ஆண்கள் எல்லோரும் சுயநலவாதிகள் l Neeya Naana Troll

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024

Комментарии • 412

  • @firebrother
    @firebrother  Год назад +105

    Neeya Naana Season 21 Episode 23

    • @vbcinimotoghraphy3365
      @vbcinimotoghraphy3365 Год назад +12

      Intha mathiri video pottutu keela entha episode nu potrathuku oru manasu venem😢❤

    • @suryasuriya4197
      @suryasuriya4197 11 месяцев назад +6

      Intha mansutha kadavul 😢❤.... ketu soldravan manusan .... kekaama soldravan periya manusan .... neenga ipa periya manusan bro 🙌😢❤.

    • @GokulGowtham
      @GokulGowtham 11 месяцев назад

      Add Ram's speech also bro

    • @UnknownKarthik
      @UnknownKarthik 11 месяцев назад

      Thanks Fire ru......

    • @sudheshsankarkk
      @sudheshsankarkk 10 месяцев назад +1

      Thanks for sharing 🙏

  • @sivachandrans3418
    @sivachandrans3418 8 месяцев назад +107

    ஆம்பளயா இருக்கிறது ரொம்ப கஷ்டம் வேலைக்கு போகமால் இருக்கவே முடியாது. இருந்து பார்த்தால் தான் கஸ்டம் தெரியும்

    • @Poorani-o6q
      @Poorani-o6q 5 месяцев назад

      இது elllaarukkum பொது தான் middle class na kuda

    • @Berrygirl6784
      @Berrygirl6784 2 месяца назад +1

      ​But ponnunga work polana parvala aana oru paiyan entha classlayum work poi thaan aganum so konjam yosichi pesuvinga ithey ponnungaluku problem naa mattum neenga polamburinga aabalimku sonna mattum enaglukum thaan irukunu sollurathu fake feminist​@@Poorani-o6q..

    • @CAKumuthapriya
      @CAKumuthapriya Месяц назад

      Athu onuthana kastam ponga bro...work panunga

    • @priyashanthi-gw5gn
      @priyashanthi-gw5gn Месяц назад

      Athu matum tha problem ungaluku

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 11 месяцев назад +37

    தரமான எடிட் ப்ரோ 😂😂😂 அதும் கடைசி எடிட் வேற லெவல் 😅

  • @DESTROYER111
    @DESTROYER111 Год назад +420

    Ennathu Mens Ku Stress Ehh Irukkaathaa Universal Uruttu🤣🤣🤣

    • @mishan8844
      @mishan8844 Год назад +10

      First mens nu onnu illa.

    • @Manju56780
      @Manju56780 Год назад +5

      May be for middle class...but rich men...

    • @Luxmans87
      @Luxmans87 11 месяцев назад

      ​@@mishan8844ஆங்கில வகுப்பா?

    • @demonsarmyft5348
      @demonsarmyft5348 11 месяцев назад

      Ana neeyelam thayava senchi heath ledger dp ah remove pannidu man oda plural form men nu kuda therila

    • @planet666
      @planet666 11 месяцев назад

      ​@@Manju56780🤦

  • @akashr8280
    @akashr8280 Год назад +14

    Oru men velila sirichaaa madiri irundhalum
    Avanga pain avangaluku than theriyum 😂

  • @dinud71
    @dinud71 10 месяцев назад +5

    That last kullachi husband: Unna kotti kottiye vilayadalam jolly ah irukku la 🤣🤣🤣🤣

  • @mr.kentertainerandexplorer5700
    @mr.kentertainerandexplorer5700 9 месяцев назад +8

    அந்த 4:07 to 5:10 செம்ம. Gopinath செருப்படி குடுத்த தருணம்.

