அவல் வெஜ் கட்லெட் | Aval Veg Cutlet Recipe in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2019
  • We also produce these videos on English for everyone to understand
    Please check the link and subscribe
    • Poha Veg Cutlet | Snac...
    அவல் வெஜ் கட்லெட் | Poha Veg Cutlet Recipe in Tamil | Aval Veg Cutlet Recipe in Tamil
    தேவையான பொருட்கள்:
    அவல் - 1 கப்
    தண்ணீர்
    எண்ணெய்- 1 1/2 மேசைக்கரண்டி
    வெங்காயம் - 1
    இஞ்சி
    பூண்டு
    பச்சை மிளகாய் - 2
    கேரட் - 1
    பீன்ஸ்
    பட்டாணி - 1 கப்
    உருளைக்கிழங்கு - 2
    உப்பு - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    கஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
    சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    கொத்துமல்லி தழை
    பிரட் தூள்
    சோள மாவு - 2 மேசைக்கரண்டி
    #அவல்வெஜ்கட்லெட் #PohaVegCutlet #PohaCutlet
    செய்முறை
    1. அவல் வெஜ் கட்லெட் செய்வதற்கு ஒரு கிண்ணத்தில் அவல் மற்றும் தண்ணீர் சேர்த்து இருபபது நிமிடம் ஊறவைக்கவும்
    2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடேற்றிய பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
    3. வெங்காயம் பொன்னிறமானவுடன் பொடியாக நறுக்கிய கேரட், பொடியாக நறுக்கிய பீன்ஸ், வேகவைத்த பச்சை பட்டாணி, வேகவைத்து நறுக்கிய உருளைகிழங்கு, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்பு கடாயை மூடி ஐந்து நிமிடம் வேகவைக்கவும்
    4. ஐந்து நிமிடம் கழித்து மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள், ஊறவைத்த அவல் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கவும்
    5. இந்த கலவையை மத்தை வைத்து நன்கு மசிக்கவும், நன்கு மசித்த பின்பு உங்களுக்கு விருப்பமான வடிவில் பிடித்துவைக்கவும்
    6. ஒரு கிண்ணத்தில் சோள மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்துவைக்கவும்
    7. செய்து வைத்த மசாலா கலவையை இந்த சோள மாவில் முக்கி, பிரட் தூளில் பிரட்டி எடுத்து பதினைந்து நிமிடம் பிரிட்ஜ்ல் வைத்து குளிர்விக்கவும்
    8. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடேற்றிய பின்பு செய்து வைத்த கட்லெட்டை சேர்த்து பொன்னிறமாக பொரித்து வைத்துக்கொள்ளவும்
    9. அருமையான அவல் வெஜ் கட்லெட் தயார் இதை சாஸுடன் சேர்த்து பரிமாறவும்
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotech.com
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
  • ХоббиХобби

Комментарии • 75

  • @swethaua6902
    @swethaua6902 4 года назад +7

    Your recipes are wonderful ma'am , i have tried most of your recipes and ended up tooo gud being a beginner . Lots of love for yu hema ❤

  • @thaslimt4265
    @thaslimt4265 4 года назад

    Thanks mam 💐 supera irunthathu

  • @yuvarani2423
    @yuvarani2423 4 года назад +1

    Love this recipe mam....awesome

  • @seshprakash
    @seshprakash 4 года назад +8

    “Eat with your eyes first”.... your utensils and method of preparation is a treat to watch than the dish itself.:)

  • @meenakshisudhakar3629
    @meenakshisudhakar3629 4 года назад +1

    Simply Superb Mam... Your presentation tempts a lot to give it a try...

  • @jolnimercy3337
    @jolnimercy3337 4 года назад

    I love this recipe and you

  • @rthilaga8472
    @rthilaga8472 4 года назад +1

    Wow... Mouth watery...

  • @saigowthami159
    @saigowthami159 4 года назад

    Your masala puri taste it is coming out super

  • @ravikumar4926
    @ravikumar4926 4 года назад

    Wow super recipe 😋😋😋😋😋

  • @sridevilaksmi2738
    @sridevilaksmi2738 3 года назад

    I tried it .Very nice

  • @hepzibapraisy9165
    @hepzibapraisy9165 4 года назад

    Semma spr mom

  • @muthukamala5818
    @muthukamala5818 4 года назад

    Wow😊

  • @lalitharajkumar7486
    @lalitharajkumar7486 4 года назад +3

    Wow looks so yammy feel like eating now itself can just tost instead of shallow fry I mean fry in tava with little oil

