ஆந்தக்குடி இளையராஜா புதிய காமெடி வீடியோ காட்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 141

  • @rajavenkat5594
    @rajavenkat5594 5 лет назад +8

    நாதஸ்வரம் மிக அருமை...நமது பாரம்பரிய இசையை தங்களின் நாதத்தால் கௌரவித்து வீட்டீர்கள் அண்ணா...

  • @rajappanperumal1444
    @rajappanperumal1444 4 года назад +4

    ஆந்தங்குடி இளையராஜா குழுவின் நாதஸ்வர மேதை திரு. ஜெய்சங்கர் வாசிப்பது மிகவும் அருமை மற்றும் இனிமை அவரை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இது போன்று வாசிக்க கேட்க வேண்டும்
    மிக்க மகிழ்ச்சி அண்ணா நன்றி வணக்கம் இந்த நாள் இனிய நாளாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கடவுள் ஆசீர்வதிப்பாராக

  • @karthikeyanwasim2856
    @karthikeyanwasim2856 4 года назад +1

    அருமை அருமை அருமையான கலைஞ்சர்கள் சிறப்பான வாத்தியங்கள் 👏👏👏👍👍👍👍👍👍👍

  • @sathishjallikattuveriyansa7169
    @sathishjallikattuveriyansa7169 5 лет назад +3

    அருமை நாதஸ்வரம் ஆரம்பத்தில் தவில் சிந்தை பன்னீடார்💪💪✌✌

  • @kasimanoharan4930
    @kasimanoharan4930 2 года назад

    இளையராஜா என்றும் புகழோடு, புன்னகையோடு, பொருளோடு, நீண்ட ஆயுளோடு நீடுழி வாழ வாழ்த்துகிறேன், வணக்கம்

  • @karthikrathinam648
    @karthikrathinam648 5 лет назад +11

    நாதஸ்வரம் அண்ணா....
    பின்னி... பெடலெடுக்குரிங்க அண்ணா......

  • @balajia8541
    @balajia8541 4 года назад

    உண்மையிலேயே நாதஸ்வரம் அருமை......இளையராஜா..... நீ கலக்கு

  • @ammuselvi793
    @ammuselvi793 4 года назад +2

    Nathaswaram isai super .மிக்க நன்றி

  • @arivazhaganraswin4726
    @arivazhaganraswin4726 3 года назад

    அருமையான!!!!!!!
    நாதஸ்வர இசை கலைஞர் இவர்.......

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 2 года назад +1

    கலைஞானி இளையராஜா...

  • @neelamkrishnan5435
    @neelamkrishnan5435 5 лет назад +14

    பீப்பி நல்ல இசை இன்பம்+கொட்டு மேளம் இனிமை

  • @SakthivelM-f1c
    @SakthivelM-f1c 8 месяцев назад

    ❤❤❤❤ சக்திவிவேக்❤❤❤ நாதஸ்வரம் அருமை ❤❤❤

  • @உழவன்உழவன்-ட6ம

    அருமை சூப்பர் வாழ்க வளமுடன்

  • @atheeswaranpalanisamy8283
    @atheeswaranpalanisamy8283 5 лет назад +6

    அற்புதமான கலைஞர்களை காண மனம் நெகிழ்கிறது
    வாழ்த்துக்கள்

  • @pulikarthi3611
    @pulikarthi3611 5 лет назад +1

    அண்ணே சத்தியமா செம்ம... அவ்வளவு அருமை 🤩🤩🤩🤩🤩

  • @harikutty5593
    @harikutty5593 5 лет назад +15

    நாதஸ்வரம்... ஆஹா

  • @manisharma7055
    @manisharma7055 5 лет назад +5

    Wow.. Super naathas.. Pinnitinga ponga.. Awm performance...

  • @sankarsankar9952
    @sankarsankar9952 5 лет назад +27

    நாதஸ்வரம் அருமை நன்றி சூப்பர் ஹிட்

  • @rajkumarrock1233
    @rajkumarrock1233 5 лет назад +4

    நாதஸ்வரம் அருமை ஐயா

  • @abiramiaudiyomani8566
    @abiramiaudiyomani8566 Год назад

    நாதஸ்வரம் அண்ணா அருமை

  • @babunickbabushine6224
    @babunickbabushine6224 5 лет назад +19

    நாதஸ்வரம் செம்ம
    ..

