Andhagan Movie Review | Andhagan Review | Prashanth | Bayilvan Ranganathan | Simran | Priya Anand

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Here's the official review off Andhagan starring Prashanth
    #AndhaganReview #AndhaganMovieReview #bayilvanranganathan #AndhaganMovie #Prashanth #Simran #PriyaAnand #AndhaganTamilReview #AndhaganFDFS #AndhaganPublicReview
    Cast: Prashanth | Simran | Priya Anand | Karthik Muthuraman | Samuthirakani | Yogibabu | Oorvasi | K.S.Ravikumar | Vanitha Vijaykumar
    Leela Samson| Poovaiyar | Manobala | Besant Ravi | Mohan Vaithiya | Lakshmi Pradeep | Rekha Suresh | Semmalar | Kavitha.
    More Videos : • வனிதா விஜயகுமார் கணவர்...
    • NEPOTISM-யை ஓட விட்ட அ...
    Subscribe To : / recentvoice
    Follow Twitter : / recentvoiceoffl
    Follow Facebook : / recentvoiceoffl

Комментарии • 221

  • @ponvizhiannurponvizhi6154
    @ponvizhiannurponvizhi6154 Месяц назад +57

    அருமையான நடிகர் பிரசாந்த் அவர்களுக்கு வெற்றி படமாக அமைந்ததற்கு படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @balasubramaniyansubbu8007
    @balasubramaniyansubbu8007 Месяц назад +62

    மகிழ்ச்சி ஐயா நல்ல விமர்சனம்..
    டாப் ஸ்டார் பிரசாந்த் மீண்டும் புகழ் பெறனும்..

  • @ThanjKarthick
    @ThanjKarthick Месяц назад +137

    அந்தகன் படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி அண்ணா பிரசாந்த் அண்ணாவோட மிகப் பெரிய ஃபேன் நான் ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @Saravanavelu607
    @Saravanavelu607 Месяц назад +170

    டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் மாபெரும் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் கம்பேக் டாப் ஸ்டார் பிரசாந்த் ❤❤❤❤❤👋👋👋👋👋👋

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Месяц назад +2

      Prasanth romba pidikum .avarin thiramaikku theeni illai .ivarukku ippo thaan nalla neram vandhullathu.

  • @joysonjoyson2119
    @joysonjoyson2119 Месяц назад +120

    டாப் ஸ்டாருக்கு கம் பேக் பிரசாந்த் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @surithika2899
    @surithika2899 Месяц назад +28

    நானும் இதைத்தான் எதிர்பார்க்கிறேன் பழைய மாதிரி பிரசாந்த் வரவேண்டும்

  • @sivakumargsivakumarg6227
    @sivakumargsivakumarg6227 Месяц назад +24

    Sema comeback காதல் இளவரசன் பிரசாந்த் sir 👌ஆக்ட்டிங் வேற லெவல், சிம்ரன் act மிரட்டல் super movie,....

  • @sivakumargsivakumarg6227
    @sivakumargsivakumarg6227 Месяц назад +19

    உண்மையான விடாமுயற்சி பிரசாந்த் 👌வெற்றி அந்தgun 🔥

  • @AmmaThalaivaalaiVirundhu
    @AmmaThalaivaalaiVirundhu Месяц назад +63

    டாப் ஸ்டார் பிரசாந்த் வேற லெவல்.

  • @baskarav4241
    @baskarav4241 27 дней назад +9

    படத்தில் ஹீரோவுக்கு ஓப்பனிங் சாங் இல்லை, பில்டப் இல்லை, கத்தி, பெரிய அருவா, ஏ.கே.47 இல்லை, குத்துபாட்டு டபுள் மீனிங் வசனம் இல்லை சராசரி தமிழ் படம் போல் இல்லாமல் கதையை மட்டும் நம்பி எடுத்ததற்கு தியாகராஜன் கம்பெனிக்கு நன்றி😮😊🎉❤

