"திமுக-வில் சேர நான் தயார்...ஆனால்" | "OPS ரொம்ப நல்லவர்" | S.Ve.Shekher ஓபன் டாக்! | Online Rummy |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 авг 2022
  • "OPS என்னை இதற்காகத் தான் சந்தித்தார்" | "Rummy Online நடிகர்கள் அசிங்கமானவங்க" - S. Ve. Shekher | Karthick MaayaKumar | KALAM | Episode 147 |
    #sveshekher #karthickmaayakumar #admk
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 87

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Год назад +3

    Please support us via ❤ Super Thanks...

  • @chanthini5408
    @chanthini5408 Год назад +26

    ரம்மி விளம்பரத்துக்கு நடிக்கும் நடிகர்கள் செத்த பொணத்துக்கும் பாடைக்கும் சமமானவர்கள்.

  • @kaviarasan2184
    @kaviarasan2184 Год назад +12

    S.V. Sekar such a nice speaker... I like his thought's... Natural conversation by both of them..👏👏👏👏

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 Год назад +9

    சரத் குமார் உடனே மன்னிப்பு கேட்டு ரம்மி விளம்பரத்தில் இருந்து விலக வேண்டும்,soru திங்க எவ்வளவோ வழியிருக்கு🔥🔥🔥🔥

  • @VISAHARM
    @VISAHARM Год назад +6

    Very intelligent and respectful person 👌 👏 👍 🙌 great message svesekar sir

  • @kulathuswami8040
    @kulathuswami8040 Год назад +4

    s.v.shekar sir a very practical person and his interview was very much entertaining and spoke mostly facts and one should learn that this the way of living.

  • @ThePhevi1
    @ThePhevi1 Год назад +3

    I don't like BJP but i like SV Segar, i liked his first interview and loved second interview

  • @VISAHARM
    @VISAHARM Год назад +2

    Very intelligent and respectful person 👌 👏 👍 🙌 great message svesekar sir great salute

  • @subramanianswaminathan604
    @subramanianswaminathan604 Год назад +2

    Nice interview. SVS is a very Frank person in all his interviews.

  • @swathisri530
    @swathisri530 Год назад +5

    Hai karthick ❤ neeingga sirippinggala..? Nice to c ur smile 😍

  • @ullanvlogs
    @ullanvlogs Год назад +7

    நீங்கள் நேர்காணல் செய்தது மிக முக்கியமான அதிமேதாவை மனிதர் இவர் தான் அதி புத்திசாலி அரசியல் பார்வையாளர் அரசியல் கருத்தாளர் (அரசியல் காமெடி யார்) மன்னிக்கணும் காமெடி(யார்)சொல்லிட்டேன்

  • @ramanim8248
    @ramanim8248 Год назад +1

    நிதர்சனமான உண்மையான பேச்சு.

  • @jemimaraj7025
    @jemimaraj7025 Год назад +3

    A virtuous person with humility.

  • @c.r.seshadri.seshadri2286
    @c.r.seshadri.seshadri2286 Год назад +2

    Very sensible interview as ever by SVEE Shekar Sir. Hats off.

  • @kamaludeen5472
    @kamaludeen5472 Год назад +2

    S ve Sekar Sir ,always right 👏👏👏👍👍

  • @jayanthimanickam1329
    @jayanthimanickam1329 Год назад +1

    S v sekar sir I yanakku romba pdilkum nan avarathu big fan very good man and honstly man abar nandrga 8ruka god I pray seikeren

  • @kathiresansubramanian8117
    @kathiresansubramanian8117 Год назад +1

    சரத் குமார் ரம்மி விளம்பரத்தில் நடித்ததில் இருந்து அவர் மீது இருந்த மரியாதை சுத்தமா போயிருச்சு... அவர் தரம் அவ்வளவு தான் என்று அவர் நிருபித்திருக்கிறார்...

  • @ShahulHameed-vf9qj
    @ShahulHameed-vf9qj Год назад +4

    நல்ல ஒரு இனிமையான சந்திப்பு தம்பி வாழ்த்துக்கள்

  • @gnanambalt164
    @gnanambalt164 Год назад +3

    உண்மையில் பணத்துக்காக என்னவெல்லாம் விளம்பரம் செய்கிறார்களே இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா. இல்லை பணத்துக்காக பிணத்தை திண்ணும் கழுகுகள் தானா. எப்படி இவர்களால் நிம்மதியாக😌 வாழா முடிகிறது. எஸ் வி சேகர் மாதிரி நல்ல மனிதர்களை பார்க்கும்போது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்வது ஒரு முறை அந்த வாழ்க்கை நல்ல முறையில் வாழ்வது எல்லாருக்கும் நல்லது.

  • @prabhasuresh4189
    @prabhasuresh4189 Год назад +1

    Super interview. I really enjoyed.