PGTRB TAMIL UNIT - 1|EPISODE - 03| மொழி வரலாறு | Pgtrb coaching class in tamil
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- PGTRB TAMIL UNIT -1 . ( EPISODE - 03 ) பகுதியில் அமைந்த பாடங்கள் அனைத்தும் தேர்வு நோக்கில் பதிவேற்றப்படும் . இந்த வீடியோ தமிழ்மொழி வரலாறு பகுதியில் அமைந்த செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளது . பார்த்துப் பயன்பெறவும் நன்றி !
கருத்துகளைப்
பகிர்ந்துக்கொள்ள : +91 7598 907 339
/ @vaigaraimalarkal
வடதிராவிட மொழிகள் .
1.குருக்
2. மால்தோ
3.பிராகூய்
PGTRB UNIT - 1.EPISODE - 03 . வினாத்தாள் :
Link : drive.google.c...
Ans : 1.A 2.C 3. A 4.D 5.B 6.B 7.B 8.A 9.D 10.A 11.A 12.C 13.C 14.B 15.B 16.B 17.B 18.A 19.D 20.A
UNIT - 1. EPISODE - 1. Link • PGTRB TAMIL UNIT - 1|E...
UNIT - 1. EPISODE - 2. Link • PGTRB TAMIL UNIT - 1|E...
UNIT - 1. EPISODE - 3. Link • PGTRB TAMIL UNIT - 1|E...
UNIT - 1. EPISODE - 4. Link • PGTRB TAMIL UNIT - 1|E...
UNIT - 1. EPISODE - 5. Link • PG TRB TAMIL UNIT - 1 ...
UNIT - 1. EPISODE - 6. Link • PG TRB TAMIL UNIT - 1|...
#pgtrbtamil
வட திராவிட மொழிகள் :
1. குருக் , 2. மால்தோ , 3. பிராகூய் . ( வீடியோவில் 2. மால்தோ என்பது விடுபட்டுள்ளது )
1. மால்தோ என்ற மொழியையே - கால்டுவெல் அவர்கள் , இராஜ்மஹால் என்று அழைத்தார் .
Very very thanks sir.
மிக்க நன்றி
மொழி வரலாறு பாடத்தை இதை விட சிறப்பாக யாரும் நடத்தி தெளிவு படுத்தி இருக்க முடியாது.
கோடானு கோடி நன்றி ஐயா.
1.தென் திராவிட மொழிகள் 9.நீங்க 7என்று கூறியுள்ளீர்கள்
2.நடுதிராவிட மொழிகள்:- 12.
வடதிராவிட மொழிகள்:-3
மொத்தம் 24வரும்.அவை தவிர அண்மையில் கண்டறியப்பட்ட எருகலா, தங்கா,குறும்பா,சோழிகா ஆகிய 4ம் சேர்த்து திராவிட மொழிகள் மொத்தம் 28.... 9ஆம் வகுப்பு புது புத்தகத்தில் இந்த தகவல்கள் உள்ளது
ஐயா.... நன்றி..... உங்கள் வீடியோக்களை நான் குறிப்பெடுத்து வருகிறேன் மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா 🙏
❤சூப்பர் teaching
மிக அருமையான விளக்கம்.நன்றி ஐயா
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தங்களின் இக்காணொலி .
வணக்கம். நானும் ஒரு RUclips channel வைத்திருக்கிறேன்.
என்னுடைய video - களை பார்க்கும் போது தற்செயலாக உங்களது video வை பார்த்தேன்.. அது முதல் PG TRB படிக்க உங்களது video களை தொடர்ந்து பார்கிறேன்..
அருமையான மொழி நடை..
ஒரு முறை படித்துவிட்டு உங்கள் பதிவை கேட்கும் போது நன்றாக புரிகிறது..
மிக்க நன்றி 🙏
தொடரட்டும் உங்கள் பணி..
வாழ்க வளமுடன்!