  • @vmuthukumarvmuthukumr1249
    @vmuthukumarvmuthukumr1249 Месяц назад +26

    நவரச நாயகன் கார்த்திக் ❤❤❤ காதல் கவிஞன் பிரசாந்த் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @user-ky9tp9iv1v
    @user-ky9tp9iv1v Месяц назад +51

    Positive review from Bayilvaan and Sure Andhagan is a hit movie for PRASHANTH. Came back with fire 🔥

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp Месяц назад +13

    படம் அருமையா இருக்கு அண்ணா பிரசாந்த் அருமையாக நடித்து இருக்கார் ❤❤❤❤❤❤❤❤

  • @epalani4706
    @epalani4706 Месяц назад +14

    அந்தகன் படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் நடிகர் பிரசாந்தின் நடிப்பு என்றுமே தனி ரகம் மீண்டும் திரை துறையில் நான் பார்க்க மிகவும் பார்க்க ஆர்வமாக உள்ளேன்

  • @Varu-cx2og
    @Varu-cx2og 29 дней назад +4

    திறமைக்கு என்றுமே அழிவு கிடையாது . இப்ப தான் என் மனசுக்கு சந்தோசமா இருக்கு
    பிரசாந்த் 90களின் வெள்ளி விழா நாயகன் . பிரசாந்த் இன்னும் அப்படியே இளமையாக இருக்கிறார்

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 Месяц назад +12

    படம் பார்த்தேன் உண்மையிலேயே படம் நன்றாக இருக்கிறது. கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை திரைக்கதை தான் மிகப் பிரமாதமாக இருக்கிறது சிம்ரன் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது ஊர்வசி வழக்கம் போல பிரமாதபடுத்தியுள்ளார். கதாநாயகன் பிரசாந்துக்கு ஒரு சண்டைக்காட்சி கூட கிடையாது ஆனால் மிக அழுத்தமாக நடித்துள்ளார்.

  • @user-lf9pf5iv3m
    @user-lf9pf5iv3m Месяц назад +48

    Top Star PRASANTH 🔥🔥🔥

  • @PrasanthS-ty7of
    @PrasanthS-ty7of Месяц назад +8

    அந்தகன் திரைப்படம் பார்த்தேன் நேற்று, படம் சூப்பரோ சூப்பர்❤❤❤❤❤❤

  • @ajithmetal401
    @ajithmetal401 Месяц назад +16

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐

  • @SrivelMadurai
    @SrivelMadurai Месяц назад +20

    அண்ணா இதை போல் மற்ற திரைப்படங்களுக்கும் நல்ல விமர்சனம் கொடுங்க

  • @Saravanan-m3e
    @Saravanan-m3e Месяц назад +144

    இந்தியில் பார்த்து இருக்கேன்.. செம்ம படம் இது🎉🎉 பார்க்காதவங்க தமிழில் பாருங்க.. 💯% பிடிக்கும்...

    • @rajavelrajini7892
      @rajavelrajini7892 Месяц назад +3

      Vera level movie prashath rock

    • @its_tamizhragav
      @its_tamizhragav Месяц назад +1

      Nanum parthen ayushman tabu nalla panni irupanga inga simran mam nalla panni irukangala nu parkanum

    • @rajavelrajini7892
      @rajavelrajini7892 Месяц назад +1

      @@its_tamizhragav vera level panirukanga

    • @karuppasamy4095
      @karuppasamy4095 Месяц назад +1

      படம் அருமை....பிரசாந்த் அண்ணா நடிப்பு வெற லெவல்...