  • @reenajenujjj
    @reenajenujjj 4 года назад +2

    ALWAYS I WOULD LIKE LIKE YOU'RE VIDEOS MAM

  • @keinzjoe1
    @keinzjoe1 4 года назад

    Yummy 😋

  • @radhikar9632
    @radhikar9632 4 года назад

    Super mam

  • @maliniviji2316
    @maliniviji2316 4 года назад +3

    Mam veg soup pathi oru video poduanga

  • @sehanashomecooking954
    @sehanashomecooking954 3 года назад +1

    Wow

  • @visaalakshiselvaraj5572
    @visaalakshiselvaraj5572 3 года назад +1

    Nice❤️

  • @vasanthasekaran5770
    @vasanthasekaran5770 4 года назад

    Ur opinion about opos cooking method

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 4 года назад

    Hi Mama super 🙏🙏🙏🙏🍓🍓🍓

  • @lathaas5126
    @lathaas5126 9 месяцев назад

    Suer mam today i tried it it comes very well

  • @maheshwaric8080
    @maheshwaric8080 4 года назад

    Hi mam super 😋😋😋😋👌👌👌🙏🙏🙏🙏

  • @sandhyapriya6332
    @sandhyapriya6332 4 года назад

    Red poha use panlamah mam

  • @nagajothibaskar960
    @nagajothibaskar960 4 года назад

    👍👍👍

  • @lakshmir4579
    @lakshmir4579 2 года назад

    Super cutlet

  • @bhuvaneshronaldo7672
    @bhuvaneshronaldo7672 4 года назад

    Can you share the recipe of khakhra and chutney

  • @veerapandi5869
    @veerapandi5869 4 года назад +1

    Hi mam l'm u r new subscriber😍😍

  • @suganyanatraj2784
    @suganyanatraj2784 4 года назад +1

    Nice...mouth watering receipe

  • @rubeenabanu266
    @rubeenabanu266 4 года назад

    Mam red aval use pannalaama plus sollunga mam

  • @afras_cg9581
    @afras_cg9581 Год назад

    can i use aval for layering

  • @archanaarul1929
    @archanaarul1929 4 года назад +1

    First like nd first comment

  • @itzdharnitha2011
    @itzdharnitha2011 4 года назад

    Please upload Fish finger recipe in next video

  • @arputhamary5652
    @arputhamary5652 4 года назад

    Evalovo nall itha store panalam

  • @ramasubramanianswaminathan2278
    @ramasubramanianswaminathan2278 4 года назад +1

    Cornflour illai endral enna seivadhu

  • @jayapriyanarayanan6420
    @jayapriyanarayanan6420 3 года назад

    Super madam

  • @geethaharidas1963
    @geethaharidas1963 2 года назад +1

    Super

  • @vinodhiniarunkumar822
    @vinodhiniarunkumar822 4 года назад

    Mam na try panne bt knjo kola kola nu iruku crct texture la varathuku ena seirathu pls rply

  • @AhmedKhan-if7wl
    @AhmedKhan-if7wl 4 года назад

    Hai Amma super

  • @gomathigomathi8718
    @gomathigomathi8718 4 года назад +1

    84 view 9 like 5 comment 😊 super maa👌👌👌

  • @vijayalakshmiananthanaraya8105
    @vijayalakshmiananthanaraya8105 4 года назад

    Thanks for this receipe. whenever I do the cutlet, it comes out tasty buy not firm cutlet like we buy in shops, it becomes soggy. Is there any remedy for this?

  • @tamilarasimohan
    @tamilarasimohan 4 года назад +1

    Pregnancy time sapidura mathiri mixed veggies vachu yethachu recipe podunga sis....

    • @lalitharajkumar7486
      @lalitharajkumar7486 4 года назад +1

      U can make kichadi with all vegetables I mean upama and also salad with row vegetables with bread or chapathi it will be very healthy

  • @jothimilitary516
    @jothimilitary516 4 года назад

    Whn i make,outer layer nly crispy not the whole,and i cant rollout too...whn eats the outer crunchy part comes seperately....little mess...wts wrong mam???

  • @prabhavathymohan2683
    @prabhavathymohan2683 4 года назад

    Mam can we do in red aval

  • @shaa6408
    @shaa6408 4 года назад

    Can we bake instead of frying? Will it be good?

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  4 года назад

      You may. just brush some oil on top of the prepared cutlet before and while baking. Do try.

  • @shobanaprabhakar5105
    @shobanaprabhakar5105 4 года назад

    Mam , oven receipes podunga plsss

  • @sukkanya57
    @sukkanya57 4 года назад

    Instead of cornflour any other suggestions pl

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  4 года назад

      You can maida instead of corn flour. Corn flour is healthier.

    • @sukkanya57
      @sukkanya57 4 года назад

      HomeCooking Tamil thank you

  • @vinodhinikarnan7519
    @vinodhinikarnan7519 4 года назад

    😍

  • @priyac8442
    @priyac8442 4 года назад

    Madam fridge illena eNA pannalam madam

  • @manigowtham3292
    @manigowtham3292 4 года назад +3

    Mam Sat powder.... means...

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 2 года назад

    மேமாதம் ஜன் மாதம் ஜூலை மாதம் அகஸ்டுமாதம்super super super super super super super super super super செய்தேன் சரியா இல்லத்தில் சரியா

  • @karthikams6045
    @karthikams6045 4 года назад

    Ingredients font size konjam periyathaga irunthal nanraga irukum

    • @Ouristamcooking
      @Ouristamcooking 4 года назад

      Description box la iruku sis.. ingredients and how to cook

  • @umamary6864
    @umamary6864 3 года назад +1

    Can we use red aval??

  • @rajimeena7066
    @rajimeena7066 2 года назад +1

    Yummy! But too much of process

  • @salomajoycelyn4881
    @salomajoycelyn4881 4 года назад

    2nd comment

    • @sudhavenkat5465
      @sudhavenkat5465 4 года назад

      You didn't comment anything about the video!!

  • @ideasforlife1482
    @ideasforlife1482 4 года назад +3

    nenga yen yarukum reply Pana matringaaa

  • @nagakumaravel4084
    @nagakumaravel4084 4 года назад

    Second comment mam