  • @kikibaba_kiba
    @kikibaba_kiba 11 месяцев назад +4

    Ipa dhaan theriyuthu... Pombalainga yen paithiyam mathiri behave pannudhunga nu.. ambalainga yepdi ney theriyaama irukudhunga..😂😂😂

  • @venkatesh.v8665
    @venkatesh.v8665 10 месяцев назад +7

    Gents ku stress illiya😂
    Ada ponka ela vuuma kutunnka😢😊😂🎉 ஊம குத்து😂😢 எல்லாமே அதான் வெளியே தெரிலா😂

  • @salemsaravananvision9999
    @salemsaravananvision9999 9 месяцев назад +13

    இன்னும் நூறு வருஷம் கழிச்சு கேட்டீங்கனாலே இதே பதில் தான் வரும்

  • @Mark_Anthony...
    @Mark_Anthony... Год назад +8

    3:03 really true 😔😭

  • @RameshKumar-bp5sd
    @RameshKumar-bp5sd 3 месяца назад +1

    ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பை நிறுத்தினாலே போதும் குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். ஆண்களின் உதவி இல்லாமல் பெண்கள் வாழ்வதும் கடினம் தான், பெண்கள் இல்லாமல் ஆண்கள் வாழ்வதும் சிரமம் தான். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ❤☺🙏..!

  • @vinothjoseph5126
    @vinothjoseph5126 Год назад +6

    Paati rocks

  • @sunraising5465
    @sunraising5465 Месяц назад

    ஆண்கள் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கும். ஏனென்றால் பெண்ணிற்கு சில நேரங்களில் ஓய்வு உண்டு. ஆனால் ஆண்களுக்கு மட்டும் தான் சாகும் வரை உழைத்து வாழ வேண்டும் என்ற கட்டாயம். இந்த வாழ்க்கையை சில பெண்களும் வாழ்ந்து வருகின்றனர். சிலரை தவிர மற்ற அனைத்து ஆண்களும் சிறந்தவர்கள் தான். 💐

  • @RamKumar-wz4cw
    @RamKumar-wz4cw Год назад +39

    Boomer Aunties 😂😂

  • @Imraan_Thamizh
    @Imraan_Thamizh Месяц назад +1

    ஆணா மாறிடுங்க செம்ம ஜாலியா இருக்கும் 😂

  • @pradeepkumar-dm4ot
    @pradeepkumar-dm4ot 11 месяцев назад +4

    😂😂😂😂 ella Gym body da arms ah pathiya 😅😅😅nice editing bro

  • @PVAR1983
    @PVAR1983 Год назад +3

    That red saree blue blouse lady speaking is 100% correct

  • @ramanujamnarayanan6040
    @ramanujamnarayanan6040 9 месяцев назад +2

    College padikkum than kadaisiya nalla siruchen. Ipo sirikKa kooda mudila avlo pain, Stress life la total ah ve life change aaiduchu, yenga appa yen epo paru strict ah urrr nu irrukar nu ipo than puriyuthu

  • @antonypeter4246
    @antonypeter4246 Год назад +4

    ஆண் குழந்தை பிறந்தால் தான் சந்தோஷம் யாருக்கு ஆணுக்கா சந்தோசப்படுவது பெண்கள் தான். நீங்கள் ஒழுக்கமாக உடை உடுத்தி இரவு இரண்டு மணிக்கு போனாலும் ஆண்கள் ஒன்றும் தவறாக பார்க்க மாட்டார்கள்.

  • @a_jbharath1176
    @a_jbharath1176 Год назад +5

    Specs pota amma is super ❤

  • @enjoys3885
    @enjoys3885 8 месяцев назад +2

    Patti semmaaaaa😂😂😂😂

  • @GobiGobi-bf4kd
    @GobiGobi-bf4kd Год назад +2

    Amma super Amma

  • @SanjayRam12345
    @SanjayRam12345 6 месяцев назад +3

    The crowd shocked😮
    That Patti rocked 🎉

  • @Anand-rp5qx
    @Anand-rp5qx Год назад +2

    Editing நல்லா இருக்கு பா

  • @rathnaphysicsrathnaphysics4029
    @rathnaphysicsrathnaphysics4029 11 месяцев назад +1

    Friends ku birthday party apdna hostel boys o ilati other college padikravanga or work panra boys midnight la cake cut pani andha cake a saptalum paravala, face la apply pani bayangarama njoy panuvanga... Apo matum midnight endhirika mudiyuma sir, bcoz bd boy party vaipan friends expect panra party... But wife ta nadakadhu... Idhan difference... Elarayim nan solala wife ku celebrate panra gents um irukanga... Year ku once vara oru vsayathuku kuda correct a pesina, year fulla husband babies ku sacrifice panravanga manasu epd irukum sir...

