எளிமையான வாழ்க்கை.. மிகுந்த புன்னகையுடன் .. கள்ளம் கபடமற்ற உள்ளம்... இன்பத்துடன் வாழ வாழ்த்துக்கள்... ரஷ்யா அம்மா..திருமணத்திற்கு அழைப்பு வருமா ஆனந்தி அக்கா....
அழகான வீடு.. மேலும் அதற்கேற்றாற்போல் கலர் கொடுத்ததால் பெரிய வீடு போல் இருக்கிறது... வாழ்த்துக்கள் ❤️🙏... வீடு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்... விறகு அடுப்பில் சமையல்.. அம்மிக்கல்.. அருமை அருமை ஆனந்தி 😍😍🙏🙏
கடன் வாங்கி ஆடம்பரமாக வீடு கட்டுவதை விட இருக்கிறதை வைத்து இந்த மாதிரி அழகான வீடு கட்டி வாழும் போதும் மனசு திருப்பி ஆகும் வீடு ரொம்ப அழகா இருக்கிறது வாழ்த்துக்கள்
அமைதியான ரஷிய அக்காவின்.. ஆனந்த அழகான சிரிப்புடன்... இனிமையான இல்லம்.!! கிராமத்து கலைநயத்துடன் ஆடம்பரமாக இல்லாமல் அவசியத்திற்கு ஏற்ற வீடு மிகவும் அழகாக இருக்கு ரஷ்யா அக்கா.!!🏡👍🤗 அதுவும் சமையல் அறை தனி கூரை வீட்டில் இருப்பது மிக அழகு..!! 🏕 மாடு ,கன்று என எதிரில்.. அங்கு ஒரு சின்ன காய்கறி தோட்டம் அமைத்து விட சொல் ஆனந்தி..!!! வாழ்த்துக்கள் ரஷ்யா அக்கா.!!🌹❤
அமைதியான இடத்தில் அழகான அற்புதமான வீடு. முகப்பு தோற்றம் நல்ல அழகாக இருக்கிறது. சுற்றி வர வேலி இருப்பது அழகு. இனி உங்கள் மகனின் திருமண காணொளிக்கு காத்திருக்கிறோம். Thanks for sharing Anandhi. God bless you all. From 🇨🇦.👌👍🙏
Maple Maple @ காலை வணக்கம் சகோதரி.. அங்கு 🇨🇦 சில இடங்களில் பலத்த மழையுடன் thunderstorm இருந்ததாமே.. நீங்க இருக்கும் இடம் எப்படி இருக்கு..!! மகள் இருக்கும் ஏரியாவில் நேற்று மதியம் முதல் கரண்ட் இல்லையாம்..!! Take care sister..!!🙋♀️
காலை வணக்கம் Vijaya Lakshmi Sister. ஆம், இங்கு மழையும் இடி முழக்கமும் இருந்தது. ஆனால் எங்கள் இடத்தில் கரண்ட் இருந்தது. சில இடங்களில் மரங்கள் விழுந்து விட்டது. 🙏🙏🙏
@@maplemaple3047 நன்றி சகோதரி.. மகள் இருப்பது Ottawa வில் புதிதாக வீடு கட்டுமானம் நடக்கும் ஏரியா.. ஆம் மரங்கள் விழுந்ததால் இப்போ வரை power இல்லை.. ஜிம் சென்டரில் அனைவரும் சார்ஜ் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டு இருக்கு .. Thank God sister.. take care to all 🇨🇦
எளிமையான வாழ்க்கை,அன்பு,பாசம் கொண்ட உள்ளம்,புன்னகை பூர்த்தமுகம் கள்ளம் கபடமற்ற மனம் என்றும் மகழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.ஆனந்தி குடும்பம்,ரஸ்சியாக்கா குடும்பம்,சந்திரா குடும்பம்
சிறுக கட்டி பெருக வாழ வேண்டும் என்று எங்க ஊரு பக்கம் பழ மொழி சொல்லு வாங்க ங்க ரஷ்யா அக்கா அது போல நீங்க இந்த வீடு கட்டிய நேரம் உங்கள் வீட்டிற்கு மருமகள் வர போறாங்க நீங்க எப்பவும் மகிழ்ச்சி யுடன் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க ரஷ்யா அக்கா வீடு மிகவும் அழகாக இருக்கிறது ங்க ஆனந்தி
வேலி ஒரு பாதுகாப்பு கிராம்மம் வீடுகள் அப்படி தான் இருக்கும். அது தான் அழகு லஷ்மி தனமா இருக்கும். நகர புறம் வாழும் வாழ்க்கை அவ்வளவு நன்மை இல்லை. கிராமம் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும் நன்றி 🙏🙏🙏 ஆனந்தி