    • @ivptels245
      @ivptels245 Месяц назад +1

      நானும் எனது துணைவியாரும் ஹிந்தியில் பார்த்துவிட்டோம்... இருந்தாலும் தமிழில் எப்படி ரீமேக் செய்துள்ளார்கள் என பார்க்கவே இன்று ஈவினிங் ஷோ டிக்கெட் புக் செய்துள்ளோம்

  • @Rose-pu8me
    @Rose-pu8me Месяц назад +77

    Blue சட்டைக்கி இவர் எவ்வளவோ பரவாயில்லை 🎉

  • @kavit5880
    @kavit5880 Месяц назад +9

    படம் வெற்றி பெரும்!வாழ்த்துகள்

  • @user-vx6ym4js1w
    @user-vx6ym4js1w 28 дней назад +3

    பிரசாந்த் தை என்றைக்குமே ரசிகர்கள் ஒதுக்கியதில்லை..என்றுமே பிரசாந்த் ஸ்டார் தான்

  • @sureshbabu-mf7lp
    @sureshbabu-mf7lp Месяц назад +7

    🎉🎉🎉🎉🎉🎉 வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @srinivasanrajagopal8095
    @srinivasanrajagopal8095 Месяц назад +9

    வாழ்த்துக்கள் பிரசாந்த்...❤❤❤

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Месяц назад +27

    congrats prasanth sir ❤❤❤❤

  • @KumarPanneer-ox6qk
    @KumarPanneer-ox6qk Месяц назад +8

    Prashanth very talented actor Andhagan block buster movie

  • @user-zd9bs1cd6f
    @user-zd9bs1cd6f Месяц назад +13

    வாழ்த்துக்கள் டாப் ஸ்டார் 🎉❤😮

  • @MaNisar-wb4kd
    @MaNisar-wb4kd Месяц назад +13

    வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @MohamedIfam-q8o
    @MohamedIfam-q8o Месяц назад +8

    Prashanth 🔥❤️

  • @rowthirampazhagu007
    @rowthirampazhagu007 Месяц назад +13

    படம் நல்லா இருக்கு ❤

  • @kamarajkamaraj9485
    @kamarajkamaraj9485 Месяц назад +8

    வாழ்த்துக்கள் top star

  • @rathinamchethravelu4573
    @rathinamchethravelu4573 Месяц назад +9

    இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @pukraajkrishna7270
    @pukraajkrishna7270 Месяц назад +11

    Movie superb, Prashant performance superb

  • @thalaguruthalaguru7773
    @thalaguruthalaguru7773 Месяц назад +12

    Blockbuster hittt🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 all the best team

  • @pothikai23
    @pothikai23 Месяц назад +8

    டாப் ஸ்டார் பிரசாந்த் சிறப்பு

  • @aproperty2009
    @aproperty2009 Месяц назад +2

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @hater748
    @hater748 Месяц назад +4

    Really solren edhu than unmaiyanah come back top star star prashanth 🎉🎉🎉🎉🎉 sooper movie must watched

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 Месяц назад +4

    Top star பிரசாந்த் அழகன் சூப்பர்

  • @user-iz3yk5jh2b
    @user-iz3yk5jh2b Месяц назад +7

    Come back Prasanth

  • @SasikumarMsk
    @SasikumarMsk Месяц назад +6

    Congratulations

  • @DhanaSekar-x8r
    @DhanaSekar-x8r Месяц назад +5

    பாயில் வான்.சூப்பர்.ரிவீ.அருமை❤🎉❤

  • @90348ramram
    @90348ramram 29 дней назад +2

    Weldone Prashanth !!!!!!
    Movie is really really Good movie !!!!!

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Месяц назад +4

    வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍
    வெற்றி 🌹

  • @keyankarthi9951
    @keyankarthi9951 Месяц назад +31

    Mass movie 💐💐❤️🎉

  • @mrjamrath
    @mrjamrath Месяц назад +7

    Super hit..andagan 🎉congrats top well come back top 🌟

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 Месяц назад +5

    வாழ்த்துக்கள்

  • @Krishna33335
    @Krishna33335 Месяц назад +8

    Hindi version paakala but Malayalam version Prithviraj movie paathachu ipo tamil version sure ah nalla irukum😊😊😊

  • @ayyarp812
    @ayyarp812 Месяц назад +5

    படம்.. சூப்பர் 👍

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl Месяц назад +20

    படம் உண்மையிலே நல்லா இருக்கு உண்மை தான்
    ஆனா இந்த தாயோலி பார்க்க வில்லை
    பேப்பர்ல உள்ளத சொல்றானா

