrishnan-u4g 17 дней назад +2

      Jai sree ram

    • @ahamu007
      @ahamu007 17 дней назад +1

      @RamakrishnanKrishnan-u4g நன்றி.
      உமக்கு உமது வழி..
      எமக்கு எமது வழி..

    • @kalpanasamer04371
      @kalpanasamer04371 17 дней назад

      ​@@ahamu007Muslim mein deshdrohi ki ladai Mata Kannada

  • @Hussain3532
    @Hussain3532 18 дней назад +3

    உண்மையை தெரியபதியதுகு நன்றி

  • @Tamizhpriyan1977
    @Tamizhpriyan1977 19 дней назад +33

    நம் சமுதாய இளைய தலைமுறையினர் அதிகம் கல்வி கற்று மிகப் பெரிய அதிகாரத்தைப் பெற அல்லாஹ அருள் புரிவானாக…

    • @mohamaadmohammedmodeen5462
      @mohamaadmohammedmodeen5462 19 дней назад

      🎉

    • @royaltsunami2372
      @royaltsunami2372 19 дней назад +4

      Theeviravadha thanam panava

    • @yassararafath.5375
      @yassararafath.5375 19 дней назад

      ​@@royaltsunami2372
      உங்களை மாதிரி இல்லை.

    • @Porkchops9999
      @Porkchops9999 18 дней назад

      7 century Beggars

    • @Krish90551
      @Krish90551 18 дней назад

      Vaipulla raja never 😂ungla ellam meetipom unku antha kanavu irukaa 😂Kongu Naadu coming soon jai BJP save Hindus 🕉

  • @tamilmuslims3429
    @tamilmuslims3429 15 дней назад +1

    Thandora tamilanukku valthukkal.unmayai urakka sonnatharkku🎉

  • @ganapathyraj946
    @ganapathyraj946 17 дней назад +11

    அண்ணாமலை நீ யோக்கியம் மாதிரி பிறர அயோக்கிய என்று சொல்லிவிட்டு இருக்கிறியே எங்கேயோ போன 😂😂

    • @Z4455qr
      @Z4455qr 16 дней назад

      Entha ooru?

  • @salimbacha3597
    @salimbacha3597 15 дней назад +8

    இஸ்லாத்துகாவும் முஸ்லீம் மக்களுக்காவும் தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்த தியாகி.பாஷா பாய் அவர்கள்.

  • @abcabc-r2r1x
    @abcabc-r2r1x 17 дней назад +5

    உண்மை தான் no justice in tamilnadu court

  • @shahjahanghouse8016
    @shahjahanghouse8016 19 дней назад +28

    ஊடகங்கள் மூலம் வரும் செய்திகள் எல்லாம் 100% உண்மை இல்லை Media எல்லாம் எப்போதோ உண்மை நடுநிலையாக தன்மை இழந்து விட்டது

    • @Krish90551
      @Krish90551 18 дней назад

      Nee solra 😂media apdida paarta ivn kuda poii dan solran thulukans kola naasam😂

  • @saleenahakkim9961
    @saleenahakkim9961 16 дней назад +3

    சரியான வழிகாட்டும் தலைவரை அவர் பின் தொடர்ந்திருந்தால் வலுவான தலைவராக வலம் வந்திருப்பார் குன்டுவைப்பதுகடுமையான தவறு அப்பாவிகள்கொள்ளப்படுவது ஏற்றுகொள்ள முடியாத மோசமான விஷயம்

  • @MohamedAli-u6n8e
    @MohamedAli-u6n8e 19 дней назад +39

    அருமையான பதிவு அறிவுப்பூர்வமான பதிவு...... பிரச்சனைக்கு முக்கிய காரணமே போலீஸ் துறை தான்.... ஒரு போலீஸ்காரரை எவர் ஒருவர் கொலை செய்கிறார்களோ அவர் தண்டனைக்கு உரியவர்கள் அவர்களுக்குத்தான் தண்டனை கொடுக்க வேண்டுமே தவிர அந்த சமூகத்தைச் சார்ந்த அனைவருக்கும் அல்ல.... ஆனால் போலீஸ் அந்த சமூகத்தைச் சார்ந்த அனைவருக்கும் உண்டான ஒரு பிரச்சனையை உண்டு பண்ணி அதில் இஸ்லாமிய சமுதாயத்தை தீவிரவாதிகளாக மாற்றியது தான் கொடுமை

  • @hussainmeeran
    @hussainmeeran 18 дней назад +13

    அருமையான பதிவு நன்றி...

