Sakalakala Vallavan Tamil Movie Songs | Elamai Etho Etho Video Song | Kamal Haasan | Ilaiyaraaja

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Sakalakala Vallavan Tamil Movie, Elamai Etho Etho Video Song, featuring Kamal Haasan / Kamal Hassan and Ambika in lead roles.
    Release Date : 14 August 1982
    Star Cast : Kamal Haasan, Ambika, Raveendran, Thulasi, V K Ramasamy, Thengai Srinivasan, Y G Mahendran, Silk Smitha
    Director : SP Muthuraman
    Producers : M Kumaran, M Saravanan, M Balasubramaniam
    Music : Ilaiyaraaja / Ilayaraja
    Cinematography : Babu
    Editor : R Vittal
    Genre : Action, Comedy, Love
    Click Here to Watch :
    Virumandi Video Songs
    bit.ly/1Kpb3rH
    Ilayaraja Hit Songs
    bit.ly/1GSVLbO
    Anbe Sivam Tamil Movie
    bit.ly/1Kzew7W
    Vishwaroopam Tamil Movie
    bit.ly/1RjzoEM
    For more updates :
    Subscribe - goo.gl/udhCV1
    Like - / apinternational
    Follow - / apifilms
    Online Purchase - www.apinternati...
    Blog - apinternational...
    Website - www.apinternati...

Комментарии • 1,5 тыс.

  • @guptharajan1875
    @guptharajan1875 4 года назад +532

    இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் தான் என்றும் புத்தாண்டை வரவேற்கும் பாடல்

    • @baluexellentvoiceofspbanna8813
      @baluexellentvoiceofspbanna8813 4 года назад +12

      100 /persant unmai sir

    • @sathishkumarsathish7151
      @sathishkumarsathish7151 4 года назад +6

      கண்டிப்பாக

    • @sreehariprasath.g7128
      @sreehariprasath.g7128 4 года назад +5

      you are right bro

    • @nagarajanm2208
      @nagarajanm2208 4 года назад +10

      எத்தனை பாடகர் புத்தாண்டு பாடல் பாடியிருக்கிறார் இதுபோல் இனிவருமா இவரைப் போல பாடகர் வருவாகளா

    • @vairamanithangavelu7777
      @vairamanithangavelu7777 3 года назад +3

      @@baluexellentvoiceofspbanna8813 👓

  • @swift14727
    @swift14727 4 года назад +151

    எங்கள் பாலுவைபோல இனி யாராலும் பாட முடியாது....உன்னை எண்ணி கலங்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன்...

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn 3 года назад +64

    100 வருடம் கழித்து கேட்டாலும் எழுந்து நின்று எல்லோரையும் ஆட வைக்கும் சூப்பர் . ஹிட் பாடல் ... இளைய ராஜா சார் இசையில் spb குரலில் .. கமல் சார் நடனம் சூப்பர் டூப்பர் ... ஹிட் 🙏🙏🙏🙏🙏

  • @venkatraja9879
    @venkatraja9879 4 года назад +240

    கோடி பாடல் வந்தாலும்
    கமலின் டான்ஸ்சும்
    பாலுவின் கனீர் குரல்
    இளையராஜா இசை
    உலகம் உள்ள வரையில் இந்த பாடலை அடித்து கொள்ள வாய்ப்பை இல்லை

  • @RamKumar-xh9fi
    @RamKumar-xh9fi 4 года назад +123

    சகலகலாவல்லவன் என்று சொன் னால் அது கமல்ஹாசனுக்கு மட்டும்
    தான் பொ௫ந்தும் அ௫மை அ௫மை யான நடனம் அ௫மை

  • @chellathalaiva2893
    @chellathalaiva2893 3 года назад +54

    உலக நாயகன் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும் சந்தோஷம் இந்த பாடல்..