அழகான விளக்கம். தொடர்ந்து எங்களுக்கு வேண்டும்
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி
வணக்கம் ஐயா மிக்க நன்றி இன்னும் பலவீடியோக்களைபோடுங்கள் ஐயா
உங்கள் சேவை தொடரட்டும்✋👏🙏👍👌👌👌
அருமை
Super sir your teaching
மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
உளவியியல் மற்றும் பொது அறிவு பதிவை போடுங்கள் ஐயா...
வணக்கம் உங்கள் வகுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.முடிந்ததளவுக்கு அனைத்து அலகுகளுக்கும் வகுப்பு எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
மிகவும் அருமை அய்யா வாழ்த்துகள்.
அருமை ஐயா👌👏
Happy new year sir, unkal kanoli mikaum payanullathaka ullathu sir.
Super teaching
சிறப்பு ஐயா நன்றி வணக்கம்
Super thank you sir🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா💍👌👍✋
உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள்
super sir
வெகு சிறப்பு
நன்றி
அருமை ஐயா
வாழ்த்துகள்
தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும்
தெளிவாக எடுத்துக்கூறும் 👍
நன்றி ஐயா...
நன்றி சகோதரே
Thankyou sir
நன்றி ஐயா
மிக்க நன்றி...!
Sir old question video podunga sir
மாலர் என்று வழங்கப்படுகின்ற பழங்குடி மக்களால் மால்தோ மொழி மேற்குவங்கத்தில் உள்ள ராஜ்மஹால் குன்று பகுதிகளில் பேசப்படுகிறது இவர்கள் வாழும் இடத்தை கொண்டு டாக்டர் கால்டுவெல் அவர்கள் மொழியை ராஜ்மஹால் என்று வழங்கினார் கால்டுவெல் ராஜ் மஹால் என்ற மொழியை மால்தோ என்ற மொழிக்கு தான் ஒப்பிட்டுக் கூறுகிறார்
Edu unmaiyana answer.mallar rajmahal or kuruk rajmahal pls reply
Sir syllabus changes aguma? How many year syllabus changes agama irukkum sir solunga?
🙏🙏
தினமும்Video போடுங்க. ஐயா
அண்ணா தினமும் காணோலி போடுங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏
Nantri bro anaithu paguthigalukkum vedio podungal bro
பதினோறு இயல்களுக்கும் அலகு வாரியாக படிக்க வேண்டிய புத்தகங்களை பட்டியலிட்டு ஒரு காணொலி பதிவிடுங்கள் ஐயா..!
எழுத்துக்கள் இன்னும் சற்று தெளிவாக தெரிந்தால் நன்றாக இருக்கும் ஐயா 🙏
அடுத்த விடீயோ போடுங்க சார் Plz
Sir
Tamil syllabus என்னென்ன என்று image அனுப்புங்கள்
Ayya vadathiravuda mozhigal 3 thane
Next unit video eppo sir poduvenka
ஐயா தங்கள் சேவை தொடரவேண்டும் , காணொலி போடுங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எட்டு தெகை பத்து பாட்டு நடத்துங்க சார்
unit2 video podunga sir
வணக்கம் ஐயா தங்கள் பணி தொடர வேண்டுகோள்ஐயா பஸ்
Anna group open pannunga question test vainga
Sir
PG TRB tamil
தலைப்பு மட்டும் அனுப்புங்கள்
Sir i have no metrial only 6th 7th books i want pg trb Tamil metrial sir
மொழியியலார் நாவினை எத்தனையாக பிரிக்கின்றார்கள்
Maltho enka pochu sir
Video. Podunga. Sir
Thean thiraveta molikal 8
3 vata thiraveta molikal
Taiwan-
"மால்தோ"-இராஜ்மஹால் என்று கால்டுவெல் அவர்களால் அழைக்கப்படுகிறது.
நன்றி !
எல்லா units கும் வீடியோ போடுங்கள் ஐயா
உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துகள்
அருமை ஐயா
நன்றி ஐயா
நன்றி ஐயா
நன்றி ஐயா
நன்றி ஐயா