குணப்படுத்த முடியாத நோய்க்கான ஜெபம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 331

  • @jebasinghcharles9706
    @jebasinghcharles9706 20 дней назад +3

    என்னுடைய எல்லா வியாதிகளிலும் இன்று இரவே சுகமாக இயேசப்பா கிருபை செய்ய வேண்டும் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @beskeyanthoniraj3434
    @beskeyanthoniraj3434 2 года назад +76

    என் அம்மாவிற்கு வயது 62 பார்வை போய்விட்டது.. இனிமேல் பார்வை கிடைக்காது என்று மருத்துவர்கள் சொல்லிட்டாங்க.. நான் வெளிநாட்டில் இருக்கிறேன்.. இனிமேல் என் அம்மாவால் என்னை பார்க்க முடியாது என்று நினைக்கும் போது அந்த நிமிடம் ஏற்படும் வலி என்னால் விவரிக்க முடியவில்லை.. என் அம்மாவிற்கு மீண்டும் பார்வை கிடைக்க வேண்டும்.. தயவுசெய்து இந்த கமெண்ட் பார்க்கும் அனைவரும் என் அம்மாவிற்கு பார்வை கிடைக்க ஆண்டவரிடம் ஜெபம் செய்யுங்கள். 😭😭.. அனைவரிடமும் இதை பிச்சையாக கேட்கிறேன்..

    • @sengaanthal7425
      @sengaanthal7425 Год назад +4

      உங்களின் தொடர்பு எண் பதிவு செய்யுங்கள் சகோதரரே.

    • @mithranu1
      @mithranu1 Год назад +4

      Praying

    • @Christu-wr4ej
      @Christu-wr4ej Год назад

      Kadavulal mudiyadha kaariyam edhuvum ulagil illai..kadavulai nampungal.

    • @chamusekar2345
      @chamusekar2345 10 месяцев назад +2

      🙏🙏 உங்கள் தாயார் தெளிவான பார்வை அடையும் படிக்கு கர்த்தரிடத்தில் நாங்கள் மன்றாடுகிறோம்.. கர்த்தர் நிச்சயமாக சுகத்தை கட்டளையிடுவார்... கவலைபடாதீர்கள்.. உங்கள் அம்மாவுக்காக ஜெபிப்பது எங்கள் கடமை... அவருடைய தழும்புகளால் குணமாக்குவார்.. ஆமென் 🙏🙏😄

    • @jaden8286
      @jaden8286 9 месяцев назад

      🫂

  • @selvarajanb4685
    @selvarajanb4685 10 месяцев назад +7

    அப்பா இந்த ஜெபத்தின் முலமாக என் நேய்யை குணபடுத்துங்க அப்பா ஆமென்

  • @padmavathi6658
    @padmavathi6658 10 дней назад +1

    பாஸ்டர் அம்மா ஸ்தோத்ரம் உண்டாவதாக. எனக்கு ஜெபித்து கொள்ளுங்கள் . ஆறு வருடங்கள் ஆகிறது எனக்கு பக்கவாதம் வந்து என்னால் நடக்க முடியும் . ஆனால் தனியாக நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறேன் . ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் அம்மா.

  • @ostinostin5642
    @ostinostin5642 6 месяцев назад +12

    நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி உன் காயங்களை ஆற்றுவேன் ஆமென்

    • @joyaljenith1467
      @joyaljenith1467 3 месяца назад

      ஆமேன் ஆமேன் ஆமேன்❤❤❤❤

  • @prasanyakrish4171
    @prasanyakrish4171 Месяц назад +1

    Amen 🤲🙏🧎‍♀️

  • @SanthiC-e8h
    @SanthiC-e8h 3 месяца назад +4

    சிறுநீரக கல் வெளியேற்றப்பட வேண்டும் எனக்கு சுகம் கொடுங்க இயேசப்பா ஆமென்

  • @ponnarsankar856
    @ponnarsankar856 Год назад +8

    எனக்காகவே இந்த ஜெபம் செய்தது போல இருந்தது நன்றி சகோதரி ஏசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @samuelSamuel-f8x
    @samuelSamuel-f8x Год назад +4

    உங்கள் ஜெபத்தீின் வாயிலாக எனது நோய் கணமாகுட்டும்.குணமாகும். ஸ்தோத்திரம்

  • @jebasinghcharles9706
    @jebasinghcharles9706 20 дней назад

    என்னுடைய வியாதியில் எல்லாம் இன்று இரவே சுகமாக உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை எல்லா வியாதிகளிலும் இன்று இரவே சுகமாக இயேசப்பா கிருபை செய்ய வேண்டும் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @kathiresanthaavethu3128
    @kathiresanthaavethu3128 Месяц назад +1