A very simple, peaceful, very airy and healthy environment. House is very welcoming with brightly painted walls and decorated front door. It is also very spacious inside. Your altar looks so serene. A beautiful house for the soon to wed couple. Though it is in your village, it is so well maintained. The trees and plants are all so well guarded by your fencing. A home is always a home, no matter where ever you roam. Your's is A Home sweet Home., Rasiyah. Be happy, you and your husband are going to be promoted from parents to parents-in- law. 😊Gaining a new daughter soon. My blessings to your entire family, especially to the ones, who are going to wed soon. All the best.God bless. With lots of love.😍💕💕💕🙏
I wish Mrs Rashya all the best. May God bless all of you. I too wondered what is veli? Now I understand. My best wishes to Mrs Anandhi and her familyi also.
ரஷிய அக்கா விற்கும் ஆனந்ததிக்கு ம் வணக்கம். இறைவ ன் பார்வை உங்கள் அனைவருக்கும் கிடைத்தது பாக்கியம். வீடு சுற்றி காண்பபித்தீர்கள் சந்தோஷம். சின்ன வீடு என்றீர்களே இந்த பூமியில் எஙகளுக்கெல்லாம் ஒரு அடி கூட சொந்தம் இல்லை so இனி அப்படி சொல்ல வேண்டாம். சந்தோஷமாக அனுபவியுங்கள். மல்லி செடிக்கு வெங்காய தோல் வாழைப் பழ தோல் டீ தூள் சர்க்கரை இல்லாத தூள் 3_றையும் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்த பின் நீர் டார்க் பிரவுன் கலர் வரும் நன்றாக ஆறிய பிறகு வடிகட்டி நீரை வேர் பகுதியில் வாரம் ஒரு முறை இப்படி செய்து ஊற்றவும். நன்றாக பூ பிடிக்கும். அப்புறம் கிளைகளை கவாத்து செய்து விடவும். துளி ர் துளிருக்கு பூ வைக்கும். நன்றி சுமிதா சுரேஷ்குமார் திருப்பதி
கிராமத்து மக்கள் கிராமத்து மக்கள் தான்... மகிழ்ச்சி மிக்கவர்கள்... கிராமத்து வாழ்க்கை சொர்க்கம்.. மின்சாரம் கடைகள் எதுவும் வேண்டாம் ஆனால் வாழ முடியும்.. முன்னேற்றம் luxury, city life , easy life, படிப்பு, வேலை என்று சொல்லி அடுத்தவனை பார்த்தே நிம்மதி இல்லாமல் நிறைவு இல்லாமல் ஆரோக்கியம் இல்லாமல் city மக்கள் வாழ்கிறார்கள்.. இந்த தற்ச்சார்பு அற்ற வாழ்க்கை என்று ஒழியுமோ!!! அக்கா கிராமத்து வாழ்க்கையின் சிறப்பை இன்னும் அதிகமாக பகிருங்கள்... City/town ல வாழ்பவன் எல்லாம் கிராமத்தை தற்ச்சார்பை நோக்கி ஓடனும்...
உங்க மனசு போல அழகான வீடு ரஷியாக்க. டைல்ஸ் இல்லாத வாழ்கை நோயற்றது. டைல்ஸ் போடாததற்கு மிக்க நன்றி.
எட்டு வேலியும் அருமை 😀. வீடும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்
உங்கள் மனசு போல உங்கள் வீடும் ரொம்ப அழகாக இருக்கு. 👌 வாழ்க வளமுடன்.🙌
எளிமையான வாழ்க்கை.. மிகுந்த புன்னகையுடன் .. கள்ளம் கபடமற்ற உள்ளம்... இன்பத்துடன் வாழ வாழ்த்துக்கள்... ரஷ்யா அம்மா..திருமணத்திற்கு அழைப்பு வருமா ஆனந்தி அக்கா....
