He (David Livingstone) was also a physician!! Without those missionary sacrifices, we might have had not known the Love of Christ. Excellent illustration pastor.
உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இதுதான் பிரதர்..டேவிட் லிவிங்ஸ்டன் வாழ்க்கை என்னை கிறிஸ்துவுக்குள் என்னை சரியான வழியில் எழுப்பியது.ஆமேன். நன்றி பிரதர்
23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். லூக்கா 9:23 அருமையான சத்தியம் நன்றி சகோதரரே...🙏🙏🤝🏻🤝🏻🤝🏻
And also want to remind verse in Mark 8:35 For whosoever save his life shall lose it; but whoever shall lose his life for my sake and the Gospel’s, same shall save it. This’s what the Bible says. It’s is not easy to live for God. Have to sacrifice and has to go through all the hardship like Apostle Paul. There is no prosperity Gospel in New Testament. Thanks for bringing into awareness. Praise be to God.
நான் மிகவும் வெட்கப்படுகிறேன் தற்போது நான் தங்களுடைய மிஷினரிப் பதிவுகளை மிகவும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன், ஏனென்றால் பிரசங்கத்தை மிஷினரிகளின் தியாகமான வாழ்க்கையோடு முடிப்பதால்.
David Livingstone died from dysentery and malaria on 1 May 1873, at the age of 60, in Chief Chitambo's Village in North Rhodesia (now Zambia). His heart is buried in Africa, under a Mvula tree (now the site of the Livingstone Memorial), but his remains are buried at Westminster Abbe. WHAT A CHALLENGING LIFE! TODAY'S CHURCH IS COMPLETELY MISGUIDED BY THE WOOLVES WHO PREACH THE PROSPERITY GOSPEL. Dear brother I thank God for your enlightening ministry and may god bless your ministry abundantly.
எல்லாவற்றிலும் பெரிய நோட்டு அன்று 1000 போட்டீர்கள் கர்த்தர் உங்களை அரபு நாட்டிற்கு அனுப்பினார். இன்று 2000 பெரிய நோட்டு போடுங்கள்... போடுங்கள்... இதற்காகவே தான் நம் தேவன் மோடிகிட்ட இரவோடு இரவாக பேசி அச்சடித்திருக்கிறார். எல்லாவற்றிலும் பெரிய நோட்டு போடுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் அமெரிக்கா போகலாம்... ஆம்! போகலாம் என்றவர் இன்று அமெரிக்காவில் காருண்ணியா பெரிய நோட்டுகளுடைய கிருபையினால் டாலர் டாலர் எண்ணுகிறார். கொஞ்சத்தில்(₹2000) உண்மையுள்ளவனை +++++++++++++++++++++++++++++++++++++ ஆசீர்வதித்திருக்கிறார். அது அந்த நூற்றாண்டு இது இந்த நூற்றாண்டு. யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.
எங்கிருந்து இவர்கள் வருகிறார்கள் மிஷனரி காலம் வேறு இப்போதுள்ள காலம் வேறு... ஆகா என்ன அருமையான வெளிப்பாடு.. இப்போது உள்ள காலம் உபத்திரவம் இல்லா ஐஸ்வர்ய காலம் ஆண்டு அனுபவியுங்கள் இப்படி எல்லாம் கூட போதித்து நம்பவைத்துள்ள பெருமை நம் போதகர்களை சாரும்.. ஐயா சாலமன் ஐயா நீங்கள் ஏன் இதற்காக இவ்வளவு மெனக்கெடுகிறீர்கள் என இந்த நபரின் கமெண்ட் மூலம் புரிகிறது.. ஐயா தொடரட்டும் உங்கள் பணி
He (David Livingstone) was also a physician!! Without those missionary sacrifices, we might have had not known the Love of Christ. Excellent illustration pastor.