    இயேசப்பா எனக்கு பால் வினை நோய் இருக்குமோ என்று பயமக இருக்கிறது அதை தொட்டு சுகமாக்கும் நான் சந்தோசமாக இருக்கனும் ஆண்டவரே

  • @vijaymanoj.1340
    @vijaymanoj.1340 7 месяцев назад +3

    இரவில் தூக்கம் இல்லாமல் இருக்கிறேன் மிக வறுமையில் ஏழ்மையில் இருக்கிறேன் வாழ்க்கையில் எல்லாம் கஷ்டங்களை பார்த்து விட்டேன் வலிகள் துக்கங்கள் அனுபவித்து வருகிறேன் சொல்ல முடியாமல் வாழ்கிறேன் இனிவரும் நாட்களில் என் வாழ்க்கை நிம்மதியாக ஆரோக்கியமாக நிரந்தரமாக வாழ என்தகப்பனே உதவிடுங்கள் நன்றி எனக்கு தினமும் ஜெபியுங்கள்

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 11 месяцев назад +1

    என் மூத்த மகன் பிரதீப் சரீரத்தில் கிரியை செய்கிற பலவீன ஆவி முற்றிலும் அழிய வேண்டும் 🙏 என் வீட்டில் போராடுகிற பலவீன ஆவி முற்றிலும் மாறி மாறி வரும் பலவீனங்கள் முற்றிலும் அழிய வேண்டும் 🙏 என் மகன் பிரதீப் சரீரத்தில் நல்ல சுகம் தாங்க இயேசப்பா 🙏 இரத்தத்தில் இருக்கும் வாத கிருமி அழிய வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 பின் மாற்றம் மாறி மீண்டும் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வேண்டும் 🙏 எலும்பு நரம்பு மண்டலம் இரத்தம் சீராய் ஒட்டி நல்ல சுகம் தாங்க இயேசப்பா 🙏 என் மகனைக் காப்பாற்றுங்கள் இயேசப்பா 🙏 என் பயம் மன பாரத்தை மாற்றுங்கள் இயேசப்பா 🙏 எனக்கு சமாதானம் வேண்டும் இயேசப்பா 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 ஆமென் இயேசப்பா 🙏

    • @KaveriJohn-g5v
      @KaveriJohn-g5v 10 месяцев назад

      Nalla ahiduvanga unga pasanga .....I will pray for u ...

  • @shivaprabu
    @shivaprabu Год назад +7

    இயேசு என்னை உண்மையாகவே தொட்டார் எனது இடது கண் கடுமையான வலியில் அவதிபட்டேன்.... நான் அழுது ஜெபித்தபோது என் கண் வலி மறைந்தது....

    • @joyaljenith1467
      @joyaljenith1467 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤ஆமேன் ஆண்டவருக்கே மகிமை❤❤❤❤❤

  • @josephfranciz1380
    @josephfranciz1380 Месяц назад

    Amen praise the Lord Jesus and I trust in the Lord Jesus and ask for healing miracle for me and my family and friends Amen thanks to God Jesus

  • @RekaReka-yh2pf
    @RekaReka-yh2pf 7 месяцев назад +3

    ஆமென் அப்பா சுகம் தங்காப்பா

  • @shivaprabu
    @shivaprabu Год назад +5

    இயேசுவின் இரத்தம் ஜெயம்.. 🥰🥰🥰Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah🙌🙌

  • @josephfranciz1380
    @josephfranciz1380 28 дней назад

    Amen praise the Lord Jesus amen praise God Jesus Amen

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 6 месяцев назад +2

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் எனக்கு 5 வருஷமா இருமல் இருக் மருந்து மத்தர் சாப்பிட்டு கூட சாரியகல எனக்கு பரிபூரண சுகத்தை தாருங்கள் ஆண்டவரே 👩‍👦🙏😭😭 ஆமென்

  • @ranisampath4217
    @ranisampath4217 Год назад +1

    இயேசப்பா எங்கள் குடும்பம் முழுவதையும் உம்மிடம் ஒப்புக் கொடுக்கிறேன்.எங்களை பாதுகாத்தருளும்