  • @ananu.n5022
    @ananu.n5022 5 лет назад +87

    இளையராஜா என்னும் இசை மந்திரவாதியால் புனையப்பட்ட அதிபயங்கர மனதை கொள்ளை கொள்ளும் பாடல் உற்சாகத்தின் உச்சம்

  • @peteramutha8921
    @peteramutha8921 3 года назад +37

    எத்தனையோ தலை முறைகளையும் தாண்டியும்
    புத்தாண்டை வரவேற்கும்
    பாடல். 👌👌👌👌

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb 9 месяцев назад +11

    உலகநாயகரே பல ஆண்டுகள் கடந்தாலும் நீயே

  • @abcreations6036
    @abcreations6036 4 года назад +179

    Respect you Kamal sir, love from kerala.., no one can't do what Kamal is doing, a perfect all-rounder😍.. Tamil Nadu people is so lucky

  • @jayarajvivekanandan6041
    @jayarajvivekanandan6041 2 года назад +32

    SPB க்கு அழிவில்லை என்பதற்கு இந்த பாடலும் ஒரு உதாரணம்.

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 9 месяцев назад +10

    2024 காலடி எடுத்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் 💕... இந்த பாட்டு என்றும் புதுமையான ஒன்று ❤❤

  • @madhanraj5663
    @madhanraj5663 8 лет назад +373

    எத்தனை நுற்றாண்டு ஆனாலும புத்தாண்டு தினத்தன்று ஒழிக்கும் பாடல் .நன்றி ராஜா sir ,பாலு sir

  • @sanjaygovindaraj
    @sanjaygovindaraj 3 года назад +20

    நான் ரஜினி ரசிகன்
    கமல் பின்னி பெடல் எடுத்திருக்கிரார்
    இதை எவராலும் ஈடு செய்ய முடியாது.

  • @kirthikaseker1017
    @kirthikaseker1017 5 лет назад +633

    3000 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கும் இதே பாடல் தான்..

  • @jaisankark8739
    @jaisankark8739 5 лет назад +381

    1982 oct ல் இந்த படம் தூத்துக்குடியில் சார்லஸ் தியேட்டரில் திரையிடப்பட்டது முந்தைய ரஜினியின் முரட்டுக்காளை வசூல் சாதனையை முறியடித்தது கமல்ஹாசன் இந்த பாடலில் மேஜை மீது ஏறி ஒரு ஸ்டெப் போடுவார் அதை காண்பதற்காகவே பல முறை படத்தை பார்த்தோம் சார்லஸ், மினிசார்லஸ் அடுத்தடுத்த இந்த இரு தியேட்டர்களிலும் ஒரே நேரத்தில் ஓடியது ஒவ்வொரு ரீலாக இங்கிருந்து அங்கு செல்லும் இன்று அந்த இடத்தில் பெரிய மல்டி காம்ளக்ஸ்ஸும் பழைய நினைவுகளும் தான் இருக்கிறது

  • @Kadaul007
    @Kadaul007 4 года назад +347

    இந்த பாடலை வெல்ல 2k Ella 3k Ella 4k Ella 5k Ella எத்தன k வந்தாலும் வெல்ல முடியாது.!!

  • @தென்பாண்டிசிங்கம்-ர2ர

    💢 இளமை இதோ இதோ...கமல்ஹாசனின் டான்ஸுக்காக சுமார் 38 ஆண்டுகளாக இந்த பாடலை கேட்டு ரசிக்கிறேன்....சலிக்கவே மாட்டேங்குதே..!

    • @devarajanvr7159
      @devarajanvr7159 3 года назад +10

      ஆமாம் பாடல் இப்போதும் கேட்டு கேட்டு சலிப்பு வர இல்லையே!!

    • @ponusp6927
      @ponusp6927 3 года назад +3

      @@devarajanvr7159 )

    • @muralimurali6795
      @muralimurali6795 2 года назад

      aa_wrereww3ewwwweeer5ygyuu

    • @SunilKumar-rd7jd
      @SunilKumar-rd7jd 2 года назад +1

      Ar

    • @kokelakokela2839
      @kokelakokela2839 2 года назад +1

      @@ponusp6927 my no no

  • @neuman399
    @neuman399 3 года назад +160

    1982ல் அடித்து பிடித்து முதல் காட்சி பார்த்தோம். கமல் வெற்றியின் உச்சியில் இருந்த நாட்கள். இந்த பாடலுக்கு தியேட்டரே அதிர்ந்தது.