🙏💜🙏🏼❤️❤️❤️
@@mycountryfoods my favourite purple color heart.. thanks akka
அழகான வீடு.. மேலும் அதற்கேற்றாற்போல் கலர் கொடுத்ததால் பெரிய வீடு போல் இருக்கிறது... வாழ்த்துக்கள் ❤️🙏... வீடு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்... விறகு அடுப்பில் சமையல்.. அம்மிக்கல்.. அருமை அருமை ஆனந்தி 😍😍🙏🙏
கடன் வாங்கி ஆடம்பரமாக வீடு கட்டுவதை விட இருக்கிறதை வைத்து இந்த மாதிரி அழகான வீடு கட்டி வாழும் போதும் மனசு திருப்பி ஆகும் வீடு ரொம்ப அழகா இருக்கிறது வாழ்த்துக்கள்
ரஷ்ய அக்கா உங்க வீடு ரொம்ப சூப்பரா இருக்கு அக்கா
அமைதியான ரஷிய அக்காவின்..
ஆனந்த அழகான சிரிப்புடன்...
இனிமையான இல்லம்.!!
கிராமத்து கலைநயத்துடன் ஆடம்பரமாக இல்லாமல் அவசியத்திற்கு ஏற்ற வீடு மிகவும் அழகாக இருக்கு ரஷ்யா அக்கா.!!🏡👍🤗
அதுவும் சமையல் அறை தனி கூரை வீட்டில் இருப்பது மிக அழகு..!! 🏕
மாடு ,கன்று என எதிரில்.. அங்கு ஒரு சின்ன காய்கறி தோட்டம் அமைத்து விட சொல் ஆனந்தி..!!!
வாழ்த்துக்கள் ரஷ்யா அக்கா.!!🌹❤
🙏💜❤️❤️❤️நிச்சயமாக அக்கா
ஆனந்தி உங்க வீடியோ தொடர்ச்சியா பாக்குறது நாங்களும் உங்க குடும்பத்துல ஒருத்தர ஆகிவிட்டோம். உங்களைப் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு 😍😍😍😍
❤️🙏🏼💜🙏
அழகான ரம்மியமான மன அமைதி பெறும் வகையில் காற்றோட்டமுள்ள உங்கள் வீடு மிக மிக அருமை வாழ்த்துக்கள்
அமைதியான இடத்தில் அழகான அற்புதமான வீடு. முகப்பு தோற்றம் நல்ல அழகாக இருக்கிறது. சுற்றி வர வேலி இருப்பது அழகு. இனி உங்கள் மகனின் திருமண காணொளிக்கு காத்திருக்கிறோம். Thanks for sharing Anandhi. God bless you all. From 🇨🇦.👌👍🙏
Maple Maple @ காலை வணக்கம் சகோதரி.. அங்கு 🇨🇦 சில இடங்களில் பலத்த மழையுடன் thunderstorm இருந்ததாமே.. நீங்க இருக்கும் இடம் எப்படி இருக்கு..!!
மகள் இருக்கும் ஏரியாவில் நேற்று மதியம் முதல் கரண்ட் இல்லையாம்..!!
Take care sister..!!🙋♀️
காலை வணக்கம் Vijaya Lakshmi Sister. ஆம், இங்கு மழையும் இடி முழக்கமும் இருந்தது. ஆனால் எங்கள் இடத்தில் கரண்ட் இருந்தது. சில இடங்களில் மரங்கள் விழுந்து விட்டது. 🙏🙏🙏
@@maplemaple3047 நன்றி சகோதரி.. மகள் இருப்பது Ottawa வில் புதிதாக வீடு கட்டுமானம் நடக்கும் ஏரியா.. ஆம் மரங்கள் விழுந்ததால் இப்போ வரை power இல்லை..
ஜிம் சென்டரில் அனைவரும் சார்ஜ் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டு இருக்கு ..
Thank God sister.. take care to all 🇨🇦
அழகான வீடு❤️நீடுழி வாழ வாழ்த்துகள்🍫💐
மல்லிச்செடிக்கு புளித்த மோர் தெலிச்சு விடுங்க. ஆட்டு புழுக்கை போடுங்க நல்லா பூ பூக்கும். வீடு நல்லா இருக்கு.