  • @petchiammal6515
    @petchiammal6515 6 месяцев назад +2

    Eintha jepathin mulamaga en amma ku lungus problem sari aganum yesappa .. Amen

  • @shivaprabu
    @shivaprabu Год назад +2

    இயேசு ராஜா உமக்கு கோடி நன்றி🙏💕

  • @kowsalyam396
    @kowsalyam396 Год назад +5

    என்னுடைய குழந்தைக்கு 5 மாதம் ஆகின்றது.அவளுக்கு heart problem இருக்கு அப்புறம் காது கேட்காதது போல இருக்கிறது.என்னுடைய இன்னொரு பெண் குழந்தைக்கு காது கேட்காது வாய் பேசாது ear surgery பண்ணி இருக்கோம் இன்னும் பேச வில்லை.என்னுடைய இரண்டு குழந்தைக்காக ஜெபம் பண்ணுங்கள் please please please please please ஏசப்பா please என் குழந்தைகளை காப்பாற்றுங்கள்
    கர்த்தரின் இரத்தம் ஜெயம். ஆமேன்...........

  • @AnnalakshmiAnnalakshmi-yb9gx
    @AnnalakshmiAnnalakshmi-yb9gx Месяц назад +1

    எங்க அம்மாவிற்கு கால் முட்டு தேய்ந்து வலி அதிகமாக இருக்கு குணமாக வேண்டிக் கொள்கிறேன் எங்க அம்மாவுக்கு ஜெபம் பண்ணுங்கள்

  • @vijayakumarvijayasingam4815
    @vijayakumarvijayasingam4815 4 дня назад

    Kumar Canada please pray my healing
    Blood pressure sugar kidney proton colossal please pray thank Jesus Kumar please pray my financial blessing

  • @subha2440
    @subha2440 10 дней назад

    Jesus please priya akka ku Nala health and mental health kodunga mental illness la irunthu velila kondu vanga

  • @VaduganathanVaduganathan-m3s
    @VaduganathanVaduganathan-m3s 17 дней назад

    நான் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மருதூர் வடுகநாதன் எனக்கு ஒரு மாத காலமாக நெஞ்சில் வலியும் எரிச்சலுமாக உள்ளது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது அதனால் எனக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்க்மாறு உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @stellasteven352
    @stellasteven352 2 месяца назад +1

    Amen hallelujah thank you holy spirit

  • @Vaddawan-Siva
    @Vaddawan-Siva 5 месяцев назад +1

    ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா 🙏✝️🛐❤️

  • @pauldurai3311
    @pauldurai3311 Месяц назад +1

    ❤ Amen 🎉😊

  • @priyagalatta8361
    @priyagalatta8361 2 месяца назад

    My sister's son Vasanth 30yeats old is in the ICU for more than 12days for sickness.Please pray for him for his speedy recover from his illness for his regular heart beat,blood circulation,regular health blood pressure ,fever,and away from disease infections.praise the Lord.

  • @vithucrush-s8x
    @vithucrush-s8x Месяц назад

    Amen appa hallelujah 😢😢😢😢😢

  • @krishnanvallayutham7960
    @krishnanvallayutham7960 4 месяца назад +2

    Sister good Evening powerful prayer 🙏 Amen Thank you Father JESUS appa million Thanks prices the Lord .❤❤😊😊Amen.

  • @sugunamary6473
    @sugunamary6473 2 месяца назад

    ஆமென் எங்க அங்கிள்க்கு இருதயத்தில் அடைப்பு சென்டு வெச்சிருக்காங்க மறுபடியும் வலி வருகிறது பூரண சுகம் கிடைக்கணும் இயேசுவின் நாமத்தில் பதிய இருதயத்தைதாரும் ஆமேன்🙏🙏

  • @vijithakathir7230
    @vijithakathir7230 6 месяцев назад +1

    Amen amen எனது aunty க்கு நுரையீரல் நோய்கள் எல்லாம் நீங்கி பூரண சுகம் கிடைக்க வேண்டும் ஆண்டவரே.please pray பண்ணுங்க

  • @suraar2824
    @suraar2824 Год назад +1

    Kartharukku magimai undavathaga amen amen amen amen amen ❤❤❤

  • @nishanthnishanth6217
    @nishanthnishanth6217 Год назад +1

    Praise the lord Thanku jesus..ஆண்டவரே இன்று இப்போது என்னுடைய ஜெபத்திற்கு இந்த prayer மூலம் உடனடியாக எனக்கு நீங்கள் செய்த உதவிக்கு கோடி ஸ்தோத்திரங்கள் சாமி பாதுகாத்து அருள் புரிய வேண்டுகிறேன் சாமி