    • @theajsurex
      @theajsurex 2 года назад +1

      Unga date of birth sollunga 🙄

    • @neuman399
      @neuman399 2 года назад

      @@theajsurex 1961

    • @sandeepkrishnan9716
      @sandeepkrishnan9716 2 года назад +4

      Sir Vikram2 parthacha ippavum Kamal sir taan Vetri uchiyil irukirar

    • @sibilalambert6109
      @sibilalambert6109 2 года назад

      எப்பவும் அவர் உச்சியில் தான் இருக்கிறார்

    • @divyabaskar7104
      @divyabaskar7104 Год назад

      @@theajsurex gjgh6gnh1qqvjngjuugghjjjjjjjjnmmmmmjk

  • @supersothanaigal4636
    @supersothanaigal4636 4 года назад +20

    காலத்தை வென்ற பாடல்... எத்தனை புது வருஷம் வந்தாலும் இளமையோடு இசை போடும் பாடல் .,. இசைஞானி .ராகதேவன் , இன்னிசை வேந்தன் , மேஸ்ட்ரோ, இசை டாக்டர் ,இசை கலைமாமணி, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் .,,,,,,,,,,,,,,,

  • @raghu2750
    @raghu2750 8 лет назад +246

    Unbelievable combination of singing, music and acting. Kudos to Kamal, Raja Sir and S.P.B. 33 years and still going strong, its amazing.

  • @barathbabu2709
    @barathbabu2709 3 года назад +20

    அன்றும் இன்றும் என்றும் இன்னும் எத்தனை கோடி வருடங்கள் ஆனாலும் இந்தப் பாட்டுக்கு உண்டனா மதிப்பு அதிகரிக்கும்......புத்தாண்டு போது யாராவது ஒருவர் அல்ல எல்லாரும் வீட்டிலேயும் ஒலிக்கும் பாடல்......இளமை இதோ இதோ.......!!!🤩😘😍🥰🤗🤓👻👽🤖😻🤟🏻🧏🏻‍♂️🙋🏻‍♂️💁🏻‍♂️🧖🏻‍♂️🦹🏼‍♂️🦹🏼‍♂️🦹🏼‍♂️🎭🎬🎥🦹🏼‍♂️🥳🥳🥳🥳#கமல் ஹாசன்💯😎🔥.......S.P..B🎤🎙️🎧🎶🎵🎼 IlayaRaja🎼🎵🎶🎹🎷🎺🎸🪕🎻🥁🎤🎧🎚️🎛️🎙️📻📺📼📹📽️🎥🎞️🎬🎭🎫🎟️.........S.P.முத்துராமன்💯🎥🎬🎭🔥.....#சகலகலா வல்லவன்💯🎭🤟🏻😎🔥

  • @maniraja5845
    @maniraja5845 4 года назад +96

    1/1/2020ல் இந்த பாடல் கேட்ட நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

  • @divyaraju8160
    @divyaraju8160 4 года назад +219

    I'm from karnataka. People were mad of kamal sir, in 80's.especially girls.😘😘😘

    • @G2Chanakya
      @G2Chanakya 4 года назад +2

      Mad about Kamal sir..mad of Kamal means people doesn't like him

    • @ajoanto2513
      @ajoanto2513 4 года назад +11

      @@G2Chanakya no she meant they were obsessed with Kamal sir😉

    • @philiptm1243
      @philiptm1243 4 года назад

      @@G2Chanakya 😂😇😂😇

    • @philiptm1243
      @philiptm1243 4 года назад

      @@ajoanto2513 😂😇👍👍

    • @keving1545
      @keving1545 4 года назад

      @@ajoanto2513 no it shld be mad for

  • @seerivarumkaalai5176
    @seerivarumkaalai5176 6 лет назад +7

    சகலகலா வல்லவன்....ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டின் போதும் தமிழரகளினன் இல்லங்கள் தோறும் ஒலிக்கும் சூப்பர் ஹிட் பாடல். கமல்ஹாசனின் டிஸ்கோ நடனம் சூப்பர். மனிதர் ஆட்டம் பின்னியெடுத்திருப்பார். எஸ்.பி.பி பாடலை படு உற்சாகமாக இடையிடையே பல்வேறு "சப்தங்களை" எழுப்பி பாடியிருக்கும் விதம் அருமை. யுகங்கள் கடந்தும் நிற்கு சூப்பர் ஹிட் பாடல் "இளமை இதோ இதோ..,(Lyrics - கவிஞர் வாலி)
    திருப்பூர் ரவீந்திரன்