  • @You_know_who_am_I143
    @You_know_who_am_I143 5 месяцев назад

    6:33 உண்மை.
    Surprise pannalam pudikathu irunthalum Namaku pudichavukalukaga try pannuvom

  • @priyaofficial8051
    @priyaofficial8051 8 месяцев назад +2

    We can clearly see gopinath Anna's fragile ego😂.....

    • @bala120
      @bala120 5 месяцев назад +1

      Elarume karu. Palaniyappan aagida mudiyuma..? 🤣

  • @akashr8280
    @akashr8280 Год назад +3

    Yaardaaa Ava 😅 boy ah vaalradhu than universal laye kashtamaana vishiyam😂
    Good boy ah

    • @rocky8344
      @rocky8344 11 месяцев назад +1

      Why

    • @akashr8280
      @akashr8280 11 месяцев назад

      @@rocky8344 brooooo

  • @SusiFernando-e5p
    @SusiFernando-e5p 3 месяца назад

    உண்மையில் ஆண்களுக்கு தனது குடுமபத்தை பத்தியும் மனைவி மக்களைபற்றயும் தான் கவலை கூட ...தான் இல்லாவிடடால் இவர்கள் என்ன செய்வார்கள் என்கிற நினைபு அதிகம் ...தனக்கு நோய் வந்தாலும் இவர்களுக்கு கஷ்டம் என்று தான் ஆண் நினைப்பான்

  • @faizul_official
    @faizul_official 9 месяцев назад +1

    Ippo purithu en aan kolanthai porantha santhosama irrukanunga
    Ivalo valarnthum mara mandaiyila onnum eradhu pola
    Avanga aangalukum pengalum vilakam ketta adh adhu avanga purusangala pathi purali pesuthunga

  • @selvam8598
    @selvam8598 11 месяцев назад +1

    10maniku Mela veliya ponaa vituku varum bothuu avlothaa Amma vechi senjiduvanga🤣

  • @Unknown_rk_001
    @Unknown_rk_001 11 месяцев назад +2

    Boys ku support pani pesura patti mass kamikuranga 😅

  • @rajasangameshwar1672
    @rajasangameshwar1672 11 месяцев назад +1

    தமிழ்ல சொல்லிடறேன்... Urine pass பண்ணும் போது.. ஏல!!!

  • @dharanidharanmuthu
    @dharanidharanmuthu 6 месяцев назад

    Last 15 sec sema comedy sink 😂😂😂😂

  • @Kar786
    @Kar786 11 месяцев назад +1

    Aana erunthalum penna erunthalum rendu paerumea human being rendu paerukkum etho oru stress kavalai ithu ellam erupathu common...night After 10'o clock women enna men kooda thaniya veliya pohama erupathu nallathu becoz kathiya kamichi panatha mobilea edundu sonna panuvanlu oruthan rendu paer van padathula vara hero mari fight panuvanlundu vachipoma micha ellathalaiyum apdi panna mudiyuma...un time la veliya thaniya porathu rendu paerukkum nallathu ila but ithu mena vida woman kku bathippu Athiham woman kku bathippu Athihamgrathunala men kku bathippu illandu solira mudiyuma mudiyathulea

  • @tskumar111
    @tskumar111 6 месяцев назад

    Sema editing the 😂😂

  • @manikandanelm-star
    @manikandanelm-star Год назад +7

    😅😅😅 Thalaiva super unga counter video ellame semma keep it up nice 🔥🔥🔥

  • @kamarajvijayakumar1937
    @kamarajvijayakumar1937 10 месяцев назад

    Antha aunty semma point

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 8 месяцев назад

    இங்கு பெண்களை சுமப்பதும் ஆண்கள்தான்! ஆண்கள் அழுவதில்லை. அதனால், அவனது சவால்கள் வெளியே தெரிவதில்லை.
    அதேசமயம், சிந்தனையில் தெளிவும், செயலில் உறுதியும்கொண்ட ஆண்கள், தமக்கான எதிர்காலத்தை தாமே உருவாக்கும் வல்லமைகொண்டவா்கள்.

  • @bakthiganam1727
    @bakthiganam1727 6 месяцев назад

    உண்மை என்னவென்றால் பெண்களுக்கு பெண் தான் எதிரி.😅
    Eg 1: Mamiyar, marumagal
    Eg 2: koottam illatha bus la kooda, patti ku seat kodukkamma style uh headphone la pattu keppanga parunga namakku valichi patti ku seat koduppom.
    Adhum andha stalin 🌸ndai, free bus nu sollucho appo mens seat layum ukkandhu kittu pandra allapparai irukke..😂adhulla padhi IT girls😂
    Eg 3: Oru ponnu work panni best employee of the month nu award vangunna, kuda work pandra ponnuku eriyum parunga..😂
    Idhe pasangala irundha machi treat vaida nu solluvom.