    • @satiajiteb1748
      @satiajiteb1748 Месяц назад +1

      inta alu currency patiyam Napa kudatu sir

  • @balaganesan.4225
    @balaganesan.4225 Месяц назад +3

    Nice movie I watched today it's excellent

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Месяц назад +4

    All the best wishes too 🌹👍🏼

  • @inbox-In64-mb1si
    @inbox-In64-mb1si Месяц назад +6

    Andhagaon hindi version ayum.Tamil version trailor ayum paathuttu.match panni evlo azhaga poi review kudukuringa Bailwan sir.but romba match panni poi review kudukuringa...talent thaan....

  • @Mani-kq2kp
    @Mani-kq2kp Месяц назад +4

    NAVARASA NAYAGAN ACTING 🙌🔥

  • @DineshKumar-hb2nl
    @DineshKumar-hb2nl Месяц назад +2

    Always All rounder prasanth🎉.

  • @MohanRaj-l5z
    @MohanRaj-l5z Месяц назад +12

    Comeback prasanth

  • @RanjithRanju-ye4tg
    @RanjithRanju-ye4tg Месяц назад +4

    Yes come back top star

  • @rajendran0003
    @rajendran0003 Месяц назад +1

    Mr great tamil Actor mr prasanth thiagarajan Brother future great Actor all the Best god is support and Blessed ❤

  • @suresha6025
    @suresha6025 Месяц назад +4

    படம் சூப்பர் 👌👌👌

  • @kaviyashkaviyash4686
    @kaviyashkaviyash4686 Месяц назад +9

    நா இந்த மோவிய தெலுகு மலையாளம் ஹிந்தி எல்லா மொழியும் பாத்தேன் தமிழ்ல இப்போ பாக்க போறேன் ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @ume4635
    @ume4635 Месяц назад +6

    Movie vera level

  • @ganesans3520
    @ganesans3520 Месяц назад +2

    True talent and hardworking 🎹 never failspallabisheagam vendam parattungal nandri 🎤🤘 movie artists expecting our wishes only 👍 thanks brothers and sisters for reading this

  • @karuthapandi9610
    @karuthapandi9610 26 дней назад +2

    காதல் இளவரசன் பிரசாந்த் திருநெல்வேலி ரசிகர் மன்றம் ❤️💚

  • @saravananankanagaraj1869
    @saravananankanagaraj1869 Месяц назад +4

    Mass entry 🎉🎉🎉🎉

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t Месяц назад +8

    Thank you Anna...

  • @alexpandian20
    @alexpandian20 Месяц назад +4

    Movie super pirasanth comeback

  • @AarumugamSaravanan
    @AarumugamSaravanan Месяц назад +2

    Prashanth.i.love.❤❤❤

  • @pmpkpstudio8210
    @pmpkpstudio8210 Месяц назад +4

    Thanks sir ❤

  • @shankarmedia3239
    @shankarmedia3239 Месяц назад +2

    Top Star ❤

  • @murugarajsundararajan2700
    @murugarajsundararajan2700 Месяц назад +1

    All the best prashanth ❤❤🎉🎉

  • @user-mj5uj9mu2o
    @user-mj5uj9mu2o Месяц назад +5

    Super super super super like it

  • @jayakaranjayamary1343
    @jayakaranjayamary1343 Месяц назад +1

    Sir really next kamal and ranji because acting and styling action pirasanth

  • @UVTAMIL
    @UVTAMIL Месяц назад +2

    அந்தாதுன் ஹிந்தி படம் கண்டிப்பா தமிழ்ல வரும்னு எனக்கு தெரியும்.. ஏன்னா அது செமையா இருக்கும் பயங்கர ஹிட் படம் அது.....