  • @fakrudinahmed5141
    @fakrudinahmed5141 16 дней назад +3

    Very satisfying answer

  • @SulthanIbrahim-f6e
    @SulthanIbrahim-f6e 19 дней назад +5

    உண்மை உரைக்கும் அழகிய பதிவு இதன் இரண்டாம் பாகம் இண்னும் தகவளுடன் விளக்கமாக தேவை அந்த காலகட்டத்தில் அரசு இயந்திறங்கள் பத்திர்கைகள் நடந்து கொண்ட விதம் அதன்பின்விஷாரணைஅமைப்புகளின் அறிக்கையின் முடிவுகள்இவைகள்

  • @prabugorti7992
    @prabugorti7992 17 дней назад +19

    ஒரு பெரிய பாவம் செ‌ய்து அதை நியாயப் பேசுவது சரியா? இறந்து போன அப்பாவி மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? மனித நேயம் கொண்ட மக்கள் சிந்திக்கலாம்

    • @ferozeahamed9452
      @ferozeahamed9452 16 дней назад +1

      கண்டிப்பாக
      குற்றவாளிகளும் ஒத்துக் கொண்ட விஷயம். மரண தண்டனை நியாயமானது அவர்களும் எதிர்பார்த்திருந்தார்கள். கோர்ட் ஏன் ஆயுள் தண்டனைகொடுத்தது. முழுமையாக வீடியோவை பார்க்கவும்.

    • @SureshMadaswamy
      @SureshMadaswamy 16 дней назад +1

      எல்லாம் அழிவு காலம் தொடங்கிவிட்டது

    • @gobigayle3387
      @gobigayle3387 8 дней назад

      ​@@ferozeahamed9452செத்தால் ஒரு நிமிட வலி ஆனால் ஆயுள்தண்டனை சாகும் வரை வலி 👍

  • @irfan-Codes
    @irfan-Codes 18 дней назад +5

    அருமையான பதிவு..தெளிவான பேச்சு ,மிக கோர்வையாக கூறியுள்ளீர்கள்.

  • @johnbabu5767
    @johnbabu5767 19 дней назад +29

    அர்ஜுன் சம்பத் இவ்வளவு கேவலமாகவா நடந்தார்

    • @ahamu007
      @ahamu007 18 дней назад

      @@johnbabu5767 அவன் ஒரு அயோக்கியன்.கோவையில் உள்ள அரிஜன மக்கள் என்று சொல்லக்கூடிய ஆதிதிராவிட மக்களை தன் சொந்த இச்சைக்காக மத வெறி ஏற்றி சுய லாபம் அடைந்த அயோக்கியன்.அந்த மக்களே இவனை உயிரோடு எரிக்க கோபத்தில் உள்ளனர்.

  • @Salmankhan-xm3ev
    @Salmankhan-xm3ev 19 дней назад +17

    தெளிவான விளக்கம் 🎉

  • @jaawedmohd121
    @jaawedmohd121 18 дней назад +13

    அருமையான பேட்டி மமிக தெளிவான உண்மையான தகவல்கள்❤

  • @jamalms3600
    @jamalms3600 3 дня назад

    பதிவுக்கு நன்றி

  • @Allahu-z3j
    @Allahu-z3j 17 дней назад +3

    பொய்யான உலகத்தில் உண்மையை கண்டுபிடித்து எந்த பலனும் இல்லை

  • @siva2wshankar
    @siva2wshankar 18 дней назад +7

    எவர் செய்தாலும் குற்றம் குற்றமே

  • @AbdulRaheem-px5wg
    @AbdulRaheem-px5wg 14 дней назад +3

    Unmai

  • @zenrocker6202
    @zenrocker6202 18 дней назад +7

    Unmai....