  • @PriyaDharshini-t5l
    @PriyaDharshini-t5l Месяц назад

    Amen praise the lord 🙌

  • @vijayakumarvijayasingam4815
    @vijayakumarvijayasingam4815 6 дней назад

    Kumar Canada please pray my healing
    Blood pressure sugar colossal kidney proton please pray my healing thank Jesus

  • @josephfranciz1380
    @josephfranciz1380 Месяц назад

    Amen praise the Lord Jesus and I trust and request for healing miracle for me from all sickness my body blood circulation blood clogs to healing please pray for me sister I ask in the name of Jesus amen

  • @jenikate7874
    @jenikate7874 6 месяцев назад

    My almighty God, heal my mother give your strength to her give your long live im so scared you are my only hope my almighty God amen 🙏

  • @josephfranciz1380
    @josephfranciz1380 Месяц назад

    Amen praise the Lord Jesus

  • @subha2440
    @subha2440 10 дней назад

    Thank you jesus

  • @kavitha7298
    @kavitha7298 Год назад +1

    En kanavarukaga jebikanum avr ku edupu Vali adigama iruku pls jabinga name Ramesh pondicherry tq jesus

  • @Suriyajohn-73
    @Suriyajohn-73 Год назад

    Andavare enkulla erukura moochi thinaram viyathiyai kunapaduthum ayya ena kai vitrathinga yesappa.ummaithan nambi erukom ayya✝️🙏

  • @Priskillal5951
    @Priskillal5951 Год назад +2

    அம்மா எனக்கு இரண்டு கீட்னீகல் அடப்பு இருக்கு இது எனக்கு சரியாகனும் மாறி மாறி அந்த இடத்துல கல் வராதபடி ஜெபிங்க அம்மா நான்கு மாசம் கல்அடப்பு மாத்திரை சாப்பிட்டு இருக்கேன் ஒரு கீட்னீ9மீல்லீ இருக்கு இன்னொறு கீட்னீல 13மீல்லி இருக்கு மாத்திரை சாப்பிடுத இதுகரைச்சீ வெளிய வரனும்ஆப்ரேஷன் பன்னுத அளவுக்கு போககூடாது மாத்திரைலே கரைஞ்சி வரனும் அதற்க்காக ஜெபிங்க அம்மா கர்த்தர் ஊங்ககுடுபத்தையும் ஊங்க ஊழியத்தையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்

  • @larancejaya8923
    @larancejaya8923 Год назад +2

    Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahamercy1016
    @mahamercy1016 5 месяцев назад

    Praise the lord.

  • @selvarani9764
    @selvarani9764 Год назад +1

    ஆமென் ஆன்டவரே எனக்கு பையில்ஸ் சுகம் தாங்க ஆன்டவரே நன்றி ஆன்டவரே

  • @prasanyakrish4171
    @prasanyakrish4171 29 дней назад

    AMEN🙏❤

  • @vijayakumarvijayasingam4815
    @vijayakumarvijayasingam4815 5 дней назад

    Kumar please pray my healing
    Blood pressure sugar colossal kidney proton please pray thank Jesus

  • @AnbudeviBsc
    @AnbudeviBsc 3 месяца назад

    Praise the lord

  • @vasanth1985-q8c
    @vasanth1985-q8c 5 месяцев назад

    Amen. Thank you Jesus 🙏

  • @AngleSelvi-w3d
    @AngleSelvi-w3d 2 месяца назад

    Jesappa en kal vatham kai vatham erunthu viduthalai kodunka and arokkiyamaka valvatharkku sugam kudunka

  • @deboramerlin3997
    @deboramerlin3997 Год назад

    Nearly for 7years i am suffering from skin diseases please pray for me jesus i trust in u amen ❤

  • @ninthunigesh
    @ninthunigesh Год назад

    Iravu muluvathum niththirai illama ennudaiya varuthathinale vethanaipaddukondu irukkum pothu nampikaijodu intha jepaththai keden. Andavar enaku kirupai sejthu sukapaduthi irukirar.nanri jesus.