  • @user-lv4sq9tu4f
    @user-lv4sq9tu4f Месяц назад +1

    அந்தகன் திரைப்படம் வெற்றி பெற்றப்பெற வாழ்த்துக்கள்

  • @Chennaipropertiesshanmugavel
    @Chennaipropertiesshanmugavel 29 дней назад +1

    One and only super star prashanth only bro neenga vanga bro innaiki vijay? neenga vathutingala neengatha adutha super star
    Neenga vanga bro pls nalla padangal kudunga prashanth bro neenga eppavumme super star than

  • @topstarmbst2594
    @topstarmbst2594 Месяц назад +2

    TOP STAR

  • @jayakumarjayakumar2682
    @jayakumarjayakumar2682 Месяц назад +1

    We like Prasanth brother.....

  • @user-vu4zw4dx9i
    @user-vu4zw4dx9i Месяц назад +3

    My fav hero top star❤

  • @balamurugan6100
    @balamurugan6100 Месяц назад +3

    Semmmaa padam❤❤❤

  • @lokeshmk8848
    @lokeshmk8848 Месяц назад +2

    My favourite hero top*

  • @zahirall2913
    @zahirall2913 Месяц назад +3

    Am booked sunday movie

  • @user-kh3xr2vh4f
    @user-kh3xr2vh4f Месяц назад +1

    Prasanth ❤❤❤❤❤

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 Месяц назад +4

    கதை எல்லாத்தையும் சொல்லிடுங்க...யப்ப்பா!

  • @user-mj5uj9mu2o
    @user-mj5uj9mu2o Месяц назад +4

    ❤❤❤❤❤❤

  • @manip4814
    @manip4814 26 дней назад +1

    ஹிட்டான படம் 🎉 படம் நன்றாக உள்ளது🎉🎉🎉🎉

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 Месяц назад +1

    அய்யா திரைப்படத்தின் இறுதியில் Happy song MGR ன் அன்பே வா திரைபடத்திலேயே வந்துவிட்டது.

  • @reezasview6446
    @reezasview6446 Месяц назад +1

    Samanyan is good movie. Good content. Unfortunately no recognition for the movie

  • @user-kh2su2yv1o
    @user-kh2su2yv1o Месяц назад +2

    Vow. Prasanth

  • @user-uj2mi6ig5r
    @user-uj2mi6ig5r 25 дней назад

    சிந்தனை செய் மனமே!..
    பாடலில்...
    *அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை?..*
    அந்தகன் என்றால் சாக்காடு வருமுன் (90 வயதுக்குமேல்) உடலில் ஏற்படும் மாற்றங்கள்!..
    (அதில் பார்வையும் குறைவும் ஒன்று).

  • @francisjoseph261
    @francisjoseph261 29 дней назад

    Raghavan's film was inspired by the 2010 short film “L'Accordeur” (The Piano Tuner) directed by Olivier Treiner. ANDHAGAN IS A REMAKE OF 2010 short film “L'Accordeur” (The Piano Tuner)

  • @kumarathakumar4501
    @kumarathakumar4501 Месяц назад +3

    இப்படி தான் சொன்னிங்க இந்தியன் 2க்கு நாங்க ஏமாந்தோம்

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Месяц назад +4

    Super🎉

  • @sumathykuppuswamy5252
    @sumathykuppuswamy5252 Месяц назад +2

    Come back prasanth

  • @shankarmedia3239
    @shankarmedia3239 Месяц назад +2

    Super ❤

  • @LathaHussain006
    @LathaHussain006 28 дней назад +1

    Super prasanth

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Месяц назад +3

    Wonderful...

  • @riyapoojahouse
    @riyapoojahouse Месяц назад +1

    Thiyagarajan sir ore oru frame'la katuvaga inbetween the song, ivru poi soldraru ennum Ivar padam parkavillai enbathu nandraga purigirathu. This is a paid promotion. Padam okay, second off ennum konjam nalla eduthu erukalaam.

  • @arubn74
    @arubn74 Месяц назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sumathykuppuswamy5252
    @sumathykuppuswamy5252 Месяц назад +2

    Unga comments ku waiting