Hi sir இன்னும் இரண்டு வருடம் கழித்து நான் உங்களுகளை பார்ப்பதற்க்கு கண்டிப்பாக வருவேன். உங்களின் சேவை எங்களுக்கு தேவை சார். I am pachaiappan Tiruvannamalai.
Sir my name is N.Kaliyugavaradhan , from neyveli, Civil engineer .sir ungaloda video paarthu separate long size note pottu ezhutha arambichitten.ungaloda Ella videovum point by point ezhudhikittu varren , Every video is easy to understand and useful for everyone.
ஐயா வணக்கம் நான் வீடு கட்டிகொண்டு உள்ளேன் ஒரு சிறு சந்தேகம் நிலை வாசல் ரூம் நிலை வைக்கும் முன் பூச்சு வேளை நிச்சையம் பன்னவேண்டுமா இல்லை எப்படி பன்னலாம் நன்றி
என்ன பயன்பாட்டுக்கு கட்ட போகிறீர்கள்?. Basement உயரம் என்ன? தரை என்ன செய்ய வேண்டும்? பெய்ண்டிங் எப்படி பட்டி வைத்தா? இல்லையா? கதவு சன்னல் என்ன மரம் மற்றும் எப்படி செய்ய வேண்டும்? குறைந்தது இந்த தகவல்களாவது வேண்டும் செலவு என்ன ஆகும் என்று தோராயமாக கூற..
@@Muruganrenganathan323 சரியான தகவல்களை வழங்க ரொம்ப வலியாக இருக்கும் சகோ. ஆனால் rate மட்டும் உடனே கேட்பார்கள்... நேற்று ஒருவர் பாருங்கள் ஒரு மணி நேரத்தில் 4 முறை command செய்து விட்டார் portico rate என்ன என்று உடனே தெரிய வேண்டுமாம் ரொம்ப அவசரமாம் என்ன சொல்ல சகோ.
தவறான புரிதல் . நேரலையில் பேசும் போது structural engineer ஒருவர் லைசன்ஸ் வாங்க வேண்டும் என்று கேட்டதற்கு அவருக்கு தேவையான தகவல் சொல்லிவிட்டேன். வீடு கட்ட அனுமதி பெறுவது, அதன் முக்கியத்துவம் என்ன, என்பது பற்றி உங்களுக்கு தகவல்கள் வேண்டும் என்றால் வீடியோ பதிவு செய்ய சொல்லி கேளுங்கள். எனக்கு தெரியும் விசயங்களை எனக்கு நேரம் கிடைக்கும் போது வீடியோவாக பதிவு செய்கிறேன். அதைவிடுத்து நீங்கள் கேட்கும் விதம் நான் என்னவோ approval பற்றி ஏதும் பகிர முடியாது என கூறியது போல கேட்டுள்ளீர்கள்.
@@ErKannanMurugesan wrong understanding bro... Ur video heading was discussion between owner and engineer... So i asked do u discuss reg plan approval.. Why dont u share details reg approval.. My intention was to knw details of obtaining plan approval, in any way not to hurt u.. Sorry for the Inconvenience
தவறான புரிதலுக்கு மன்னிக்கவும் சகோதரா... கட்டிட அனுமதி பெறுவது பற்றி தனி வீடியோ விரைவில் பதிவு செய்கிறேன் ... தொடர்ந்து ஆதரவு அளிக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்... எனது எழுத்து ஏதாவது உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்...
எத்தனை சதுரம் கட்டுமானம் அமைத்தாலும் அதற்கென்று கம்பி வரைப்படம் வாங்கி வேலை செய்யுங்கள். அனைத்திற்கும் உங்களது கஷ்ட பட்டு சம்பாதித்த பணத்தை செலவு செய்ய போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முருகேசன் சார் வணக்கம் சார் கிரஸ்ட் பில்டிங் காண்ட்ராக்டர் ஜி சந்தோஷ் ஒரு சின்ன சந்தேகம் .20க்கு 50 ஹால் கட்டப்போறேன் அதற்கு சுத்தி பில்திபீம் போதுமா .சென்டர் பில்திபீம் தேவையா
Thank you Sir!
இன்று தான் நான் உங்களின் இந்த வீடியோவை பார்த்தேன். மிகவும் உபயோகமான தகவல்கள்.
நல்ல ஒரு பயனுள்ள தகவல்கள்
நன்றி சார்
Dear bro,
Usefull video.Thanks.
Thanks lot brother...
மகிழ்ச்சி சீனியர்.,
நல்லதே நடக்கும் அண்ணா.,
Hi sir
இன்னும் இரண்டு வருடம் கழித்து நான் உங்களுகளை பார்ப்பதற்க்கு கண்டிப்பாக வருவேன். உங்களின் சேவை எங்களுக்கு தேவை சார்.
I am pachaiappan Tiruvannamalai.
Very useful information super 👌and useful
பயனுள்ள தகவல் சார் அனைவருக்கும்
நன்றி சகோ
Thank u so much..