  • @Abi-A
    @Abi-A 3 месяца назад

    Pray for my children's protecion and health please thank you lord for saving and protecting from witchcraft and all devils

  • @MathaTeam
    @MathaTeam Год назад

    NANTRI 🔥🔥🔥 Amen 🙏🙏🙏 Wilson Nirmala mariyam , Nithin Stephen , Nivya Therase 🙏🙏🙏

  • @AnuSaro-i7l
    @AnuSaro-i7l 4 месяца назад

    En Magan 2 years ...type 1 sugar ...life long insulin ... I trust Jesus ..pray for my child appa

  • @vinothinig3427
    @vinothinig3427 9 месяцев назад

    ❤❤❤❤Thank you sister
    My sister sali (cough)pirasanai theeravillai migavum avathipadukiral please Jesus appa sali pirasanai sariyaga vendum pa marriage finish 3 years kuzhanthai packiyam kodungal pa avludaiya kanavan kudikamal iruka vendum pa ippothu yen ammaveetil irukiral problem so prayer seiyungal yen appa vaai pesamutiyatha voomai
    Kaathu ketkathu avarukum headache pray for my family

  • @MohanMohan-s7j
    @MohanMohan-s7j 4 месяца назад

    I'm ring warm skin problem for the past three years, cure my skin problem yesuappa

  • @chellamuthurchellamuthur7214
    @chellamuthurchellamuthur7214 2 месяца назад

    Amen❤❤🎉🎉😊😊💕💞💗🦄👼💎

  • @bakia1226
    @bakia1226 9 месяцев назад +1

    பாவேந்தன் வீசிங் அரிப்பு பரிபூரண சுகம் கிடைக்க வேண்டும் இயேசப்பா 🙏

  • @mathewanthony8269
    @mathewanthony8269 5 месяцев назад

    Thank you lord Jesus 🙏

  • @MrJiraj
    @MrJiraj Год назад +1

    கர்த்தரின் இரத்தம் ஜெயம்.....ஆமென்

  • @mathewanthony8269
    @mathewanthony8269 5 месяцев назад

    🙏 amen

  • @s.pfootballshorts6931
    @s.pfootballshorts6931 2 месяца назад

    என் அம்மாக்கு ஆப்ரெசன் நடத்திருக்கு குணம் அக ஆசிர்வாதம் செயல்கள் ஆமென்

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 10 месяцев назад

    உங்க ஜெ ப த் தின் வாயிலாக என் அம்மா நோய்.. கட்டி..குணமாகும்.. ஆமென்❤ நன்றி சிஸ்டர்🙏

  • @SelvaKowsi-u3y
    @SelvaKowsi-u3y 5 месяцев назад +2

    Enga Appa kku romba odambu mudiyama irukaru... please Ellarum pray pannikonga...sikirama sariyaga😭🙏🙏🙏

  • @nishanthnishanth6217
    @nishanthnishanth6217 Год назад

    Praise the lord Thanku jesus sister,என்னுடைய அக்கா மகன் மணிகண்டனுக்கு குடிப்பழக்கத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட வேண்டுகிறேன் ..
    Please pray for him...Thanku sister

  • @Me_idhaya
    @Me_idhaya 5 месяцев назад

    En appa paranthaman heart patient sugar problem kidney problem pressure ellam irukku romba mosama health iruku pls en appa ku prayer pannunga en amma mahalakshmi kidney problem pressure irukku pls prayer pannunga health

  • @shivaprabu
    @shivaprabu Год назад +1

    🙏😇ஆமென்😇

  • @sumithrasumithra1188
    @sumithrasumithra1188 10 месяцев назад

    Kartharai nambukiravarkaluko oru nanmaium kuraivu padathu so kadugalavu visuvasithalum unmaiya visuvasingal drvan kandippa ella noyeliruthu viduthalai tharuvaar ☦️ 🙏 amen

  • @thomasfranklin1613
    @thomasfranklin1613 5 месяцев назад

    Praise The Lord.Amen

  • @ericeddy9450
    @ericeddy9450 4 месяца назад

    Thankyou sis, for your prayer. Prayer is the mighty power gifted to us by our Lord God Amen

  • @bakia1226
    @bakia1226 9 месяцев назад

    பூங்கேரதை கை கால் விலி பரிபூரண சுகம் கிடைக்க வேண்டும் இயேசப்பா 🙏

  • @SusiJesika-ue5vk
    @SusiJesika-ue5vk 5 месяцев назад

    Fits viyathielirunthu enakku viduthalai veanum Jesus

  • @jebaranih4827
    @jebaranih4827 6 месяцев назад

    Amen Jesus

  • @SajenthanSajenthan
    @SajenthanSajenthan Год назад +1

    என் தொண்டையில் இருக்கிற வியாதிக்காக ஜெபிக்கா கெட்டு கேள்கிறேன்

  • @JayanthiElangovan-l5q
    @JayanthiElangovan-l5q 2 месяца назад

    எனக்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனக்கு ஆரோக்கியம் தேவை ஸ்கின் ப்ராப்ளம் வந்திருக்கு ஐஸ்கிரீம் ப்ராப்ளம் மாறணும் அதற்காக ஜெபின் சிஸ்டர்

  • @kamarajankamarajan3366
    @kamarajankamarajan3366 2 года назад +2

    ஆமென் ஆமென் அல்லேலூயா!

