பேச்சாடா பேசுன.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன..😆 | Siragadikka Aasai | Episode Preview | 09 Jan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 100

  • @vigneshbala5056
    @vigneshbala5056 Год назад +322

    முத்து செம்ம மாஸ் ப்ரோமோ முத்து நடிப்பு யாருக்கெல்லாம் ரொம்ப புடிக்கும்...💯🤗

  • @bestbakya12389
    @bestbakya12389 Год назад +203

    மாட்டிக் கொண்ட பின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும் ...😊❤

    • @rubiyanizamdeen
      @rubiyanizamdeen Год назад +1

      😂😂😂😅

    • @Savikhk
      @Savikhk 8 месяцев назад

      😂😂😂😂😂😂😂

  • @vigneshbala5056
    @vigneshbala5056 Год назад +736

    மனோஜ் மாட்டி கொண்ட மாதிரி இந்த ரோகினியும் சீக்கிரம் மாட்டனும்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க 💯👍🏻😅🤣

    • @geethaarunachalam7593
      @geethaarunachalam7593 Год назад

      ரோஹினி மாட்டுனு தான் சூப்பரா இருக்கும் ஏண்ணா விஜயாவுக்கு பயங்கர ஷாக் இருக்கும்.

    • @slngroups3710
      @slngroups3710 Год назад +3

      Next athan

    • @vennilamurugan3063
      @vennilamurugan3063 Год назад +2

      0:06 0:06 0:07

    • @sumimsumi2566
      @sumimsumi2566 Год назад +1

      Intha na parthathu illa konjam konjam than pakuren rokini matanum solringa Vijaya enna pannuva nu pakanum solranga yellarum Manoj ku theriyuma

    • @Vignesh-u5v
      @Vignesh-u5v Год назад

      @@vennilamurugan3063 ......

  • @MasilamaniMohit
    @MasilamaniMohit Год назад +84

    முத்து நடிப்பு மிக அருமை

  • @charumathi1500
    @charumathi1500 Год назад +44

    உண்மை தெறிந்த பிறகு கூறும் அனைத்து பொய்களுயும் சுவாரஸ்யமானது😅😅😅😅😅

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Год назад +145

    குறும்படம் அருமையான படம்..... யோ director சூப்பர் யா👍👍👍👍👍 பிக் பாஸ் குறும்படம் கூட இவளோ interesta இல்ல....இது சும்மா அல்லுது போ....👍👍👍ரோகிணி எருமை....மீனாவே எவ்ளோ insult பண்ணி இருபே....மவளே நல்லா அழு.....மூஞ்சி பாரு கொரங்கு

    • @vinithasathyanarayanan9684
      @vinithasathyanarayanan9684 Год назад +6

      Ipo kuuda rohini ku Meena va ini insult pana mudiyatunu ta kavala idiot

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 25 дней назад

      ​@@vinithasathyanarayanan9684garbage garbagea dhan irukkum😂😂😂

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +54

    2024 vijay award ❤சிறகடிக்க ஆசை ❤ fantastic story all actors excellent dedication acting muthu❤ meena and others actors 👏👏👏👏👌👌👌👌👌🌹🌹💐

    • @tenebrismedicus2956
      @tenebrismedicus2956 Год назад +6

      Yes. Best actor , actress, serial.. 3 awards must be given..

  • @umarani8692
    @umarani8692 Год назад +150

    முத்துவோட அந்த நக்கல்பேச்சி செம மனோஜ்க்கு நேத்து குருப்படம் இன்னைக்கு எவிக்சன் விஜயாவோட சேர்த்து 😂

  • @dhatchanakathiravan1624
    @dhatchanakathiravan1624 Год назад +69

    முத்து நீங்க மாஸ்🔥🔥🔥🔥🔥

  • @sansid18
    @sansid18 Год назад +32

    Enga Muthu full day kalkatuka ninnu vedio yeduthaduku unga reactions avlothana annamalai sir yellarum poi velaya paruganu sollitu poitaru nalla iruku unga takku 😮 but Muthu mass❤ katitaru😢