  • @ananu.n5022
    @ananu.n5022 5 лет назад +60

    மயக்கும் மந்திர சக்தி உள்ள பாடல் by இளையராஜா

  • @rajagopalm6659
    @rajagopalm6659 4 года назад +16

    நடிகர் ஹமலஹசனை 2020 புத்தாண்டில் பாராட்டுகிறோம் ஹரிஹரன் ராஜகோபால்

  • @abduljailany6709
    @abduljailany6709 5 лет назад +47

    Re-release SAKALAKALAVALLAVAN
    Avm..intha padatha digital technology la thirumba release pannanum...pls

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 4 года назад +5

    எவராலும் இப்படி ஒரு இசையும் நடனத்தையும் கொடுக்க முடியாது
    கமல் ராஜா வாழ்க பல்லாண்டு

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 4 года назад +4

    கமல்ஹாசன் டான்ஸ் சூப்பர். பாடல் மீயூசிக் அருமையாக உள்ளது.

  • @kumaravelp134
    @kumaravelp134 5 лет назад +13

    At kamal haasan 28 years old...
    1982 ..sakalakalaa vallavan movie..
    Kamal born 1954 ..

  • @harikrishnanchandramohan4209
    @harikrishnanchandramohan4209 4 года назад +64

    Guys, this is what you get when passion meets passion. Ilayaraja+Kamal+SPB = Immortality. Look at the ease with which these 3 created this iconic song like just another day at work dude. They are like a bunch of kids playing GOD. SWAG....

    • @pavanbohra4647
      @pavanbohra4647 Год назад

      These three giants killed us through this song, and i would have no regrets on dying for this marvelous master piece and once in a lifetime song.

    • @RajeshS-pi3su
      @RajeshS-pi3su 8 месяцев назад

      Why have you forgotten to mention Vaali's youthful lyrics

  • @rajagopalangeetha
    @rajagopalangeetha 6 лет назад +82

    Self confidence, perfection in performance Ilayaraja and Kamal both are extremely talented

  • @mkumaresanmkumu2423
    @mkumaresanmkumu2423 6 лет назад +418

    இந்த பாட்டையும் கமல் டான்ஸையும் தமிழ் சினிமாவில் வெல்லே எஎவனு மில்லே.

    • @gunamarcus
      @gunamarcus 5 лет назад +2

      FACT no one

    • @varunam7156
      @varunam7156 5 лет назад +2

      👍

    • @johnsonjacob223
      @johnsonjacob223 5 лет назад

      Master Lorance

    • @Prabhu1410
      @Prabhu1410 5 лет назад +1

      Prabhudeva

    • @epalanis
      @epalanis 5 лет назад +1

      Kumu, just switch off the music and see the “real dance” of kamal in this song. It’s all ilayaraaja here.

  • @dhanusm6297
    @dhanusm6297 2 года назад +6

    இசை உலகில் என்றும் ராஜா எங்கள் இசை கடவுள் இளையராஜாவின் இசை 🔥🔥🔥

  • @sathiamurthy1905
    @sathiamurthy1905 5 лет назад +37

    This film was released in 1982. I was appointed in Railway service 21/8/1982 at Ponmalai Railway workshop / Trichy. I had seen first time Trichy Cauvery theatre this film with my office new friends.

  • @prabhakarr2305
    @prabhakarr2305 9 лет назад +196

    In my child hood, I seen this movie so many times. Now I am 50 year old even now I am interested to hear songs.

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ 7 лет назад +4

      VERY NICE.. KEEP UP.HOPES. THAT ONE MORE KAMAL WILL ROCK THE YOUNG GEN..