Super description
Thanks for the kind response. I didn't expect this. You are very busy. I thought you are not interested in reply to the viewers
பயனுள்ள தகவல்கள் நன்றி சார்
நன்றி சகோதரா
I m budding engineer your all video's helpful for me
Thank you brother
Vanakkam sir,
My name K.Elangovan AE/TNEB
Your RUclips advice for building
Construction very super vaalha valamudan vaalthukkal
நன்றிங்க சார்
Very good information sir please tell about yourself
Hi sir your video all very useful tq
நன்றி
👏👏👏💐💐Useful video sir arumai
You r great sir 👍
Super explanation sir
Thank you
Nanri sir
நன்றி
Sir my name is N.Kaliyugavaradhan , from neyveli, Civil engineer .sir ungaloda video paarthu separate long size note pottu ezhutha arambichitten.ungaloda Ella videovum point by point ezhudhikittu varren , Every video is easy to understand and useful for everyone.
மகிழ்ச்சி சகோதரா.. நன்றிகள்..
I think, this channel is like treasure for me sir... Nanum civil engineer thaan sir, 2 yrs of experience... Learning a lot sir...
Well done sir👍👍👍
Thank you brother
Thank you sir
Thank you brother
CHRIST BUILDING CONTRACT .G SANTHOSH PORUR .chennai
வணக்கம் சகோதரர்
Good 👍
Sir vanagam. Mani pollachi 25/25 plan sollunga sir 5:54
g.santhosh
மிக அருமை,நன்றி.
இதுபோல் தாங்கள் பொறியாளர் மற்றும் வீடு கட்டும் உரிமையாளர்க்கு இடையே உள்ள Agreement model pdf இல் உங்கள் video இல் கொடுக்கவும் please.
Sir aggreement model annupuga sir
செல்வ பழனி பில்டிங் மேஸ்திரி லேபர் காண்ட்ராக்ட் நீ கொடுத்தது நீங்க கொடுத்த எந்த டாக்குமெண்ட் இதனால் சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க
Engineer Kannan Murugesan labour contract agreement copy without material PDF format podunga.please
Please give idea for building estimation
Super
Thank you
Hello sir
You are doing a great job, I will be sharing all your video, by the way if you could add directions in English also please NE/ SE etc
Super sir
Thank you brother
Nazeer salem
The more I see your videos the more my respect for you growing. You rock with useful information presented very well.
Thank you
வணக்கம்
For the first floor construction 915 square feet how much cost to finish the building with full good effert
For the first floor construction
Super Anna
Thank you brother
Sir iam new diploma student sir specification pdf kotuthingana usefulla irukkum sir
Sir we are altering first floor
Sir, unga life experiences in civil engineering, video va share pannunga sir, nenga enga site work kathukitenga,
Sir, please send the 8 page your specifications.
தம்பி முருகேசா உங்கள் வீடியோ அணைத்தும் பார்கிறேன் செப்டிக்டேங் ஹாலோபிலாக்கில் கட்டலாமா
Sir pls post video abt guidance to buy ready build home
உங்கள் membership சேர்ந்து விட்டேன் எப்படி தெரிந்து கொள்வது எப்படி
Footing column design eppati vanguvathu
Call or whatsapp 8428756055
Brother 1000 sqft ku full cost(labour,material,electrical,plumbing,grill,tiles,painting)estimation podunga pls
Ok bro
@@ErKannanMurugesan evalo'nu sollavea illayea
You do construction in Chennai sir.
Please we have doubts
PPC மற்றும் OPC எந்தெந்த இடங்களுக்கு பயன்படுத்தலாம் SIR
Anna vanakkam
ஐயா வணக்கம் நான் வீடு கட்டிகொண்டு உள்ளேன் ஒரு சிறு சந்தேகம் நிலை வாசல் ரூம் நிலை வைக்கும் முன் பூச்சு வேளை நிச்சையம் பன்னவேண்டுமா இல்லை எப்படி பன்னலாம் நன்றி
Sir
Sir, I need your specification please send it.
Sir enakku oru veetu plan onnu venum mesthiri nan C.Murugan
Ground Water tank outer pusanuma ilai vanama
வணக்கம் கண்ணன்
வாழ்த்துக்கள் sir
1000 சதுரஅடி வீட்டில் இரண்டு பெட்ரூம் ஒரு ஹால் கிச்சன் கீழ் தளம் மட்டுமே கட்ட தோராயமாக எவ்வளவு பணம் தேவைபடும் sir
தோராயமாக 2000000.00 ஆகும். செப்டிக் டேங்க் , காம்பவுண்ட் சுவர், தண்ணீர் தொட்டி போன்ற இதர செலவுகள் இல்லாமல்...
@@ErKannanMurugesan கேள்வியை படித்து உடனே பதில் குடுத்திருக்கிறீர்கள் நான் எதிர்பார்கவில்லை மிக்க மகிழ்ச்சி sir
Hello sir 🙏
Hi sir
Hai bro
Sir, unga detailed specifications pdf link provide pannungalen...