  • @srisridhar5013
    @srisridhar5013 Год назад +62

    10 times patha Sama happy

  • @mohamedsiddhiq8507
    @mohamedsiddhiq8507 Год назад +57

    ரோகிணி கொஞ்ச நஞ்ச பேச பேசுனா மீட்டிங் சர்ட் துவைக்கணும் இப்போ பேசு 😂😂😂

  • @tamilisai5926
    @tamilisai5926 Год назад +26

    ultimate uh...one of the best serial in vijay tv

  • @priyanaka0106
    @priyanaka0106 Год назад +43

    Rohini ku... Manoj...yavaloo paravaella......semma acting....

  • @speed-qe4ou
    @speed-qe4ou Год назад +30

    அட போங்கய்யா.. இப்டி டப்புனு மாட்டிக்கிட்டா... இனிமே இன்றைஸ்டிங்க போகாது... போல 😒😒.. ஹோ ஆமா கல்யாணி இன்னும் மாட்ல ல 🔥🔥🔥🔥

  • @reetasankar5005
    @reetasankar5005 Год назад +43

    Muthu sema ❤❤❤❤❤

  • @sumanasasv7583
    @sumanasasv7583 Год назад +9

    மாடிகினாரு ஒருதரு இவர காப்பதனும் கர்தரு 😂😂😂

  • @FrancisanittaJai
    @FrancisanittaJai Год назад +12

    Mudthu 👌 sema acting ❤🔥

  • @mathivalli1122
    @mathivalli1122 Год назад +28

    Today episode எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை சப்புனு முடித்து விட்டார்கள் இதுவே மீனா தம்பி விசயம் வெளிவந்தால் அவளே அசிங்கமாக பேசுவது போல dialogue கொடுத்திருப்பார்கள்.. இன்று ரோஹிணி நல்லவள் போல் காட்டியது எனக்கு பிடிக்கவில்லை அது எப்படி? வயதுஆணவரை கல்யாணம் செய்ததையும், பிள்ளையையும் மறைத்து கல்யாணம் செய்த இவளுக்கு அடுத்தவரை பேச என்ன தகுதி இருக்கு .. பெற்ற பிள்ளை அம்மா என்று அழைக்க கூடாது என்று சொல்லும் இவள் எப்படி நல்லா தாய் ஆவாள் நல்ல பெண் என்று கூட சொல்ல முடியாது தனது சந்தோஷம் மட்டும் போதும் என்று நினைக்கும் ஒரு சுயநலம் பிடித்தவள் இவளுக்கு சோகம் background music தேவையே இல்லை...பெற்ற பிள்ளை பிரிந்து இருபது கஷ்டம் என்று அன்று விஜய்யா கு ஆதரவா பேசியது கூட எனக்கு பிடிக்க வில்லை... இவளுக்கு தகுதி இல்லை ... பிள்ளை முக்கியம் பிள்ளை ஏற்று கொழும் ஒருவரை அவள் திருமணம் செய்து அவர் இப்படி செய்து இருந்தால் இவள் இப்படி அழுவதும் கவலைபட்டதும் சரி என்று ஏற்றுகொள்ள முடியும்...👎இப்போது பலி முத்து மீது தான் வரும் ரோஹிணி வீட்டை விட்டு சென்றது கூட அவளின் தந்திரம் அவளை அனைவரும் வீட்டுக்கு வா என்று தாங்க வேண்டும் என்று தான் இப்படி செய்கிறாள் ... director nd script writer..நாடகத்தை இல்லுபதற்கு இவ்வாறு செய்கிறார்... today episode 👎

    • @ansal7876
      @ansal7876 Год назад +1

      Bro it's just a serial.... don't take it into your heart ❤️.... Be happy 😊

    • @mathivalli1122
      @mathivalli1122 Год назад

      @@ansal7876 ipala serial nd movie paathu ta yellarum pannuranga news la pakka matingala bro...oru ponnah sangali katti husband yerichar la psycho movie la paatha maari atha maari unga maari aalunga rendu pondati stry intha maari dominate pannura maari yedukuratha satharnamah pakkurathala ta world ipadi iruku... yevulo suicide yevulo vanmurai ipa iruku yarum atha yosikala ... sakthivelu serial kuda apadita neengala papinga waste intha maari people irukura varaikum naadu alinjite ta irukum.. neenga ipadiye irunga bro ... be happy 😊... enaku thonuratha sonnen pidikaati ingnore pannitu poikonga don't take it into your heart bro