  • @vaithiant5978
    @vaithiant5978 Год назад

    மிகவும் அருமை

  • @VIJAYAKUMAR-fc4qo
    @VIJAYAKUMAR-fc4qo 2 года назад

    அருமையான வாசிப்பு

  • @chanthrrasekarchanthrrasek7461
    @chanthrrasekarchanthrrasek7461 5 лет назад +1

    நாதஸ்வரம் அருமை 👌👌👌

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 5 лет назад +7

    மிக சிறப்பு 👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐

  • @anandhamith1685
    @anandhamith1685 4 года назад +1

    அவர் Super

  • @viswanath6741
    @viswanath6741 5 лет назад +1

    Nengal vaasikku isai nalla irukku super 😃😙😙😙

  • @anandhamith1685
    @anandhamith1685 3 года назад +2

    அவர் வாசிக்கும் பாடல் என்ன

  • @asha8412
    @asha8412 5 лет назад +5

    Nathaswaram semaya irukku valthukkal 👏👏👏

  • @sansiva9503
    @sansiva9503 3 года назад

    Arumai anna

  • @csipullingo7952
    @csipullingo7952 3 года назад

    Vera level annaa 👍😘😘😘😘😘😘

  • @tamilnadu3609
    @tamilnadu3609 5 лет назад +7

    அருமை நாதஸ்வரம்

  • @prakashprakash73
    @prakashprakash73 5 лет назад +7

    I like the nathaswaram music super

  • @gowthampgowthamp231
    @gowthampgowthamp231 5 лет назад +6

    Super super vaazha valamudan

  • @nmsamy4581
    @nmsamy4581 3 года назад

    Excellent job nathaeswaram keep up anna

  • @sureshmuthu1951
    @sureshmuthu1951 5 лет назад +6

    Nadhashwaram super 👌👌👌👌👌😆

  • @veerapandic8389
    @veerapandic8389 5 лет назад +36

    இளையராஜாவின் வளர்ச்சியில் இவர்களும் அடக்கம்

  • @umaaariandtailoring6285
    @umaaariandtailoring6285 5 лет назад +4

    Super bro 👌👌👌👌

  • @santhanampakkiyam
    @santhanampakkiyam 5 лет назад +52

    Pro ஒரு நாளாவது உங்கள் கச்சேரி எனது ஊரில் பண்ணனும் எனது ரொம்ப நாள் ஆசை. நாதஸ்வரம் அருமை அருமை😍😍😍😍😍😍👌👌👌👍

    • @anitha6430
      @anitha6430 2 года назад +1

      எனக்கும் பா ரொம்ப நாள 😍😍

    • @santhanampakkiyam
      @santhanampakkiyam 2 года назад

      @@anitha6430 காரைக்குடி போய் பேசுவோம...

    • @anitha6430
      @anitha6430 2 года назад

      @@santhanampakkiyam yathuku pa

    • @santhanampakkiyam
      @santhanampakkiyam 2 года назад

      @@anitha6430 Pesadhan pa

  • @கார்த்திகார்த்தி-ம3ங

    வாழ்த்துக்கள்

  • @kumaran46
    @kumaran46 5 лет назад

    அருமை ஐயா

  • @gowmarakathirvelsudarvizhi2011
    @gowmarakathirvelsudarvizhi2011 5 лет назад +1

    நாதஸ் சூப்பர்..

  • @KasirajanKasirajan-cj1xj
    @KasirajanKasirajan-cj1xj 5 лет назад

    👏👏👏👏👏👌👌👌Supar

  • @mtschannel2254
    @mtschannel2254 5 лет назад

    மிக அருமை... 💐

  • @GKalbems
    @GKalbems 5 лет назад

    Neega vara level

  • @sandy_suresh.c8630
    @sandy_suresh.c8630 5 лет назад +7

    நாதஸ்வரம் அருமையான வாசிப்பு

  • @musicfansboys7943
    @musicfansboys7943 5 лет назад +1

    Sema suppera vasichanga nathasvram

  • @murugadhanam2057
    @murugadhanam2057 3 года назад

    Vera level anna

  • @senthilmaga2720
    @senthilmaga2720 5 лет назад

    Super Nathaswaram Arumai

  • @anandhamith1685
    @anandhamith1685 4 года назад

    Nadhaswaram. Very. Super. ....

  • @maniananthan3780
    @maniananthan3780 5 лет назад

    Mega arumai Raja grop valthukkal

  • @mathivananmathivanan1743
    @mathivananmathivanan1743 5 лет назад +1

    nathaswaram super annan

  • @sasisasi-mj4um
    @sasisasi-mj4um 4 года назад

    sasi nagathi super anthkudi song.

  • @praveena8677
    @praveena8677 5 лет назад

    raja anna sema.....tamzhil ennama vilayaduthu , solla varthaiyea illa...

  • @foodcornertn3267
    @foodcornertn3267 5 лет назад +1

    Super cute Sema super

  • @muniyappank7708
    @muniyappank7708 2 года назад

    Nathasvaram thavil super

  • @muthukumar5668
    @muthukumar5668 5 лет назад +2

    நாதஸ்வரம் அருமை

  • @veniveni1469
    @veniveni1469 4 года назад

    💐💐💐💐💐 which are the best💐💐 💐💐💐

  • @vishnuvarman3935
    @vishnuvarman3935 5 лет назад +1

    Vera level...

  • @rajijoel1792
    @rajijoel1792 5 лет назад +2

    Mutiyala super.