  • @muthumuthup8591
    @muthumuthup8591 9 месяцев назад

    பெண்கள் எந்திரிச்சா கொட்டுறது.. குதிரையின் கடிவாளம் போலத்தான் இல்லை என்றால் நீங்கள் செல்லும் பாதையில் குழி இருந்தாலும் தெரிந்தே விழுந்துவிடுவீர்கள்...நான் ஆண் ஆதிக்கம் காட்டவில்லை... இன்றுவரை நான் பார்த்துகொண்டிருக்கும் பெண்களின் அவலநிலைகள் கண்டுதான் பதிவிடுகிறேன்... நான் ஓட்டுநர் வேலை செய்கிறேன்...

  • @rockj3129
    @rockj3129 10 месяцев назад

    5.32 உங்க அப்பா அண்ணன் பத்தி யாரும் கேட்கவில்லை

  • @logeshwaranjaganathan9866
    @logeshwaranjaganathan9866 10 месяцев назад +1

    Finally this video is edited by a men, so they have an extra key point😂

  • @Drth_Vder
    @Drth_Vder 3 месяца назад

    5:34 Ivangala engeyo paatha maathiri irkue

  • @ponsarant7355
    @ponsarant7355 11 месяцев назад +1

    Poramapudicha naynga .😅😅

  • @judealexander883
    @judealexander883 10 месяцев назад

    That mother 🔥

  • @Village_Thiruvizha
    @Village_Thiruvizha 8 месяцев назад

    Full episode link send pannunga bro

  • @jayasooryac.k5343
    @jayasooryac.k5343 10 месяцев назад

    Ram sir kadasi vara pesanuthe kanum, Enaku athan varutham

  • @SudhaPadmanathan
    @SudhaPadmanathan 7 месяцев назад

    akka pathu pesunga 6:10

  • @vinothjoseph5126
    @vinothjoseph5126 Год назад +1

    Kari vetravan kolakaarana siripu da

  • @sriramg7495
    @sriramg7495 Год назад

    4.27 😂😂

  • @harithashrisp9683
    @harithashrisp9683 Год назад +7

    Blue tshirt aunty 😂 pyscho

  • @vinothprasanth2116
    @vinothprasanth2116 5 месяцев назад

    Ithelam parkum podu... thukki potu mithikanum pola iruku

  • @sundarkalaipandian3823
    @sundarkalaipandian3823 8 месяцев назад

    7.29 supera tamila sonnappa

  • @pradeep.C-v5q
    @pradeep.C-v5q 8 месяцев назад

    பெண் குழந்தை தான் வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.

  • @mrs-mix
    @mrs-mix Год назад

    6:09 enna sonnanga

  • @cr-qk8cs
    @cr-qk8cs 10 месяцев назад

    Ithula ellam avaga personal experience solraga.. So generalize pani solla mudiyathu. Both men & women there will be some bad ones & some good onces acc to various factors

  • @dr.sandhiya2137
    @dr.sandhiya2137 6 месяцев назад

    Oru clarity eh illama pesursnga those who r opposing men 🤦‍♀️
    Ena pesuranganae theriyatha mari pesuranga

  • @vickeysmiles2594
    @vickeysmiles2594 8 месяцев назад

    Kolantha poranthaodane ambala pullaya valakarathu thaa kastam odambu paduthum pesa late aarathu romba care full a pathukanum
    Entha kolantha naalu santhosha pada kathukunga ambala pullabmaa easy aama valakarathu ni ellam oru ponnu chi......

  • @mohamedmuthalif7846
    @mohamedmuthalif7846 10 месяцев назад

    Ethunga veetla ambalainga erukangalanu theriyala😢

  • @roninsamurai8128
    @roninsamurai8128 4 месяца назад

    Go find about Norah Vincent. The lady who trued to live as a man for sometime.