  • @jahaingerjaha
    @jahaingerjaha 18 дней назад +5

    ஊண்மையான கருத்து

  • @nilafernisha1248
    @nilafernisha1248 18 дней назад +3

    Good explanation about Basha Bai pray for him

  • @ahamedsheriff-w3f
    @ahamedsheriff-w3f 17 дней назад +3

    நிச்சயம் அல்லா திரு basha bhai அவர்களுக்கு, சொர்க்கத்தை தருவான்

  • @rajeshkumar-yv9ht
    @rajeshkumar-yv9ht 19 дней назад +10

    Youths not hate anyone, study well take care of your family,

  • @thesammuthusamy
    @thesammuthusamy 11 дней назад +2

    Advani route na y rajeswari textile a vechanga

  • @KumaranKumaran-u3t
    @KumaranKumaran-u3t 19 дней назад +53

    பாட்ஷா பாய் பல நல்லவர்கள் சங்கிகள் பொய் பிரச்சாரத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.😢😮

    • @Z4455qr
      @Z4455qr 16 дней назад +1

      Eranthavanga kudumbatha nenacha jolly irukula😂... ana Coimbatore la engalukku ssodu sorana kami aairuchu

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 19 дней назад +39

    இலும்நாட்டி யூத பிராமணர்கள் எல்லா கருத்தையும் பன்றானுங்க

    • @radhakrishnanradhakrishnan3454
      @radhakrishnanradhakrishnan3454 18 дней назад

      ஆன் லைன் ல செக் பண்ணு இறந்தது இவன் புழுகுற மாதிரி எத்தனை முஸ்லிம்கள் னு

    • @jpsekar
      @jpsekar 18 дней назад +1

      fake hindu I'd 😂

  • @SelvarajP-qb7px
    @SelvarajP-qb7px 18 дней назад +15

    பிஜேபி karar😂கள் என்றாலே கல க காரர்கள் போல

  • @mohamedshamsudeen6910
    @mohamedshamsudeen6910 17 дней назад +4

    உள்ளூர் காவல் துறையினர்.. பிஜெபி பழி வாங்கும் நடவடிக்கையாக இரு‌ந்து உள்ளன...

  • @vignesht9582
    @vignesht9582 18 дней назад +7

    Super

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 19 дней назад +15

    Excellent speech sir

  • @MohammadInshaf-u6h
    @MohammadInshaf-u6h 17 дней назад +7

    இந்தியாவின் முஸ்லிம் மக்கள் நல்லவர்கள்.😢😢

  • @SaSa-n1w8i
    @SaSa-n1w8i 19 дней назад +29

    RSS Not good

  • @RabikKzkksjs-xb7mv
    @RabikKzkksjs-xb7mv 18 дней назад +4

    ஒரு உண்மை ய‌ நீங்கள் குறிப்பிடவில்லை
    அப்போது தீம்கா +பீஜேபி கூட்டணி

  • @mohamednaina7590
    @mohamednaina7590 14 дней назад

    Good message by Mr. Ismail
    . All the best

  • @knsk268
    @knsk268 18 дней назад +6

    நூற்றுக் கணக்கானவர்களுக்கு மோட்சம் கிடைக்க உதவி புரிந்த மகாத்மா பாஷா.
    என்னடா உருட்டுர.