அப்பா என் கண்ணீரை கான்பவரே உம்மையே நம்பி இருக்கிறேன் என் மேல் கிருபை யாயீரும் என் பாவத்தை மன்னியும்
உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை என்பது இதுதான் பிரதர்..டேவிட் லிவிங்ஸ்டன் வாழ்க்கை என்னை கிறிஸ்துவுக்குள் என்னை சரியான வழியில் எழுப்பியது.ஆமேன். நன்றி பிரதர்
23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
லூக்கா 9:23
அருமையான சத்தியம் நன்றி சகோதரரே...🙏🙏🤝🏻🤝🏻🤝🏻
Yes,I passing through this path.This msg is boost for my ministries.
ஆம் ஆசீர்வாதம் அல்ல பரிசுத்ததில் நிலைத்திருக்கவே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
Praise The Lord Jesus Amen
🕊️🕊️🕊️🕊️சர்வ வல்லமையுள்ள சத்தியமுள்ள ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 🙏🙏💐💐🙏🙏
Praise the Lord, ஆமென் nantri
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
Praise God JESUS yes its only true thank you brother JESUS use you more & more💐
Father of the Jesu Christ ✝️ 🛐
Glory to God 🛐
Amen 🙏
Praise God thank you very much brother
Very inspirational msg pastor 👏👏
Glory to God 🙏🙏
Wonderful. Heart changing. Blessings to you.
Praise God Amazing message
Very Very Truth God's Minister
Mr, David living stone 🙏 Amen
சரியான
உபதேசம் ஜயா அவர்கள் ஊழியம் இன்னும் வழரவேண்டும்
Thank you dear brother Yes Amen
Thank you Pastor..
EXCELLENT SPIRITUAL INFORMATION BROTHER......
Good evening respected salaman brother praise the lord jesus christ amen
And also want to remind verse in Mark 8:35 For whosoever save his life shall lose it; but whoever shall lose his life for my sake and the Gospel’s, same shall save it.
This’s what the Bible says.
It’s is not easy to live for God. Have to sacrifice and has to go through all the hardship like Apostle Paul. There is no prosperity Gospel in New Testament. Thanks for bringing into awareness. Praise be to God.
Amen amen appa
🙏🙏🙏🙏👍👍👍👍👍amen
God bless you
அருமையான பதிவு அண்ணா
Praise the Lord.
காந்த குரல் வளம்
கொண்ட அண்ணனுக்கு நன்றி ❤️
கர்த்தருக்கே மகிமை ❤️
Amen🙏
Praise the Lord Jesus
Amen daddy
Amen
Super bro❤️
kudumba arasiyal pola,kudumba uzhiyangal perugivittathu brother, thavithai pola Salomon illai salomonai pola Regopaeyam illai Arumaiyana oru Deva manitharai patri sonninga brother,ithu pondra unmaiyai kartharukendru uzhiyam seibavargal oru silarae, nalla thunivai KARTHAR ungaluku aruli irukiraar.
❤👍
❤............
💯💯💯❤️❤️❤️❤️
நான் மிகவும் வெட்கப்படுகிறேன்
தற்போது நான் தங்களுடைய மிஷினரிப் பதிவுகளை மிகவும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்,
ஏனென்றால் பிரசங்கத்தை மிஷினரிகளின் தியாகமான வாழ்க்கையோடு முடிப்பதால்.
David Livingstone died from dysentery and malaria on 1 May 1873, at the age of 60, in Chief Chitambo's Village in North Rhodesia (now Zambia). His heart is buried in Africa, under a Mvula tree (now the site of the Livingstone Memorial), but his remains are buried at Westminster Abbe. WHAT A CHALLENGING LIFE! TODAY'S CHURCH IS COMPLETELY MISGUIDED BY THE WOOLVES WHO PREACH THE PROSPERITY GOSPEL. Dear brother I thank God for your enlightening ministry and may god bless your ministry abundantly.