  • @redbulldanger139
    @redbulldanger139 11 месяцев назад

    Universal ila bro milkyway uruttu bro

  • @NJR_10.x03
    @NJR_10.x03 11 месяцев назад +2

    Women☕☕☕😂

  • @muthuramalingam9041
    @muthuramalingam9041 Год назад +346

    மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் 😂😂😂😂

    • @ramanumseethaiyum
      @ramanumseethaiyum 10 месяцев назад +8

      அய்யோ தும்ப பூவுல தூக்கு மாட்டிக்கற அளவுக்கு அசிங்கபடுத்திட்டானே 😂😂

    • @kesavanmasskesavanmass6031
      @kesavanmasskesavanmass6031 4 месяца назад +2

      Crt than

    • @roninsamurai8128
      @roninsamurai8128 4 месяца назад +3

      Ellam feminism paduthum paadu.

    • @Berrygirl6784
      @Berrygirl6784 2 месяца назад

      ​​@@roninsamurai8128feminism is just a trend nowdays..

    • @sindhusindhupriya8761
      @sindhusindhupriya8761 2 месяца назад

      Unnavitava

  • @HajaabuBaqar
    @HajaabuBaqar Год назад +166

    கண்ணாடி போட்ட அம்மா
    பேசுரது
    Perfect

  • @srisuresh8229
    @srisuresh8229 Год назад +158

    That samiyar comment ultimate...👍🏻😂

  • @amazingcanada3440
    @amazingcanada3440 10 месяцев назад +81

    ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு வாழ்க்கை எளிதானது .. ஆண்கள் எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு மௌனத்திலும் தனிமையிலும் அவதிப்பட்டு வெற்றியடைந்தவுடன் பெரும்பாலான பெண்கள் மகிழ்ச்சியான தருணங்களில் அவர்களுடன் இணைகிறார்கள் .. சில பெண்கள் மட்டுமே ஒரு ஆண் எதிர்கொள்ளும் கஷ்டங்களை சந்திக்கிறார்கள். எனவே ஆண்களின் தியாகத்திற்கு அதிக பாராட்டு தேவை

    • @success3188
      @success3188 8 месяцев назад +2

      😂🤣🤣🤣joke nalla irundhuchu pa

    • @amazingcanada3440
      @amazingcanada3440 8 месяцев назад +12

      @@success3188 Adhu joke kidayadhu .. 💯 unmaigal

    • @AjishAj-pc9ok
      @AjishAj-pc9ok 6 месяцев назад

      ​@@success3188joke ilada tevidya payale 😂😂

    • @Reckoning-12
      @Reckoning-12 4 месяца назад +1

      Podi punda​@@success3188

    • @broscreation2097
      @broscreation2097 2 месяца назад

      Podi thevidiya 😂​@@success3188

  • @gkdare
    @gkdare 11 месяцев назад +25

    எங்களோட Main பலமே . உலகம் உருள்வது எங்க மண்டையில் இல்லங்கிற தான். .அப்புறம் ஆணோட இம்சை பெண் மட்டும் தான். ஆனா பெண்ணுக்கு ஆண், சக பெண் மற்றும் இதர ஜீவராசிகள் அனைத்தும். 😄😄😄

  • @ranjith-px4be
    @ranjith-px4be Год назад +119

    old Amma speech than really gen character 🙏

  • @Ak-hu6ns
    @Ak-hu6ns 11 месяцев назад +22

    மற்றது எல்லாம் அடுங்க வெறி தனத்தையும், கேவலப்படுத்தனும் என்ற எண்ணத்தில் பேசும்போது, அந்த அம்மா மட்டும் உண்மையை விட்டு கொடுக்காமல் தன்மையா சொல்றாங்க. இதுக்கு தான் ஆண்களுக்கு அம்மாவ ரொம்ப பிடிக்குது, நம்புறாங்க.

  • @senthilkumar803
    @senthilkumar803 11 месяцев назад +33

    ஆண் குழந்தைகள் பிறந்தால் சந்தோசம் தான். பெண்கள் இன்று தறுதலைகளாக வளர்கின்றனரே

  • @blackwolfmay31
    @blackwolfmay31 11 месяцев назад +39

    மகிழ்ச்சியா இங்க யாரும் இல்லையென்பது தான் உண்மை.குறையில்லாத மனிதர்கள் யாரும் இல்லை

  • @AnanthDapper
    @AnanthDapper Год назад +32

    இந்த வீடியோ பாத்து சிரிக்றதா அழுவுறதா 🥹😅😂.

