💯 உருட்டு ✅️ இனியும் ஏமாறாதீர்கள்❌️|5 things society lie to us| Tharcharbu vazhkai | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Thanks for watching this video.
    In this video I have shared about 5 lies which are told to us. This cannot be followed all the time and need to reassure as per one's own situation.
    Iam psychological counselor sharing yoga, meditation, motivational stories, Self development topics, psychological issues, relationship issues, book reviews
    To Attend my workshop
    Follow on social media
    ______________________________________________________
    Our social media contacts:
    Whatsapp channel link:
    Follow the Tharcharbu Vazhkai channel on WhatsApp: whatsapp.com/c...
    ___________________________________________________
    Instagram page link:
    ...
    ___________________________________________________
    Facebook page link:
    www.facebook.c...
    ___________________________________________________
    PLEASE ONLY WHATSAPP
    To get appointment for personal counselling
    8015952369
    Thankyou for all your love and support!
    Iam grateful and blessed 🌻
    Vazhga valamudan🙌
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

Комментарии • 43

  • @tharcharbuvazhkai
    @tharcharbuvazhkai  6 месяцев назад +2

    instagram.com/tharcharbu_vazhkai?igsh=MXN1b3R4dGdkMWdw
    (Follow for class updates)

  • @ameed9976
    @ameed9976 6 месяцев назад +16

    நம்மை யாரை 💯 நம்புகிறோமோ அவங்க நம்மல ஏமாத்துறாங்க அப்படின்னு தெரிஞ்சும் அதை பத்தி அவங்ககிட்ட ரொம்ப அதிகமா பேசினா ரிலேஷன்ஷிப் பிரிஞ்சிருமே அப்டின்ர பயதுல அவங்க கிட்ட அதிகமா கேள்வி கேட்காம அவங்க முன்னாடி சிரிச்சிட்டே மனசுல வலியை தாங்கிக்கிட்டு வாழக்கூடிய மனிதர்கள் அவங்களுக்காக ஒரு வீடியோ போடுங்க
    Thsnks..... 🌹❤️✅

  • @Sangari-s8s
    @Sangari-s8s 6 месяцев назад +19

    வணக்கம் சிஸ்டர் நான் தான் இப்போது கால் பண்ணேன்.சிஸ்டர். வீட்டில் கணவன் டார்ச்சர் செய்யும் போது வெளியில் நம் ஆதங்கம் சத்தம் கேட்டால் என்ன தவறு.அவரவர்களுக்கும் பிரச்சினை இருக்கதானே செய்கிறது.. நாம் வேதனையில் கத்துவது வெளியே தெரிந்தால் அவமானம் என்று குறுகி குறுகியே இருப்பதனால் கணவன் மாமியார் ஆட்டம் அதிகமாக உள்ளது.மூடி மறைக்காமல் வெளியில் கத்தினால் அவர்கள் ஆட்டம் கொஞ்சம் ஒடுங்குகிறது.அதோடு என் உடல் நிலையும் கெட்டு விட்டது.இது பற்றி வீடியோ போடுங்கள் சிஸ்டர் 😢

  • @bilinku_army
    @bilinku_army 6 месяцев назад +5

    வணக்கம் சிஸ்டர். இன்று உங்கள் பேச்க மிகவும் அருமை. இந்த உறவில் இருந்து வெளியில் வர முடியவில்லை. ஆனாலும் பாதுகாப்பாக இருக்கிறோம். பிள்ளைகளை நினைத்தால் தான் கவலையாக உள்ளது😢😢 இன்று உங்கள் பதிவின் மூலம் இந்த உறவில் இருந்து ஒருவர் வெளியே வந்தாலும் சந்தோஷம் தான். ஏனெனில் இவர்கள் கொரொனாவை விட கொடிய விலங்குகள்😮 Love you All❤

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch 6 месяцев назад +1

    அக்கா நான் முழுமையாக narcissist களின் பிடியிலிருந்து மீண்டுவிட்டென்.நான் நிம்மதியாக இருக்கிறேன்.நன்றி அக்கா❤❤

  • @sivaarumugavel9270
    @sivaarumugavel9270 3 месяца назад

    தெய்வமே தெய்வமே நன்றிங்க வாழ்க

  • @PerumalK-xr5zu
    @PerumalK-xr5zu 6 месяцев назад +7

    அருமையான கருத்து வாழ்த்துக்கள் தோழி அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் 💐💐💐💚💚💚🙏🙏🙏

  • @pangajamnatarajan9794
    @pangajamnatarajan9794 6 месяцев назад +4

    23 varusama thirithiralam nu ninaichen mudiyala naan worth illenu ninaichen ippo neenga solratha kettathum konjam happy ya irukku sister

  • @mariamercyrani6097
    @mariamercyrani6097 6 месяцев назад +2

    நச்சுன்னு ஐந்து கருத்துக்கள். அனைத்தும் உண்மை. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤

  • @AntonyXavierAntonyXavier
    @AntonyXavierAntonyXavier 6 месяцев назад +2

    Correct ma .
    1 . கல்வி முக்கியம்.
    2 . பணம். தேவைக்கு மட்டும்
    3 . யாரும் யாரையும் திருத்த முடியாது. (திருமணத்திற்கு பின்பு)
    4 .( கணவன்,மனைவி ) ஒருத்தர ஒருத்தர் குறை சொல்லுதல். வேறு ஒருவருக்கு important koduppathu.
    5 . (Toxic relationship) திருத்த முடியாத விஷயம்.