அம்மா உங்க கள்ளம் கபடமற்ற உள்ளத்திற்கு எங்கள் குடும்பத்தாரின் வாழ்த்துக்கள் 💐💐👌👌🙏🙏🙏
ரஷ்யா அக்கா மகனுக்கு எப்ப கல்யாணம் ஆனந்தி
கிராமத்து வீடு சூப்பர்
அருமையான, அழகான, வசதியான சுற்றுப் புறம்
எளிமையான வாழ்க்கை,அன்பு,பாசம் கொண்ட உள்ளம்,புன்னகை பூர்த்தமுகம் கள்ளம் கபடமற்ற மனம் என்றும் மகழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.ஆனந்தி குடும்பம்,ரஸ்சியாக்கா குடும்பம்,சந்திரா குடும்பம்
அருமையான வீடு அருமையான குடும்பம் அருமையான உறவுகள் அருமையான பதிவு
மிகவும் அருமை
ரஷ்யா அக்கா வீடு அருமை வாழ்த்துக்கள்
உங்க மனசு போல வீடும் அழாக இருக்கு ரஷ்யா அக்கா சூப்பர் 👌❤
எட்டு வேலையும் சூப்பர் ரசியா அக்கா ஓட வீடு சூப்பர் ஆனந்தி அக்கா👌👌👌
எல்லோருக்கும் ஒரு கணவு புது வீடு கட்டுவது தான் அந்த வீட்டை நீங்கள் கட்டி விட்டீர்கள் என்னுடைய வாழ்த்துக்கள்
நான் ஆசை பட்ட வீடுவீடு சின்னதாகவும் வெளியில் மரம் செடி கொடிவகைகள் வைக்க இடமும் அருமை
சிறுக கட்டி பெருக வாழ வேண்டும் என்று எங்க ஊரு பக்கம் பழ மொழி சொல்லு வாங்க ங்க ரஷ்யா அக்கா அது போல நீங்க இந்த வீடு கட்டிய நேரம் உங்கள் வீட்டிற்கு மருமகள் வர போறாங்க
நீங்க எப்பவும் மகிழ்ச்சி யுடன் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க ரஷ்யா அக்கா
வீடு மிகவும் அழகாக இருக்கிறது ங்க ஆனந்தி
சந்தோசமான வாழ்க்கை என்பதை விட நிம்மதியான வாழ்க்கை இன்றைய மகிழ்ச்சி நிலைத்திருக்க வாழ்த்துகள்
Super all' time my favourite ரஷ்யா akka
ரஷ்யா அக்கா உங்க வீடு அழகா சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் உங்க வீட்ல இருக்க பீரோ எங்க வீட்டுல இருக்கு ஆனா எங்க பீரோ ல கண்ணாடி இருக்கு அக்கா எல்லாரும் நல்லா இருக்கனும் வாழ்த்துக்கள்
அருமையான வீடு.👌👌👌எளிமையான வாழ்க்கை.🌹🌹🌹என்றும் ஆனந்தமாக வாழ 🌹🌹 இறைவன்🙏🙏🙏 அருள் கிடைக்க வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏நன்றி 🙏🙏🙏
ரஷ்யா அக்கா வீடு சூப்பரா இருக்கு 💞
வேலி ஒரு பாதுகாப்பு கிராம்மம் வீடுகள் அப்படி தான் இருக்கும்.
அது தான் அழகு லஷ்மி தனமா இருக்கும்.
நகர புறம் வாழும் வாழ்க்கை அவ்வளவு நன்மை இல்லை.