  • @bala7527
    @bala7527 5 лет назад +2

    Semma vassippu nayanam

  • @malkiyamalachi6429
    @malkiyamalachi6429 5 лет назад

    சிறப்பு👍

  • @satheshkumar6987
    @satheshkumar6987 5 лет назад +1

    Supper bro vera level

  • @teenmoon5
    @teenmoon5 5 лет назад +1

    கோவிலில் நீலப்படம் காட்டுவது ஒன்று தான் குறை. கோவில் திருவிழாவில் மற்ற அனைத்தும் நடக்கிறது. வரவர கோவிலுக்கு போகவே பயமாக இருக்கிறது. இதுதான் திருவிழாவா? கோவில் அறங்காவல் எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது.
    அடுத்த ஆண்டு சன்னி லியோனை கொண்டு வந்து ஆட விடுங்கள்.
    த்தூ

  • @kpkaranpixel1647
    @kpkaranpixel1647 3 года назад

    நீ என்னைக்காவது புதுமையா பண்ணிருக்கையா

  • @vigneshkaran2561
    @vigneshkaran2561 5 лет назад

    Very super

  • @kpkaranpixel1647
    @kpkaranpixel1647 3 года назад

    எப்போதும் போதை அடிச்சா மாதிரி பண்ணுனீனா அது காமெடியா

  • @arivuhdfc3107
    @arivuhdfc3107 5 лет назад

    Arumaiya vasikiringa

  • @mohanthiru48
    @mohanthiru48 5 лет назад +2

    Vara level super

  • @thirumunivar5661
    @thirumunivar5661 5 лет назад +7

    Vaasipu super !!

    • @mohandoss6973
      @mohandoss6973 5 лет назад

      thirumunivarkural திருமுனிவர் குறள் supper

  • @marimuthu809
    @marimuthu809 5 лет назад

    Super anna

    • @maheshm8218
      @maheshm8218 5 лет назад

      Valthavayathu
      ellaivanankukiran.super

  • @mahemahendran4985
    @mahemahendran4985 5 лет назад

    Sir nathas suram super

  • @manivannan6001
    @manivannan6001 3 года назад

    👍👍👍👍🙏🙏🌹🌹

  • @amirthaananthi794
    @amirthaananthi794 5 лет назад +2

    Naathathil Jeevan searnthu Jeevanaathamaga, Naathathin Naayaganai Ennil Thonra seithathu...

  • @vrkgamingtamil3819
    @vrkgamingtamil3819 5 лет назад +1

    Good

  • @aruls1499
    @aruls1499 5 лет назад

    சூப்பர்

  • @bharathiraja4185
    @bharathiraja4185 5 лет назад

    Super bro

  • @raykathir6804
    @raykathir6804 5 лет назад +5

    nadhaswaram sirapu

  • @subramanianvaratharajan7337
    @subramanianvaratharajan7337 5 лет назад

    Best music brother

  • @karthikeyanwasim2856
    @karthikeyanwasim2856 4 года назад

    👏👏👏👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vigneshkumar2125
    @vigneshkumar2125 5 лет назад

    Semma

  • @nainamohammed7043
    @nainamohammed7043 5 лет назад +3

    super....

  • @hitachibalu8963
    @hitachibalu8963 2 года назад

    ❤❤

  • @RajKumar-jp2hg
    @RajKumar-jp2hg 5 лет назад

    Nathasvaram super

  • @mountraja2955
    @mountraja2955 5 лет назад

    nayanam supper ji

  • @sakthimaari8314
    @sakthimaari8314 5 лет назад +1

    super

  • @jayapaljayapal5146
    @jayapaljayapal5146 5 лет назад +4

    அருமை

  • @sathishjallikattuveriyansa7169
    @sathishjallikattuveriyansa7169 5 лет назад

    Ethu enna song nn solunga Pls

  • @marimuthu-rv2zs
    @marimuthu-rv2zs 5 лет назад +2

    nathasuvaram super

  • @muruagrajmuruagraj8482
    @muruagrajmuruagraj8482 5 лет назад

    Super

  • @அ.அபினேஷ்
    @அ.அபினேஷ் 4 года назад

    Hii

  • @manikandang2676
    @manikandang2676 5 лет назад +2

    Suppar

  • @APNadarajanNadarajanAPNadaraja
    @APNadarajanNadarajanAPNadaraja 5 лет назад

    NadarajanNadarajan ok

  • @sivatcs4188
    @sivatcs4188 5 лет назад +1

    ௭ல்லா ஊர்ளியும் இதே பழைய காமடி தானா

  • @VinothVinoth-tw7nk
    @VinothVinoth-tw7nk 5 лет назад

    நரதஷ்வரம்

  • @chandrasekara4786
    @chandrasekara4786 5 лет назад +1

    Nadhasvaram graet

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 5 лет назад +1

    Ayyo kadauley evlo arputhamana vathiyama ithu

  • @sasithsasi9338
    @sasithsasi9338 4 года назад

    நாதஸ்வரம் தரும் பாடல் என்ன?

    • @Mr.Lavangam
      @Mr.Lavangam 2 года назад

      Mama mama un ponuthariya mama song

    • @simpleliving6
      @simpleliving6 7 месяцев назад

      Thillana moganambal intro music