    • @thamizhselvan9005
      @thamizhselvan9005 5 лет назад +2

      Super ji

    • @தமிழ்-ழ8ச
      @தமிழ்-ழ8ச 4 года назад +1

      நானும்

    • @karanv4226
      @karanv4226 3 года назад +3

      @@ಪದ್ಮಹಸ್ತಂ There won't be another kamal sir. Once in a life time Actor Kamal Hassan.

    • @Saitama-ur3lq
      @Saitama-ur3lq 2 года назад

      amazing! you must have been literally 15 when this song came out, i wasnt even born but i grew up watching these movies in my childhood, now 30+

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 3 года назад +17

    இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு இது தான் புத்தாண்டு பாடல்

  • @apexpredator1999
    @apexpredator1999 2 года назад +21

    80's vibe 👌🏻👌🏻
    Kamal sir mind-blowing performance 💥💥💥💯

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd 4 года назад +4

    Ulagam aliyappogum kadaisi puthu varusaththukkum 1st day song ithuve thanks Kamal and spb

  • @illaiyaraja
    @illaiyaraja 3 года назад +4

    என்ன மாயம் இந்த பாடலில் எப்போது கேட்டாலும் உற்சாகம் சிறிதும் குறையவில்லையே என்ன ஒரு படைப்பு ராஜாsir இசை +பாலு sir பாடியவிதம் & கமல் sir நடனம் ஆண்டான்டு காலம் ஆனாலும் ஆங்கிலபுத்தாண்டை வரவேற்க காத்திருக்கும் ஒரே பாடல் என்பதில் எனக்கு மாற்றுக்கறுத்து இல்லை

  • @keerthivaz5833
    @keerthivaz5833 Год назад +4

    unbeatable song, music , dance , kamal haasan is a master of all trade always that is ulaga naayagan, kamal na summaavaa

  • @shangkernair
    @shangkernair 4 месяца назад +3

    Combination of 3 Legends, Kamal Sir, SPB Sir and Maestro Ilayaraja Sir. This song will continue and live forever.

  • @rameshs4976
    @rameshs4976 6 лет назад +254

    புது வருட பாட்டு, இன்றும் புதுப்பொலிவுடன்..35 ஆண்டுகளுக்கு பிறகு..

  • @ganapathybabu
    @ganapathybabu 5 лет назад +46

    I was 4 years old when this song was at peak, in all Buses they play this song which I remember this song. Now Iam 40, even its at the same pace, each time we listen feels to listen again and again. Even its my fav. new year song for 2019.Combination of SPB Sir, Kamal Sir and Our Music genius Raja. - Surendrababu

  • @chitramurugan2013
    @chitramurugan2013 5 лет назад +6

    இவ்வுலகில் உள்ள அன்புச் சொந்தங்களுக்கு சகலகலா வல்லவன் பாடலோடு புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் வாழ்க கமல்ஹாசன் வளர்க அவரது புகழ்.

  • @mithunr9084
    @mithunr9084 7 лет назад +210

    try to beat this song in any new year??? mission impossible... wow kamal and ilayaraja, legends :)

  • @venkraje
    @venkraje 6 лет назад +48

    3:50 what a line by vaali and prediction about kamal...
    naal thorum thaan naan maruven (setting different character role)

    • @sundarrajan9223
      @sundarrajan9223 4 года назад +1

      Actually it was not a prediction as Kamal had done 100's of movies by then. The thing is he is still doing different roles till today

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 4 года назад +21

    ANDAVAR 🔥 stunning performance 1:27_1:56

  • @embkay06
    @embkay06 5 лет назад +9

    3:55 Thats Robot dance, people.
    Always ahead of everyone. Simply Kamal things.

  • @aappukannan1
    @aappukannan1 7 лет назад +32

    intha madiri evanaalaiyum aada mudiyaathu thalaivaa! dr chevalier padmaboshan kamalhaasan vazhga!

  • @surendiran.rranga1466
    @surendiran.rranga1466 3 года назад +4

    ஒவ்வொரு புது வருடமும் இசைஞானி இளையராஜா ஐயா எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் இசையோடு தான் நமக்கு தொடங்கும்.