கிராமம் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும் நன்றி 🙏🙏🙏 ஆனந்தி
Rasiya amma chinna veeda irundhalum alaga irukku supper 💐💐👌👌👌
நன்றி சகோதரி அனந்தி
Very beautiful house 🏠 and garden super ❤️❤️
ஆனந்தி ..🌿மல்லிகை பூ செடியை கையில் உருவி விடுங்கள் நுனியை கிள்ளி விடுங்கள் ..நன்றாக மலரும்.... 😊
வீடு அருமையாக இருக்கிறது
ரஷ்யா அக்கா சிரிப்பு மிக அழகு 😊😊😊😊😊
Super வீடு ❤😍
A very simple, peaceful, very airy and healthy environment. House is very welcoming with brightly painted walls and decorated front door. It is also very spacious inside. Your altar looks so serene. A beautiful house for the soon to wed couple. Though it is in your village, it is so well maintained. The trees and plants are all so well guarded by your fencing. A home is always a home, no matter where ever you roam. Your's is A Home sweet Home., Rasiyah. Be happy, you and your husband are going to be promoted from parents to parents-in- law. 😊Gaining a new daughter soon. My blessings to your entire family, especially to the ones, who are going to wed soon. All the best.God bless. With lots of love.😍💕💕💕🙏
நன்றி அக்கா
Arumaiyana veedu arumaiyana anakku pdittha valkkai very nice
Veedu nalla erukku. Santhoshama erunka. Malli poo chediyil leaves ellam parichu vidanum. Kuchi mattuma nirithanum. Poo parichathum thalappu vetty vidanum.
ரொம்ப நல்லாருக்கு. எல்லாவளமும் நலமும் சேர வாழ்த்துக்கள் ரசியாம்மா
Rashiya Akka veedu supera irruku...well planned constructed house..🏠🏠👍👍
ரஷ்யா அக்காவின் வீடு சூப்பர்
Very beautiful house
Nice home tour thank you for sharing 😍😍💝💝👍🏼👍🏼
Rasya akka vunga house rompa super ra irukku.
ரஷ்யா அக்கா சூப்பர்
வாழ்த்துகள்
Ithuthan nijaamana life Aananthi .Vazhgha Vazhamudan..
Super super veedu valga valamudan pallandu
வீடு அருமையாக இருந்தது ஆனந்தி அக்கா....... மல்லி செடிக்கு மாட்டு எரு போடுங்க அக்கா.....
மிகவும் அருமையான வீடு வாழ்த்துக்கள் 🏠🏡
சூப்பர் அருமை வாழ்த்துக்கள் ரஷ்யா அம்மா ஆனந்தி அக்கா பதிவு சூப்பர்
அக்கா சிரிப்பு 😍
Rusaiakka. Unga veedu super 👌
I like rashya akka
Rashya Akka Veedu Supero Super
வீடு ரொம்ப அருமை 🎉🎉🎉🎉
அக்கா உங்க வீடு ரொம்ப சூப்பர் 👌👌
I wish Mrs Rashya all the best.
May God bless all of you. I too wondered what is veli? Now I understand. My best wishes to Mrs Anandhi and her familyi also.
மிக அழகான வீடு, மல்லி தோட்டத்திர்கு அரிசி கழுவின கழனீர் ஊற்றுஙகள். இலைகளை உருவி விடுஙகள்
கிராமத்து வீடு செம்ம ரஷியா அக்கா👌
சூப்பரா இருக்கு
Super Rasiya sakka veedu veli arumai Anandi super
Arumaiyaga erukku anandhimma veedu super. ♥️♥️♥️♥️
House 🏠🏠🏠🏠🏠 super super akka
Beautiful sharing 😍😍😍
வீடு சுப்பரா இருக்குமா..
வீடு.சூப்பரா. இருக்கு🌹
வணக்கம் ஆனந்தி ,ரொம்ப சந்தோஷம இருக்கு உங்க குடும்பத்தோடு இந்த வீட்டை சுற்றி பார்க்க. அருமையா அழக இருக்கு வீடு.