  • @Gstudiokathir4455
    @Gstudiokathir4455 Год назад +37

    முத்து வாய்ஸ் விஜய்சேதுபதி வாய்ஸ் மாதிரியே இருக்கு

  • @vigneshbala5056
    @vigneshbala5056 Год назад +47

    டேய் மனோஜ் நீ சொல்ற பொய்யா ஒழுங்கா சொல்லணும்...🤭😂🤣

  • @gitanjalisimon-rasiah16
    @gitanjalisimon-rasiah16 Год назад +7

    These two still not learning lies will catch up one day.

  • @vidharshinichannel7818
    @vidharshinichannel7818 Год назад +29

    Entha மாமியார் கிழவிக்கு அப்படி என்ன முத்து மேல கோவம்

    • @poojaganesan4694
      @poojaganesan4694 Год назад +1

      Because muthu siruvar seerthirutha palliku poitu vandhurukanu

  • @sangari2604
    @sangari2604 Год назад +30

    More than 15 times pathuten

  • @TheQuestionpaper-vw4ub
    @TheQuestionpaper-vw4ub Год назад +17

    Manoj kaali😂😂😂

  • @VijayKumar-qg8mw
    @VijayKumar-qg8mw Год назад +8

    Na sonna la evanga kathai romba Nalla mathiri ah kamippanga ana Muthu Mena va tha asinga paduthuvanga because that's story

  • @9629394776
    @9629394776 19 дней назад +1

    1:00 muthu itself feeling pity for Manoj 😢

  • @Sarittha-e3u
    @Sarittha-e3u Год назад +16

    Muthu did so much of work by not even going for his driving duty today because if this Manoj. But at last he didn’t get any appreciation for finding the truth. Instead these people are only going to blame him for insulting Manoj and Rohini. Poor Muthu and meena- they are never treated well.

  • @Sarittha-e3u
    @Sarittha-e3u Год назад +3

    Your style is so unique da VV.

  • @sabanasundar6563
    @sabanasundar6563 Год назад +9

    Rohini kurum padam epo varumnu wait panuravaga like poduga

  • @MrudhulaManii
    @MrudhulaManii Год назад +17

    Vijay pathi pesanathu sema happy😍😎

  • @kumuthavallimariyappan8212
    @kumuthavallimariyappan8212 Год назад +2

    PANGU MATIKITTIYE PANGU 😂😂😂😂😂

  • @sumanasasv7583
    @sumanasasv7583 Год назад +2

    மனோஜ் மாடினதுகே இந்த நிலைமை நா ரோஹிணி மாட்டின கோவிந்த கோவிந்தா

  • @vigneshn1909
    @vigneshn1909 Год назад +1

    Superstar veetlarundha 🔥vera level dha 😂

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 Год назад +17

    Muthu sema revenge

  • @raghaviyer6044
    @raghaviyer6044 Год назад +18

    Goundamani reaction mathri iruku Vijaya reaction iruku maman magal movie scene iruku muthu you should record audio through third person of manoj and his friend pesudara mattam nega record pannega itha vitta ungalkum super irukum muthu

  • @letsstudy2gether21
    @letsstudy2gether21 Год назад +10

    Yepdiyavathu rohini matter ah soliduga intha varshathukula🥺

  • @ShankarShankar-tw5ci
    @ShankarShankar-tw5ci Год назад +4

    Full episode update
    My favourite serial

  • @priyag8073
    @priyag8073 Год назад +5

    Meena innum neraya kelvi ketrukanum

  • @lovefortrains13
    @lovefortrains13 Год назад +10

    Really a super twist😂😂

  • @thaiyalnayahichandramouli5810
    @thaiyalnayahichandramouli5810 26 дней назад