  • @manimedical.3060
    @manimedical.3060 6 лет назад +55

    தலைவர்னா தலைவர்தான்

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 4 года назад +11

    1982 Bangalore lavanya theatre 20 time's paarthen..

  • @geodevaraj
    @geodevaraj 9 лет назад +183

    தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளவரை.. ஆங்கில புத்தாண்டையும் எங்கள் ராஜாவின் பாடல்கொண்டே வாழ்த்து கூறுவேன்!. இசைஞானி + கலைஞானி = சகாப்தம்.

  • @gopalshankar648
    @gopalshankar648 4 года назад +24

    What a music !!! What a Voice !!! & what an amazing dance movements.
    All 3 legends deserve to be given the highest award available in this universe.

  • @sethumadhav9032
    @sethumadhav9032 7 лет назад +105

    High energy performance by SPB as well as Kamalahasan.

    • @satheesanma9841
      @satheesanma9841 4 года назад

      God

    • @deepabalu1028
      @deepabalu1028 4 года назад +2

      Yes Spb sings specially for Kamal sir. Kamal sir adds flavour to the song

  • @BabyMJohn
    @BabyMJohn 6 лет назад +7

    SPB singing Kamal's perfomance and IR's music is unbeatable.Mithun Chakraborthi's Disco dancer is nothing before this song.

  • @sankarsana
    @sankarsana 8 лет назад +61

    still gets played in maayajaal at stroke of midnight on 1st January. Timeless classic

  • @siddarthbharanidharan3250
    @siddarthbharanidharan3250 3 года назад +66

    Who's watching this on 2021 new year day ay 12o clock

  • @ramesharul1979
    @ramesharul1979 7 лет назад +74

    kamal king of dance

  • @udhayr341
    @udhayr341 3 года назад +8

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021

  • @துரைபாண்டித்துரை

    ஏ.ஆர். ரஹ்மான்.ஹரீஷ் ஜெயராஜ்.யார் வந்தாலும் இந்த ஒரு பாடலுக்கு நிகரானவர் எவருமில்லை

    • @KpSekar-gr4pf
      @KpSekar-gr4pf 6 лет назад +6

      Karuppaiah Karuppaiah , eppothum,, vara,mutiyathu ,intha,Patel kku,Negaraga, enthappatel.

    • @Skandawin78
      @Skandawin78 6 лет назад +4

      Karuppaiah Karuppaiah unnmai

    • @filmmafia9754
      @filmmafia9754 6 лет назад +25

      நிச்சயமாக இசைஞானியை மிஞ்ச யாருமில்லை

    • @palanivelr2932
      @palanivelr2932 5 лет назад +1

      உண்மை

    • @DevaDeva-qg7vx
      @DevaDeva-qg7vx 5 лет назад

      Deluxtailor.deva

  • @arunraj6849
    @arunraj6849 6 лет назад +71

    காலத்தால் அழியாத பாடல் 1. இந்த பாட்டு 2. நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும்

  • @hajahajasair586
    @hajahajasair586 5 лет назад +82

    இந்தப் பாட்டை ஒளிபரப்பாமல் நியூஸ் சேனல்கள் New year
    கொண்டாட்டம்
    பற்றிப் செய்திகளைப் போடும்போது ஒரு நியூஸ் ஆக மட்டுமே பார்க்கத் தோன்றுகிறது
    எந்த உணர்வும் ஏற்படவில்லை
    இந்தப் பாட்டை ஒளிபரப்பினால் தான் புது வருடம் பிறந்தது என்று ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது

  • @lathamurthy2999
    @lathamurthy2999 6 лет назад +28

    Kamal my favorite actor

  • @cyclek3172
    @cyclek3172 5 лет назад +12

    Why dint Royal Enfield company use Mr Kamal Hassan as their brand ambassador- he rides the bullet so well in this song. An Iconic brand driven by an icon

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Год назад +2

    எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயா குரல்.. இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..

  • @magendran_kuala_lumpur
    @magendran_kuala_lumpur 4 года назад +48

    #RIPSPB sir 😢
    No new year for thousand years without this song.