Aananthikazuthuvaleyederukkunenkalyellorumnalamaerukkaventum
Rashya akka very nice house
அருமையான வீடு
Super
நல்ல. பகிர்வு
Super 👍 tq for this video. super home tour 😍 I like your village 🙏
Ithanathiri veedu la irikanum romba aasai enaku veedu suthhi maram romba nalla iruku arumai 👌👌👌
ரஷிய அக்கா விற்கும் ஆனந்ததிக்கு ம் வணக்கம். இறைவ ன் பார்வை உங்கள் அனைவருக்கும் கிடைத்தது பாக்கியம். வீடு சுற்றி காண்பபித்தீர்கள் சந்தோஷம். சின்ன வீடு என்றீர்களே இந்த பூமியில் எஙகளுக்கெல்லாம் ஒரு அடி கூட சொந்தம் இல்லை so இனி அப்படி சொல்ல வேண்டாம். சந்தோஷமாக அனுபவியுங்கள். மல்லி செடிக்கு வெங்காய தோல் வாழைப் பழ தோல் டீ தூள் சர்க்கரை இல்லாத தூள் 3_றையும் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்த பின் நீர் டார்க் பிரவுன் கலர் வரும் நன்றாக ஆறிய பிறகு வடிகட்டி நீரை வேர் பகுதியில் வாரம் ஒரு முறை இப்படி செய்து ஊற்றவும். நன்றாக பூ பிடிக்கும். அப்புறம் கிளைகளை கவாத்து செய்து விடவும். துளி ர் துளிருக்கு பூ வைக்கும். நன்றி சுமிதா சுரேஷ்குமார் திருப்பதி
🙏🙏💜❤️❤️🙏🏼🙏🏼🙏🏼
Supera iruku veedu
Amma veedu super
வாழ்த்துக்கள் ரஷ்யா அக்கா
U people are lucky to have a good life. This is big place when u r comparing to city
வீடும் வேலியும் சூப்பர் அண்ணி பார்க்கவே அழகா இருக்கு 👌👌👌🤗❤❤❤❤🎊🎊🎉🎉🎉
சூப்பர் அக்கா
Rasiya akka valina ennanu eppo than theriyum neenga sollum pothe enakku yatho erukuthunu thonichi ana atharku alaga velakkam sonneenga ungala pakkum pothu romba happya erukku akka
ரஷ்ய அக்கா 👌👌👌👏
Hii sis intha veedu katta yevulo anathu. Pls reply me.
My favorite rashya akka
Rasiya akka beautiful home
ஆனந்தி அக்கா மல்லிகை பூ செடியின் இலை பறித்து விடுங்கள் இலை மட்டுமே உறுவி விட்டாள் பூ நன்றாக பூக்கும் அக்கா
ரஷ்யா அக்கா வீடு சூப்பரா இருக்கு 👌 அருமை 👌 அட்டகாசமாக பேசி கலகலப்பாக இருந்தது 👌 அருமை 👌
V2 super akka
Rashya akka veedu super 🥰
மல்லிகை செடிக்கு .தேமோர் கரைசல் தெளிக்க நிறைய பூ பூக்கும்
All the best sister we like yourhouse be happy god bless you
Super amma nanga enga anna periyapa paiyanuku aptitha panom veetu katitu mrge panom
veedu migavum arumayaga ullathu
Evalo innocent ah erukinga super 👌👌👌
Rushya akka unga veedu super ❤️
எனக்கு கூரை வீடு தான் பிடித்துள்ளது
கிராமத்து மக்கள் கிராமத்து மக்கள் தான்... மகிழ்ச்சி மிக்கவர்கள்... கிராமத்து வாழ்க்கை சொர்க்கம்.. மின்சாரம் கடைகள் எதுவும் வேண்டாம் ஆனால் வாழ முடியும்.. முன்னேற்றம் luxury, city life , easy life, படிப்பு, வேலை என்று சொல்லி அடுத்தவனை பார்த்தே நிம்மதி இல்லாமல் நிறைவு இல்லாமல் ஆரோக்கியம் இல்லாமல் city மக்கள் வாழ்கிறார்கள்.. இந்த தற்ச்சார்பு அற்ற வாழ்க்கை என்று ஒழியுமோ!!!
அக்கா கிராமத்து வாழ்க்கையின் சிறப்பை இன்னும் அதிகமாக பகிருங்கள்... City/town ல வாழ்பவன் எல்லாம் கிராமத்தை தற்ச்சார்பை நோக்கி ஓடனும்...
🙏🏼🙏🏼🙏🏼
Super House. Simple Kichen.Nice ma No tension.Nimmathianna Life
எனக்கு மிகவும் பிடித்த வெகுளியான மனிசி
அக்கா வீடு மிகவும் அருமை ஆனால் வலதுபுறம் மெல் கையில் தான் சமைத்து சாப்பிடனும் அதற்கு ஏற்ற வகையில் சமையல் ரூம் போடவும் அக்கா மிக நல்லது