    அப்பன் சரியில்லை 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ammukutty12345
    @ammukutty12345 Год назад +3

    Ravi changed alot... He was always supportive to Muthu Meena .... After marriage I don't like ravi

  • @abdul-aks
    @abdul-aks Год назад +3

    Reel vanthu pochuda Kumaru

  • @azhagirisubash9179
    @azhagirisubash9179 9 месяцев назад

    Arumai

  • @shalinisri1808
    @shalinisri1808 Год назад +4

    Wow

  • @VaishanaviVaishanavi-s8i
    @VaishanaviVaishanavi-s8i 8 месяцев назад

    Rohini got nose cut,😀😀😀😀

  • @mahalakshmihari7234
    @mahalakshmihari7234 Год назад

    Ennadhaan Rohini ya pudikkaadhu naalum ippo Manoj naala Rohini irukkara situation ah paatha kavalayaa dhaan irukku. But Rohini yum maattanum.

  • @manimukuntha8044
    @manimukuntha8044 2 месяца назад

    😊😊😊😊 👍

  • @AjithKani-u2o
    @AjithKani-u2o Год назад

    Semma😂

  • @naveenKumar-df7bb
    @naveenKumar-df7bb 8 месяцев назад

    ❤❤

  • @chitrac327
    @chitrac327 9 месяцев назад

    Asingam rohiniku inime vaya thiraka koodadu

  • @ishus8585
    @ishus8585 Год назад +2

    😂😂😅

  • @jeniuma1410
    @jeniuma1410 Год назад +1

    Vijaya ne oru amma va

  • @SanmugamSangitha
    @SanmugamSangitha Год назад +1

    😅😅😅😅

  • @JayanthiP-tb6qx
    @JayanthiP-tb6qx Год назад

    😁😁😁😁😁😁

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk Год назад +15

    சினிமாவை மிஞ்சிய ப்ரோமோ

  • @subramanisubramani4375
    @subramanisubramani4375 7 месяцев назад

    இதெல்லாம் கண்டுபிடித்து குறும்படம் போட்ட முத்து ரோகிணி பார்லர் விற்றவிவரத்தை முத்து கண்டுபிடித்தும் ஏன் இதுவரை குறும்படம் போடவில்லை இயக்குனர் குமரன் அவர்களே சீக்கிரம் ரோகிணி பற்றிய எல்லா விவரங்களையும் குறும்படம் போடவையுங்கள்

  • @PinkyPromisekaro
    @PinkyPromisekaro Год назад

    😂😂😂😂

  • @vanitharose2058
    @vanitharose2058 Год назад +1

    எதே

  • @ramyaswaminathan5184
    @ramyaswaminathan5184 Год назад

    Biased mother very bad that too for her own son.Ippidi ellamum irupaangala

  • @premaprema9299
    @premaprema9299 Год назад +9

    வாய திரந்தா பொய் பொய்

  • @Deyeskhe
    @Deyeskhe Год назад +6

    Nee vandi vandiya degree vaangunadhu parkla utkandhu kadalaya oodhi oodhi thinga dhanaa !!!😂😂😂😂😂

  • @DeepaUthyan
    @DeepaUthyan Год назад

    Mi

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 Год назад

    Iii

  • @swaminathank2727
    @swaminathank2727 5 месяцев назад

    Entha veettilum adutha nimidam ivanai seruppal adithu veliye anuppiduvanga. Anal Inga?

  • @varadharajvaradharaj5347
    @varadharajvaradharaj5347 11 месяцев назад +1

    இப்படி ஒரு சோம்பேறி பூமிக்கு பாராம்

  • @smylalwys1
    @smylalwys1 Год назад +1

    Top 5 Biriyani - ruclips.net/video/ziTOf-ySEBE/видео.htmlsi=BZ5s783W0lXwFjwh

  • @Tharanya12
    @Tharanya12 Год назад

    😂😂😂

  • @naveenKumar-df7bb
    @naveenKumar-df7bb 8 месяцев назад

    😂😂😂