  • @jeyajeya6120
    @jeyajeya6120 Год назад +1

    நான் பத்தாம் வகுப்பு படித்தபோது வந்த திரைப்படம் . எங்கள் கிராமத்தின் அருகே பெரிய ஊரான கீரமங்கலம். அறந்தாங்கி வாரம் இருமுறை என பத்து முறை க்குமேல் பார்த்து கமல்ஹாசன் ரசிகனானேன்

  • @Mrsharath87
    @Mrsharath87 4 года назад +41

    Here after SPB's sad demise. Amazing voice by SPB coupled with Kamal's performance made this a classic. End of an era with SPB leaving us but his songs and voice will live on forever :(

  • @bhaskarji9200
    @bhaskarji9200 4 года назад +3

    இனி மேல் இது போன்று
    ஒரு பாடலை எழுத ,இசை,
    அமைக்க,நடனம் ஆட முடியாது,, இன்னும்500 வருடம் ஆனாலும் இதே பாடல் தான்,,,

  • @dudenaresh216
    @dudenaresh216 2 года назад +3

    va singaram, nee enga than
    Varuvanau theriyum 😅.. #Newyear 🥳
    #90skid 😍

  • @kumaresanlic4619
    @kumaresanlic4619 2 года назад

    ஆண்டுகள் பலஉருண்டாலும்
    இந்தபாடல் சிரஞ்சீவித்துவம்பெற்து
    என்பதை நிரூபித்துவிட்டது
    இளமைஇதோஇதோ
    என்றஇந்த கமல் நடிப்பில் இந்த பாடல்.... ஏய்,,,,,,, தகதகததத்தா... சூப்பர்........
    அன்புள்ள ககுமரேசன்
    கவிஞர்.
    எழுத்தாளர்
    பேச்சாளர்
    எல் ஐ சி முகவர்
    🙏🙏🙏🙏👏🏾👏🏾👏🏾👏🏾🌹🌹🌹🌹

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 4 года назад +3

    All. New year🎊🎉only one☝☝☝☝☝☝. Kamal. Sir song🎶
    👊💥👊💥👊💥best song
    I love❤😘❤😘❤😘 kamal. Sir

  • @vishnuprasad318
    @vishnuprasad318 4 года назад +27

    sakalakalavalavan , this title only suits for Kamal Hassan in Indian cinema

  • @diveshsivaprakash503
    @diveshsivaprakash503 6 лет назад +39

    Vaalibaththil manmadhan
    leelaigalil mannavan
    raathiriyil chandiran
    rasigaigalin indhiran
    naan aadum aattam paarungal
    nigareathu koorungal
    naan paadum paattaik kelungal
    kaiththaalam podungal
    oor potrave per vaanguven
    naan thaan sagalakala vallavan
    (Ilamai idho idho)
    Hindiyilum paaduven la..la..lala..
    vetri nadai poduven la..la..lala..
    ek dhuje keliye la ..la..lala..
    eandi nee paathiye la..la..lala..
    yenakkaga yekkam ennamma
    kalaththoorin kannamma
    unakkaaga vaazhum maaman thaan
    kalyaana raaman thaan
    naal thorumthaan aal maaruven
    naan thaan sagalakala vallavan
    (Ilamai idho idho)
    Kambeduthu aaduven la..la..lala..
    kaththi chandai poduven la..la..lala..
    kuthuvathil sooran naan la..la..lala..
    kusthigalil veeran naan la..la..lala..
    enani yaarum aithaal aagathu
    adhu thaane koodaathu
    yennai vella yaarum kidaiyaadhu
    yedhirkintra aaledhu
    yaar kaadhilum poo sutruven
    naan thaan sagalakala vallavan

  • @venkatvk318
    @venkatvk318 3 года назад +2

    Adchu thooku kamal...2021 liyum nee super hardworking ah irukka pora..naangalum iruppom..HNY everyone :)))))))))

  • @shibudoss1722
    @shibudoss1722 4 года назад +27

    Kamal sir's energetic dance, Balu sir 's fantastic voice, raja sir's magical music...... awesome

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 года назад +7

    Kamalhassan+illayaraja super combination in Indian cinema 🎥 👌 😀 👍 😎

  • @raviafsal6344
    @raviafsal6344 7 лет назад +32

    dance king universal hero kamal sir

  • @sekartimes4405
    @sekartimes4405 4 года назад +3

    நான் தான்(கமல் ஹாசன்) சகலகல வல்லவன்

  • @kishankarat1056
    @kishankarat1056 8 лет назад +69

    one and only Kamal hassan!!#sakalakalavalabhan!!