Sir will u replay for us
திண்டுக்கல் மாவட்டம்
Please help us
Hi sir, your native please?
Jayankondam, Ariyalur district
Head Room Sq ft rate la varuma sir
Trichy city ki bannuvegala
இல்லை
Super sir arumaiyana villakkam useful vedeo
நீவிர்நீடூழி வாழ்க
Sir antha specification document pdf send pannunga sir pls.... intha video description la add pannunga sir
10ku10oru hall katta evlo agum sir
என்ன பயன்பாட்டுக்கு கட்ட போகிறீர்கள்?.
Basement உயரம் என்ன?
தரை என்ன செய்ய வேண்டும்?
பெய்ண்டிங் எப்படி பட்டி வைத்தா? இல்லையா?
கதவு சன்னல் என்ன மரம் மற்றும் எப்படி செய்ய வேண்டும்?
குறைந்தது இந்த தகவல்களாவது வேண்டும் செலவு என்ன ஆகும் என்று தோராயமாக கூற..
@@ErKannanMurugesan neraiya pearu epadi shorts details keatea epadi solla mudiyum ..
@@Muruganrenganathan323 சரியான தகவல்களை வழங்க ரொம்ப வலியாக இருக்கும் சகோ. ஆனால் rate மட்டும் உடனே கேட்பார்கள்... நேற்று ஒருவர் பாருங்கள் ஒரு மணி நேரத்தில் 4 முறை command செய்து விட்டார் portico rate என்ன என்று உடனே தெரிய வேண்டுமாம் ரொம்ப அவசரமாம் என்ன சொல்ல சகோ.
சார் அஸ்திவாரம் பறிக்கும் போது பாறை இடைஇடையே வந்து விட்டது .என்ன செய்வது?
Houseverygoodspeecjh
Sample pdf quotation attachment pannuga sir
Why dont u share approval details..necessasity of approval,how to apply,charges of Approval from local body n more details of it..
தவறான புரிதல் .
நேரலையில் பேசும் போது structural engineer ஒருவர் லைசன்ஸ் வாங்க வேண்டும் என்று கேட்டதற்கு அவருக்கு தேவையான தகவல் சொல்லிவிட்டேன்.
வீடு கட்ட அனுமதி பெறுவது, அதன் முக்கியத்துவம் என்ன, என்பது பற்றி உங்களுக்கு தகவல்கள் வேண்டும் என்றால் வீடியோ பதிவு செய்ய சொல்லி கேளுங்கள். எனக்கு தெரியும் விசயங்களை எனக்கு நேரம் கிடைக்கும் போது வீடியோவாக பதிவு செய்கிறேன்.
அதைவிடுத்து நீங்கள் கேட்கும் விதம் நான் என்னவோ approval பற்றி ஏதும் பகிர முடியாது என கூறியது போல கேட்டுள்ளீர்கள்.
@@ErKannanMurugesan wrong understanding bro... Ur video heading was discussion between owner and engineer...
So i asked do u discuss reg plan approval..
Why dont u share details reg approval..
My intention was to knw details of obtaining plan approval, in any way not to hurt u..
Sorry for the Inconvenience
தவறான புரிதலுக்கு மன்னிக்கவும் சகோதரா... கட்டிட அனுமதி பெறுவது பற்றி தனி வீடியோ விரைவில் பதிவு செய்கிறேன் ...
தொடர்ந்து ஆதரவு அளிக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...
எனது எழுத்து ஏதாவது உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்...
Hello sir
Hai brother
Hi
Hi
800 சதுர அடி வீடு கட்டுவதற்கு கம்பி வரைபடம் தேவையில்லை என சொல்றாங்க சார் இது சரியா
எத்தனை சதுரம் கட்டுமானம் அமைத்தாலும் அதற்கென்று கம்பி வரைப்படம் வாங்கி வேலை செய்யுங்கள்.
அனைத்திற்கும் உங்களது கஷ்ட பட்டு சம்பாதித்த பணத்தை செலவு செய்ய போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
@@ErKannanMurugesan நன்றி சார்
Hi bro
Hai brother
Sir ungalai contact paannanum naan sendurai
என்னுடைய எண் 8667228787
All the best bro keep it up nice spoke
Unga video 1st la irunthu pathuttu irukka sir so specification document pdf send pannunga sir.
*vigneshnagaraj75@**gmail.com*
Hi
Hi sir
Hi sir
Hi sir
முருகேசன் சார் வணக்கம் சார் கிரஸ்ட் பில்டிங் காண்ட்ராக்டர் ஜி சந்தோஷ் ஒரு சின்ன சந்தேகம் .20க்கு 50 ஹால் கட்டப்போறேன் அதற்கு சுத்தி பில்திபீம் போதுமா .சென்டர் பில்திபீம் தேவையா
Hi
Hi