    • @shymalak9847
      @shymalak9847 17 дней назад

      மிருகங்கள் கூட்டம்

  • @assadullahbinnoormohamed711
    @assadullahbinnoormohamed711 19 дней назад +16

    உண்மையான பதிவு

  • @kamaldeen2474
    @kamaldeen2474 8 дней назад

    Tanks dandora

  • @Ansar-j3q
    @Ansar-j3q 12 дней назад

    Super Anna நன்றி

  • @kcnnns2136
    @kcnnns2136 17 дней назад +2

    Real sir

  • @mysheh7708
    @mysheh7708 17 дней назад +2

    உண்மை

  • @shaheedibrahim3501
    @shaheedibrahim3501 18 дней назад +11

    உருக்கமான பேச்சு எல்லா மக்களும் கேட்கனும் தெளிஉபெறலாம் கோவை கலவர விஷயத்தில் நன்றி

  • @V.AeswaranV.Aeswaran-c8h
    @V.AeswaranV.Aeswaran-c8h 14 дней назад +1

    இதுதான் உண்மை.

  • @ramdevkv354
    @ramdevkv354 13 дней назад +1

    Ultimately, the end result was that people like Basha indirectly helped a communal party like BJP to grow in Coimbatore,which resulted in bjp winning a few seats in Tamilnadu..
    Violence has no place in a democracy..Basha should have taken a democratic path to stromgly protest against any kind of injustice..instead he took a violent path which completely failed and only resulted in helping BJP grow.
    I think even Basha realised this late..
    🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 17 дней назад +1

    Yes true explain

  • @mohamedansari1914
    @mohamedansari1914 16 дней назад

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri sahotara

  • @arifhubaib1
    @arifhubaib1 19 дней назад +1

    Theriyaadha niraiya vishayangalai pagirndhullirgal. Nanri.

  • @MohamedAnsarMuththuMarikkar
    @MohamedAnsarMuththuMarikkar 19 дней назад +11

    Allahuakbar Allahuakbar 🤲🤲🤲🤲🤲👌👌👌👌👌❤❤❤

  • @fazilahamed6595
    @fazilahamed6595 19 дней назад +26

    என்றும் அத்தா பாஷா பாய் வழியில் 🔥🤲

  • @rukmanhakkim6591
    @rukmanhakkim6591 18 дней назад +10

    அண்ணா நிங்காஇருவரும்பாதுகப்பாஇருங்காஅண்ணாஎல்லாபுகழம்இறைவனூக்கே

  • @kajahussain.R88.88
    @kajahussain.R88.88 16 дней назад +1

    ADMK மனித நேயம் உள்ளவர்கள்

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 17 дней назад +1

    Basha bhai Muslim galukkaga uyir kodutha basha bhai ORU THIPPU SULTHAN SIR.

  • @mohammedabbas7428
    @mohammedabbas7428 18 дней назад +1

    Arumai

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 18 дней назад +2

    உணர்வுபூர்வமான பதிவு உண்மையை உணர்த்திய பாங்கு அருமை மிகவும் நன்றி

  • @mohamedsyed3893
    @mohamedsyed3893 19 дней назад +18

    மாவீரன் பாஷா பாய் புகழ் வாழ்க ❤பழனி பாபா சொன்னது உண்மைதான்

    • @Karthik-qj3oo
      @Karthik-qj3oo 13 дней назад

      ஏண்டா மனசாட்சியே இல்ல உனக்கு

  • @tamilmuslims3429
    @tamilmuslims3429 15 дней назад +2

  • @_riyas_uzhumaki_
    @_riyas_uzhumaki_ 17 дней назад +3

    Men of brave ❤🎉 allahu akbar❤🎉 jai bheem❤🎉

    • @Invincible90876
      @Invincible90876 17 дней назад

      Enda Appavi makkala konna men of brave ah da ulagathulaiye theeviravaathi ku support panra echhainga neengathanda

  • @HakkimHakkim-h7p
    @HakkimHakkim-h7p 18 дней назад +3

    Nalla pathivu அவர் இருந்த அப்ப இந்த பதிவு இருந்த நல்ல இருந்திருக்கும்

  • @ibrahimsyed511
    @ibrahimsyed511 18 дней назад

    THANKS FOR TRUTH SIR. GOD SEEING