  • @shabeerahamed3740
    @shabeerahamed3740 4 года назад +2

    Superb superb superb Class Dance Kamal Sir.Breaking the glass stunt done by kamal itself

  • @821mahes
    @821mahes 6 лет назад +19

    Illayaraja SPB and Kamal Hassan fine combo all time

  • @ashseetha
    @ashseetha 5 лет назад +7

    The grandeur of this song is amazing...the take off is insane and Raja gets to a cruise control right away...bass, trumpets. Cello...totally mesmerizing

  • @bala_tamilottran4593
    @bala_tamilottran4593 3 года назад +3

    31.12.2020
    Advance happy 🆕 year 21
    எத்தனை வருடம் ஆனாலும் இந்த பாடல் தான் 🆕 year பாடல்

  • @psgbhavani5971
    @psgbhavani5971 7 месяцев назад +1

    Disney lo jayram movie lo chusa....baley undi song..❤❤❤❤

  • @satheeshkg8862
    @satheeshkg8862 5 лет назад +39

    Oct 2. 2019. ഗാനഗന്ധർവൻ കണ്ടതിനു ശേഷം വീണ്ടും ഇത് കാണുന്ന ഞാൻ .

  • @antonyselvam5113
    @antonyselvam5113 5 лет назад +24

    King of music Ilayaraja. Wish you happy new year 2019.

  • @joshuajude4412
    @joshuajude4412 8 лет назад +355

    Still, there is no replacement to this song!! Kamal rocks!!

    • @satheeskumar802
      @satheeskumar802 5 лет назад +6

      Still there is no replacement to this song

    • @sundaramrl8886
      @sundaramrl8886 5 лет назад +5

      Every Hours Enjoy One n Only Life Song kamal Mastro SPB Vali History Duper Hit

    • @sootupundeh
      @sootupundeh 4 года назад

      There is. Sadly is the one and only dhanush✨😇

    • @shervinjames8081
      @shervinjames8081 4 года назад +11

      @@sootupundeh stop Joking bro. Kamalhassan is uncomparable legendary actor in india🔥. There is no replacement for him in india. Dhanush is good. But dont compare to Kamal sir.
      We malayaless loves this legend alot

    • @b.sudhakarsareenpwr3783
      @b.sudhakarsareenpwr3783 4 года назад +2

      Credit goes to Balu sir

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 года назад +3

    Andavar sema mass

  • @mrs.jessiecomposingsongs8592
    @mrs.jessiecomposingsongs8592 5 лет назад +19

    King of Music Sir .Raja the Great is the roll model for the new generation.

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 9 месяцев назад +2

    Happy New Year 2024❤

  • @PammalRaaja
    @PammalRaaja 10 лет назад +29

    Even in million years to come no one can ever create a song like this .which indeed stands out the one and only category to welcome a Happy new year.What an imagination by Maestro the master!!!!!!!!!!long live.

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Год назад +1

    இன்னும் எத்தனை புதுவருடம் வந்தாலும் இளையராஜா SPB கூட்டனி பாடலை மாற்ற யாரும் முடியாது திரையுலகில்

  • @vimalaraman
    @vimalaraman 9 лет назад +53

    Great song and kamal is very attractive person!

  • @BalajiBalaji-sj2sd
    @BalajiBalaji-sj2sd 5 лет назад +13

    4: 47 to 4: 57 that music haunts me , don't remember how many times i heard , never boring. , what a energy from spb sir ,fantastic song by raja Ayya as usual and kamal sir has done justice in screen

  • @laijuviswanviswan4514
    @laijuviswanviswan4514 4 года назад +5

    Whoo.... kamal... the face of Indian cinima......... never forget kamal's old movie

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 Год назад +1

    New year vandhaalae en Cinema thalaivann paatu illama irukkardhuu Semma paatu ma unmailiyae