    • @sujarita6024
      @sujarita6024 Год назад

      Pray for my husband's depressed mind sister

  • @princelazar6299
    @princelazar6299 Год назад +1

    Amen 🙏

  • @ramyar1954
    @ramyar1954 8 месяцев назад

    Appa na paviyaga ullen enakku piles siruneeraga thotru uti infection ullathu kudal allergies digestive ivai anaithu noikalum kunamaga vendum enakku 2girl baby ullathu 2 baby is born on 3 month so na kulanthaikal kuda santhosama vazha vendum please pray for me na athiga alavu pavam seithullen avatrai mannithu ennai sugamakkum andavarea thanks a Lord praise the lord

  • @sivarajachelladurai8123
    @sivarajachelladurai8123 5 месяцев назад

    ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @adv.georgethekkanalmathew4878
    @adv.georgethekkanalmathew4878 2 года назад +1

    Thank god almighty for giving us this pleasant morning blessings protection happiness health wealth food clothes shelter peace happiness etc Amen 🙏

  • @TamilGallatakids_THARUN_IKA
    @TamilGallatakids_THARUN_IKA 6 месяцев назад

    Yesapaa unseen health issues,evil sprit, anxiety,,daily sugame elai , daily i pray jeesus even iam hindu,pls miracle my life to be good mother for my children 😢

  • @KannaKannan-bm4nb
    @KannaKannan-bm4nb 28 дней назад

    ❤❤❤❤Amen❤❤❤❤❤❤appa❤

  • @colleennandan9815
    @colleennandan9815 8 месяцев назад

    Praise the lord amen pls pray for health

  • @josephfranciz1380
    @josephfranciz1380 Месяц назад

    Amen praise the Lord Jesus dear sister please help me and pray for me Amen

  • @anusanus3067
    @anusanus3067 Год назад

    Thank you for your prayers... kidney problem irukkku niga adavare asirvathikkanum adavare

  • @duraipriya4466
    @duraipriya4466 8 месяцев назад

    Appa en magalin indha avala nilayai matrum appa amen

  • @sheshaharshit6623
    @sheshaharshit6623 Год назад +1

    Appa I and my husband have stomach pain for few years. Please heal us. Whatever we did mistake Please forgive us. We never do this Mistake in our life. We need to help others. We need to look after my son. (We have only one son)Bless our life. We need to get peaceful life.we praise god ,We need to get good health and live long more years with your presence. We praise you Hallelujah . Amen.

    • @princyagastin2310
      @princyagastin2310 Год назад

      I will pray for you sister. God heal all your pains . God bless you in the name of Jesus

  • @jeyanthitherce7274
    @jeyanthitherce7274 Год назад

    Annan avar hospital icu irukkirar avarukku intha jebathtbodu sugam pera vendukiren avar peyar Anthony jayasingam avarukku sugam kidaikkum amen

  • @subha2440
    @subha2440 9 дней назад

    Jesus please cure priya akka always be with her bless priya akka

  • @muruganshanthi1637
    @muruganshanthi1637 3 месяца назад

    Glory to God

  • @kumarkamsha8021
    @kumarkamsha8021 Месяц назад

    , என்னுடைய இரண்டு மான்களும் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள் சுகமடையும் வழியாக ஜெபம் பண்ணுங்கள்

  • @SusilaSusila-jb2uj
    @SusilaSusila-jb2uj Год назад

    Ennodaya Kalu narambu thukithu athu thudukkama erukanum athukaga pray pannunga please palyapadi yen Kalu seriyaganum athukaga pray pannunga please please please please please

  • @sunithanagaraj5881
    @sunithanagaraj5881 Год назад

    Thank you jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raviravi-sk2nw
    @raviravi-sk2nw 2 года назад +1

    Thank you sister Praise the lord

  • @maryjerad8788
    @maryjerad8788 6 месяцев назад

    Pray for heal for itching people amen