    • @jemilanenestj2522
      @jemilanenestj2522 9 месяцев назад +2

      Pasanga aluganum 😂😂😂

    • @AnanthDapper
      @AnanthDapper 9 месяцев назад

      ​@@jemilanenestj2522nenga paiyana ponna?

  • @prattyj5j5
    @prattyj5j5 11 месяцев назад +32

    4:58 - she is a true mom of a very good family . That’s why she is telling exactly the right point ❤

  • @mohammednabi_01
    @mohammednabi_01 Год назад +11

    Ada pavingala enga nilamai engaluku tham da therium!!

  • @Muthupandi-ok9sm
    @Muthupandi-ok9sm 11 месяцев назад +24

    Enga stress ah veliya kaatuna thaanga maatingada 😡😡😡😡

  • @ARJ0711
    @ARJ0711 11 месяцев назад +30

    Paati rocks auntys shocks 😂

  • @skk5405
    @skk5405 10 месяцев назад +16

    ஒரு பையனா இருந்தா தான் தெரியும் பிரச்சனை.. நல்லா படிக்கணும் நல்ல வேலைக்கு போகணும், சீக்கிரம் சம்பாரிக்கணும், வீடு கட்டணும், car வாங்கணும், நல்லா settle ஆகணும் marriage ஆகிடுச்சுனா wife கு சாப்பாடு போடணும் saree, சுடி dress வாங்கி கொடுக்கணும், Briyani, Fried Rice, Snacks High price Dress, Food வாங்கி கொடுக்கணும்..
    குழந்தை பொறந்துடுச்சுன்னா அந்த குழந்தைக்கு செலவு, சாப்பாடு, dress எல்லாம் படிக்க வைக்கணும்...
    ஆண் பெண் இருவரும் சமம் என்றாலும் ஆண் தான் பெரும்பாலும் இதைச் செய்ய வேண்டி உள்ளது..
    கெட்டவங்க என்பவர்கள் ஆண் பெண் ரெண்டு பாலினத்துலயும் இருக்காங்க...
    Responsility ஓட இருக்குற ஆணுக்கு தான் அந்த வலி தெரியும்...
    ஆண்களை விட அதிகம் கஷ்டப்பட்டு சம்பாரிக்கிற பெண்ணுக்கு தான் அந்த வலி புரியும் ... சும்மா வீட்ல இருந்துட்டு அடுத்தவங்க காசுல சாப்புட்டு வாழ்ந்தால் பணத்தின் அருமை சம்பாரிக்க ஆகும் கஷ்டம் தெரியாது.. நல்லா விதண்டா வாதமா பேசலாம்..
    தப்பு செய்யும் ஆண் பெண்களுக்கு supoort யாரும் பண்ணவில்லை....
    ஆண் என்று பிறந்து விட்டாலே அவன் உழைத்து ஓடாக தேய பிறந்தவன், பெண்களுக்கு வேலைக்கு போக வேண்டியது விருப்பத்தின் அடிப்படையில் தான்

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 8 месяцев назад

      Unmaidha bro , but u have lot of option to select job, bridegroom,
      But womens has no optikns

    • @Berrygirl6784
      @Berrygirl6784 2 месяца назад

      ​​@@sam-kitchen_89pls see matrimony and the demands girl put?...?

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 2 месяца назад +1

      @@Berrygirl6784 ponnunga vtla poi parunga ,avangaluku nnu padipula, job la family la avangalukunnunu perusa rights illa

  • @senthilnathan1631
    @senthilnathan1631 11 месяцев назад +34

    இக்கறைக்கு அக்கறை பச்சை என்பது தான் உண்மை, each gender has its own merits and demerits over all we are equal, there is nothing to be ashamed of or nothing to be proud of.

    • @Berrygirl6784
      @Berrygirl6784 2 месяца назад +4

      Feminist dont understand......

    • @senthilnathan1631
      @senthilnathan1631 2 месяца назад

      @@Berrygirl6784 your correct, சிலர் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்லும் போது சிரித்துவிட்டு கடந்து போக வேண்டியதுதான்.

  • @rudranravi1334
    @rudranravi1334 8 месяцев назад +28

    ஆண்கள் தான் ரொம்ப பாவம் டா 😢😢😢

    • @Berrygirl6784
      @Berrygirl6784 2 месяца назад +2

      Hmm unmai thaan aana enna panna bro human life ey apdithaa...