  • @sathyapandiyan-iv5fm
    @sathyapandiyan-iv5fm 6 месяцев назад +4

    அருமை

  • @mohang5662
    @mohang5662 6 месяцев назад +1

    நீங்கள் சொன்ன ஜந்து ம் நூறு சதவீதம் உண்மை சகோதரி வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @rathinawellbalakrishnan879
    @rathinawellbalakrishnan879 6 месяцев назад +4

    Excellent info madam

  • @sowndaryaa2365
    @sowndaryaa2365 6 месяцев назад +2

    Super mam. படிப்பின் அருமை ஏழைகளுக்குத்தான் தெரியும். நானும் tnpsc க்கு படிச்சிட் இருக்கேன் ஆனா எனக்கு கக்ஷ்டமாதான் இருக்கும் . இருந்தாலும் படிப்பு முக்கியமான ஒன்று.தயவு செஞ்சி படிங்க

    • @rajag9860
      @rajag9860 5 месяцев назад +1

      Kaasuku dhane work panna poreenga,yentha vela seincha yenna, padichavan, padikathavana esaya kolla mudiyum,yamaatha mudiyum.

    • @rajag9860
      @rajag9860 5 месяцев назад +1

      Naan padichavanim illa,padikathavana illa.unmaiyan science, unmaiyana varalaaru itha thaerinchavan dhan killadi.

  • @ruban475
    @ruban475 6 месяцев назад +3

    Yes correct

  • @menaka2613
    @menaka2613 6 месяцев назад

    Neengal solvathu sarithan vazgha valamudan sagothari

  • @sabilabanu6779
    @sabilabanu6779 6 месяцев назад

    neenga solratha kettathukapparam enakku romba aaruthala irukku thairiyamagavum irukku thank you sister arumaiyaana pathivu

  • @baburaja494
    @baburaja494 6 месяцев назад

    Sis inda Mari niraya question kaluku ßekarichu pathil kurungal....niraya makaluku thlivu kidaikum sis thanks.....

  • @kondasamymkonds5072
    @kondasamymkonds5072 6 месяцев назад +2

    Good news❤❤❤❤❤

  • @vanithar1357
    @vanithar1357 6 месяцев назад

    Setril mulaitha semthamarai nu nenachu nanum yemanthuruken mam..... But ipovachum itha puruchukitej thank you mam

  • @Vannan4738
    @Vannan4738 6 месяцев назад +2

    💯....👌👌👌

  • @sabilabanu6779
    @sabilabanu6779 6 месяцев назад

    thank you sister migavum use full thagaval

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 6 месяцев назад +1

    கல்வி மிக அவசியம்... குறிக்கோள் எதுவோ அதையே பயின்றால் நல்லது...
    பணம் மிக அவசியம்...
    பணத்திற்காக கீழ் தனமான செயல் 👎👎

  • @shanmugapriya6188
    @shanmugapriya6188 6 месяцев назад

    nandri sister❤🙏🏻

  • @anandmeera4797
    @anandmeera4797 6 месяцев назад

    Semma mam vazhga valamudan❤❤

  • @krishunni9576
    @krishunni9576 6 месяцев назад

    Absolute truth ❤

  • @mrbalan1306
    @mrbalan1306 6 месяцев назад

    true my soulmate ❤️

  • @SmileygirlKoki-pe2pb
    @SmileygirlKoki-pe2pb 6 месяцев назад +3

    💯❤

  • @prasannakumar700
    @prasannakumar700 6 месяцев назад +1

    Good 👍👍👍

  • @mohanamuthukumar1001
    @mohanamuthukumar1001 6 месяцев назад

    Exactly. My husband's total family members are absolute toxic . Including him . . I trusted his act but when realizes i feared fir society and married him . Till day for 27 years of mental torture from his mom sister herhusband his fathet and he too . When to live my life . I cant comr out ad my son asks me to bear for his sake fore some time. I live with fear ever moment . God has to save me and my son from them

  • @balubalu6845
    @balubalu6845 6 месяцев назад

    Super sister

  • @megalas5833
    @megalas5833 6 месяцев назад

    Super sister❤

  • @chithu72129
    @chithu72129 6 месяцев назад

    Thanks mam ❤❤❤

  • @raviprakashmeignanamoorthy239
    @raviprakashmeignanamoorthy239 6 месяцев назад +2

    ❤❤

  • @kali6068
    @kali6068 6 месяцев назад

    அக்கா ungalata பேசணும் என் மனைவி ya பத்தி எப்படி coduct பண்றது ungaa

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 2 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @raguvarangr5499
    @raguvarangr5499 6 месяцев назад

    இச்சிகோ இச்சாயே

  • @balubalu6845
    @balubalu6845 6 месяцев назад

    ஓஷோ, subconscious mind, law of attraction பற்றி ஏதேனும் சொல்லி இருக்கிறாரா.
    நீங்கள் நிகழ்காலத்தில் இருந்தால், உங்கள் மனம் சிந்திக்காது. அப்போது தியானம் கைகூடும். அப்போது எல்லை இல்லாத ஆனந்தத்தை அடைவீர்கள். உலகை உங்கள் பக்கம் ஈர்ப்பீர் என்கிறார் ஓஷோ.
    subconscious mind, law of attraction நூல்கள் வேறுமாதிரி கூறுகின்றன.
    எனக்கு மூட்டை பணம் கிடைக்கும், கார் வாங்குவேன், பங்களா வாங்குவேன் என்று கற்பனை செய்தால் அது ஆகாய கோட்டை கட்டுவது ஆகும். என்கிறார் சுவாமி சிவனந்தர்.
    குழப்பமாக இருக்கிறது விளக்குங்கள் சகோதரி.
    Differentiate law of attraction, air castle, Meditation.

  • @Renu_2477
    @Renu_2477 6 месяцев назад

    ❤😂👌👍🤩

  • @renganayaki4447
    @renganayaki4447 6 месяцев назад

    ❤❤❤