Neenga pesura thiyagathvida pura jaathi thiyagam naalaa pannuvaan
தெளிவான உபதேசம்
Intha messagea fulla kelunga
இயேசுவை முன்னாள் வைத்து நடப்பவர்களை உபத்திரவமோ பாடுகளோ ஒன்றும் செய்ய முடியாது.
Watchman nee and witness lee pathi sollunga
You tube la pothagarai pinthodaralaamaa?
Pls answer
Brother epdi irukkinga reply pannunga
எல்லாவற்றிலும் பெரிய நோட்டு அன்று 1000 போட்டீர்கள் கர்த்தர் உங்களை அரபு நாட்டிற்கு அனுப்பினார்.
இன்று 2000 பெரிய நோட்டு போடுங்கள்... போடுங்கள்...
இதற்காகவே தான் நம் தேவன் மோடிகிட்ட இரவோடு இரவாக பேசி அச்சடித்திருக்கிறார்.
எல்லாவற்றிலும் பெரிய நோட்டு போடுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் அமெரிக்கா போகலாம்... ஆம்! போகலாம் என்றவர் இன்று அமெரிக்காவில் காருண்ணியா பெரிய நோட்டுகளுடைய கிருபையினால் டாலர் டாலர் எண்ணுகிறார்.
கொஞ்சத்தில்(₹2000) உண்மையுள்ளவனை +++++++++++++++++++++++++++++++++++++
ஆசீர்வதித்திருக்கிறார்.
அது அந்த நூற்றாண்டு
இது இந்த நூற்றாண்டு.
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.
ruclips.net/video/wtmWwx4ET6o/видео.html
Ayya jhon jebaraj songs kekklama kekka koodatha please answer
பாடல் எழுதுகிற தாலந்தையும் பாடுகிற தாலந்தையும் தேவன் அவருக்குக் கொடுத்திருக்கிறார். அந்தப் பாடல் மூலமாகத் தேவனுடைய நாமம் மகிமைப்பட்டால் அந்தப் பாடலைக் கேளுங்கள், பாடுங்கள். தேவனுடைய வேதத்தின்படி போதிக்கிற போதனைகளைக் கேளுங்கள், உட்கொள்ளுங்கள். சத்தியத்தை உண்மையாய் விளக்கிக் காட்டுகிற சகோதரர் சாலமோனைப் போன்றவர்களை விசேஷித்த ஊழியக் கூட்டத்திற்கு அழையுங்கள். நன்றி!
ruclips.net/video/wtmWwx4ET6o/видео.html
Missionery Avargal valntha kalangal veru nama irukra kalangal veru bible la engayum ubathiravam vantha unaku paraloga vazhkain solla ubathiravarhil irunthu yesu nammai viduthallai seithu irukar avar namaku nithiya jeevanai koduthu iruka nan yen ubathiravam padanum visuvasam karthar perila irukanum ipdi thappa msg convey pannathinga pls. Ellathukum oru kalangal undu ok.
எங்கிருந்து இவர்கள் வருகிறார்கள் மிஷனரி காலம் வேறு இப்போதுள்ள காலம் வேறு... ஆகா என்ன அருமையான வெளிப்பாடு.. இப்போது உள்ள காலம் உபத்திரவம் இல்லா ஐஸ்வர்ய காலம் ஆண்டு அனுபவியுங்கள் இப்படி எல்லாம் கூட போதித்து நம்பவைத்துள்ள பெருமை நம் போதகர்களை சாரும்.. ஐயா சாலமன் ஐயா நீங்கள் ஏன் இதற்காக இவ்வளவு மெனக்கெடுகிறீர்கள் என இந்த நபரின் கமெண்ட் மூலம் புரிகிறது.. ஐயா தொடரட்டும் உங்கள் பணி
Praise the lord 🙏
Neenga pesura thiyagathvida pura jaathi thiyagam naalaa pannuvaan
Praise the Lord 🙏