  • @amazingcanada3440
    @amazingcanada3440 10 месяцев назад +18

    life is easy for women always when compared to men .. Men faces all the issues and suffer in silence and loneliness and once becomes successful the most women just join them for happy times .. only some women go through the hardship a men faces .. Therefore mens sacrifice needs more appreciation

  • @RinZl3r27
    @RinZl3r27 5 месяцев назад +3

    இவர்களுக்கு இடையில் அவன் வாழ்கிறான் பார் அதுதான் அவன் செய்கிற பெரிய தவறு.😂😂😂

  • @jemilanenestj2522
    @jemilanenestj2522 9 месяцев назад +6

    Men also suffer greatly and most they can't even tell people about it. But we don't expect you to take all the burden, all we need is appreciation and little bit support. And we would be more then happy to take all of it in our shoulders.

  • @taylordurdon4873
    @taylordurdon4873 10 месяцев назад +22

    Heart attack ambaalukku thaan athigama varuthu😂

  • @90skidoo
    @90skidoo 9 месяцев назад +4

    Ponnu Boy Equal Ranga
    Shop Poga sonna Pogamatanga
    Ration shop Poga Sonna Pogamatanga
    Boys than Ponnum ah nanga enna Elichavayan ah
    Boys than pavam ❤

  • @porukki_pasanga__
    @porukki_pasanga__ 11 месяцев назад +4

    5:23 😂 Akka nalla joke pannuranga. Night Bus stand la "Thambi 2000 thaan variya" nu koopudurathu Yaaru nu akka ku theriyala.... 🤣

  • @KS0223
    @KS0223 11 месяцев назад +4

    Suicide count la boys thaandie adhigam stress la

  • @jayasurya-ki2wp
    @jayasurya-ki2wp Год назад +23

    Kannadi Amma super speech

  • @mageshgopi3594
    @mageshgopi3594 11 месяцев назад +7

    4:52 yaarunga neenga intha podu podureenga😂😂😂

  • @avadihometechpcbservice6449
    @avadihometechpcbservice6449 Год назад +16

    ஊர்ல இருக்கிர பைய்தியங்கள் இங்கதா இருக்கு...😂😂😂

  • @vigneshsubash6106
    @vigneshsubash6106 Год назад +5

    Ena ma manasatchi illama ipdi pesuringa ,naanga enna kal ah depression ku adhigama porathu ponnunga dhan aana depression poi savuradhu epaiyum aambalaithanga...challenging illaiya challenging...

  • @sparksjmvp
    @sparksjmvp Год назад +25

    5:00 அந்த அம்மாக்கு ஒரு கோயிலே கட்டலாம் ❣️🙂❣️

  • @mohanrajsarathi117
    @mohanrajsarathi117 10 месяцев назад +6

    Yow Editor nee vera level yaa...😂😂😂😂😂❤❤❤❤❤

  • @vishreviews
    @vishreviews 9 месяцев назад +19

    Girls can have more options after completing college. (Higher studies, job, any partime course, marriage). But boys have only one compulsory duty (search for job) - For that, he needs to cross all stress from interview, family, relatives etc.

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 8 месяцев назад +1

      Boys have choice marreg long age, job freedom
      Girls hv only option degree, mrg

    • @soori2056
      @soori2056 5 месяцев назад +1

      1000% real words tha you have said, Thank you

  • @bismillakhan9153
    @bismillakhan9153 11 месяцев назад +3

    Boys na family ku help pannuvanga, girls na ellathaium surititu poiruvanga selfish

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Год назад +15

    அந்தம்மா என்னையா சொல்லுச்சு? 👀 எனக்கு தூக்கமே வராது யா 😂😂😂

  • @selvaselva3646
    @selvaselva3646 6 месяцев назад +4

    ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு ஆண்களின் வலி புரியும்

  • @lokeshkumar-dq7yl
    @lokeshkumar-dq7yl 10 месяцев назад +3

    Andha periya amma pesunadhu semma getha iruku❤ Opposite la iruka ladies ku maturity eh illa. Enna topic kudutha enna topic pesitu irukanga😢

  • @seeedex984
    @seeedex984 11 месяцев назад +4

    Paati amma love you